அரசு டாக்டர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு இன்று துவக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 30, 2014

அரசு டாக்டர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு இன்று துவக்கம்

சென்னை: அரசு டாக்டர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு, மருத்துவக்கல்வி இயக்ககத்தில், இன்று துவங்குகிறது. தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு, கடந்த மாதம் நடந்தது.
இதைத் தொடர்ந்து, பதவி மூப்பின் அடிப்படையிலான பதவி உயர்வு, தற்காலிக பதவி உயர்வுக்கான, இரண்டு நாள் கலந்தாய்வு, மருத்துவக்கல்வி இயக்ககத்தில், இன்று துவங்குகிறது. இதய அறுவை சிகிச்சை, சிறுநீரகம், நரம்பியல், உயிர் வேதியியல் உள்ளிட்ட, 27 துறைகளிலும், பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளன. 'கலந்தாய்வு, காலை, மாலை என, இரு பிரிவுகளாக நடக்கிறது. மேலும் விவரங்களுக்கு, tணடஞுச்டூtட.ணிணூஞ் என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். பதவி உயர்வு கலந்தாய்வு, எந்த குழப்பமும் இன்றி வெளிப்படையாக நடத்தப்படுகிறது' என, மருத்துவக்கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.




15 comments:

  1. நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் எனது நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை முன்னதாகவே தெரிவித்து கொள்கிறேன்

      Advance happy new year

      வரப்போகும் இந்த 2015 உங்கள் வாழ்வில் இனிய வசந்தத்தை ஏற்படுத்த வாழ்த்துக்கள்

      Delete
    2. Akilan advance happy new year case january fst week mudiyuma ila late aguma

      Delete
    3. எனது சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்....

      Delete
  2. என் இனிய நண்பர்களே.
    இதுவரை இருந்துவரும் ஆனால் சிலத்துறைகளில் மட்டும் தற்போது
    மறுக்கப்படும் ஆதரவற்றோர். இராணுவ வாரிசு. விதவை. கலப்புத்திருமணம் போன்றோருக்கு பணிநியமனத்தில் முன்னுரிமை வழங்கவேண்டும் என தமிழக அரசாணை உள்ளது. இந்திய அரசும் அதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது.இழந்ததை மீண்டும் பெற ஒரு பெரும்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. TNPSC VAO, GROUP 4, TET PAPER 1 தேர்வர்கள் கேட்டுக்கொண்டதின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    ஆனால். அது தற்போது மறுக்கப்படுவதால் ஒரு குழு நீதிமன்றத்தை நாடியுள்ளது.
    இதைப்பற்றி தகவல் அறிய mailmebyvijay@gmail.com

    ReplyDelete
  3. Verification completed candidates final list will come soon.

    ReplyDelete
  4. tet secound list eppa varum friend

    ReplyDelete
  5. all friend advance happy new year 2015

    ReplyDelete
  6. sir sca list next tet job podumpothu tha poduvaganu solraga sir unmaiya..

    ReplyDelete
  7. அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் எனது நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை முன்னதாகவே தெரிவித்து கொள்கிறேன்

    Advance happy new year

    வரப்போகும் இந்த 2015 உங்கள் வாழ்வில் இனிய வசந்தத்தை ஏற்படுத்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Mr akilan sir advance happy new year sir nd all tet friends nd kalviseithi...

      Delete
  8. Hi eppo erugara posting ellam potatha next tex vaiga mudiyum

    ReplyDelete
  9. TNCOOP result eppo. They are waiting 2years in 7000 peoples. Please bublish this news kalviseithi.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி