01.01.2015 நிலவரப்படி அரசு உயர் நிலை த.ஆ பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 20, 2015

01.01.2015 நிலவரப்படி அரசு உயர் நிலை த.ஆ பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல்


தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - முன்னுரிமைப் பட்டியல் 01.01.2015 நிலவரப்படி அரசு உயர் நிலை த.ஆ பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய தகுதிவாய்ந்தோர் பட்டியல்தயார் செய்தல் சார்பான விவரம் கோரி உத்தரவு.

DEE - AEEO TO HIGH SCHOOL HM PANEL AS ON 01.01.2015 PREPARATION REG INSTRUCTIONS CLICK HERE...

22 comments:

  1. Expect PGT examinations official key today.

    ReplyDelete
  2. 19.1.2015 ம் கடந்து விட்டது.இனி?????date

    ReplyDelete
  3. Adw cause??????????????????????

    ReplyDelete
  4. எதுக்கு சார் இந்த தகுதி தேர்வு????
    பேசாமா போட்டி தேர்வு மாதிரி வச்சி மார்க் அடிப்படையில பணி நியமனம் வழங்கிட்டு போயிருந்தா எதுக்கு இவ்ளோ பிரச்சனை வரப்போகுது!!!!காலம் போன கடைசியில தகுதிய கண்டுபிடிக்கறாங்களாம் பெருசா....அப்போ பி.எட் பட்டம் குடுக்கும் போது தகுதி இல்லாமதான் எல்லாருக்கும் குடுத்துட்டாங்களோ பட்டத்த...!! வீணா நம்மள எல்லாம் பைத்தியமாக்கராங்க இந்த கவர்மெண்ட்...12th படிக்கும் போதே பின்னாளில் தகுதி தேர்வுனு ஒன்னு வரும் பா..so நீ ஆசிரியர் ஆகலாம்னு நெனச்சிட்டு இருக்கற உன் கனவு நிறைவேறனும்னா அதிக மார்க் எடுத்தாதான் வாங்கமுடியும்னு எந்த கவர்மெண்டாவது சொல்லியிருந்தா எதுக்கு just pass பண்ணவங்களாம் ஆசிரியர் பட்டம் படிக்க போறாங்க வீணா!!!atlesat degree படிக்கும் போதாவது சொல்லிருந்தா கூட அவனவன் வேற வேலைய பாத்துட்டு போயிருப்பாங்க...இப்படி வீணா எல்லா தப்பையும் கவர்மெண்ட் செஞ்சிட்டு இப்ப வீணா வெய்ட்டேஜ்ங்கற முறைய கொண்டு வந்து ஏன்யா எங்க உயிர வாங்கி தொலைக்கறிங்க...

    ReplyDelete
    Replies
    1. Politics plays a dominant role.This is root cause for all the problems. Useless weightage system. Absurd !

      Delete
    2. Akilan sir pg welfare lst epa sir ple tell

      Delete
    3. Dear Devi Priya,

      You have placed the nice question, Sinice I am engaged tightly with my routine work, I am not able to answer you elaborately. Although I can answer in one word. The education comparable with earlier as well as worldwide, which result brings us not satisfactory. They found that quality of teachers only would be right choice for better education which should be compatible with worldwide education.

      It is not a politics. It is purely best future of our children.

      Delete
    4. திரு.அலெக்சாண்டர் சார்.உண்மைதான்.குழந்தைகளின் எதிர்கால நன்மைக்கு என்பது 100% உண்மை.நானும் 1995ல் குழந்தையாகதான் இருந்தேன்.ஆனால் என் எதிர்காலமோ??????????கேள்விக்குறி.தவறென்றால் மன்னிக்கவும்..

      Delete
    5. Dear Mrs Devi Priya.

      Do you mean your future has come to an end?. So sad in receiving these type of message from you Mrs Devi Priya. God has given you more opportunities. TET cases are not yet concluded by SC, you can wait for the positive Judgement. Or otherwise after the SC Judgement Govt may announce for TET 2015.

      Don't get upset. Future is yours. All the best.

      Delete
  5. ஒரு 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் வைக்கனும்னா எல்லாரையும் 100 மீட்டர்க்கு பின்னாடி தான் நிறுத்தி வைக்கனும் சரி சமமா..அப்படி இல்லாம ஒருத்தன 50 மீட்டர்க்கு பின்னாடியும் ஒருத்தன 60 மீட்டர்க்கு பின்னாடியும் நிக்க வச்சிட்டு ஓட சொன்னா யாருக்கு அந்த பரிசு கிடைக்கும்!!! 50 மீட்டர்ல இருந்து ஓடனவனுக்கு முதல் பரிசும் 60 மீட்டர்ல இருந்து ஓடனவனுக்கு 2 வது பரிசும் கிடைக்கும்...அப்றம் இந்த 100 மீட்டர்ல இருந்து ஓடனவங்களுக்கு எப்பவுமே தோல்விதான்...அது போலதான் இந்த வெய்ட்டேஜ் ..40க்கு வெய்ட்டேஜ் 38 இருக்கறவங்களும் எழுதுறாங்க 25 வச்சிருக்றவங்களும் எழுதறாங்க...அப்போ யாருக்கு job கிடைக்கும்??academic yearsவெய்டடேஷ்அதிக மார்க் உள்ளவங்கள நாங்க தப்பா சொல்லல...அப்பவே அதிக வெய்ட்டேஜ் உள்ளவங்கதான் ஆசிரியர் வேலைக்கு வரமுடியும்னு எந்த கவர்மெண்டாவது சொல்லுச்சா...இந்த பிரச்சனை இருக்குனு எல்லாருக்குமே தெரியும்...ஆனா இந்ந தமிழ்நாட்டுல அவனவனுக்கு வேலை கிடைச்சா போதும்ங்கிற சுயநலம் தான் எல்லாருக்கும் இருக்கு..யார் எப்படி போனா எனக்கென்ன நமக்கு வேலை கிடைச்சா அது போதும் அப்படிதானே!!!ஏற்கனவே job ல இருக்கறவங்களும் அப்படிதான்.அவுங்களாம் சீனியாரிட்டி அடிப்படையில போனதால யாருக்கும் வெய்ட்டேஜ் னா என்ன இதனால என்ன பாதிப்புனு தெரிஞ்சிக்க கூட நேரம் இல்லாம போயிடுச்சி...ஒரு காகத்த கல்லால அடிச்சா கூட ஊர்ல இருக்கற எல்லா காகமும் வந்து தட்டி கேட்கும்.ஆனா இந்த ஆசிரிய சமுதாயம் ஒரு சுயநல சமுதாயமா இருப்பதுதான் ஏன்னு புரியல!!!!

    ReplyDelete
    Replies
    1. Unmai than namudai vallkai avarkaluku oru vilaiyadaka pochu

      Delete
    2. Excellent madam. Our government plays in our day to day life. Politicians are worst as animals. Sorry some animals to be a worth and valuable

      Delete
    3. I like your sarcastic view especially last 2 lines. This is what I want. Keep it up Devi Priya.....

      Delete
  6. I welcomed your valuable comments devipriya mam

    ReplyDelete
    Replies
    1. என் கருத்துக்கு ஆதரவு தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி.இது நமது ஒட்டுமொத்த ஆசிரியர்களின் ஆதங்கம்

      Delete
  7. COURT TET NEWS: உச்சநீதிமன்றத்தில் டி.இ.டி வழக்குகளின் விவரம்
    உச்சநீதிமன்றத்தில் நேற்று(19.01.2015) பிற்பகல் இறுதியில் டி.இ.டி வழக்கு விசாரணைக்கு வந்ததாம் அரசிடம் எழுத்துப்பூர்வமான பதிலை வழக்காடுமன்ற பதிவாளர் வாயிலாக சமர்பிக்கபட்டதாம் ...

    பின்பு அரசு மேலும் தனியாக ஒரு சர்வீஸ் நோட்டீஸ் அளிக்கவும் வழக்கின் வாதங்களை மார்ச் 23ம் தேதிக்குள் முடிக்குமாறு வலியுறுத்தப்பட்டதாம் மேலும் நான்கு வாரங்களுக்கு பிறகு வழக்கு வாதத்திற்கு வரும் என திரு லஜபதிராய் ஐயாவிடம் வழக்கு பதிந்துள்ள நண்பர் ஒருவர் கூறினார்...

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. Akilan sir enna ahchu porrattam than mudivu enral eni athaithan naaam seiya vendum illaiyenil avaravar velaiyai than avargal paarpargal. Nammakkaga yarum kural kodukka mattargal.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி