ஆசிரியர் தகுதிதேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் அதற்கான சான்றிதழினை பதிவிறக்கம் செய்யாதவர்கள் முதன்மை கல்வி அலுவலகத்தில் 19.01.2015-14.02.2015 வரை அலுவலக வேலை நாட்களில் பெற்றுக் கொள்ளலாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 17, 2015

ஆசிரியர் தகுதிதேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் அதற்கான சான்றிதழினை பதிவிறக்கம் செய்யாதவர்கள் முதன்மை கல்வி அலுவலகத்தில் 19.01.2015-14.02.2015 வரை அலுவலக வேலை நாட்களில் பெற்றுக் கொள்ளலாம்.

67 comments:

  1. eppo join pananumu mattum solunga thalaiva entha certificate vaithu nakku valikkava

    ReplyDelete
  2. sappa news ethu appionment eppo atha solunga

    ReplyDelete
  3. Anything news is there about 2nd list ?¿...

    ReplyDelete
  4. Is this certificate only for above 90 candidates or including 5 % relaxtn candidates also?pls anbody calrify ?

    ReplyDelete
  5. Any chance for one more CV, those are absent last CV

    ReplyDelete
  6. உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு விசாரணை திங்கட்கிழமை வருகிறது அனைவரும் கடவுளை பிராத்திப்போம் நீதி வெல்ல அநீதி தோற்க.

    ReplyDelete
  7. kandippaga neethi vellum
    Matthiya Manila Arasin kalvi kolgaiyel neethimandram thalaiyedathu endru

    ReplyDelete
    Replies
    1. அரசு ஆணைகள் 252 மற்றும் 25 நீதிமன்றம் தலலையிட்டு தானே நிறுத்திவைக்கப்பட்டன என்று யாவரும் அறிந்ததே .ப்படியென்றால் ???????

      Delete
  8. Godkku theriyum 12th .Ug Bed.tet anaithilum nangu kastta pattu paditthu vettri pettravarkalai God kaivida mattar
    luckla pass panni panatthimiril ullavarkalai God parthu kolvar

    ReplyDelete
  9. Mr udhaya Kumar correcta sonninga

    ReplyDelete
  10. Mr udhaya Kumar correcta sonninga

    ReplyDelete
  11. காத்திருக்கவும் எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கம்.

    ReplyDelete
    Replies
    1. Kandippa namaku nallathu nadakum...........

      Delete
    2. Nanba cinna Samy
      i got 97 mark k
      5% meendum varum wait & ....

      Delete
  12. Same 2 u
    chennai HC enna thirppu vanthatho athuve than SC la varum Neethipathikal anaivarum ore law bookkai paditthavarkal than
    ore line la entha case thallupadi ayerum
    KALVITHURAI EDUKKUM ANNAITHU MUDIVUKALUKKUM NAN kattupaduven endru than sign panninom Athai mattra mudiyuma

    ReplyDelete
    Replies
    1. நண்பா உதயா 5% மதுரை நீமிமன்றத்தில் தள்ளுபடி ஆகி உள்ளது எனவே அவர்கள் ஒன்றாக சேர்ந்தால் நீங்கள் என்ன ஆவீர்கள் யோசியுங்கள்.

      Delete
    2. 5 percentage tallupadi But paniel sarnthavarkalluku pathippu no

      Delete
    3. இப்படி கூறுவது உங்களுடைய சுயநலமா?

      Delete
    4. cinna Samy wait ma
      athe madurai HC chennai HC kattuppattathu athu unakku theriyuma

      Delete
    5. Neengal pannuvathu pothunalamooooooooooo

      Delete
  13. Replies
    1. Ella sir
      So many people told 3 points
      1.Above 90
      Nan theriyamal than ketkuren Above 90 edutha yarume jobil ellaya or 82 to 89 edutha ellarum jobukku poittangala
      just think namma side weak eruppathu yar thavaru
      2.Appo 10th kku eda othukkedu kodukka vendiyathu thane (pass markil)
      10 th mattum muditthal pothum Appuram oru exam eluthi athil pass pannuna Teacher job undu endru vanthal adhil elgible exammukku relax koduppangale thavira 10 th markkukku yarum relax kodukka mattarkal eppavum kodukka villai
      3.2010 il Cv mudittha anaivarukkum job kudukka SC order pottuchu
      Avarkalukku job potta appuramthan 2013 tet ku job endru therppu vanthal ennapannuvirgal (13000 per)
      we r teacher we have sence

      Delete
    2. 10th தகுதி .35 மதிப்பெண் +2 தகுதி 70மதிப்பெண் Dgree தகுதி 40 மதிபபெண் அதேப்போல் ஆசிரியருக்கு தகுதி 90 மதிப்பெண் நீங்கள் எந்த நிலை?

      Delete
    3. 10th 12th common exam but tet eligible test

      Delete
    4. Athu therinthu erunthal cinnasamy pesamattar
      Nan 97 vathu nilai
      yar ungalukku sonnathu tet pass 90 nu
      govt thane sonnathu eppa athe govt 82 engirathu 90 enpathai yettru kolkererkal 82 enpathai yettru kolla matirkal k
      82 ethu just pass mark
      neengal than above 90 ache appuram yen payappudukirerkal
      govt ethir parkkum thiramayana thaguthi 82 eduthavaridam ullathu unnidam yen ellai 12th ug bed olunga padikkathathu yar tharu......

      Delete
    5. 34 எடுத்தால் தகுதி இல்லை என்று ஏன் நீக்கி விடுகிறார்கள்?

      Delete
    6. அதை முன் தேதியிட்டு ஏன் கொடுக்க வேண்டும் பணியிடத்தை விட அதிக பேர் தேர்ச்சி பெற்று இருந்தார்களே

      Delete
    7. school boy mathiri pesathinga
      35 mark edutha teacher job koduppangala
      paniyedatthai vida athigam per pass panniyathal than r ADW D in vankodummai govt mel vanthirukkum

      Delete
    8. 2012 ல் ஏன் வன்கொடுமை வரவில்லை

      Delete
    9. 2012 il neengal yen 90 mark edukkavillai

      Delete
    10. பள்ளி மாணவர்கள் கூட அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மதிப்பெண் எனடுகுகிறார்ள் நாம் ஏன் 90 மதிப்பெண்கள் எடுக்கமுடியவில்லை .அதை ஏன் குறைக்கவேண்டும் இப்போ யார் School. Boy

      Delete
    11. 2012 ல் ஏன் வன்கொடுமை வரவில்லை

      Delete
    12. சின்னசாமி சர் நாம் அனைவரும் ஆசிரியர்கள் வேலை கேட்க உங்களுக்கு உரிமை உள்ளது ஆனால் பணிநீக்கம் செய்ய கூறுவதற்கு உங்களுக்கு உரிமை கிடையாது

      Delete
    13. மதிப்பெண் தளர்வினால் எந்தபிரச்சனையும் இல்லை .மதிப்பெண் கணக்கிடும் முறையே பிரச்சனை

      Delete
    14. நான் பணி நீக்க வேண்டும் எனறு கூறவில்லை எங்களுக்கு ஒரு தீர்வு வேண்டும் அதுதான்

      Delete
    15. நண்பா +2மற்றும் Dgree la அதிக மதிப்பெண் எடுத்த உங்களால் ஏன் 90 மதிப்பெண் எடுக்க முடியவில்லை

      Delete
    16. நான் 87 மதிப்பெண் ஒரு ஆண்டு பணிநிறைவு பெற்றுவிட்டேன் எந்த வகையில் நான் தகுதி இல்லாதவன் கூறுங்கள் என் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களை விட சிறப்பாகவே பணிபுரிவதாக தலைமை ஆசிரியரே பாராட்டுயுள்ளார் நான் கடந்த தேர்வில் 88 தேர்சியில்லை என்றார்கள்

      Delete
    17. அதை தான் நானும் கேற்கிறேன் ஏன் கடந்த ஆண்டு கொடுக்படவில்லை என்று .

      Delete
  14. Another one ?
    Arasu munthethiyettu 5% koduthathu thavaru enkerarkal
    Job el join panna peragu Athe arasu Agavilaipadiyai munthethiyettu valanginal venum endru solluvirkala
    ayyayo enakku enthamatham mattum kanakkittu kodungal pothum entru solluvirgala

    ReplyDelete
    Replies
    1. அரசு அகவிலைபடி சரியான நேரத்தில் தருவதில்லை அதனால்தான் அரசு முன் தேதி இட்டு தருகிறது. உதயகுமார்

      Delete
    2. மதிப்பெண் தளர்வு சரியான நேரத்தில் தராததால் முன்தேதியிட்டுதந்தது

      Delete
    3. ஏன் சரியான நேரத்தில் தரமுடிவில்லை????

      Delete
    4. ஐயா அவர்களுக்கு எது கூற வேண்டும் என தெரியவில்லை...அவர்களுக்கு நம்ம நிலை வந்தால் தெரியும்

      Delete
    5. அலெக்ஸ் Sir உச்ச நீதிமன்றம் வழக்கு நிலை பதிவிடுங்கள்

      Delete
    6. நான் 2012 தேர்வில் 88 மதிப்பெண் அப்போது வழங்கி இருந்தால் பணிக்கு சென்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்று இருக்கும்

      Delete
    7. Dear Chinnasamy.
      I will pass the message about SC - TET case, as soon as get it same.

      Dear Baskar,

      5% மதிப்பெண் தளர்வுக்கு ஆதரவாக உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யாமல் இருக்கும் அரசின் மௌனத்தை பார்க்கும் போது ஏன் 2013 க்கு கொடுத்தோம் என்பது போல் தான் தெரிகிறது!!!.

      Delete
    8. Yes dear alx sir. Thanks ur information

      Delete
    9. கொடுத்து பணிக்கு சென்றவர்களை பாதிக்காத வரை பிரச்சனை இல்லை சபிதா அவர்களுக்கு தான் தண்டணை வழங்கவேண்டும் அவர்தான் பிரச்சனைகு காரணம்

      Delete
    10. புரியவில்லை திரு பாஸ்கர்???

      Delete
  15. Hai friends i have two doubts i have passed due to relaxation..... so certificate will give only above 90 marks candidates or both... another doubt i wrote exam in erode district and attended counselling in salem district.... so whether get the certificate erode or salem...... so anybody clarify my doubts.....

    ReplyDelete
  16. Replies
    1. Candidate pona than kodupangala? Poha mudiyatha situation la irukaravanga saarba vera yaravathu namma certificate a kondu kaeta tharuvangala? Pls tell me

      Delete
  17. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கும் ஃது இன்று உன்னுடையதோ நாளை வேரொவருடையது.அனைவருக்கும் நல்லதேநடக்கும்

    ReplyDelete
  18. If any thing want to show while get certificate...

    ReplyDelete
  19. If any thing want to show while get certificate...

    ReplyDelete
  20. 2013 appo cv Pona anaivarukkum job ullathu

    ReplyDelete
  21. God yar manasum affect aahama therppu varanum.

    ReplyDelete
  22. Hi friends can anyone tell English pg trb cut off marks

    ReplyDelete
  23. pongada neengalun unga arasaangamum.tetum examum.intha naadum makkalum naanum naasama pogattum.

    ReplyDelete
  24. Sir iam muthumurugan..na paper 1la 86 mark na innum certificate download pannala natoday ceo office poi kettan but avanga 90 above yeduthavangaluku mattum Dan kidaikum nu solranga yenaku yepa tharuvanga..pls help me

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. Muthumurugan neenga antha district.

    ReplyDelete
  27. Today i went to CEO office but they told that we wont issue certificate for below 90 .after supreme court result we will notice u.even for above 90 they couldn't give proper answer for not issuing certificate.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி