TET 2015 -ஏப்ரல் மாதத்தில் நடைபெறுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 27, 2014

TET 2015 -ஏப்ரல் மாதத்தில் நடைபெறுமா?

ஆண்டுக்கு அதிக அளவிலான தகுதி தேர்வுகளை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டு சில நாட்கள் ஆகிறது. ஆண்டுக்கு ஒரு தகுதி தேர்வை நடத்துவதே பெரும்பாடாக இருக்கும்போது அதிக அளவிலான தேர்வுகளை நடத்துவது சாத்தியமா என தெரியவில்லை.


தற்போதுள்ள சூழ்நிலையில் அடுத்த தகுதி தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் நுாற்றுக்கணக்கான ஆசிரியர்கள் அடுத்த தேர்வு எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் கற்பித்தலில் கவனக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது.இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது.அடுத்த கல்வியாண்டிலாவது ஆசிரியர்களை நியமனம் செய்யும் வகையில் ஏப்ரல் இறுதிக்குள் தேர்வை நடத்தி முடிக்கும் வகையில் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.உங்கள் மனக்குமுறலை இங்கே பதிவு செய்தால் கல்விச்செய்தி வாயிலாக TRB உணர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது.பதிவு செய்யுங்கள் நண்பா்களே......

32 comments:

  1. Replies
    1. 6 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்:
      கூட்டுறவு துறையில் 2 வருடமாக நேர்முக உதவியாளர் தேர்வு முடிவு வெளியாகாமல் உள்ளது, புதிய பதிவாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் வந்த பின்பாவது முடிவு வெளியிடப்பட்டால் தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் பலர்(3890) குடும்பங்கள் மகிழ்ச்சியடையும்.

      பார்க்கலாம்...

      Delete
  2. முதலில் 2013 டெட்டில் தேர்ச்சிப்பெற்ற எங்களுக்கு என்ன வழின்னு சொல்லுங்க. .90 க்கும் மேலாக மதிப்பெண் எடுத்தும் வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டு வேதனையோடு இருக்கும் எங்களுக்கு என்ன வழி..! அதற்க்கு முடிவு கண்டு விட்டு அடுத்த தேர்வை நடத்துங்கள்.

    ReplyDelete
    Replies
    1. yes u are correct mr. rajest ramalingam sir, some of the candidates who got above 100 marks didn't get job because of this weightage system. So, first fill the vacancies using this candidates then conduct the exam. Already more than one year gone.

      Delete
    2. Itha than nanum solran engalukku first oru vali katunga plsss

      Delete
  3. The current and future vaccancies will be filled by the candidates passed in TET2013. Because they were affected by weightage system. Once the Supreme Court decides the matter of weightage system and marks relaxation, TRB may announce next TRB.

    The teachers who are getting appointment under conditon to clear their TET within 2015 , may be allowed upto 2016 or 2017.

    ReplyDelete
  4. Certainly all the cases in SC would be concluded at very soon. Based on SC guidelines, TRB would frame the norms of future TET which would avoid in facing most of time in litigation.

    Let us hope the best.

    ReplyDelete
  5. in the world no other recruitement boards is as tntet

    ReplyDelete
  6. Many teacher appointed in Aided school before 15.11.2011. The above teacher can write TET or Need not write TET kindly clarify

    ReplyDelete
    Replies
    1. 23.08.2010 க்கு பிறகு பணியில் சேருவதற்கான Process start ஆகியிருந்தால் கட்டாயம் தேர்வு எழுதவேண்டும்.

      Delete
    2. Sir entha go tamilnadla Nov 15 2011 anniku than potanga penna epadi 23 .8.2010 solrenga

      Delete
    3. Compulsory education amendment க்கு வந்த தேதி கணக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அரசாணை
      2011 வெளியிடப்பட்டுள்ளது.
      இதை சுப்ரீம் கோர்ட்டும் தீர்ப்பில் உறுதிபடுத்தியுள்ளது.

      Delete
    4. sir relax appointment teacher nelai

      Delete
    5. Its OK sir go vantha date erundu than effect epadi 23.8.2010 varum

      Delete
    6. Dear Murugan.
      பாடசாலை வலைதளத்தில் VENKAT ஒரு ARTICLE போட்டுள்ளார். அதை படியுங்கள். புரியும்.

      Delete
    7. Sir I see the news avar enna solrauna entha go Ku aprum process erunda eluthanum but tamilnadala enthalpy go pota date 15.11.2011 thana epadi mun date potu act panna mudiyum

      Delete
  7. I am not B.Ed candidate but tntet weight age is very cheated

    ReplyDelete
  8. Ethana case pottalum arasu seivathu thappunnu therinjum athana case um thallupadi panranga ithanala pathikka paduvathum nam than 2010 appuram arasu uthavi perum school la work panravanga ithana romba pathikka pattirukiranga ithu than ummai friends

    ReplyDelete
  9. Any update any news about PG welfare.. TRB didn't publish final list.. but, announced next pg exam.. what we do.. next exam within 15 days..

    ReplyDelete
    Replies
    1. TRB must be the universal board for selecting teachers worldwide. What a speedy action and process!. CV for other department PG Assistant held on 30 oct 14, and after a long breath one more chance was given to CV missed candidates on 17,18 of dec. Still selection list is under process. When will thisthis process will come to end? Will it be around 1 complete year?.

      Delete
  10. பாதிப்பு ஏற்படும் போது தான் வலி தெரிகிறது.

    ReplyDelete
  11. 6 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்:
    கூட்டுறவு துறையில் 2 வருடமாக நேர்முக உதவியாளர் தேர்வு முடிவு வெளியாகாமல் உள்ளது, புதிய பதிவாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் வந்த பின்பாவது முடிவு வெளியிடப்பட்டால் தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் பலர்(3890) குடும்பங்கள் மகிழ்ச்சியடையும்.

    பார்க்கலாம்...

    ReplyDelete
  12. I am a B.Ed computer science graduate. .. wat abt my position in

    ReplyDelete
  13. TET : TENTION EPPOTHUM TENTION !!

    ReplyDelete
  14. I am a B.Ed computer science graduate. .. wat abt my position in tntet

    ReplyDelete
  15. Tet April vanthal any change in weghtage system? Or exam pattern change?

    ReplyDelete
  16. Tet 2013 la நடந்த தேர்விற்கு பிறகு நடந்த குளறுபடியால் அடுத்து தேர்வு நடத்தகூடாது எனவோ நடத்தினால் posting போடக்கூடாது எனவோ கூறுவது தவறு.


    யாவரும் திறமையை நிருபிக்க வேண்டிய தருணம் இது.

    திறமையை நிறுபத்து தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. SPECIAL TEACHER TET (தையல் ) எப்போது?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி