முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2015

முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...

247 comments:

  1. நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. Mr. Sri , polytechnic college trb exam patri news iruntha sollunga please. 3 yearsa wait pannittirukken.

      Delete
    2. நண்பரே எனக்கு தெரியவில்லை, ஆனால் இதை பற்றிய தகவல் தெரிந்த நண்பர்கள் உங்களுக்கு பதிலளிப்பார்கள்...

      Delete
    3. poly trb announce panuvanga sir trb webla poly trbum aeeo xm 3 yearsa announc panala neenga enna major

      Delete
    4. Sri sir,
      employment seniority mark
      teaching ex mark
      ellam eppo ad pannuvanga
      selection list ku munadiya illa
      list ku appurama...
      please therinthal sollunga...?

      Delete
    5. After Written Marks Certificate Verification. TE and EW marks for preparing final list only.

      Delete
    6. SRI Sir at present TET il JOB join pannavangaluku Comming COUNSELLING

      eligible irrukka.

      Delete
    7. TET passed SCA cateogry above 90 candidats in Paper II vacancy in Aided school in Tirunelveli dist. 8056817432

      Delete
    8. ரவி சங்கர் சார் இடமாறுதல் கலந்தாய்வில் பங்குபெற ஒரு ஆண்டு பணிநிறைவு பெற்றிருக்க வேண்டும்.

      Delete
    9. ஆசிரியர் தகுதித்தேர்வில் 90க்கு மேல் எடுத்தவர்களுக்கு பணிநியமனம் கிடைக்க சிங்கத்தை சிங்கத்தின் குகையிலே சந்திக்க தயார்- உடனடியாக பகிருவோம்; உதவி செய்வோம்
      என் பாசத்திற்குரிய ஆசிரியர் சொந்தங்களே!!

      தெய்வத்திற்கு முன்னோடியாக கருதிய ஆசிரியர்கள் இன்று வெய்ட்டேஜிக்கு எதிராக வீதியில் இறங்கி போராடியும்,இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப்பிரச்சனைக்காக உண்ணாவிரதம், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களின் ஊதிய முரன்பாடு என ஒவ்வொன்றாக அடுக்கிகொண்டே போகலாம்....

      இப்படி ஆசிரியர்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகளை தீர்க்க அமைசர்களை சந்திக்க நினைத்தால் ஒட்டுமொத்த அமைச்சரவையும் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு படையெடுத்து விட்டார்களாம்.....

      அரசின் கவனத்தை ஈர்க்கவும்,ஒட்டுமொத்த மக்களுக்கும்,பல்வேறு தரப்பினருக்கும்,புரிய வைக்கவும்,2014ம் ஆண்டு முதலில் சான்றிதழ் சரிபார்த்தவர்களுக்கு பணிநியமனம் வேண்டியும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் சார்பாக சிங்கத்தின் குகையிலே சிங்கத்தை சந்திக்க தயராக ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்ள தயார்....

      ஆசிரியர்களே நான்கு சுவற்றுக்குள் அழுதுபுலம்பி அல்லல் படுவதால் எந்தப்பயனும் இல்லை...அவசரமாக நடந்த சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் தேர்தலை எதிர்கொள்வதெனவும்,வெய்ட்டேஜ் தொடர்பான கதறல்களை , ஆசிரியர்தகுதி தேர்வு பற்றியும் வெய்ட்டேஜின் பாதிப்பை தேர்தல் பிரச்சாரம் மூலம் மக்களுக்கு புரியவைப்பதென முடிவு எடுக்கப்பட்டது...இதனை உறுப்பினர்கள் எவ்வாறு சிந்திக்கிறீர்கள் மற்றும் உங்கள் மேலான கருத்தை தெரிவிக்கவும்....

      இதைப்படித்து விட்டு வாட்ஸப் மற்றும் பேஸ்புக் மூலமாக அனைவருக்கும் பகிரவும் ஏனெனில் மனுத்தாக்கல் செய்ய குறைந்த நாட்களே உள்ளன..

      இப்படிக்கு
      ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழகம்
      செல்லத்துரை மாநிலத்தலைவர் செல் : 98436 33012

      இராஜலிங்கம் மாநிலப்பொருளாளர் செல்/வாட்ஸப்: 95430 79848

      Delete
    10. நண்பர்களே 29.01.15 (வியாழக்கிழமை ) சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மளிகை யில் நடக்க இருக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் பல சமுக சிந்தனை உள்ள பெரிய தலைவர்கள் எல்லாம் கலந்து கொள்ள உள்ளனர் எனவே தயவு செய்து சுயநல மில்லாமல் , சூழ்நிலை சூழ்நிலை என்று பொய்யாக உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாமல் கட்டாயம் கலந்து கொள்ளுங்கள்

      யாரோ போராடுவார்கள் நாம் நமது வேலையை பார்ப்போம் எப்படியும் நமக்கு வேலை கிடைத்துவிடும் என்று கற்பனை பண்ணி கொண்டு இருக்காதிர்கள் அது ( ஆசிரியர் பணி ) பின்பு கற்பனையாகவே போய்விடும் மறந்து விடாதீர்கள்

      Delete
    11. ஆதிதிராவிட , அருந்ததியினர் , மற்றும் தேர்ச்சி பெற்ற பிரமலை கள்ளர் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் , விருப்பம் இருந்தால் PG நலத்துறை பள்ளிகளில் தேர்வு பட்டியலை எதிர்நோக்கி காத்திருக்கும் முதுகலை சகோதரர்கள் அனைவரும் 29.01.15 வியாழக்கிழமை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை யில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு நமது போராட்டத்தை வெற்றி பெற வைத்தால் கட்டாயம் மிக விரைவில் நாம் விரும்பிய ஆசிரியர் பணிக்கு விரைந்து சென்று விடலாம்

      பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் நாம் ஆசிரியர் பணிக்கு செல்லும் நாட்களின் எண்ண்க்கை குறையும்

      Delete
    12. 29.01.15 ( வியாழக்கிழமை ) சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திற்கு பெண்கள் தங்கள் கணவரை அல்லது பெற்றோர் அல்லது சகோதரர்களை கூட்டி கொண்டு வாருங்கள்

      உங்களால் முடிந்த பங்களிப்பை தாருங்கள்

      வலைதளத்தில் யாராவது adw list பத்தி தெரிஞ்சவங்க சொல்லுங்க சார் லிஸ்ட் எப்ப வரும் என்று கேட்பவர்களும் அரசை வெறுமனே குறை சொல்லி கொண்டிருப்பவர்களும் சென்னை ஒரு நாள் வாங்க கட்டாயம் நல்லது நடக்கும்

      Delete
    13. சென்னை வரவிருக்கும் நண்பர்கள் அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் நமது நண்பர்களை தொடர்பு கொள்ளுங்கள்

      நாமக்கல் ரமேஷ் 9942015830
      முனியப்பன் 8508819204


      திருவண்ணாமலை பழனி 9524805873

      கடலூர் ரமேஷ் 9843325826, 8122515387

      மதுரை ராஜ்குமார் 9092052690

      சேலம் செந்தில்குமார் 7845342281, 8973122848

      விருதுநகர் மதன் பாண்டி 9865966398
      காமராஜ் 9659604885

      பெரம்பலூர் மணிக்குமார் 8883657440

      கோயமுத்தூர் சிவபிரகாஷ் 9842348814

      தூத்துக்குடி செந்தில்குமார் 9976354551

      புதுக்கோட்டை அகிலன் 8608224299
      மணி முத்து 9524296018

      தேனி ஜெகநாதன் 9442880680

      மானாமதுரை விஸ்வா 7373010051

      ஈரோடு ராஜேஷ் 7845302910

      ராமநாதபுரம் அன்பு 9788899006

      சென்னை இளங்கோ 9952577363

      Delete
    14. nanbrkaluku vazhlthukal

      Delete
  2. VERY GOOD JOB. THIS IS VERY USE FULL TO ALL. JUST WE CAN FIND OUT CUT OFF MARKS FRIENS.

    ReplyDelete
  3. Below 75 not eligible dhanae????

    ReplyDelete
  4. It depends upon deleted questions.

    ReplyDelete
  5. Any news about pg welfare any one tell

    ReplyDelete
  6. tnpsc pola year plana en trb veliidala

    ReplyDelete
  7. sc english cut off any idea my mark 80

    ReplyDelete
    Replies
    1. TET passed SCA cateogry in social science candidats in Paper II vacancy in Aided school in Tirunelveli dist. 8056817432

      Reply

      Delete
  8. காலை வணக்கம்.,,,,,,'நணபர்களே...

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Sir, I got 88 OC, very much depressed, will I get a chance, no other way other than this for me.please give me a reply sir.

      Delete
    4. Then those answers will get changed,sir???

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. So that this qtn also will be rejected ha...if its going like this 10 qtn will be deleted ha... MBC 93 English possible ha sir....

      Delete
    9. This comment has been removed by the author.

      Delete
    10. This comment has been removed by the author.

      Delete
    11. Wat s the highest mark on ur side

      Delete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. BCM English candidates contact and share your marks with Ahamad. He is from Namakkal. His handset number 9087036562.To know his wife's performance......

    ReplyDelete
  12. உங்கள் திறமை மீது ஒருபோதும் சந்தேகம் வேண்டாம்
    ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

    உங்கள் திறமை மீது ஒருபோதும் சந்தேகம் கொள்ள வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    கலாம் தனது அனுபவங்கள் குறித்து பேசியதாவது:
    நான் பைலட்டாக வேண்டும் என ஆசைப்பட்டேன். அதனால்தான் ஏரோனாட்டிக்கல் என்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்து படித்தேன். பைலட்டாக வருவதற்கு செலக்சன் பேனலுக்கு போன போது அங்கே 10 பேர் இருந்தார்கள். இருப்பது 9 சீட் மட்டுமே.கடைசியில் என்னை தான் கழற்றி விட்டார்கள்.
    எனக்கு அப்போது மனமே உடைந்து விட்டது போலிருந்தது. ஆனால், என்னால் பைலட்டாக வரமுடியாமல் போனாலும், இந்த நாட்டுக்கே ஜனாதிபதியாக பின்னாளில் வந்துவிட்டேன்.

    நான் ஜனாதிபதியானதும் விமானப்படை தளபதியிடம் எனக்கு விமானத்தில் பறக்க கற்று தருமாறு கேட்டுகொண்டேன்.6 மாதம் பயிற்சி எடுத்துக்கொண்டேன்.இருந்தாலும் என்னால் பைலட்டாக முடியவில்லை என்றாலும் இன்று வரை என்னுடைய பறக்கும் கனவை நினைவாக்கி கொண்டுதான் இருக்கிறேன். இது எப்படி நடந்தது? நான் கனவு கண்டதால் நடந்தது. நான் பறக்க வேண்டும் என கனவு கண்டேன். அதனால் நடந்தது. என்னுடைய கனவுகள் எண்ணங்களானது. என் எண்ணங்கள் செயலாக மாறியது.

    உங்கள் கனவுகள் நனவாக உங்களுக்கு நான் ஒரு மந்திரத்தை கொடுக்கிறேன்.'உங்கள் திறமையின் மீது ஒருபோதும் சந்தேகப்படாதீர்கள்'. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்தாலும் நான் கொடுத்த இந்த மந்திரத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எனக்கு என்ன கிடைக்கும் என்று எப்போதும் நினைக்காதீர்கள். அங்குதான் பிரச்சனைகள் தொடங்கிவிடுகின்றன. உலகிலேயே வாழ்வதற்கு சிறந்த நாடாக இந்தியாவை மாற்றுவோம் என உறுதியெடுத்துக் கொள்ளுங்கள் இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்

    ReplyDelete
  13. வீடு வரை DTED...
    வீதீ வரை TET....
    காடு வரை WEIGHTA
    GE..
    கடைசி வரை ?????????
    ?(CASE)...

    ReplyDelete
    Replies
    1. TET passed SCA cateogry above 90 candidats in Paper II vacancy in Aided school in Tirunelveli dist. 8056817432

      Delete
  14. ஆதிதிராவிட நலத்துறை , பிரமிலை கள்ளர் பள்ளிகள் நியமனம் தாமதத்திற்கான காரணம் மற்றும் விரைந்து பணி நியமனம் முடிக்க எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சிகள்
    இதுவரை என்ன நடந்தது இனி என்ன நடக்கும் ஒரு பார்வை

    வழக்கின் தற்போதய நிலை

    சகோதரர் திரு ராமர் , சகோதரர் திரு சுடலை மணி இருவர் தொடர்ந்த வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது இட ஒதுக்கீடு மற்றும் மாநில அரசின் கொள்கை முடிவு , தமிழக அரசின் தாழ்த்தப்பட்டோருக்கான முன்னுரிமை சம்பந்தமான வழக்கு என்பதால் அரசு தலைமை வழக்கறிவர் நீதிமான் ஐயா சோமையா ஜி அவர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜர் ஆனால் தான் வழக்கு முடிவுக்கு வரும்

    இது சம்பந்தமாக 4 முறை சென்னை சென்று தமிழக அரசிடம் முறையிட்டதற்கு அவர்கள் கூறிய பதில்கள்

    பள்ளிக்கல்வி துறை செயலர் கூறியவை

    வழக்கு விரைந்து முடிக்க அரசு அனைத்து முயற்சிகளும் எடுத்து விட்டது நீதிமன்றத்தை அரசு நிர்பந்திக்க முடியாது வழக்கு வரும்போது முடிந்துவிடும்

    முதலமைச்சர் தனிப்பிரிவில் கூறியவை

    வழக்கு விரைந்து முடிக்க அரசு அனைத்து முயற்சிகளும் எடுத்து விட்டது நீதிமன்றத்தை அரசு நிர்பந்திக்க முடியாது வழக்கு வரும்போது முடிந்துவிடும் அவர்கள் இருவர் வழக்கு தொடரும் போது நீங்கல் 669 பேர் அந்த வழக்கில் இணைந்து வழக்கு விரைந்து முடிக்க முயற்சி பண்ணுங்களேன்


    ஆசிரியர் தேர்வு வாரியம்

    வழக்கு விரைந்து முடிக்க அரசு அனைத்து முயற்சிகளும் எடுத்து விட்டது நீதிமன்றத்தை அரசு நிர்பந்திக்க முடியாது வழக்கு வரும்போது முடிந்துவிடும்

    ஆதிதிராவிட நலத்துறை

    மதுரை யில்யில் உள்ள ஆதிதிராவிட நலத்துறை கிளை யில் உள்ளவர்கள் வழக்கின் நிலையை கவனித்து கொண்டு வருகின்றனர் வழக்கை விரைந்து முடித்து பணி நியமனம் செய்து விடுவோம் இந்த வழக்கால் நலத்துறை பல பிரச்சனையை சந்திக்கிறது உங்களை விட நாங்கள் இவ்வழக்கை முடிக்க அனைத்து வேலைகளும் செய்துவிட்டோம்
    அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக சொல்லி அரசாணை எல்லாம் போட்டு விட்டோம் வழக்கு மதுரை கிளையில் வரும்போது அவர் செல்வார் அன்று முடிவுக்கு வரும்

    அரசு தலைமை வழக்கறிஞர் உதவியாளர் கூறியவை

    சென்னை உயர்நீதிமன்றத்தில் அரத தலைமை வழக்கறிஞரை சந்திக்க சென்றபோது அனுமதி கிடைக்க வில்லை அவரது உதவியாளரை சந்தித்தோம் அவர் அரசு கூறினால் தலைமை வழக்கறிஞர் மதுரை செல்வார் அவரால் தனியாக முடிவு எடுத்து செல்ல முடியாது என்று கூறினார்

    பாதிக்கப்பட்ட நம் சார்பாக இருக்கும் வழக்கறிஞர் கூறியவை

    வழக்கு இறுதி நிலை எட்டி விட்டது தலைமை வழக்கறிஞர் ஆஜர் ஆனால் மட்டுமே முடிவுக்கு வரும்
    நாம் ஒரு நாள் நம் வழக்கிற்கு தேதி வாங்கலாம் ஆனால் அன்று தலைமை வழக்கறிஞர் ஆஜர் ஆகவில்லை என்றால் நீதிபதி வழக்கை நீண்ட நாள் தள்ளி வைக்க வாய்ப்பு உள்ளது

    அரசு தலைமை வழக்கறிஞர் மதுரை கிளை வருவதாக சொன்னால் அன்று எப்படியும் நீதிபதி முதல் 5 இடங்களுக்குள் தந்து விடுவார் வழக்கு முடிந்துவிடும் என்று கூறியுள்ளார்கள்

    எனவே நாம் செய்ய வேண்டியது அரசின் கவனத்தை ஈர்த்து அரசு தலைமை வழக்கறிஞரை மதுரை செல்ல வைக்க வேண்டும்

    அரசிற்கு பல பிரச்சனை எனவே அவர்கள் நம்மை மறந்து விட்டார்கள் நாம் அடையாள உண்ணாவிரதம் இருந்து அனைவரது கவனத்தை ஈர்த்து வெற்றி பெற்றால் மட்டுமே விரைவில் ஆசிரியர் பணிக்கு செல்ல முடியும் இல்லை யெனில் அடுத்த கல்வியாண்டு தான் அதாவது ஜூன் மாதம் தான்

    உண்ணாவிரதத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்தால்
    நாம் பணிக்கு விரைந்து செல்லும் நாட்களின் எண்ணிக்கை குறையும்

    நன்றி
    by ந . அகிலன் நடராஜன் : 8608224299
    ஜெகநாதன் :9442880680

    ReplyDelete
    Replies
    1. Correct bro we meet at chennai...

      Delete
    2. TET passed SCA cateogry above 90 candidats in Paper II vacancy in Aided school in Tirunelveli dist. 8056817432

      Delete
    3. TET passed SCA cateogry in social science candidats in Paper II vacancy in Aided school in Tirunelveli dist. 8056817432

      Reply

      Delete
  15. For all the Pg candidates wish you all the best for you are in the within cut off.

    ReplyDelete
  16. முதுகலை ஆசிரியர் தமிழ் தேர்வு எழுதியுள்ளவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள விடைக்குறிப்பின் அடிப்படையில் தாங்கள் பெற்ற மதிப்பெண்னை கீழ்கண்டவாறு குறுந்தகவல்(sms) கீழ்கண்ட அலைபேசி எண்ணுக்கு அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கட்-ஆப் மதிப்பெண்ணை நாம் ஓரளவுக்கு யூகிக்க தமிழ்த்தாமரையில் வெளியிடப்படும். பெயர் வெளியிட வேண்டாம் என்பவர்கள் பெயருக்கு பதிலாக XXXX அல்லது பெயர் முன் எழுத்துக்களை மட்டும் குறிப்பிட்டு அனுப்பலாம் .நன்றி
    NAME-COMMUNITY-GENDER-MARK-DISTRICT
    EXAMPLE
    MURUGAN BC M 109 MADURAI
    அலைபேசி எண்:9578945369


    PLEASE SEND YOUR MARKS TO THIS NUMBER
    அலைபேசி எண்:9578945369
    This data will updated
    தகவல்களை உடனுக்குடன் அனுப்பிய வாசகர்களுக்கு நன்றி
    உங்கள் மாவட்டத்தில் உங்கள் நண்பர்கள் பெற்ற மதிப்பெண் தெரிந்தவர்களும் அனுப்பி வையுங்கள்.
    கூடுதல் தகவல் கிடைத்தவுடன் update செய்யப்படும்
    அலைபேசி எண்:9578945369

    ReplyDelete
    Replies
    1. TET passed SCA cateogry above 90 candidats in Paper II vacancy in Aided school in Tirunelveli dist. 8056817432

      Delete
    2. Govt maths BT(male) working in Chennai,kancheepuram, thiruvallur,vellore dist want mutual transfer in namakkal,Salem dist. Contact:94 45 718569

      Delete
    3. Hi bala sir am rajesh usilampatti. Am ready.am waiting.....

      Delete
  17. Have anyone predicted English cut off

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. How many questions ur going to apply pls say

      Delete
  18. my name s.kumar salem economics my mark 98 bc pls all economics friends update ur mark details in pg mark link list thank you

    ReplyDelete
  19. Praba madam nalaikku pg candidate ellorum trb varukirarkala solluga nanum varukiren am pg commerce my no 7092718257 pls infom me am paramakudi

    ReplyDelete
  20. ஆசிரியர் தகுதித்தேர்வில் 90க்கு மேல் எடுத்தவர்களுக்கு பணிநியமனம் கிடைக்க சிங்கத்தை சிங்கத்தின் குகையிலே சந்திக்க தயார்- உடனடியாக பகிருவோம்; உதவி செய்வோம்
    என் பாசத்திற்குரிய ஆசிரியர் சொந்தங்களே!!

    தெய்வத்திற்கு முன்னோடியாக கருதிய ஆசிரியர்கள் இன்று வெய்ட்டேஜிக்கு எதிராக வீதியில் இறங்கி போராடியும்,இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப்பிரச்சனைக்காக உண்ணாவிரதம், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களின் ஊதிய முரன்பாடு என ஒவ்வொன்றாக அடுக்கிகொண்டே போகலாம்....

    இப்படி ஆசிரியர்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகளை தீர்க்க அமைசர்களை சந்திக்க நினைத்தால் ஒட்டுமொத்த அமைச்சரவையும் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு படையெடுத்து விட்டார்களாம்.....

    அரசின் கவனத்தை ஈர்க்கவும்,ஒட்டுமொத்த மக்களுக்கும்,பல்வேறு தரப்பினருக்கும்,புரிய வைக்கவும்,2014ம் ஆண்டு முதலில் சான்றிதழ் சரிபார்த்தவர்களுக்கு பணிநியமனம் வேண்டியும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் சார்பாக சிங்கத்தின் குகையிலே சிங்கத்தை சந்திக்க தயராக ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்ள தயார்....

    ஆசிரியர்களே நான்கு சுவற்றுக்குள் அழுதுபுலம்பி அல்லல் படுவதால் எந்தப்பயனும் இல்லை...அவசரமாக நடந்த சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் தேர்தலை எதிர்கொள்வதெனவும்,வெய்ட்டேஜ் தொடர்பான கதறல்களை , ஆசிரியர்தகுதி தேர்வு பற்றியும் வெய்ட்டேஜின் பாதிப்பை தேர்தல் பிரச்சாரம் மூலம் மக்களுக்கு புரியவைப்பதென முடிவு எடுக்கப்பட்டது...இதனை உறுப்பினர்கள் எவ்வாறு சிந்திக்கிறீர்கள் மற்றும் உங்கள் மேலான கருத்தை தெரிவிக்கவும்....

    இதைப்படித்து விட்டு வாட்ஸப் மற்றும் பேஸ்புக் மூலமாக அனைவருக்கும் பகிரவும் ஏனெனில் மனுத்தாக்கல் செய்ய குறைந்த நாட்களே உள்ளன..

    இப்படிக்கு
    ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழகம்
    செல்லத்துரை மாநிலத்தலைவர் செல் : 98436 33012

    இராஜலிங்கம் மாநிலப்பொருளாளர் செல்/வாட்ஸப்: 95430 79848

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. My mark 82 MBC female. Any chance for me.English.

    ReplyDelete
  23. Sir, my mark is 88 OC as per the answers given, will I get a chance
    Please reply

    ReplyDelete
  24. Please Bhuvana + Akila, apply your gievances (wrong key) to TRB first. Don't get depressed. Why do you worry about all these things? Don't panic.....

    ReplyDelete
  25. 29-01-2015 ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் நலத்துறை ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்பக்கோரி உண்ணாவிரதம்கடந்த ஆண்டே நிரப்பியிருக்க வேண்டிய ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் நலத்துறை பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படாமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது.இதுவரை பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் பல்வேறு தலைவர்கள் குரல் கொடுத்தும் அரசு மவுனம் சாதித்துவருகிறது.பணிநியமனத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் நண்பர்கள் பலமுறை சென்னை சென்று பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.முதல்வரின் தனிபிரிவில் மனு கொடுத்தனர் பயனில்லை.SC-ST கமிஷனிடம் மனு கொடுத்து அவர்கள் அரசுக்கு கடிதம் அனுப்பியும் பலனில்லை.தற்போதைய நிலவரப்படி அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினால் பிரச்சினைக்கு முடிவு கிடைக்கும்.ஆனால் அவருக்கு நேரமில்லையா அல்லது உத்தரவு கிடைக்கவில்லையா என்று தெரியவில்லை.விரக்தியில் உள்ள ஆசிரியர்கள் சென்னை கமிஸனரிடம் அனுமதி பெற்று சென்னை சேப்பாக்கத்தில் வருகிற 29-01-2015 அன்று உண்ணாவிரதம் இருந்து அரசின் கவனத்தை ஈர்க்க முடிவு செய்துள்ளனர்.ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் நலத்துறையில் பணியை எதிர்பார்த்து காத்திருக்கும் நண்பர்கள் அனைவரும் உண்ணாவிரதத்தில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டுமென உங்கள் அழைப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆதிதிராவிடர் நலத்துறை அகிலன் 8608224299கள்ளர் நலத்துறை ஜெகன் 9442880680

    ReplyDelete
  26. 29-01-2015 ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் நலத்துறை ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்பக்கோரி உண்ணாவிரதம்கடந்த ஆண்டே நிரப்பியிருக்க வேண்டிய ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் நலத்துறை பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படாமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது.இதுவரை பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் பல்வேறு தலைவர்கள் குரல் கொடுத்தும் அரசு மவுனம் சாதித்துவருகிறது.பணிநியமனத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் நண்பர்கள் பலமுறை சென்னை சென்று பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.முதல்வரின் தனிபிரிவில் மனு கொடுத்தனர் பயனில்லை.SC-ST கமிஷனிடம் மனு கொடுத்து அவர்கள் அரசுக்கு கடிதம் அனுப்பியும் பலனில்லை.தற்போதைய நிலவரப்படி அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினால் பிரச்சினைக்கு முடிவு கிடைக்கும்.ஆனால் அவருக்கு நேரமில்லையா அல்லது உத்தரவு கிடைக்கவில்லையா என்று தெரியவில்லை.விரக்தியில் உள்ள ஆசிரியர்கள் சென்னை கமிஸனரிடம் அனுமதி பெற்று சென்னை சேப்பாக்கத்தில் வருகிற 29-01-2015 அன்று உண்ணாவிரதம் இருந்து அரசின் கவனத்தை ஈர்க்க முடிவு செய்துள்ளனர்.ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் நலத்துறையில் பணியை எதிர்பார்த்து காத்திருக்கும் நண்பர்கள் அனைவரும் உண்ணாவிரதத்தில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டுமென உங்கள் அழைப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆதிதிராவிடர் நலத்துறை அகிலன் 8608224299கள்ளர் நலத்துறை ஜெகன் 9442880680

    ReplyDelete
  27. அனைத்து சகோதர , சகோதரிகளுக்கும் எனது நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்

    ReplyDelete
  28. நண்பர்களே 29.01.15 (வியாழக்கிழமை ) சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மளிகை யில் நடக்க இருக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் பல சமுக சிந்தனை உள்ள பெரிய தலைவர்கள் எல்லாம் கலந்து கொள்ள உள்ளனர் எனவே தயவு செய்து சுயநல மில்லாமல் , சூழ்நிலை சூழ்நிலை என்று பொய்யாக உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாமல் கட்டாயம் கலந்து கொள்ளுங்கள்

    யாரோ போராடுவார்கள் நாம் நமது வேலையை பார்ப்போம் எப்படியும் நமக்கு வேலை கிடைத்துவிடும் என்று கற்பனை பண்ணி கொண்டு இருக்காதிர்கள் அது ( ஆசிரியர் பணி ) பின்பு கற்பனையாகவே போய்விடும் மறந்து விடாதீர்கள்

    ReplyDelete
  29. ஆதிதிராவிட , அருந்ததியினர் , மற்றும் தேர்ச்சி பெற்ற பிரமலை கள்ளர் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் , விருப்பம் இருந்தால் PG நலத்துறை பள்ளிகளில் தேர்வு பட்டியலை எதிர்நோக்கி காத்திருக்கும் முதுகலை சகோதரர்கள் அனைவரும் 29.01.15 வியாழக்கிழமை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை யில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு நமது போராட்டத்தை வெற்றி பெற வைத்தால் கட்டாயம் மிக விரைவில் நாம் விரும்பிய ஆசிரியர் பணிக்கு விரைந்து சென்று விடலாம்

    பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் நாம் ஆசிரியர் பணிக்கு செல்லும் நாட்களின் எண்ண்க்கை குறையும்

    ReplyDelete
  30. 29.01.15 ( வியாழக்கிழமை ) சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திற்கு பெண்கள் தங்கள் கணவரை அல்லது பெற்றோர் அல்லது சகோதரர்களை கூட்டி கொண்டு வாருங்கள்

    உங்களால் முடிந்த பங்களிப்பை தாருங்கள்

    வலைதளத்தில் யாராவது adw list பத்தி தெரிஞ்சவங்க சொல்லுங்க சார் லிஸ்ட் எப்ப வரும் என்று கேட்பவர்களும் அரசை வெறுமனே குறை சொல்லி கொண்டிருப்பவர்களும் சென்னை ஒரு நாள் வாங்க கட்டாயம் நல்லது நடக்கும்

    ReplyDelete
  31. Pg Second list & welfare school pg selected candidate pls come tmro 10 am trb office we ask about final list

    ReplyDelete
  32. Akilan sir வணக்கம் இந்த உண்ணா விரதத்தில் Pg தமிழ் கலந்து கொள்ள வேண்டுமா?

    ReplyDelete
  33. சென்னை வரவிருக்கும் நண்பர்கள் அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் நமது நண்பர்களை தொடர்பு கொள்ளுங்கள்

    நாமக்கல் ரமேஷ் 9942015830
    முனியப்பன் 8508819204


    திருவண்ணாமலை பழனி 9524805873

    கடலூர் ரமேஷ் 9843325826, 8122515387

    மதுரை ராஜ்குமார் 9092052690

    சேலம் செந்தில்குமார் 7845342281, 8973122848

    விருதுநகர் மதன் பாண்டி 9865966398
    காமராஜ் 9659604885

    பெரம்பலூர் மணிக்குமார் 8883657440

    கோயமுத்தூர் சிவபிரகாஷ் 9842348814

    தூத்துக்குடி செந்தில்குமார் 9976354551

    புதுக்கோட்டை அகிலன் 8608224299
    மணி முத்து 9524296018

    தேனி ஜெகநாதன் 9442880680

    மானாமதுரை விஸ்வா 7373010051

    ஈரோடு ராஜேஷ் 7845302910

    ராமநாதபுரம் அன்பு 9788899006

    சென்னை இளங்கோ 9952577363

    ReplyDelete
  34. இதுவே நமது கடைசிகட்ட உண்ணாவிரத அறபோராட்டமாக இருக்கட்டும் நண்பர்களே .வாய்ப்பை இழந்து பிறகு list வரவில்லையே என வருந்தாதிர்கள்.எனவே அதிகமான நண்பர்கள் கலந்து கொள்ளுங்கள் .kalviseithi பார்க்காத நண்பர்கள் நிறைய பேர் இருப்பார்கள் அவர்களுக்கும் தெரிவித்து உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள செய்யுங்கள் .நன்றி

    ReplyDelete
  35. Pg welfare list கண்டிப்பாக ஒன்றினைவோம்.நமது முயலாமையை தகர்த்து நிச்சயம் வெல்வோம்.
    நமது எதிர்காலம் நமது முயற்சியில் தான் உள்ளது.

    நமது பட்டியல் பற்றிய உண்மையினை TRB யிடமிருந்து பெறுவோம் நாளை காலை 10.00 மணிக்கு.

    வாருங்கள் தோழர்களே...

    ReplyDelete
  36. நண்பர்களே!................................உன் Posting... உன் உரிமை....(29.01.15) வியாழக்கிழமை. மறக்காம சென்னைக்கு வாங்க......போராட்டத்துல கலந்துகிட்டு Case ஐ நொறுக்கி தள்ளுங்க.........பணி நியமன உத்தரவு வாங்கிட்டே போங்க...........

    ReplyDelete
  37. Sir question 53 also doubt Coleridge distinguished fancy and imagination but Dryden used for his theory of poetry

    ReplyDelete
    Replies
    1. Coleridge correct answer. No doubt in that.

      Delete
    2. Sir plz refer in Google search

      Delete
    3. If so, apply challenging key form to TRB immediately.

      Delete
    4. It's Coleridge since I have the text of criticism
      Moreover Google search is not a reliable source

      Delete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
  39. Tholar akilan avarkaley thangal muyarchiku vetri kidaikka eraivanai vendukiren. Tamil nadu mnstr ellam srirengam mugamil ullathal nam porattam kavanikkapaduma. Tiruchiyil ethum porrattam seiyalama ...

    ReplyDelete
  40. Arasiyalvathikalukku aathi thiravidarkalin vottu mattum thevai aanal avarkalin nalanil akkarai illai. Anaithu ethir katchi thalaivarkaley engal porattathuku aatharavu tharungal ....

    ReplyDelete
  41. This comment has been removed by the author.

    ReplyDelete
  42. This comment has been removed by the author.

    ReplyDelete
  43. This comment has been removed by the author.

    ReplyDelete
  44. Any one(Pg English) who needs mutual transfer from erode, tiruppur or nammakkal districts to vellore district contact englishrani@gmail.com

    ReplyDelete
  45. Its not a right time to refer Robert Green book or Robert Blue book. Just download from Google and apply it and Court will decide whether Green book or Blue book or Google book. Hurry up. Suppose that competitor may shade Leslie Fideler. Who knows it? In order to avoid such problems, just you apply.

    ReplyDelete
    Replies
    1. Mr.Ramesh ...
      Why are you stimulating people like this?
      We must apply with evidence.... If its correct no problem...
      If we apply more and more qtns they simply hold the result, so that we people will not get a job. since we are expecting job very seriously. Better u just apply for all the 150 qtns it will better know.
      Its really very strange the people had doubt in even Coleridge and so. And Mr.ramesh encouraging the same.. I think u may want to stop or postpone the PG assistant appointment.. I never say don't apply for anything.. Dear friends apply for the thing really If u find its wrong or pls don't it may delay the process. Even I am with the mark of 89 MBC..

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  46. This comment has been removed by the author.

    ReplyDelete
  47. I know all that. You are not above the LAW. G NIGHT

    ReplyDelete
  48. This comment has been removed by the author.

    ReplyDelete
  49. Any wrong key in commerce ? Let us share

    ReplyDelete
  50. Pg welfare poravanga sekiram ponga kalyan sundar sir waiting in trb office

    ReplyDelete
  51. when can we expect the final key ?

    ReplyDelete
  52. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. bilingual question asked in this year taamil and english for education, psycology and currrent afairs. will this be followed for the following years? please reply

      Delete
  53. Naalai nadaiberum unnaviratha poraattathirkku purappada thayaaraagungal....tholargale....

    ReplyDelete
  54. All tet above 90 candidates important news for you.supreme court case namaku favours entha problem I llama poikitruku.so Sri rang am election LA tet candidate poti ittu government ta enna seiya mudium.so yarum antha matter Ku support pan a vendam pls.tamilnadu government ta positive that kekanum .so all candidates avoid unwanted election matter.

    ReplyDelete
  55. What they said about PG welfare list today....? Please update their reply Praba mam,Rajesh Kumar sir and Kalyana sundaram sir... Please send their reply.

    ReplyDelete
  56. இனிய இரவு வணக்கம் அன்பர்களே..! நலத்துறை பள்ளியில் ஆசிரியர்களை விரைந்து நியமனம் செய்ய வலியுறுத்தி நாளை நடைபெறும் அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு அடையாள உண்ணாவிரதத்திற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளும் இனிதே நடைபெற்று வருகிறது. உண்ணாவிரதத்தை மத்திய, மாநில sc/st அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு தலைவர் மானமிகு. திரு. ச.கருப்பையா அவர்கள் தொடங்கி வைக்கிறார்.. அதனை தொடர்ந்து உண்ணாவிரதத்திற்கு ஆதரவு கொடுத்து "எளிமையின் சிகரம் "தோழர். அய்யா. நல்லக்கண்ணு(இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) , "எழுச்சி தமிழர் " மானமிகு. தொல். திருமாவளவன்(விடுதலை சிறுத்தைகள் கட்சி) , "சுயமரியாதை சுடர் " மானமிகு. கு. செல்வப்பெருந்தகை(தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி) ஆகியோர் பங்கு பெறுகிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்..! தமிழகத்தில் ஆங்காங்கே இருந்து வருகை புரிந்து உண்ணாவிரதத்தை சிறப்பிக்க வரும் அனைவரையும் "சிங்கார சென்னை " அன்புடன் வரவேற்கிறது..! என்றும் தோழமையுடன் ஜித்தன்ஹரி..!

    ReplyDelete
  57. Vetri namathey porattam vellum..

    ReplyDelete
  58. What are the key answer may be changed in commerce subject?

    ReplyDelete
  59. What are the key answer may be changed in commerce subject?

    ReplyDelete
  60. வரலாறு பாட பிரிவில் வினாத்தாள் B டைப்பில் 67 வது கேள்விக்கு சரியான பதில் B ஆனால் TRB தரப்பில் வழங்கப்பட்ட A என்பது தவறான பதில்.

    ReplyDelete
  61. Dear pgs work ellam mudiththu vaithullanar but final list poda avangalukku order varalaiyam so each and ever candidate write letter to govt,media,chairman, and any political leader otherwise no chance now pls write letter

    ReplyDelete
  62. History B serious question paper 15,50, 72,73, thavaraga koduka pattullathu. Itharkana sariyana answer trb ku thaguntha adarangaludan anupa pattullathu. Question number 15 sariyana answer (A).Lenin. Proof: B.A.(History) mk university european history book page no-129. M.A(History) mk university book russian history page no-128 and european history aurthor of dr.Thiyagarajan....

    ReplyDelete
  63. History B series question no- 50 itharkana sariyana answer B proof: History of contemporary author of J.Darmaraj page no-88, Fifty five year of moder india author of vidya dhar mahajan page no-536 and 537.

    ReplyDelete
  64. History B series question no-72 sariyana answer (B).1922. proof: from plassey to partition author of sekar bandyopadhyabandyopadhyay (victoria university of wellington) page no-113, tata mcgraw book page no-93.

    ReplyDelete
  65. History B series question 73 sariyana answer (A).Lord canning proof: History of modern india author of L.P.Sharma (shivaji college, university of delhi page no-196, indian history author of J.Darmaraj page no-235.

    ReplyDelete
  66. This comment has been removed by the author.

    ReplyDelete
  67. Get help from M.L.A or any other political party..

    ReplyDelete
  68. Hai Alamelu man, which community you are.. And which type of school you worked at last...

    ReplyDelete
  69. any idea regarding pg english cutoff for bc female. wat will be the difference between male and female in marks? tel any 1 pls

    ReplyDelete
  70. Hai sangeetha am also bc female englhsh, my mark s 89, wats ur mark

    ReplyDelete
  71. Zaheem sir , he himself a politician.... that's the fate....

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. TET passed SCA cateogry in social science candidats in Paper II vacancy in Aided school in Tirunelveli dist. 8056817432

      Reply

      Delete
  72. உங்களுடைய கல்விச் சானறிதழ்களை உங்களுக்கு கொடுக்க முடியாது என்று கூறுவதற்கு அப்பள்ளி நிர்வாகத்திற்கு எவ்வித தார்மீக உரிமையும் அவர்களுக்கு இல்லை

    ReplyDelete
  73. This comment has been removed by the author.

    ReplyDelete
  74. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. hai gud mrng sir i am janani i got 106 in english bc category is there any chance for me...

      Delete
  75. This comment has been removed by the author.

    ReplyDelete
  76. My mark 82 mbc female eng any chance?

    ReplyDelete
  77. வாய்ப்புகள் முற்றிலும் இல்லை.இதுதான் உண்மை நிலவரம்.முயற்சி செய்யவும் வருங்காலத் தேர்விற்கு

    ReplyDelete
  78. I got 100 in pg english n my category s occur is there any chance for me

    ReplyDelete
  79. I got 100 in pg english n my category s occur is there any chance for me

    ReplyDelete
  80. நீங்கள் அரசு மேல் நிலைப் பள்ளியில் ஆங்கில பாட முதுகலை ஆசிரியராக பணி புரிய தகுதி அடைந்து விட்டீர்கள். உங்களுடைய கல்வி மூலச்சான்றிதழ்களை தயார் நிலையில் வைத்து இருக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. Sir nan forward castela varuven moreover no expererience and seniority preferences.athan payama eruku conforma kidachiruma sir

      Delete
    2. இறுதி பட்டியலுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு பதிவு மதிப்பெண்கள மற்றும் கற்ப்பித்தல் அனுபவ மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும்.எனவே எதை பற்றியும் கவலை கொள்ளாமல் நன்கு உறங்கவும் நிறை மனதோடு

      Delete
    3. 5 questionku melancholy delete agumnu comentla padichen adhunala prblm edhum varadhula sir

      Delete
    4. உங்களுடைய ஆங்கில உரை எனக்கு புரியவில்லை.தெளிவாக கேட்கவும்

      Delete
    5. Sir in one comment I read that 5-6question wil have chance to delete . In that case what abt my chance in trb

      Delete
    6. மிக தெளிவாக புரிந்தது.அதாவது வினா விடை மதிப்பீட்டீற்கு கணக்கில் கொள்ளாமல் ஒரு சில முரண்பாடுகள் கேள்விகளை ஆசிரியர் தேர்வு வாரியம் புறக்கணித்தது என்றால் அந்த குறிப்பிட்ட கேள்விகளால் உங்களுக்கு பெரிதும் மாற்றம் வராது.உதாரணமாக Dryden admines......

      Delete
    7. Canotations சரி என்று வாரியம் அளித்த கேள்வியை புறக்கணிக்க கூடுதல் வாய்ப்பு.

      Delete
    8. ஒரு சிலர் என்னிடம் வாதம் வைத்தார்கள் சந்தையில் (Bazaar guide) விற்பனை செய்யப்படும் பிரதிகளில இந்த விடை தான் சரி என்று அதாவது முகவரி இல்லாத பிரதியில். இதற்கு வாரியம் செவி சாய்க்குமா என்பது என் பார்வையில் சற்று கடினம் என்றே தோன்றுகிறது

      Delete
    9. Good morng sir probably how many questions will have a chance to delete

      Delete
    10. Most of the people telling that cutoff will be till 97 in that case whether I m in safer side r not

      Delete
  81. Shrimathi ramesh sir வணக்கம். நான் தமிழில் 88 Sc எடுத்துள்ளேன் ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? இங்கு பதியப்படுகின்ற மார்க் அனைத்தும் உண்மையாக இருக்குமோ? தயவு செய்து உங்கள் கருத்தினை எனக்கு கூறவும் நன்றி.,

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ஆனால் ஒன்றை மட்டும் தெளிவு படுத்த விரும்புகிறேன் அதாவது பதியப்படுகின்ற மதிப்பெண்களை யாரும் நம்ப வேண்டாம்.உதாரணத்திற்கு,ஆங்கில பாடத்தில் ஒருவர் 150 மதிப்பெண்களுக்கு 200 மதிப்பெண்கள் என்று ஒருவர் பதிவு செய்து உள்ளார் 4 நாட்களுக்கு முன்பு .இதன் மூலம் நான் அறிவது பெரும்பாலும் போலியாக இருக்குமோ என்று.ஆம் 60 விழுக்காடு போலி என்பது அறிவார்ந்தவர்களுக்கு புரியும் அல்லவா?

      Delete
  82. PG ENG ANY ESTIMATED CUT OFF ENTER HERE

    ReplyDelete
  83. நன்றி சார். உங்கள் நண்பர்கள் யாரேனும் தமிழ் பற்றி கூறினால் மறக்காமல் பதிவிடுங்கள் சார்

    ReplyDelete
  84. எனக்கு உறுதியாக தெரிந்தால் அறுதியிட்டு பதிவு செய்கிறேன்

    ReplyDelete
  85. Pg welfare details please share friends...

    ReplyDelete
  86. TRB இல் பதிவுசெய்யப்பட்ட, வேதிஇயல் பிரிவு வினா விடையில் ஏதேனும் வினா திருத்தம் உள்ளதா?

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் வேதிஇயல் பிரிவை சார்ந்தவரா, எனில் தங்களுடைய மதிப்பெண் எவ்வுளவு???

      Delete
  87. enga ellame arasiyal dhan ..........idhanal palar vaalkai iruuttil midhakkiradhu

    ReplyDelete
  88. Shrimathi ramesh sir I am history 102 bc community vaaipu iruka sir.

    ReplyDelete
  89. என்னுடன் பணி புரியும் நண்பர் வரலாறு பாடத்தில் 91 மதிப்பெண்கள் எடுத்து உள்ளார்.அவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்.இதை தவிர வரலாற்று பாட மதிப்பெண்களோ அல்லது மற்ற பாட மதிப்பெண்களோ எனக்கு தெரியாது

    ReplyDelete
    Replies
    1. Hello sir,plz tell me, CV yaarellam alaippargal? with weightage r without weightage aa? sir.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  90. This comment has been removed by the author.

    ReplyDelete
  91. This comment has been removed by the author.

    ReplyDelete
  92. trb commerce question easy ya or tough aa

    ReplyDelete
  93. PG TRB Botany Candidates please Enter your Real Marks With community.

    ReplyDelete
  94. Chemistry101mark srimathi sir I am bcwomen chance iruka

    ReplyDelete
  95. TRB இறுதி விடை மற்றும் இறுதி பட்டியல் வரும் 15ம் தேதி என கேள்விப்பட்டேன் இது உண்மையான தகவலா? தகவல் அறிந்தவர்கள் தெரிவிக்கவும்.

    ReplyDelete
  96. Hi friends I came to know that many of my MBC friends have scored 85 marks in English. They told me that they would get job because they assured that the 1st mark will be 100. I thank the almighty to showers his blessings on them.

    ReplyDelete
  97. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. sir, plz explain ' expected cut-off ' . eg: BC 101+_ 1 , govt. cut-off high difference varuma? sir.

      Delete
  98. இவ்வவு பேர் தங்கள் மதிப்பெண்களை பதிவிட்டும் Cutoff mark யூகிக்க முடியவில்லையா? இப்படியே சென்றால் ரிசல்ட் போட்ட பின்னால் தான் தெரியுமோ?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி