TET சர்டிபிகேட் டவுன்லோட் ஆகுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 22, 2014

TET சர்டிபிகேட் டவுன்லோட் ஆகுமா?

இதுவரை TET சான்றிதழ் பதிவிறக்கம் செய்யாத நண்பர்களுக்கு எப்போது கிடைக்கும் என்று கடந்த புதன்கிழமையிலிருந்து 100 தடவைக்கு மேல் போன் செய்தும் எடுக்கவே இல்லை.இன்று ஒருவழியாக பதில் கிடைத்தது.இன்னும் ஒரு வாரத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்ற வழக்கமான பதிலே கிடைத்தது.இதுக்கும் ஒரு கேஸ் போடனும் போலிருக்கு........

11 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. thank you Mr.Suruli sir and kalviseithi. please help us to get the certificates. they seem to very careless.

    ReplyDelete
  3. சில நாட்களுக்கு முன் அலுவலகம் முடிந்து
    வீடு திரும்பிய போது,
    எங்க வீட்டு நாய் பக்கத்து வீட்டு முயலை
    வாயில் கவ்வி ஓடி வருவதைப் பார்த்து
    அதிர்ச்சியாக இருந்தது.
    நாயின் வாயிலிருந்த முயல் இறந்துவிட்டது தெரிந்தது.
    என் நாய்தான் முயலை கொன்றுவிட்டது
    என்ற உண்மை பக்கத்து வீட்டுக்காரருக்குத் தெரிந்தால்....?....
    நெஞ்சம் பதறியது. என்ன செய்வது என சற்று சிந்தித்தபின் ...
    நாயின் வாயில் இருந்த முயலை பிடுங்கி,
    வீட்டுக்குள் எடுத்துச் சென்று நன்றாக அதை குளிப்பாட்டி,
    பின் யாருக்கும் தெரியாமல் சத்தமில்லாமல்
    பக்கத்து வீட்டு கூண்டில் போட்டு விட்டேன்.
    ஈரமான முயலைப் பார்த்ததும்
    "அதிக குளிர் தாங்காமல் முயல் இயற்கையாக
    இறந்ததாக எண்ணி பக்கத்து வீட்டார் ஏமாந்து போவார்கள்'
    என மனதிற்குள் நினைத்து
    என் சாமர்த்தியத்தை மெச்சிக் கொண்டேன்.
    நேற்று எதேச்சையாக என்னைப் பார்த்துவிட்ட
    பக்கத்து வீட்டுக்காரர்,
    "உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா" என்று கேட்டார்.
    எனக்குக் கால்கள் நடுங்க ஆரம்பித்தன.
    எனினும் ஒன்றும் தெரியாதவன் போல்,
    "தெரியாதே என்ன விஷயம்...?" என நான் சொல்ல,
    ப‌க்கத்து வீட்டுக்காரர்,
    "கடந்த சில நாட்களுக்கு முன்னாடி
    எங்கள் வீட்டு முயல் உடல் நிலை சரியில்லாமல்
    இறந்து விட்டது."என்றார்
    "அப்படியா...!!!??" "ஆமாம்.
    இதில் ஆச்சர்யமான விஷயம் என்னன்னா,
    எவனோ ஒரு லூசுப்பய ...
    நாங்கள் புதைத்த முயலை தோண்டி யெடுத்து
    குளிக்கவச்சி எங்கள் வீட்டுக்ள்ள போட்டிருக்கான்" hehehehe !!

    ReplyDelete
  4. இதே பதில் தான் எப்போதும் சொல்கிறார்கள் . நண்பர் சொன்ன மாதிரி இதற்கும் வழக்கு தான் தொடுக்க வேண்டும் போல .

    ReplyDelete
  5. நண்பர் சுருளி வேல் அவர்களே என் பிரச்சினை என்னவென்றால் நான் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு உதவி பெறும் பள்ளியில் பணியில் சேர்ந்தேன் . ஆனால் இன்று வரை சம்பளம் பெறவில்லை . காரணம் கேட்டால் உங்கள் டிஇடி சான்றிதழ் வேண்டும் என்கின்றனர். சான்றிதழ் வந்தால் தான் சம்பளம் வருமா தெரியப்படுத்தவும் .

    ReplyDelete
  6. முதலில் பாஸ் பண்ண சர்டிபிகேட்ட எல்லோருக்கும் கொடுங்க.
    இல்லைனா 90 க்கு மேல எடுத்தவங்களுக்காவது கொடுங்க புண்ணியமா போகும்.

    ReplyDelete
  7. சூடு சுரனை இருப்பவன் 5% சிங்கம்னு சொல்ல மாட்டான்

    ReplyDelete
  8. Friends We can Expect 2nd additional vacancy list for TET Paper 2 & 1 on or after 29 Dec. News From TN BT Association.

    ReplyDelete
  9. Arc technology sir how do you know....... Plz reply

    ReplyDelete
  10. what about pg welfare list.. any information.. pls reply sir.. varuma? varaatha?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி