Send Your Study Materials, TLM, Videos, Articles To Kalviseithi.net@gmail.com, Whatsapp No : 9965642731
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும்பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மீத்திறன் மாணவா்களுக்கு உயா்கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி...

0 Comments

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மீத்திறன் மாணவா்களுக்கு உயா்கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி. கல்வியாளா் திரு ஜெயப்பிரகாஷ் ஏ.காந்தி அவா்கள்பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார்.

TRB:DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS – 2015

21 Comments

 College Road, Chennai-600006

DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS  –  2015
Notification No. 01 /2015
Date:    30.12.2015
NOTIFICATION  
          This is issued for Direct Recruitment of Secondary Grade Teachers under Social Defence Department. It has been decided to fill the following vacancies of Secondary Grade Teachers / House Masters from the candidates who have been qualified in the Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) Paper – I Examination conducted in 2012 and 2013  found in that Merit List.

வி.ஏ.ஓ. தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..? இன்றே கடைசி நாள்

0 Comments

கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) தேர்வுக்கான இணையவழி விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்காக இன்றே கடைசி (டிச.31) தேதி ஆகும்.கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான நேரடி நியமனத்துக்கு விண்ணப்பங்களை அனுப்புமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது.

12 th std: chemistry centum question paper-2016

0 Comments

Click here chemistry centum question paper-2016...

Prepared by ,

K.MANIVANNAN M.Sc.,M.Ed.,M.Phill PG TEACHER IN CHEMISTRY,                                            RAJADESINGH GOVT.BOYS.HR.SEC.SCHOOL,
GINGEE-604202. VILLUPPURAM DT

குடும்ப அட்டைக்கு (RATION CARD) விண்ணப்பிப்பதில் இருந்து, பெயர் மாற்றம், முகவரி மாற்றம், புதிய அட்டை, புதிய உறுப்பினர் சேர்க்கை… என அனைத்துக்கும் வழிகாட்டும் தகவல்கள்

0 Comments

1.புதிதாக திருமணமான தம்பதி, தனிக்குடித்தனமாக சென்றால், தங்களுக்கான குடும்ப அட்டையைப் பெற, ஏற்கெனவே வசித்த பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம்(கார்ப்பரேஷன் என்றால் உதவி ஆணையர், தாலுகா என்றால் வட்ட வழங்கல் அலுவலர்), தங்கள் பெற்றோரின் குடும்ப அட்டையில் இருந்து தங்களது பெயரை நீக்கம் செய்ததற்கான சான்றிதழைப் பெறவும். பிறகு, தாங்கள் குடியேறி இருக்கும் பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம், புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டுவரி (அ) மின்சாரக் கட்டண ரசீது, வங்கி பாஸ்புக், பாஸ்போர்ட்… இவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை இணைத்து மனு தாக்கல் செய்யவும்.

RTI :குறைந்தபட்சம் எத்தனை நாட்கள் மருத்துவ விடுப்புஎடுக்கலாம் ?

0 Comments

2016-JANUARY DIARY

0 Comments

இலவசமாக பண மழையினை கொட்டும் புதிய Mobile Application.

0 Comments


*முதலில் கீழ் கண்ட Link-ஐ Click செய்து play store-ல் சென்று App-ஐ Download செய்யவும்.

*Download paidkart application click here...

*பின்பு Application -ஐ Open செய்து Login என்பதை Click செய்து Signup/Register என்ற பகுதிக்கு செல்லவும்.

*அதில் உங்களது

Name.        :
Email.         :
password.  :
Referral code:VEN560

என்பதை பதிவு செய்யவும். அவ்வளவுதான் தற்போது உங்களது wallet கணக்கில் ரூபாய் 25 இருப்பதை காணலாம். (மேலும் குறிப்புகளை பின்வருமாறு விளக்கமாக காணலாம்.)

Paidkart Refer and Earn Offer: Get Unlimited Money (bank transfer), Amazon gift card, Flipkart E-voucher, Mobile & DTH recharge, Postpaid bill payment & IMPS Transfer

DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS – 2015

0 Comments

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS  –  2015
Notification No. 01 /2015
Date:    30.12.2015
NOTIFICATION  
          This is issued for Direct Recruitment of Secondary Grade Teachers under Social Defence Department. It has been decided to fill the following vacancies of Secondary Grade Teachers / House Masters from the candidates who have been qualified in the Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) Paper – I Examination conducted in 2012 and 2013  found in that Merit List.

இணையும் கரங்கள்

0 Comments

இனி ஒரு விதி செய்வோம்..


சேவை மனப்பான்மை உள்ள, தன்னார்வம் மிக்க தோழர்களுக்கு இது ஒரு பெரும் வாய்ப்பு.

மனிதவளத்தை ஒன்றுதிரட்டி பேரிடரிலிருந்து நம்மை நாமே காப்போம்..

தோழர்களே இனிவரும் காலங்களில் விபத்து, புயல், வெள்ளம், பூகம்பம், சுனாமி போன்ற பேரிடர் ஏற்படின் உடனடியாக அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று நம்மால் முடிந்த மீட்புப் பணிகளையும், நிவாரணப் பணிகளையும், சுகாதாரப் பணிகளையும் செய்ய தன்னார்வம் உள்ளவர்களை ஒன்றினைக்கும் முயற்சியில் ஒரு குழுவினை உருவாக்க உள்ளோம்..

BT MATHS APPOINTED ON 2010-11 REGULARAISATION ORDER RELEASED

0 Comments

BT MATHS APPOINTED ON 2010-11 REGULARAISATION ORDER click here...

உயர்கல்வி பயில முன் அனுமதி கோரும் விண்னப்பம்

0 Comments

ஊக்க ஊதியம் அனுமதிக்க கோரும் விண்ணப்பம்..

0 Comments

மாறுதல்/பதவி உயர்வு பணியிடத்தில் சேர்ந்த அறிக்கை படிவம்

0 Comments

ஈட்டிய விடுப்புஒப்படைப்பு விண்ணப்பம்

0 Comments

பணி விடுவிப்பு அறிக்கை படிவம்

0 Comments

தற்செயல் விடுப்பு தவிர பிற விடுப்பு முடித்து பணியில் சேர அனுமதி கோரும் படிவம்

0 Comments

அனுபவிக்காத பணியேற்பிடைக்காலம்-பதிவுசெய்து ஈட்டிய விடுப்புகணக்கில் சேர்க்க விண்ணப்பம்

0 Comments

உயர்கல்வி முடித்தமை-பணிப்பதிவேட்டில் பதிவு செய்யக்கோரும் விண்ணப்பம்

0 Comments

ஆண்டுக்கு 220 நாட்கள் கண்டிப்பாக பள்ளிகளில் சத்துணவு வழங்க வேண்டும்-RTI விளக்கம்...

0 Comments

பெண்கள் விடுதி காப்பாளர் நியமனம்அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை

0 Comments

பெண்கள் விடுதிகளுக்கு பெண்களை மட்டுமே பாதுகாப்பாளராக நியமிக்க வேண்டும்,'' என, விளையாட்டுத் துறை அமைச்சர் சுந்தர்ராஜ் கூறியுள்ளார்.இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அலுவலர் கூட்டம், அமைச்சர் சுந்தர்ராஜ் தலைமையில், சென்னை, நேரு விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.

ஜன.30ல் ராமநாதபுரத்தில் தேசிய மாணவர் கேரம் போட்டி

0 Comments

ராமநாதபுரத்தில் ஜன., 30ல் தேசிய மாணவர் கேரம் போட்டி துவங்குகிறது.இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் தடகளம், ஒற்றையர், இரட்டையர் தனித்திறன், குழு விளையாட்டு போட்டிகளை ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் நடத்தி வருகிறது. 61வது தேசிய அளவிலான விளையாட்டுபோட்டிகள் இந்தியாவின் பல மாநிலங்களில் நடந்து வருகின்றன.

BT TAMIL APPOINTED ON 2010-11 & BT ENGLISH APPOINTED ON 2009-10 - REGULARAISATION ORDERS RELEASED

3 Comments

CLICK HERE FOR TAMIL SUBJECT....

CLICK HERE FOR ENGLISH SUBJECT....

தொடக்கக்கல்வி:இளம் மழலையர் பள்ளிகளுக்கான விதித்தொகுப்பு(Code for regulations for play school 2015) -அரசிதழில் வெளியிடுதல் ஆணை வெளியிடப்படுகிறது-சார்நிலை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் சார்ந்து

0 Comments

10,12–ம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து பாடங்களும் உள்ள கற்றல் கையேடு: ஜெயலலிதா வழங்கினார்

0 Comments

சென்னை, டிச.30–தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–பள்ளி மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக குறிப்பாக, ஏழை எளிய மக்களின் குழந்தைகள் இடைநிற்றல் இன்றி கல்வி கற்கும் வகையில் கட்டணமில்லா கல்வி, சத்தான உணவு, விலையில்லா சீருடைகள், மடிக்கணினிகள், பாடப் புத்தககங்கள், நோட்டுப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், புத்தகப் பை, காலணிகள், பேருந்து பயண அட்டைகள், மிதி வண்டிகள், ஊக்கத் தொகை, பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்துதல்போன்ற எண்ணற்ற திட்டங்களை முதல்– அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது

2016ல் எல்நினோவால் மனித குலத்திற்கு பாதிப்பு?

0 Comments

2016 ம் ஆண்டில் எல் நினோ சுழற்சியால், உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள் பசியாலும், கடுமையான நோயாலும் பாதிக்கப்படுவார்கள் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். வரும் ஆண்டில் உலகம் முழுவதும் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.புவியின் சுழற்சி காரணமாக எல் நினோ (கடும் வெப்பம்), லா நினா (கன மழை) மாறி மாறி வருகிறது.

பொங்கல் பரிசு ரூ.150?

0 Comments

ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசாக, 150 ரூபாய் ரொக்கம் வழங்க, தமிழக அரசுமுடிவு செய்துள்ளது.பொங்கலை முன்னிட்டு, கடந்த தி.மு.க., ஆட்சியில், தலா, அரை கிலோ பச்சரிசி, வெல்லம்; பச்சை பருப்பு, 100 கிராம்; முந்திரி, ஏலம், திராட்சை தலா, 20 கிராம் அடங்கிய பொங்கல் பரிசு பை, ரேஷன் கடைகளில், இலவசமாக வழங்கப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பின், ஜெயலலிதா, முதல்வராக பொறுப்பேற்றதும், பொங்கலுக்கு ஒரு கிலோ பச்சரிசி, வெல்லத்துடன், 100 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது.

2016 ஆண்டில் பல பண்டிகைகள் சனி, ஞாயிறு கிழமைகளில்வருகிறது.

0 Comments

முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்று ஊக்க ஊதியம் கோரும் ஆசிரியர்களின் பட்டியலில் விடுபட்ட ஆசிரியர்களின் விபரம் கோருதல் சார்பான தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நாள் : 28. 12. 2015

0 Comments

பள்ளிக்கல்வி - தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் கழிப்பறை சுத்தம் செய்தல் - அரசாணைப்படி உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து துப்புரவு தொழிலாளர்களைநியமிக்க இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்

0 Comments

CRC ஈடு செய் விடுப்பு விண்ணப்ப படிவம்

0 Comments

2017 மார்ச் முதல் அஞ்சலகங்கள் வங்கிகளாக செயல்படும்

0 Comments

அஞ்சலகங்கள் வங்கிகளாக மாறும் திட்டம் 2017 மார்ச் மாதம் முதல் தொடங்கும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கல்விச் சான்றிதழ் நகல் கோரி 25 ஆயிரம் பேர் விண்ணப்பம்: பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் தகவல்

0 Comments

சிறப்பு முகாம்கள் மூலம் கல்விச் சான்றிதழ் நகல் கோரி 25 ஆயிரத்து 189 பேர் விண்ணப்பித்திருப்பதாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்க ளில் மழை வெள்ளத்தில் கல்விச் சான்றிதழ்களை இழந்தவர் களுக்கு நகல் சான்றிதழ் வழங்கும் வகையில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் 132 பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

மகப்பேறு விடுமுறை 26 வாரம்?-மத்திய அரசு

0 Comments

அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு அளிக்கப்படும் மகப்பேறு விடுமுறையை, 12 வாரத்திலிருந்து, 26 வாரமாக உயர்த்த, மத்திய அரசு உத்தரவிட உள்ளது.மகப்பேறு கால பயன் சட்டத்தின் கீழ், பெண் ஊழியர்கள், அதிகபட்சம், 12 வாரங்கள் அல்லது 84 நாட்கள், மகப்பேறு விடுமுறையாக எடுத்துக் கொள்ளலாம்.

பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மை: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

0 Comments

மழை-வெள்ளத்தில் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களிலுள்ள பள்ளிக் கட்டடங்களின்உறுதித்தன்மையை ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பத்திரிகையாளர் அன்பழகன் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:

10ம் வகுப்பு தேர்வுக்கு 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

0 Comments

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் ஜனவரி 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்க உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தனித் தேர்வர்களாக விண்ணப்பித்து தேர்வு எழுத விரும்புவோர் டிசம்பரம் 11ம் தேதி முதல் 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஜன.,1 முதல் நேர்முகத் தேர்வு இல்லை

0 Comments

கெஜட்டட் அல்லாத குரூப்-சி பிரிவு மற்றும் குரூப்-டி பிரிவு உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கு 2016 ஜன., 1ம் தேதி முதல் நேர்முகத்தேர்வு நடத்தப்பட மாட்டாது என மத்திய பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

தொடக்கல்வித்துறையில் பணிபுரியும் தகுதியான ஆசிரியர்களுக்குகாலியாக உள்ள பணியிடங்களுக்கு, 01.01.2015 முன்னுரிமைப் பட்டியலின்படி பதவி உயர்வு அளிக்க முடிவு

0 Comments

தொடக்கல்வித்துறையில் காலியாக உள்ள தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு 01.01.2015 முன்னுரிமைப் பட்டியலின் படிபதவி உயர்வு கலந்தாய்வு நடத்த மாவட்ட தொடக்கக் கல்விஅலுவலர்களுக்கு, இயக்குநர் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

DSE : PAY ORDER 900 PG Posts - Pay continuance

0 Comments

PAY ORDER 900 PG Posts - Pay continuance...

NATIONAL TALENT SEARCH EXAMINATION – NOVEMBER 2015 - TENTATIVE SCORING KEY

0 Comments

ஓய்வூதியம் , பணிக்கொடை., கம்முடேஷன் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க அரசாணை வெளியீடு.

0 Comments

CLICK HERE- TO DOWNLOAD G.O NO113 DT-18.09.2015-EF DEPARTMENT...

தமிழ் நாட்டில் 01.04.2003 க்குமுன் நியமனம்செய்யப்பட்டு01.04.2003க்குப்பின்நிரந்தரம் செய்துபணிவரன்முறைசெய்யப்பட்டஅரசுஊழியர்களில் ஓய்வுபெற்றமற்றும்மரணம்அடைந்தவர்களுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பின்அடிப்படையில் பழையஓய்வூதிய திட்டப்படிஓய்வூதியம் ,பணிக்கொடை., கம்முடேஷன்மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க அரசாணை வெளியீடு.

12 th:நாமும் சதம் அடிக்கலாம்(தமிழ் தாள் I & தமிழ் தாள் II)

11 Comments

Prepared by
A.EZHILARASAN,
PG TEACHER - Tamil,
GHSS - Elapakkam,
Kancheepuram Dt.

பொது தேர்வு தேதி வெளியாவதில் இழுபறி

0 Comments

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி அறிவிப்பை, கல்வித் துறை இழுத்தடிப்பதால், மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில் ஏற்பட்ட, மழை வெள்ள பாதிப்பால், பொதுத் தேர்வை தள்ளிப் போடலாமா என, கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசித்தனர்.

TNPSC :(GROUP-2 ,A,B IV & VAO) -GENERAL MATHS study Materials New...

0 Comments

TNPSC GROUP-2 ,A,B IV & VAO -GENERAL MATHS -PRACTICE BOOK FROM 6 TO 10...

சம்பளமின்றி 18 ஆயிரம் ஆசிரியர்கள் திண்டாட்டம்: 7 மாதமாக தொடரும் அவலம்

0 Comments

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் நியமிக்கப்பட்ட 18,205 ஆசிரியர்களுக்கு 7 மாதங்களாக தாமதமாக சம்பளம் வழங்குவதால் அவதிக்கு உள்ளாகின்றனர்.திண்டுக்கல்லில் ஆசிரியர் கழக தலைவர் முருகேசன், செயலாளர் ஜெகதீஷ்குமார், பொருளாளர் பிரான்சிஸ் பிரிட்டோ ஆகியோர் கூறியதாவது:

PAY ORDER FOR BC-Head-Continuation-order

0 Comments

Click here PAY ORDER FOR BC-Head-Continuation-order...

HIGH SCHOOL H.M PANEL PREPARATION AS ON 01-01-2016 REGARDING

0 Comments

CLICK FOR PROCEEDING....

CLICK HERE  FORM.....

TNTET :தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு இறுதிகெடு ...

66 Comments

மாற்றுத்திறனாளிகள் அரசாணையால் குழப்பம்

0 Comments

அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்க மாநில தலைவர் ஜான்சிராணி அறிக்கை: அரசு பணியில் உள்ள, மாற்றுத் திறனாளிகளுக்கு ஊர்திப்படி மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதில், தாமதம்ஏற்படுவதை தவிர்க்க, டிச., 22ம் தேதி, நிதித்துறை புதிய அரசாணை வெளியிட்டுள்ளது; இதை வரவேற்கிறோம்.

தேசிய திறனாய்வுத் தேர்வு: முக்கிய விடைகள் வெளியீடு

0 Comments

தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான முக்கிய விடைகள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.மாணவர்கள், பெற்றோருக்கு இந்த விடைகள் குறித்து ஏதேனும் மாற்றுக் கருத்துகள் இருந்தால் ஜனவரி 9-ஆம் தேதிக்குள்

உதவி பொறியாளர் பணியிடம்நிரப்ப மின் வாரியம் அறிவிப்பு

1 Comments

மின் வாரியத்தில் உதவி பொறியாளர், கணக்கீட்டாளர் உட்பட, 1,650 பணியிடங்களை நிரப்ப, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, உதவி பொறியாளர் - எலக்ட்ரிகல், 300; மெக்கானிக்கல், 25; சிவில், 50 என மொத்தம், 375 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, மின் வாரியம் வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறுகையில்,

பேராசிரியர் நியமனம் யு.ஜி.சி., அறிவுரை'

5 Comments

'பல்கலை விதிகளை மீறாமல், தகுதியான பேராசிரியர்களை நியமித்து, மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்' என, பல்கலை மானிய குழு - யு.ஜி.சி., துணை தலைவர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.சென்னை, அண்ணா பல்கலையில், அவர் அளித்த பேட்டி:

'நெட்' தேர்வில் கெடுபிடி

0 Comments

நாடு முழுவதும், நேற்று முன்தினம் நடந்த பேராசிரியர்களுக்கான, 'நெட்' தகுதித் தேர்வில், தேர்வு அடிப்படை பொருளான பேனா, பென்சில் உட்பட எந்த பொருளுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. பேராசிரியர் பணிக்கான, இந்த ஆண்டின், இரண்டாவது, நெட் தேர்வு, நாடு முழுவதும், 89 இடங்களில் நடந்தது.

ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருமானம்: மானிய 'சிலிண்டர்' ரத்து

0 Comments

ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் உடையவர்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயு வழங்குவது அடுத்த மாதம் முதல் ரத்து செய்யப்படுகிறது.இதுதொடர்பாக மத்திய அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பு:வீடு ஒன்றுக்கு ஆண்டுக்கு 12 சமையல் எரிவாயு உருளைகள் மானிய விலையில், ரூ. 419.26க்கு தற்போது வழங்கப்படுகின்றன. அதன் சந்தை விலை ரூ.608 ஆகும்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்கும் மத்திய அரசின் புதியன தொடங்குவோம் திட்டம்: ஜனவரி 16–ந் தேதி அறிமுகம்

0 Comments

இந்தியாவில் புதியன தொடங்குவோம், எழுந்து நிற்போம்’ திட்டம் ஜனவரி மாதம் 16–ந் தேதி தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.பிரதமர் மோடி பதவி ஏற்றதில் இருந்து மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதில் உள்ளதை பேசுகிறேன்’ (மன் கி பாத்) என்றதலைப்பில் வானொலியில் உரையாற்றி வருகிறார். அப்போது நேயர்களின் கேள்விகளுக்கும் அவர் பதில் அளிக்கிறார்.

பருவநிலை மாற்றம் காரணமாக பூமி சுற்றும் வேகம் குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் தகவல்

0 Comments

பருவநிலை மாற்றம் காரணமாக உலகளவில் வெப்பநிலை அதிகரித்து வருவதால்,கடல் நீர் மட்டம் அதிகரித்து அதன் மூலம் பூமி சுற்றும் வேகம் குறைந்துள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

547 அரசு டாக்டர்கள் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு ஜனவரியில் தொடக்கம்: தேர்வு வாரியம் தகவல்

0 Comments

அரசு மருத்துவமனைகளில் தற்காலிக அடிப்படையில் பணிபுரிய 547 அரசு உதவி டாக்டர்களை தேர்வு செய்வதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி வரும் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்க உள்ளது என்று மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித் துள்ளது.தமிழக அரசு மருத்துவமனைகளில் பல்வேறு சிறப்பு துறைகளில் பணிபுரிய தற்காலிகஅடிப்படையில் 547 அரசு உதவி டாக்டர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

2015-16 ஆம் கல்வி ஆண்டில் நடைப்பெற்ற ,CRCநாட்களின் ஈடு செய்விடுப்பு காலாவதியாகும் நாளின் விவரம்...

0 Comments

ஜனவரி.1 முதல் எந்தெந்த துறைகளுக்கு PAN CARD கட்டாயமாகிறது - வருமானவரித்துறை பட்டியல் வெளியீடு

0 Comments

'கணினி பாடத்தை கட்டாயமாக்க வேண்டும்'.

0 Comments

'பள்ளிகளில், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை, கணினி பாடத்தை கட்டாயமாக்க வேண்டும்' என, தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள், காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில், அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை, கணினி பாடத்தை கட்டாயமாக்க வேண்டும். காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களைநிரப்ப வேண்டும்.

தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் கோரிக்கை.

0 Comments

ஒப்பந்தம் மற்றும் தொகுப்பூதியம் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களை, பணி வரன்முறை செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்' என, மாநில பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம், நாமக்கல்லில் நடந்தது.

உடற்கல்வி ஆசிரியர் பற்றாக்குறை: 13 வகை விளையாட்டுகள் மாயம்.

1 Comments

அரசு பள்ளிகளில் தொடரும், உடற்கல்வி ஆசிரியர்கள் பற்றாக்குறையால், கடந்த கல்வியாண்டு துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட, 13 வகையான விளையாட்டுகள் காணாமல் போனதாகவும், மாணவர்களின் திறமைகளை முடக்கப்படுவதாகவும் விளையாட்டு ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அரையாண்டு விடுமுறைக்கு பின் சிறப்பு கவுன்சிலிங் துவக்கம்.

0 Comments

கோவை மாவட்டத்தில், பொதுத்தேர்வை எதிர்கொள்ளவுள்ள மாணவர்களுக்கு, சிறப்பு கவுன்சிலிங் வழங்கவுள்ளதாக, மண்டல உளவியல் நிபுணர் அருள்வடிவு தெரிவித்தார். பள்ளி மாணவர்களின் வளர் இளம் பருவம் சார்ந்த உளவியல் பிரச்னைகளை களையும் விதத்தில், நடமாடும் உளவியல் ஆலோசனை மைய திட்டம் செயல்பாட்டில் உள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்கள் தனி மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு வகையான விடுமுறையை உரிமையாக கருத முடியாது: அரசு ஊழியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

0 Comments

அரசு ஊழியர்கள் பல்வேறு வகையான விடுமுறைகளை தங்கள் உரிமை எனக் கோர முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்தவர் எம்.ஐயப்பன். இவர் 1971-ம் ஆண்டு பொதுப்பணித் துறையில் பணியில் சேர்ந்தார். 1985-ல் உதவிப் பொறியாளராகப் பணிபுரிந்தபோது, சிங்கம் புணரியில் இருந்து வேறு இடத்துக்கு மாறுதல் செய்யப் பட்டார். அவர் பணியில் சேராமல் 7 மாதம் விடுமுறையில் சென்றார்.

ஜன.30ல் பஸ் மறியல் : ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திட்டம்

0 Comments

15 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து ஜனவரி 30 முதல் பிப்.,1 வரை தொடர் பஸ் மறியல் நடத்தப்படும் என, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணை பொது செயலாளர் மயில் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:

ஜனவரி 1ம் தேதி முதல் அமல்: மத்திய அரசின் சி மற்றும் டி பணிகளுக்கான நேர்காணல் இல்லை , சுய சான்றளிப்பு (செல்ப் அட்டஸ்டேஷன்) தந்தால் போதும்

0 Comments

அரசு பணிக்கு இனி நேர்காணல் இல்ைல. முதல் கட்டமாக வரும் 1 ம் தேதியில் இருந்து, சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கு நேர்காணல் ரத்து செய்யப்படுகிறது. இதுபோல, இறந்த தந்தையின் வேலையை பெற ‘அபிடவிட்’ (வாக்குமூல சான்றிதழ்) வாங்குவது, ‘அட்டஸ்டேஷன்’ வாங்குவது போன்ற நடைமுறைகளும் ரத்தாகிறது. அரசு பணிகளுக்கு தேவையில்லாமல், நேர்காணல் நடத்தப்படும் முறையை மாற்ற வேண்டும்;

3 ஆண்டுகள் பணியாற்றிய அதிகாரிகள் பணியிட மாற்றம்: தேர்தல் ஆணையம் உத்தரவு

0 Comments

சட்டப் பேரவைத் தேர்தல் பணிகளைத் தொடங்கும் விதமாக, ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றிய அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

விடுதிகளில் இரவு காவலர்கள் பணி காலி மாணவர்கள் பாதிக்கும் அபாயம்

0 Comments

அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதிகளில் 450 இரவு காவலர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதால் மாணவர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது,” என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதி பணியாளர்கள் சங்க மாநில தலைவர் சி.ராமமூர்த்தி தெரிவித்தார்.அவர் கூறியதாவது:

மின் பயன்பாட்டை கணக்கிட நவீன மீட்டர்.

0 Comments

மின் பயன்பாட்டில் முறைகேட்டை தடுக்க, ஏ.எம்.ஐ., என்ற அதி நவீன மின் பயன்பாடு அளவை கணக்கிடும் மீட்டர் பொருத்த, தமிழ்நாடு மின் வாரியம் முடிவு செய்துள்ளது. வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் என, எல்லா மின் நுகர்வோர்களிடமும் இந்த புதிய மீட்டர் மூலம் மின் பயன்பாடு அளவு கணக்கிடப்பட உள்ளது.

புதுடில்லி: மாணவர்கள் மட்டம் போடுவதை தடுக்க 'எலக்ட்ரானிக் ஐ.டி., கார்டு' அறிமுகம்

0 Comments

பள்ளிக்கு செல்லாமல் மட்டம் போடும் மாணவர்களை கண்டறிய, 'எலக்ட்ரானிக் சிப்'பொருத்திய அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்த, டில்லி மாநில அரசு திட்டமிட்டுள்ளது.டில்லியில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். டில்லி அரசின் புதிய திட்டம் பற்றி, துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடங்களில் (மாவட்டத்தில்)பணி புரியும் அரசு ஊழியர்களை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

0 Comments

கோயில்களுக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் ஜீன்ஸ், லெகிங்ஸ், டிரவுசர் அணிந்துவர தடை: உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அறநிலையத் துறை சுற்றறிக்கை

0 Comments

ஜீன்ஸ், லெகிங்ஸ், டிரவுசர் போன்ற ஆடைகள் அணிந்து வருபவர்களை பாரம்பரியமிக்க கோயில்களுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று அறநிலையத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த ஆடைக் கட்டுப்பாடு வரும் ஜனவரி 1-ம் தேதி அமலுக்கு வருகிறது. உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.திருச்சி மாவட்டம் மருங்காபுரி பழையபாளையம் அக்கியம்பட்டியில் உள்ள செண்பக விநாயகர் கோயில் திருவிழாவில் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்திய அரசின் விவசாயதிற்கான மொபைல் ஆப்

0 Comments

தற்போதுள்ள இந்திய அரசு டிஜிட்டல் மயமாக்கத்தை ஊக்குவிக்கிறது. அதன் ஒரு பகுதியாக விவசாயதிற்கான AgriMarket and Crop Insurance மொபைல் ஆப பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் விவசாய பொருட்களுக்கான இன்சூரன்ஸ் மற்றும் இந்தியா முழுவதும் விவசாய பொருட்களுக்கான விலையை அறியலாம்.

'நெட்' தகுதி தேர்வு தெடங்கியது

0 Comments

கல்லூரி பேராசிரியர் பதவிக்கான, 'நெட்' தகுதி தேர்வு, நாடு முழுவதும் தெடங்கி நடைபெறுகிறது. தமிழகத்தில், 50 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுத உள்ளனர். கல்லூரி மற்றும் பல்கலைகளில் பேராசிரியராக சேர, 'நெட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

TAMIL UNIVERSITY DISTANCE EDUCATION B.Ed., FIRST YEAR RESULTS-DECEMBER 2015 Published...

0 Comments

TAMIL UNIVERSITY DISTANCE EDUCATION B.Ed., FIRST YEAR RESULTS-DECEMBER 2015 Published...

ஆதார் எண் கொடுத்தால்தான் சம்பளம்: கருவூலம் எச்சரிக்கையால் அரசு ஊழியர்கள் தவிப்பு

0 Comments

நாடு முழுவதும் அரசின் உதவிகளைப் பெற ஆதார் அட்டை அவசியம் என மத்திய அரசு அறிவித்தது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், ‘ஆதார் எண் கட்டாயமல்ல’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகும், மத்திய அரசு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதார் அட்டையை கட்டாயமாக்கி வந்தது. 

தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

2 Comments

வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு.தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோஅல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம். சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன?


பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள்:

எட்டு ஆண்டாக முடங்கிய ஆசிரியர் பயிற்சி படிப்பு

0 Comments

மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டம் மற்றும் புதிய பாடத் திட்டங்களின் படி, செயல்வழிக் கற்றல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த முறையில் ஓவியம், இசை, தையல், ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட தனித்திறன்களுக்கு, அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் முதன் முறையாக அய்யலூரை சேர்ந்த ஓர் ஆசிரியைக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வழங்க சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு-நகல்

0 Comments

'திங்கள், வெள்ளியில் 9 விடுமுறை நாட்கள்'

0 Comments

தமிழக அரசு அறிவித்துள்ள பொது விடுமுறை நாட்களில், 9 நாள், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வருவதால், சொந்த ஊர் அல்லாத வெளிமாவட்டங்களில் பணிபுரிவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வரும், 2016ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 23 நாட்கள் இடம் பெற்றுள்ளன. 

கழிப்பறைகளை சுத்தம் செய்யஆட்கள் நியமிக்க உத்தரவு

0 Comments

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், கழிப்பறைகளை சுத்தம் செய்ய, பகுதி நேர பணியாளர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஊரக பகுதிகளில் மட்டும், 27 ஆயிரத்து, 700 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும், 7, 247 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இவற்றில், அனைத்து பள்ளிகளிலும், பல்வேறு திட்டங்களில், கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.


தொழிற்சாலைகள் மிகவும் குறைவாக இருப்பதால் தமிழகத்தில் வேலை வாய்ப்பைவிட படித்தவர்கள் அதிகம்

0 Comments

தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் இளைஞர்களில் 90 சதவீதம்பேர் படித்தவர்கள் என்ற அதிர்ச்சி புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன. நாட்டில் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் மக்கள் தொகையான 7.21 கோடியில் 4.5 சதவீதம்பேர் படித்துவிட்டு வேலையில்லாமல் உள்ளனர். 

'நெட்' தேர்வு அறைக்குள் பேனா 'வாட்ச்' கொண்டு செல்ல தடை: யு.ஜி.சி., கட்டுப்பாடு

0 Comments

இன்று நடக்கும் கல்லுாரி உதவிப்பேராசிரியர் பதவிக்கான 'நெட்' தகுதிதேர்வில் 'பேனா, கடிகாரம்' போன்றவற்றுடன் பங்கேற்க பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.,) தடை விதித்துள்ளது.மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,) பல்கலைக்கழக மானியக்குழுவின் (யு.ஜி.சி.,) வழிகாட்டுதலில் தேசிய தகுதி தேர்வை (நெட் தேர்வு) இன்று டிச.,27ல் நாடு முழுவதும் நடத்துகிறது.

'இன்ஸ்பயர்' விருதுக்கான உதவித்தொகை6,293 பேருக்கு ரூ.3.15 கோடி ஒதுக்கீடு

0 Comments

தமிழகத்தில், பள்ளி மாணவ, மாணவியரிடையே அறிவியல் ஆர்வத்தை துாண்டுவதற்கும், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், 6,293 மாணவ, மாணவியருக்கு, உதவித்தொகையாக தலா, 5,000 ரூபாய் வீதம், 3.15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


15 ஆயிரம் மெட்ரிக் பள்ளிகளின் கதி என்ன?

1 Comments

சட்ட அங்கீகாரம் இல்லாமல் செயல்படும், 15 ஆயிரம் தனியார் மெட்ரிக் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் பணிகள் துவங்கியுள்ளன. ஆங்கிலேயர் ஆட்சியில், 1923ல், மெட்ரிக்குலேஷன் பாடத்திட்டம் உருவானது. இதில், சென்னை பல்கலை மற்றும் மதுரை காமராஜர் பல்கலை கட்டுப்பாட்டில், 44 தனியார் மெட்ரிக் பள்ளிகள் இயங்கின. கல்லுாரி படிப்புக்கு இணையாக, பி.யூ.சி., படிப்பும் நடத்தப்பட்டது.

World Days

0 Comments


  • January -1 Global Family Day
  • January -9 NRI Day
  • January -10 World Laughter Day
  • January -12 National Youth Day
  • January -15 Army Day

இனிமேல் செல்போன் டேட்டாவை காலி செய்ய காலக்கெடு கிடையாது; ஏர்டெல் அதிரடி

0 Comments

நம் நாட்டில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ள பாரதி ஏர்டெல் நிறுவனம் ஒரு புதிய திட்டத்தை வெளியிட்டுள்ளது. பிரிபெய்டு வாடிக்கையாளர்கள் தங்களது இணையதள சேவைக்காக செய்துகொள்ளும் ரீசார்ஜ்ஜுகளுக்கு வேலிடிட்டி எல்லை கிடையாது என்று தெரிவித்துள்ளது.


பசங்க 2 - அனைத்து பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும் திரையிட வேண்டிய படம்

0 Comments

நண்பர்களே இன்று பசங்க 2 படத்தை திரையரங்கில் சென்று பார்த்தேன்.உளவியல்,உடலியல்,பெற்றோர்கள் ,ஆசிரியர்கள் குழந்தைகளிடம் நடந்து கொள்ள வேண்டிய விசயங்கள்,தாயாக வேண்டியவர் நடந்துகொள்ள வேண்டிய தகவல்கள்,கணவர் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள்,இன்றைய காலகட்டத்தில் கணவரும்,மனைவியும் எவ்வாறு வாழக்கை வாழ்கிறார்கள் ,பள்ளிகளில் மாணவர்களுக்கு எவ்வாறு ஊக்கம் கொடுப்பது,கற்றலில் அதீத திறமை உடைய மாணவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது உட்பட சமுகத்தின் பல்வேறு தகவல்களை புட்டு,புட்டு வைக்கின்றனர்.

7,000 பேராசிரியர்களுக்குகல்வி ஊதியம் பாக்கி.

0 Comments

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், கல்வித்தர மேம்பாட்டு ஊதியம், நான்கு ஆண்டுகளாக உயர்த்தப்படாததால், 7,000 பேராசிரியர்அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழகத்தில், 83 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் மற்றும், 140 அரசு உதவி பெறும் கல்லுாரிகள் உள்ளன; இவற்றில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு, சம்பளம் தவிர்த்து, கல்வித்தர ஊதியம் கூடுதலாக வழங்கப்படுகிறது.

பள்ளிக்கல்வி - மழை பாதித்த மாவட்டங்களில் அரையாண்டு விடுமுறையில் இரண்டாம் கட்ட தூய்மை பணிகளை 28/12/2015 முதல் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்

0 Comments

தேர்தல் பாதுகாப்பு பணியில் என்.சி.சி., மாணவர்கள்.

0 Comments

வரும் 2016 பொதுத்தேர்தல் பாதுகாப்பு பணியில் என்.சி.சி., மாணவர்களை ஈடுபடுத்தும் திட்டம் உள்ளது. இதற்காக அவர்கள் குறித்த விபரங்களை தயார் செய்ய போலீசுக்கு தேர்தல் பிரிவு அறிவுறுத்தியுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் பாதுகாப்பு, தேர்தல் பணியில் ஆசிரியர், அரசு ஊழியர்களை பயன்படுத்துதல் போன்ற சில ஆரம்ப கட்ட பணிகளில் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

CPS க்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் TNPTF திண்டுக்கல் மாவட்ட துணைச் செயலாளர் தோழர் பிரடெரிக் ஏங்கல்ஸ்C

2 Comments

CPS க்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் TNPTF திண்டுக்கல் மாவட்ட துணைச் செயலாளர் தோழர் பிரடெரிக் ஏங்கல்ஸ் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

இனிமேல் செல்போன் டேட்டாவை காலி செய்ய காலக்கெடு கிடையாது; ஏர்டெல் அதிரடி

0 Comments

நம் நாட்டில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ள பாரதி ஏர்டெல் நிறுவனம் ஒரு புதிய திட்டத்தை வெளியிட்டுள்ளது. பிரிபெய்டு வாடிக்கையாளர்கள் தங்களது இணையதள சேவைக்காக செய்துகொள்ளும் ரீசார்ஜ்ஜுகளுக்கு வேலிடிட்டி எல்லை கிடையாது என்று தெரிவித்துள்ளது.உதாரணத்திற்கு, 1 ஜிபி டேட்டா பயன்படுத்த வாடிக்கையாளர் ஒருவர் ரீசார்ஜ் செய்தால் ஒரு மாதத்திற்குள் இணையதள டேட்டாவை காலி செய்தாக வேண்டிய கட்டாயம்முன்பு இருந்தது.

ஜன., 18 முதல் 2ம் பருவ தேர்வு

7 Comments

தமிழகத்தில், 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை, ஜன., 18 முதல், இரண்டாம் பருவ தேர்வுகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.சமச்சீர் கல்வி பாட திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வு மற்றும் இரண்டாம் பருவ தேர்வுகள், ஜனவரிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த கூடாது - தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் போர்க் கொடி

24 Comments

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தக் கூடாது என்ற தமிழக அரசின் கோரிக்கையால், ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான ஏழாவது ஊதியக் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் ஏற்கனவே தாக்கல் செய்துவிட்டது.

பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளி ஆசிரியர் நியமன கல்வித் தகுதி பட்டியலில் சிறப்பு பி.எட். படிப்பு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

0 Comments

தமிழகத்தில் பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான கல்வித் தகுதியில் சிறப்பு பிஎட் படிப்பை சேர்க்க, 6 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.தமிழ்நாடு சிறப்பு கல்வியியல் பட்டதாரிகள் சங்கத் தலைவர் பி.வடிவேல்முருகன்உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

6ல் 4 ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின்கல்வி பாதிப்பு!மேல்நிலை பள்ளி சுகாதாரமும் கேள்விக்குறி

0 Comments

ஆதிதிராவிடர் நலப் பள்ளியில், தலைமை ஆசிரியர் உட்பட, நான்கு பணியிடங்கள் காலியாக உள்ளதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் உள்ள கழிப்பறைகளை பராமரிக்காததால், சுகாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.பொன்னேரி ரயில் நிலைய சாலையில், 1932ல் துவங்கப்பட்ட, ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப் பள்ளியில், 1 முதல் 8ம் வகுப்பு வரை, 84மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.

மாற்றுத்திறனாளிகளின் ஊர்திப்படி மாவட்ட அலுவலர்களுக்கு அதிகாரம்

0 Comments

தாமதத்தை தவிர்க்க மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு ஊர்திப்படி வழங்கும் அதிகாரத்தை துறைத்தலைவர்களிடம் இருந்து மாவட்ட அலுவலர்களுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.அரசு அலுவலகங்கள், பள்ளிகள், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஊர்திப்படி வழங்கப்படுகிறது.

'ஆன்-லைனில்' துறைத்தேர்வு -மத்திய அரசு முடிவு

0 Comments

அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வுகளை 'ஆன்லைன்' மூலம் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.பதவி உயர்வு, திறன் மேம்பாடு போன்றவற்றிற்காக அரசு ஊழியர்களுக்கு துறைத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

'நெட்' தகுதி தேர்வு நாளை!

1 Comments

கல்லுாரி பேராசிரியர் பதவிக்கான, 'நெட்' தகுதி தேர்வு, நாடு முழுவதும், நாளை நடக்கிறது; தமிழகத்தில், 50 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுத உள்ளனர்.கல்லுாரி மற்றும் பல்கலைகளில் பேராசிரியராக சேர, 'நெட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்; இல்லையெனில் பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு முடித்திருக்க வேண்டும். பெரும்பாலானோர், 'நெட்' தேர்வையே எழுதுவர்.ஆறு மாதங்களுக்கு, ஒரு முறை இந்த தேர்வு நடக்கும். இந்த ஆண்டுக்கான, இரண்டாவது, 'நெட்' தேர்வு, நாளை நடக்க உள்ளது.

அரசு கல்லூரிகளில்மீண்டும் சிறப்பு வகுப்பு

0 Comments

அரசு கல்லுாரிகளில், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகளை, மீண்டும் நடத்த உயர் கல்வித்துறை உத்தர விட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர்மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை மாணவர்கள், கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் பின் தங்கியிருப்பதை, பல்கலை மானிய குழுவான, யூ.ஜி.சி., கண்டறிந்தது.

விலை இல்லா பாடப்புத்தகங்கள் ஜனவரி 2–ந்தேதி வினியோகம்

0 Comments

1–வது முதல் 9–வது வரை பள்ளிக்கூடங்களில் படிக்கும் 90 லட்சம் மாணவ–மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் ஜனவரி மாதம் 2–ந்தேதி வழங்கப்பட உள்ளன.விலை இல்லா பாடப்புத்தகங்கள்தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் ஆகியவவை வழங்கப்பட்டு வருகின்றன.

10 th Science 1 mark bookback questions

1 Comments

10 th Science (Enlish meadium) 1 mark bookback questions click here...

Thanks To,
Mr. S Balasubramanian

செவிலியர் பள்ளிகள், கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்கள் 200 காலி!

0 Comments

அரசு செவிலியர் பள்ளிகள், கல்லூரிகளில் 200-க்கும் மேற்பட்டஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதை விரைந்து நிரப்ப வேண்டும் என்றுகல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் மொத்தம் 23 அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளும், 5 செவிலியர் கல்லூரிகளும் செயல்பட்டு உள்ளன. இவற்றில் சுமார் 2,000 மாணவிகள் பயின்றுவருகின்றனர்.


செவிலியர் பள்ளிகளில்...:

கல்விச்செய்தியின் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்...

20 Comments

CBSE:மாதிரி வினாத்தாள் ரிலீஸ்

0 Comments

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வுக்கான மாதிரி வினாத்தாளை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., வெளியிட்டு உள்ளது.மார்ச் முதல் வாரத்தில், தமிழகத்தில், சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அடிப்படையிலும், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அடிப்படையிலும், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடக்க உள்ளன.

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி: 80 பேருக்கு பதவி உயர்வு

0 Comments

அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக 80 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 80 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதையடுத்து காலிப்பணியிடங்களில் நியமிக்கப்பட உள்ள முதுநிலை ஆசிரியர்கள், மொழி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்களின் பட்டியலை, பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

10ம் வகுப்பு, பிளஸ் 2 செய்முறை தேர்வு

0 Comments

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, பிப்ரவரி இரண்டாம் வாரத்தில், செய்முறைத் தேர்வு நடத்த, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளை செய்யும்படி, பள்ளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில்,

அரசு உதவி பெறும் பள்ளிகளில் 23.08.2010 க்குபிறகு நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு வளரூதியம் விடுப்பு -இருக்கா ?RTI -NEWS

2 Comments

யாருக்கு வாக்களித்தோம் உடனே தெரிந்து கொள்ளலாம்: தேர்தல் ஆணையம் ஏற்பாடு

0 Comments

தமிழகத்தில் 2016 சட்டசபைத் தேர்தலில் 'யாருக்கு வாக்களித் தோம்,' என்பதை வாக்காளர்கள் உடனே தெரிந்து கொள்வதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்களில் சில மாற்றங்களை செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்த பட்டனை அழுத்தினாலும் ஒரே கட்சியை சேர்ந்த வேட்பாளருக்கே வாக்குகள் பதிவு ஆவதாக, ஒவ்வொரு தேர்தலில் போதும் சில அரசியல் தலைவர்கள் சர்ச்சை எழுப்புகின்றனர்.

வங்கி தேர்வு மையங்கள் அமைப்பதில் தென் மாவட்டங்கள் புறக்கணிப்பு: மன உளைச்சலில் தேர்வர்கள்

0 Comments

தமிழகத்தில் வங்கி தேர்வு பணியாளர் மையம் (ஐ.பி.பி.எஸ்.,) நடத்தும் மெயின்தேர்வுக்கான மையங்கள் அனைத்தும் வட மாவட்டங்களில் அமைக்கப்பட்டதால் தென் மாவட்டங்களை சேர்ந்த தேர்வர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இணைந்து ஐ.பி.பி.எஸ். (இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்சன்) என்ற கூட்டமைப்பை உருவாக்கி ஆண்டுதோறும் போட்டி தேர்வு நடத்தி, அனைத்து வங்கிகளுக்கும் தேவைப்படும் கிளர்க்குகளை தேர்வு செய்கின்றன.

கிறிஸ்துமஸ் பண்டிகை: ஆளுநர், முதல்வர் வாழ்த்து

0 Comments

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா மற்றும் பிற அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்துதெரிவித்துள்ளனர்.முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துச் செய்தியில்,

எம்.பி.க்களின் ஊதியம் இரண்டு மடங்கு உயர்த்த நிதித்துறை முடிவு

0 Comments

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்த பாராளுமன்ற விவகாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. அதனை நிதித்துறை ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பாராளுமன்ற உறுப்பினர்களின் தற்போது மாத சம்பளம் ரூ.50 ஆயிரமாக உள்ளது.

பட்டதாரி ஆசிரியர் - மூத்தோர் இளையோர் -750 முரண்பாடு குறித்து கரூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்- ஊதிய நிர்ணயம் சார்ந்த கருத்துருக்கள் .....

0 Comments

மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளருக்கு ஊர்திப்படி அனுமதிக்கும் அதிகாரம் மாவட்ட அளவிலான சார்பு அலுவலருக்கு ஒப்படைத்தல் சார்பான அரசாணை 316-நாள் :22. 12. 2015

0 Comments

2016-ம் ஆண்டில் வெள்ளி, திங்கள்கிழமைகளில் 9 அரசு விடுமுறை தினங்கள்: பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி

4 Comments

2016-ம் ஆண்டில் தமிழக அரசு அறிவித் துள்ள 9 அரசு விடுமுறை தினங்கள், வெள்ளி மற்றும் திங்கள் கிழமைகளில் வருவதால், அரசு ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
2016-ம் ஆண்டுக்கான தமிழக அரசு விடுமுறை நாட்களை தமிழக தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன் வெளியிட்டுள்ளார்.

TNTET : 20.12.15 அன்று நடைபெற்ற மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத கூட்டத்தின் படங்கள்...

61 Comments

2013  தமிழ் நாடு தகுதி தேர்வு PAPER – I & PAPER II  60 % தேர்ச்சி பெற்ற அனைத்துஆசிரியர்களின் கவனத்திற்கு...

மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத கூட்டம் நாள் : 20.12.2015

இடம் : சென்னை நுங்கம்பாக்கம்  வள்ளுவர் கோட்டம் முன்புகாலை 10 மணி முதல்  மாலை 5 மணி வரை

நன்றி
ஜெயகவிதாபாரதி .மு

வங்கிகளில் 8887 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

0 Comments

அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் நிரப்பப்பட உள்ள 8887பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ஒவ்வொரு வங்கியும் அதிகாரபூர்வ இணையதளத்தின் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது.அதில் சென்ற முழுமையான விவரங்கள் தெரிந்துகொள்ளவும்.

இந்திய ரயில்வேயில் 18252 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

0 Comments

இந்திய ரயில்வேயில் Goods Guard, Clerk, Typist,Station Master போன்ற தொழில்நுட்பம் அல்லாத 18252 பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் 2016 வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Indicative advt..03/2015

ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்க: ராமதாஸ்

4 Comments

ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும். காலியாக இருக்கும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளைக் கொண்டு அரசு நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,

பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆட்சியரிடம் வலியுறுத்தல்

0 Comments

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் சங்கத்தினர் ஆட்சியர் இ.வல்லவனை சந்தித்து வலியுறுத்தினர்.காரைக்கால் மாவட்ட பெற்றோர் சங்கத் தலைவர் எல்.எஸ்.பி. சோழசிங்கராயர்தலைமையில் சங்கத்தின் இணைச் செயலர் ஆர்.சி.வேல்முருகன், காரைக்கால் பட்டதாரி ஆசிரியர் சங்கத் தலைவர் காளிதாசன் உள்ளிட்டோர் ஆட்சியரை புதன்கிழமை சந்தித்த கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

UG-TRB-Physical Education study Materials

1 Comments

Material Prepared by
G.Saravanan PET,
V.Jaganraj
SRP International School,
Rasipuram.

SSLC CYCLIC TEST ENGLISH ANSWER KEY

0 Comments

SLAS Test என்றால் என்ன?

0 Comments

மாணவர் பெறும் மதிப்பெண் ஆசிரியர்களின் திறன் மதிப்பீடுஅரசு பள்ளி ஆசிரியர் முறையாக பாடம் கற்றுக் கொடுத்தாரா என்பதை சோதிக்க, மாணவர்களுக்கு ஜன., 5 முதல் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வில், மாணவர் பெறும் மதிப்பெண்ணை வைத்தே ஆசிரியரின் தரம்நிர்ணயம் செய்யப்படுகிறது.

Tamil Nadu Open University B.Ed.,B.Ed(SE) & PG Diploma Programmes Term End Examination Dec 2015 Results Published

0 Comments

Tamil Nadu Open University B.Ed.,B.Ed(SE) & PG Diploma Programmes Term End Examination Dec 2015 Results Published...

புதுக்கோட்டையில் நடைபெற்றுவரும் அரசுப்பள்ளி மாணவா்களுக்கான உண்டு,உறைவிடசிறப்புப்பயிற்சி முகாமில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி. திருச்சி வருமான வரித்துறைஇணை ஆணையா் திரு வி. நந்தகுமார் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார்.

0 Comments

புதுக்கோட்டை டிச.23-புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தமிழ் வழியில்பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மீத்திறன் மாணவா்களை தோ்ந்தெடுத்து வருகிறஆண்டில் உயா் கல்வியினை அடையும் வகையிலும். அரசுப் பொதுத்தோ்வில் அதிகமதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதன்மையான இடத்தினை பெறும் வகையிலும்பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் புதுக்கோட்டை தூய மரியன்னைமேல்நிலைப்பள்ளியில் உண்டு உறைவிட சிறப்புப் பயிற்சி முகாம் நடந்து வருகிறது.

1 முதல் 9-ஆம் வகுப்பு வரை மூன்றாம் பருவ பாடப் புத்தகத்தை ஜன.2-இல் வழங்க உத்தரவு

0 Comments

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை மூன்றாம் பருவத்துக்கான விலையில்லாப் பாடப்புத்தகம், நோட்டுகளை ஜனவரி 2-ஆம் தேதி வழங்க அரசு உத்தரவிட்டது.தமிழகத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை இரண்டாம்பருவத் தேர்வுகளுக்கானப் பாடங்கள் நடத்திமுடிக்கப்பட்டுள்ளன.

INSPIRE AWARD - LIST OF SELECTED STUDENTS - 2015-2016

0 Comments

CLICK HERE TO DOWNLOAD INSPIRE AWARD SANCTIONED AMOUNT IN DIST WISE - 2015-16...

CLICK HERE TO DOWNLOAD INSPIRE AWARD SELECTED CANDIDATE LIST - 2015-16...

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவு: 4 மாதங்களுக்குள் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு

0 Comments

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற குரூப்-1 முதல் நிலைத் தேர்வு முடிவை 4 மாதங்களுக்குள் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு (டி.என்.பி.எஸ்.சி) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த பி.கார்த்திக் ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

எளிதான வழியில் ஈசிஎன்ஆர் பாஸ்போர்ட் பெறலாம்: மண்டல பாஸ்போர்ட் அலுவலர் தகவல்

0 Comments

ஈசிஎன்ஆர் பாஸ்போர்ட் பெறுவதற்கான வழிமுறைகள் சுலபமாக்கப்பட்டுள்ளன என்று, மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் எஸ். மணீஸ்வர ராஜா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாணவர் பெறும் மதிப்பெண் ஆசிரியர்களின் திறன் மதிப்பீடு

0 Comments

அரசு பள்ளி ஆசிரியர் முறையாக பாடம் கற்றுக் கொடுத்தாரா என்பதை சோதிக்க, மாணவர்களுக்கு ஜன., 5 முதல் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வில், மாணவர் பெறும் மதிப்பெண்ணை வைத்தே ஆசிரியரின் தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது.தமிழகத்தில், அனைவருக்கும் கல்வி இயக்ககமான,எஸ்.எஸ்.ஏ., திட்டம் மூலம், மாணவர்களுக்கு செயல் வழி கற்றலும், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது;

பள்ளிகளுக்கு மாறியது விடுமுறை சத்துணவில் முட்டை 'போச்சு'

0 Comments

அரசு, உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சத்துணவுடன் முட்டை வழங்கப்படுகிறது. முட்டைகள் வினியோகிக்க ஒப்பந்தம் பெற்ற நிறுவனம், எந்தெந்த நாளில் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் என ஒரு மாதத்திற்கு முன்பே தேவைபட்டியல் தயாரித்து அனுப்பிவிடும்.

பள்ளிகளுக்கு டிச.24 முதல் ஜன.1 வரை தொடர் விடுமுறை:பிளஸ்-2, எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்பு

0 Comments

பள்ளிகளுக்கு டிசம்பர் 24 (வியாழன்) முதல் ஜனவரி 1-ம் தேதிவரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2 மற்றும் எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.வழக்கமாக டிசம்பர் 3-வது வாரத்தில் 10 நாட்களுக்கு அனைத்துப் பள்ளிகளுக்கும் அரையாண்டு விடுமுறை விடப்படுவது வழக்கம்.

RTI-. ஒவ்வொரு பள்ளியிலும் பட்டதாரி ஆசிரியர் நிலையில் உதவி தலைமையாசிரியராக இருக்க சம்பந்தப்பட்ட ஆசிரியரின் பணிவரன்முறை செய்யப்பட்ட தேதியினை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.2. உதவி தலைமையாசிரியருக்கு வாரத்திற்கு 14 பாடவேளைகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.இணைப்பு நகல்.!

0 Comments

தகவல் அறியும் உரிமைச் சட்டம் ******* 1. ஒவ்வொரு பள்ளியிலும் பட்டதாரி ஆசிரியர் நிலையில் உதவி தலைமையாசிரியராக இருக்க சம்பந்தப்பட்ட ஆசிரியரின் பணிவரன்முறை செய்யப்பட்ட தேதியினை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். 2. உதவி தலைமையாசிரியருக்கு வாரத்திற்கு 14 பாடவேளைகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இணைப்பு நகல்!!

பள்ளிக்கல்வி - 10, 12 வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு ஆலோசனை வகுப்புகள்- இயக்குனர் உத்தரவு

0 Comments

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய பிரச்சணை - ஊதிய வழக்கு - உச்ச நீதிமன்றம் - அனைத்து ஊதிய பிரச்சனை சார்பான வழக்குடன் இணைத்து விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவு

0 Comments

தொடக்கக்கல்வி - 01/01/2016 வரை இரண்டாம் பருவ விடுமுறை - தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்

0 Comments

தொடக்கக்கல்வி- தொடக்க/உயர்தொடக்க பள்ளிகளுக்கு 11/01/2016 முதல் இரண்டாம் பருவத் தேர்வுகள் தொடங்கும் - தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்

0 Comments

இன்று ( கடைசி வேலை நாள்) தற்செயல் விடுப்பு ,அல்லது CRC ஈடு செய் விடுப்பு எடுக்கலாமா???

0 Comments

பள்ளிகளுக்கு நாளை முதல் ஜனவரி 1 வரை விடுமுறை

0 Comments

மீலாது நபி, கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

2016 -ஜனவரி கல்வித்துறை நாட்காட்டி

0 Comments

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives