இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் கோட்டை நோக்கி பேரணி; செயற்குழு கூட்டத்தில் முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 14, 2015

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் கோட்டை நோக்கி பேரணி; செயற்குழு கூட்டத்தில் முடிவு

42 comments:

  1. The hearing of 10,323 terminated teachers will now held on 15 January in Supreme Court. This was informed by the standing counsel of the state government from New Delhi on Wednesday. Earlier, the date of hearing was fixed on 9th January.

    The Supreme Court on December last stayed a Tripura High Court order to terminate the jobs of 10,323 government teachers and allowed them to continue beyond Dec 31 and until the final disposal of the case.

    A division bench of the high court, comprising Chief Justice Deepak Gupta and Justice Swapan Chandra Das, passed an order May 7 terminating the jobs of 10,323 school teachers after Dec 31, citing irregularities in recruitment.The Supreme Court would hear Jan 9 the three separate Special Leave Petitions (SLPs) filed against the high court judgment ordering the termination of the jobs.

    The SLPs were filed by the Tripura government and the teachers affected by the high court order.

    The high court also asked the state government to start a fresh recruitment process by December 2014 and frame a new employment policy within two months.

    ReplyDelete
  2. அனைத்து சகோதர சகோதிரிகளுக்கும் , எனது நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்

    ReplyDelete
  3. மீத்தேன் ஒப்பந்தத்தை மீட்டேன் என அதை போகி தீயில் இட்டு கொளுத்திவிட்டு,
    விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தலே உண்மையான பொங்கல் கோஷமாக இருக்கும்!

    Plz give missed call to 08030636336 to stop methane gas project in thanjai.., u will get recognition sms after the missed call..., do it for cauveri delta farmers....

    ReplyDelete
  4. உடல் நலத்தையும், வெற்றியையும், ஆனந்தத்தையும், 'நாளைக்கு வா' என்று சொன்னால், அவை சந்தோஷமாக ஒதுங்கிப் போய்விடும். எச்சரிக்கையாக இருங்கள்.

    சத்குரு

    ReplyDelete
  5. சக்கரை பொங்கல்
    தேவையான பொருட்கள்.
    அரிசி - 1 கப்
    தண்ணீர் - 2 கப்
    நெய்- 1 ஸ்பூன்
    முந்திரிப்பருப்பு- தேவையான அளவு
    பால் - 2 கப்
    பொடித்த வெல்லம் - 1 கப்
    காய்ந்த திராட்சை - தேவையான அளவு
    ஜாதிக்காய், ஏலக்காய் - 3 பொடி செய்தது
    செய்முறை:
    • அரிசியை நன்றாக கழுவி 2 கப் நீர் ஊற்றி குழைய வேக விட வேண்டும்.
    • தனியாக பாலை சூடு செய்யவும்.
    பால் நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசியை உள்ள பாத்திரத்தில் பாலையும் ஊற்றி
    வெந்ததும் அதில் பொடி செய்த வெல்லத்தை போட்டு கலக்கி ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் அதில்
    முந்திரிப்பருப்பையும், காய்ந்த திராட்சையையும் பொன் நிறத்தில் வறுத்துக் அதில் சேர்க்கவும்.
    • கடைசியாக ஏலக்காய், ஜாதிக்காய் பொடியையும் சேர்க்கவும்.
    • பதம் வந்தவுடன் இறக்கி வைத்து சூடாக பரிமாறவும்.

    ReplyDelete
  6. ராஜயோகம் வரணுமா? இந்த நேரத்தில பொங்கல் வைக்கணும்


    தை திருநாளின் முதல்நாள் சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து படையலிட்டு வழிபடுவது தமிழர்களின் மரபு. எதற்கும் ஒரு நேரம் காலம் என்று ஒன்று இருக்கும் அல்லவா? எந்த நேரத்தில் பானை வைத்து பொங்கல் வைக்கலாம்? எப்போது படையலிட்டு சூரியபகவானை வழிபடலாம் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். சூரியபகவானைப் போற்றும் பொங்கல் திருநாளைப் பற்றியும், பொங்கல் வைக்க உகந்த நேரம் பற்றியும் ஜோதிடர்கள் கூறியுள்ளதை படியுங்களேன்.


    உலகம் முழுவதும் உள்ள ஜீவராசிகளை இயங்க வைக்கும் ஆற்றல் சூரிய பகவானுக்கே உண்டு. சூரியபகவானின் அருள்பார்வையை முழுவதுமாக பெற பொங்கல் பண்டிகை அன்று, சூரியனை வணங்கினால் வருடம் முழுவதும் மகிழ்ச்சியுடன் வாழ வழி வகுக்கும்.


    சூரிய பகவான் பருவநிலைமாற்றங்கள் அனைத்தும் சூரியபகவானின் சஞ்சாரத்தால்தான் உண்டாகுகிறது என்கிறது சாஸ்திரம். சூரியபகவானை வணங்கினால் பித்ருதோஷம் நீங்கும். தேவர்களின் ஆசி கிடைக்கும். விரோதம் மறையும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்


    சூரிய பூஜை தை திருநாளின் முதல்நாளான பொங்கல் திருநாள் அன்று, சூரியபகவானுக்கு பூஜை செய்து வழிபட்டால் பல நன்மைகள் ஏற்படும். நம்மை காக்கவே சூரியபகவான் எந்நேரமும் காத்திருக்கிறார். நம்முடைய அனைத்து தோஷங்களையும் பாபங்களையும் நீக்கி, நல்வாழ்வு தர சூரியபகவான் எந்நேரமும் நமக்கு அருள்புரிய காத்திருக்கிறார். அப்படிபட்ட உயர்ந்த குணம் கொண்ட சூரியபகவானை வணங்கி, நன்றி தெரிவிக்கும் நாள்தான் பொங்கல் திருநாள்.

    ReplyDelete
    Replies
    1. பொங்கல் பிரசாதம் இந்த நன்னாளில் நல்லநேரம் பார்த்து, பொங்கல் பொங்கச் செய்யவேண்டும். பிறகு வடை, பாயசம், 21 வகையான காய்கறிகளை கொண்டு சமைத்து, சூரியபகவானுக்கு படைத்து வணங்கும்போது, 21 வகையான சமைக்காத பச்சை காய்கறிகளையும் வைத்து, அத்துடன் மஞ்சள் கொத்து, இஞ்சிகொத்து, கரும்பும் வைத்து, சூரியபகவானுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்க வேண்டும்.

      சூரியபகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை உச்சரித்து வணங்கினால் இன்னும் சிறப்பு. நல்லநேரம் எது? ஜய வருடம், தை மாதம் முதல் நாள் 15.1.2015 வியாழன் அன்று பொங்கல் பானைவைத்து பொங்கல் பொங்கவும், சூரியனுக்கு படையல் பூஜை செய்திடவும் உகந்த நல்ல நேரம் காலை 8 மணி முதல் 9 மணிவரை சூரிய ஓரையில் பொங்கல் வைத்து வழிபட்டால் ராஜயோகம் கிட்டும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

      காலை 9.30 மணிமுதல் 10.30 மணிவரை சுக்கிர ஓரையில் பொங்கல் வைத்தால் தனம், தானியம் பெருகும்.

      சூரியனின் ஆசி காலை 11 மணி முதல் 12 வரை சந்திர ஓரையில் பொங்கல், வடை, பாயசம், 21 வகையான காய்கறிகளை கொண்டு சமைத்து, சூரியபகவானுக்கு படைத்து வணங்க வேண்டும். அப்போது 21 வகையான சமைக்காத பச்சை காய்கறிகளையும் வைத்து, அத்துடன் மஞ்சள் கொத்து, இஞ்சிகொத்து, கரும்பும் வைத்து, சூரியபகவானுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்க வேண்டும். இதனால் சூரியபகவானின் ஆசி பரிபூரணமாக கிட்டும்.

      Delete
  7. பொங்கலோ பொங்கல்!
    ________________________
    செங்கரும்பின் சுவை சேர்க்கும்
    செழிப்புகளை மனம் கோர்க்கும்
    பொங்கு தமிழ் புகழ் பரப்பும்
    பொங்கலெனும் பெருவிழா
    எங்கும் இன்பம் பொங்க
    ஏங்கும் குணம் உரைக்கும்
    கங்கு கரை காணாத உழைப்பின் ஆற்றல்
    காண்போர் அறிவு திறக்கும்
    வையத்தியே எழுந்த முதல் முழக்கம்
    பொங்கலோ பொங்கல் என்ற
    எமது பொதுமை முழக்கம்!
    மேதினியில், அன்புதழைக்க, அமைதி தவழ,
    மதம்சாரா மனிதம் போற்றும்
    சாதி, மத, வலைபின்னல் உடைக்க
    சமத்துவத்தை சகத்தில் படைக்கும்!
    சாகாவரம் பெற்ற எங்கள் பொங்கல் வாழ்க! வாழ்க!
    அனைவருக்கும் எமது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. உணவளித்த இயற்கையை நினைத்து
    உதவிய உயிரினங்களை மதித்து
    சாதி மதம் கடந்து
    தமிழராய் ஒன்றிணைந்து
    மகிழ்ச்சியோடு கொண்டாடும்
    தமிழர் திருநாள்
    பொங்கல்
    நல்வாழ்த்துகள் !!

    ReplyDelete
  9. TNTET Relaxation regarding Supreme

    Court Order


    TET - 2013 தேர்வில்

    "இடஒதுக்கீடு வழங்குமாறு

    நீதிமன்றம் உத்தரவிட முடியாது

    என்றும், அதே சமயம் மாநில அரசு

    இட ஒதுக்கீடு வழங்கி

    ஆணையிட்டால் அதில் நீதிமன்றம்

    தலையிடாது" என்றும் டிசம்பர் 13

    ஆம் தேதி 2013 ஆம் வருடம் தீர்ப்பு

    வழங்கியுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் மேங்கோவிற்க்கு வணக்கம் தாங்கள் கூறிய கருத்தை ஏற்ககூடியது .ஆனால் அரசு இஷ்டம் போல் கொடுத்தால் உச்ச நீதிமன்றம் லையிடும். நண்பரே தாங்களே யோசிங்கள் எங்களுக்கு List விடும் தருவாயில் 82 விட்டது யார் தவறு ஏன் Vacant ஐ விட தேர்ச்சி அதிகம் தானே அப்போ 82 விட்டதின் நோக்கம் என்ன கூறுங்கள்.

      Delete
    2. பணியில் உள்ள எங்கள் தவறு என்ன சகோதரரே எங்களுக்கு ஏன் தண்டணை

      Delete
    3. Dear Mango,

      Now the case is not filed in SC for relaxation. They ask for priority those who get above 90 which against retrospect of GO date.

      Delete
    4. தமிழில் பதிவிடவும் அலெக்ஸ் சர்

      Delete
    5. Dear Baskar

      மதிப்பெண் தளர்வுக்காக உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கவில்லை. முன்னுரிமை கேட்டு தான் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது அதுவும் முன் தேதியிட்டு அரசு ஆணைக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது

      Delete
  10. Anybody comment on tntet 2013 case in

    Delhi court.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. இப்பவாது இது தெரிஞ்சதே?நாங்க யாருமே g.o 25 க்கு எதிராக செயல்பட்டு இட ஒதுக்கீடு முறையில் வெற்றி பெற்றவர்களை வீட்டுக்கு அனுப்ப நினைக்கவில்லை...g.o 71 இல் மாற்றம் செய்து முறையான தகுதி உடைய ஆசிரியர்களை தர வரிசை படி பணியில் அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகாகவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம்.
    இந்த வழக்கு வெற்றி பெறுவதன் மூலம் g.o 71ஐ ஆகற்றி இப்போது மட்டும் அல்ல,எப்போதும் கடின உல்லைபுகு பலன் உண்டு என்ற உண்மையை உண்மையாக விரும்புகிறோம்.தற்போது பணிக்கு சென்றவர்கள் பணி நிரந்தரம் அல்ல என்பதற்கு உச்ச நீதிமன்ற நகலின் இறுதி வரியை படிக்கவும்.

    இனி பணி நியமனம் மேற்கொள்ள கூடாது,மேற்கொண்டு 2013 tet அடிப்படையில் நடைபெற்ற பணி நியமனமும்,இனி வருங்காலத்தில் நடப்பதும் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் தான் என்ற வரியை மாறாக வேண்டாம்.

    எனவே வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வரை பொறுமையுடன் அமைதி காக்கவும்....

    அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஆசிரிய சொந்தங்களே

    ReplyDelete
    Replies
    1. in dec 8 2014 the supreme court notice that appoinments already made shall not be disturbed and also future appoinments. if any, both will be subject to the outcome of these slp.

      Delete
    2. in dec 8 2014 the supreme court notice that appoinments already made shall not be disturbed and also future appoinments. if any, both will be subject to the outcome of these slp.

      Delete
  13. நான் அரசு உதவி பெறும் பள்ளியில் பிப்ரவரி 2014 பணி ஆணை பெற்றேன் டெட் மதிப்பெண் 87 தீர்ப்பு பணிஆணையை கட்டுபடுத்துமா.

    ReplyDelete
  14. Mr. Baskar nan romba naatkala unga comments pakuren.. Yethukaga neenga ivlo bayapadureenga.. Nalla purinjukonga govt job kidaikurathu kastam, kidachuta athula irunthu edukurathu atha vida kastam.. So don't worry.. Govt avlo seekiram yethaum vittu kodukathu ungala enna namma yellaraum save panra porupu athuku iruku.. Once govt post appoint aagita nothing problem.. Neenga tappu senju suspent dismiss aana than undu.. Matapadi yentha court um ungala onnum panna mudiyathu... Trust in god & govt... Everything will be alright... Happy pongal to you and your family.. Enjoy the holiday...

    ReplyDelete
  15. Kandipa yellarukum favour ah oru mudivu kidaikum... Kasta pattu padichavangaluku kandipa palan kidaikum.. Adutu varum posting la avangaluku munnurimai taranum... Kadavul nalla vazhi kattanum..,

    ReplyDelete
  16. நன்றி வேட்டை மன்னன் உச்ச நீதி மன்ற தீர்பிற்க்கு பிறகு நீங்கள் கமெண்ட பன்னனும் .5% கொடுத்து எங்களை வெளியே அனுப்பியது அரசு அதேபோல்உச்சநீதிமன்றம் 5% செல்லாது என்று வெளியே அனுப்பனும் அல்லது 90 க்கு மேல் எடுத்த எல்லாருக்கும் வேலை கொடுக்கனும் இது கடவுள் போட்ட நீதி. தவறா இருந்தா மன்னிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. சின்னசாமி சர் உங்களை வெளியே அனுப்பியது 5% அல்ல அரசானை 71 மதிப்பெண் கணக்கிடு முறை தான்

      Delete
    2. You are correct. Our enemy is weightage method only....

      Delete
  17. நல்லது நினைச்சா நல்லதா நடக்கும்... எண்ணம் எப்படியோ வாழ்க்கை அப்படி தான் அமையும்..?!?

    ReplyDelete
    Replies
    1. Yarukku nallathu? Ungalukka / avarukka? Philosophy aduthavangalukku solrathu romba easy.

      Delete
    2. Again below 90 above 90 nu problem create aagutha... Na varala intha vilayatuku.. Yenaku athuku time um illa.., iruka 5days leave ah nalla enjoy pananum... So tata bye bye...

      Delete
    3. வேட்டை மன்னன் 82 எடுத்து வெளியே இருக்கிறவர்கள் அறிவாளி இல்லையா அவர்கள் சான்றிதழ் செல்லாததாக இருக்கிறதே அவர்கள் என்ன பாவம் செய்தார்கள் Kalkadampur ghs கூறங்கள்.

      Delete
    4. மதுரை high court 82 seat allot panna solluchula, avangaluku posting potacha.. TRB la poai ketavangaluku enna pathil sonnanganu ungaluku teriumaaa?!?!?!?

      Delete
  18. Mr. Chinnasamy I have one question with u. 90 above or 90 got people all r genius and they known all of teaching and else ah? If below got 90 people were idiot ah? Don't argue 90 and below 90. U should criticise only govt not candidate. All are have sense and knowledge. Don't hurt them. It was a govt mistake not a single man mistake.

    ReplyDelete
    Replies
    1. Then pass mark in sslc should be 30, plus two must be 60 including practicals.

      Delete
  19. டெட் மட்டும் பிரச்சனை பேராசிரியர் தகுதி தேர்வில் மதிப்பெண் தளர்வு உள்ளது உச்சநீதிமன்றம் அங்கிகரித்து உள்ளது

    ReplyDelete
    Replies
    1. இதே NET தேர்வு எழுதி மதிப்பெண் அறிவித்த பின்பு, UCG புதிய அறிவிப்பை அதாவது தகுதி மதிப்பெண்ணை மாற்றி அறிவித்தது. அதை உச்ச நீதிமன்றம் UCG புதிய அறிவிப்பை தள்ளுபடி செய்து, பழைய அறிவிப்பு படி தாட் பணிநியமனம் செய்ய வேண்டும் என்று அறிவித்திருக்கிறது. அதையும் நிணைவில் கொள்ள வேண்டிய தருணம் அது

      Delete
    2. உச்சநீதிமன்ற வழக்கு விவரங்களை பதிவிடவும்

      Delete
    3. Finally, on 21 December, the Supreme Court issued an order stating the UGC’s decision to be invalid as it did not follow the exam policy in announcing the changes in cut-offs and that, too, in such a short period of time. An official at the University of Pune that conducts the NET exam said, “The SC decision is valid for all candidates who sat for the June 2012 examinations. The old cut-offs will be considered and new results will be announced.”

      Delete
    4. பணிஆணை பெற்றவர்களின் நிலை

      Delete
  20. தங்கள் நேர்மையான.,உண்மையான நியாயத்துற்க்கு கருத்தக்களை பதிவிடும் உங்களுக்கு மிக்க நனறி மதிப்பிற்க்குறிய அலெக்ஸ் ஐயா.பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. அரசு இஷ்டம் போல் 5 % relax

    kodukalam, state govt need not ask

    permission from anybody.......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி