இந்தியா மதச்சார்பற்ற நாடா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 22, 2014

இந்தியா மதச்சார்பற்ற நாடா?

இந்திய அரசியலமைப்பு சட்டப்படி இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்று பெருமையாக பேசிக்கொள்கிறோம்.ஆங்கிலேயர்கள் நமக்கு சுதந்திரம் கொடுத்து சென்றாலும் நமது பாரம்பரிய கலாச்சாரத்தை வேரோடு அழிக்கும் விதமாக பல்வேறு பழக்க வழக்கங்களை விதைத்து சென்றதாலேயே இன்றைய கல்விமுறை பாழ்பட்டு கிடக்கிறது.

தீபாவளிக்கும் ரம்ஜானுக்கும்  ஒருநாள் விடுமுறை போதுமென்றும் ஆங்கிலேயர்களின் பண்டிகையை கொண்டாட 10 நாட்கள் விடுமுறை வேண்டுமென்றும் நீதிமன்றங்களே கூறுகின்றன. கடந்தாண்டு உச்சதீதிமன்றம் சிறுபான்மை பள்ளிகளுக்கு தகுதிதேர்வு தேவையில்லை என்று கூறியுள்ளது.அரையாண்டு தேர்வு என்று இப்போதுதான் சொல்கிறோம்.பல ஆண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்துமஸ் விடுமுறை தேர்வு என்றுதான் அழைக்கப்பட்டது.கிறிஸ்துமஸ் குறித்த தகவல் ஒன்றை அறிய
 http://www.onlinepj.com/katturaikal/dec25-il-easu-printhar-enpathu-thavaru/#.VJfGhF4A-A

இந்தியா மதச்சார்பற்ற நாடுதானுங்கோ(?)

3 comments:

  1. THE CONSTITUTION OF INDIA

    Right to Freedom of Religion

    25. (1) Subject to public order, morality and health and to the other provisions of this Part, all persons are equally entitled to freedom of conscience and the right freely to profess, practise and propagate religion.
    (2) Nothing in this article shall affect the operation of any existing law or prevent the State from making any law—
    (a) regulating or restricting any economic, financial, political or other secular activity which may be associated with religious practice;
    (b) providing for social welfare and reform or the throwing open of Hindu religious institutions of a public character to all classes and sections of Hindus.
    Explanation I.—The wearing and carrying of kirpansshall be deemed to be included in the profession of the Sikh religion.
    Explanation II.—In sub-clause (b) of clause (2), the reference to Hindus shall be construed as including a reference to persons professing the Sikh, Jaina or Buddhist religion, and the reference to Hindu religious institutions shall be construed accordingly.

    26. Subject to public order, morality and health, every religious denomination or any section thereof shall have the right—
    (a) to establish and maintain institutions for religious and charitable purposes;
    (b) to manage its own affairs in matters of religion;
    (c) to own and acquire movable and immovable property; and
    (d) to administer such property in accordance with law.

    27. No person shall be compelled to pay any taxes, the proceeds of which are specifically appropriated in payment of expenses for the promotion or maintenance of any particular religion or religious denomination.

    28. (1) No religious instruction shall be provided in any educational institution wholly maintained out of State funds.
    (2) Nothing in clause (1) shall apply to an educational institution which is administered by the State but has been established under any endowment or trust which requires that religious instruction shall be imparted in such institution.
    (3) No person attending any educational institution recognised by the State or receiving aid out of State funds shall be required to take part in any religious instruction that may be imparted in such institution or to attend any religious worship that may be conducted in such institution or in any premises attached thereto unless such person or, if such person is a minor, his guardian has given his consent thereto.

    ReplyDelete
  2. அங்க வேலை பார்க்கும் ஆசிரியரகளுக்கு சம்பளம் யார் குடுக்குறாங்க சார்?

    ReplyDelete
    Replies
    1. அங்கு வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு தேவையில்லை என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா அலெக்ஸ் சார்

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி