அரசு பணியில் பதிவுமூப்பு முறை நியமனத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு முறை கேள்விக் குறியாகி உள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 19, 2015

அரசு பணியில் பதிவுமூப்பு முறை நியமனத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு முறை கேள்விக் குறியாகி உள்ளது.


அரசு பணியில் பதிவுமூப்பு முறை நியமனத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு முறை கேள்விக் குறியாகி உள்ளது.
தமிழக அரசுப் பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சிஎனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக ஆட்கள் தேர்வுசெய்யப்படுகிறார்கள். பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்களை தேர்வுசெய்வதற் காக ஆசிரியர் தேர்வு வாரியம் இயங்குகிறது. இதேபோல், தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கு தேவைப்படும் ஊழியர்கள், மாவட்ட அல்லது மாநில அளவிலான வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.

சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் இருந்து வரும் காலியிடங்களுக்கு ஏற்ப, ஒரு இடத்துக்கு 5 பேர் என்ற விகிதாச்சார அடிப் படையில் வேலைவாய்ப்பு அலுவலகம், பதிவுதாரர்களை பரிந்துரை செய்யும். அதில் இருந்து தேவைப்படும் பணி யாளர்களை சம்பந்தப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தேர்வுசெய்துகொள்ளும். இந்நிலையில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு முறை நியமனத்துக்கு வகை செய்யும் அரசு பணிகள் விதி 10-ஏ செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த வாரம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்தது. இதனால், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு முறை கேள்விக்குறியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் அரசு வேலைக்காக சுமார் 94 லட்சம் பேர் காத்திருக்கிறார்கள். பதிவு மூப்பு முறை நியமனத்துக்கு சிக்கல் வந்துள்ளதால் அவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதற்கிடையே, இந்தியா முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களை பதிவுதாரர் களுக்கு வழிகாட்டும் வகையில் வேலைவாய்ப்பு வழிகாட்டி ஆலோசனை மையங்களாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக நாடு முழுவதும் 100 மாதிரி வேலை வாய்ப்பு அலுவலகங்கள் தொடங்கப்பட உள்ளன. அதில் தமிழ்நாட்டில் உள்ள கோவை, வேலூர்மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

66 comments:

  1. சுப்ரீம் கோர்ட்ல டெட் கேஸ் இன்று வருமா?

    ReplyDelete
    Replies
    1. 90 கீழே எடுத்துஓசில யயே எங்கள் பணியை , கனவை திருடியவர்களே ,
      திரிபுரா ல இப்படி கொல்லைபுறமா வந்த ஆசிரியரகளை கோர்ட் பொடனில அடிச்சு தொரத்துச்சு . அதே தமிழ் நாட்டில் நடக்கும் . பணியில் இருக்கும் தகுதியற்றவர்கள் உங்க பொட்டி படுக்கை மூட்டை முடிச்சுகள தயாரா வைச்சுக்கோங்க

      Delete
    2. Alwin ni inum uyirodawthan irukeya. Sethutanula nenachom. Thiruta pathi ne pesatha thampi. Niyum un moonjum

      Delete
  2. Vijaya kumar sir.... We are waiting for ur valuable comment.....

    ReplyDelete
  3. Aracin kolgai mudivil court thalayedadhu .agave 5% kidaikum .

    ReplyDelete
    Replies
    1. oh oh ....apo thagudhiyai kuraipadhum,kevalamana weightagemuraiyai pinbatruvadhum than ungal arasin kolgai mudiva....vaalga..valarga ...ungal arasu

      Delete
    2. தம்பீ மகாதேவா ஒவர் பேச்சு உடம்புக்கு நல்லதில்ல . அடங்கு

      Delete
  4. My dear alex sir do u know about suprim court case details? pllz update

    ReplyDelete
  5. Dear Vijikumar sir plz update supreme court case details.

    ReplyDelete
  6. Bt second list varuma or varadha endru indru therindhu vidum
    SAIRAM

    ReplyDelete
  7. அரசு பணிக்கு என்று ஒரு தகுதி உள்ளது ஆசிரிய நண்பர்களே....அதாவது 90மதிப்பெண் என்ற இல்லாகி அடைய முயற்சிகள் மேற்கொள்ளுங்கள்...உங்களின் கடின உழைப்புக்கான ஊதியத்தை எதிர்பற்பதே சிறந்தது...அதுவே உங்களை கைப்பற்றும்...அதிஷ்டத்தை நம்பி ஏமாற வேண்டாம்... கொள்கை என்பது முதலில் மக்கள் நலன் கருதி அமைய வேண்டும். அதை விடுத்து உங்களை ஏமாற்றும் வண்ணம் அமைய கூடாது..அரசின் கொள்கையை நினைத்து கூட வருத்தம் இல்லை..அனால் அதன் நன்மை,தீமையை கூட ஆராய்ந்து பார்க்காமல் துதி ப்படும் நண்பர்களை யோசிக்கும் போது தன மனம் மிகவும் கனக்கிறது. தவறு செய்யும் மாணவனை திருத்தி நல்வழி படுத்தும் வேலையையும், இறைவனுக்கும் மேலான நிலையில் இருக்கும் நாம் நம்முடைய சுயநலத்திற்காக தவறை சரியே என நியாயம் கற்பிப்பது மிக பெரிய தவறு என்பதை உணருங்கள்...

    ஒன்று மட்டும் நிஜமே....எல்லா விசயத்திலும் இலவசம் எதிர் பார்த்து பார்த்து இன்று படிப்பிலும்,மதிப்பெண்ணிலும் இலவசம் என்று நம் நாட்டை கீழ்த்தரமான நிலைக்கு தள்ளியவர்களை நினைத்து வெட்க படுங்கள் ,வேதனை படுங்கள்...அதை விடுத்தது பெருமையை பேசி நம் ஆசிரிய இனத்தின் தன்மையை கெடுத்து விடாதீர்கள் சொந்தங்களே..

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...தருமம் மறுபடியும் வெல்லும்...

    ReplyDelete
  8. நீங்கள் கூறுவது சரியே

    ReplyDelete
  9. சொந்தங்களே .....இன்று உச்ச நீதிமன்றத்தில் டெட் தொடர்பான வழக்குகள் வருவதில் இழுபறி நீடிப்பதாக அண்மை தகவல்...

    ReplyDelete
    Replies
    1. Mr Karthi Mohan. இவ்வளவு நாள் இருந்தது போதாதமா?

      Delete
  10. Dear frnds gud morning
    Wat abt adw case.

    ReplyDelete
  11. Ennum 5 mani neram erukirathu kAndippaga case varum. Aanal judgement eppodu varum ennathu?

    ReplyDelete
  12. ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமாம்.அது போல டெட் எழுதியவர்கள் 90 மார்க் மேல் ஒரு பிரிவினர்.82to 89 ஒரு பிரிவினராகவும் பிரிந்து ஒருவருக்கு ஒருவர் வாய்ச்சண்டை போட்டுக்கொள்வதே கடைசியில் மிச்சம்.ஆனால் கவர்மெண்ட்க்கு(கூத்தாடி)கொண்டாட்டமே...

    ReplyDelete
  13. But the court will be give right judgement .

    ReplyDelete
  14. எங்களை பணிநீக்க வேண்டும் என சிலர் கூறியதே வார்த்தை போர் நடை பெற காரணம்

    ReplyDelete
    Replies
    1. தகுதியற்றவர்கள் தூக்கி எறிய படுவது உறுதி

      Delete
  15. Pala statela5% relax ulladhu.enava tamilnattil mattum vandam andru suprimecourt kuradhu ana nan athirparkiran.

    ReplyDelete
  16. கர்நாடகாவில் மட்டுமே 90 மதிப்பெண் மற்ற எல்லா மாநிலங்களில் 5% உள்ளது அது எப்படி என் சி டி படி நடக்கும் தேர்வில் மதிப்பெண் வேறுபடும்


    ReplyDelete
  17. அதை இஹன் நானும் கூறுகிறேன் நண்பர்களே.....இப்போது அளித்திருக்கும் மதிப்பெண் தளர்வால் யாருக்கும் பயன் இல்லை..பல லட்சங்கள் செலவு செய்து அரசு உதவி பெரும் பள்ளிகளில் வேலை தேடும் பிரிவினருக்கே இது சாதகம்...ஆனால் ஆசிரியர் ஆக வேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டு செயல்படும் ஏழைக்கு இது எப்போதும் பயன் படாது....நம்மை பொறுத்த வரை அரசின் கொள்கை 82 அல்ல..தேர்வு எழுதும் அனைவருமே தகுதி உள்ளவர்கள் என அடுத்த தேர்தலில் கூறுவார்கள்..அதனால் g.o 25 நமது நோக்கம் அல்ல...நம்மை பொறுத்த வரை மாற்றம் கொண்டு வர வேண்டியது g.o 71 மட்டுமே...அது மட்டும் தான் இன்றைய பிரச்சனைக்கும்,எதிர் கால பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வாக அமையும் சொந்தங்களே............

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பரே விடவே கூடாது இல்லை என்றால் போராடுவோம்

      Delete
  18. சரிதான்.பிரச்சனை G O 25 ல் அல்ல.G.O 71 தான் மாபெரும் பிரச்சனை.

    ReplyDelete
  19. Akilan sir where r u ? Pls ur cmnts to adw case details.

    ReplyDelete
  20. இன்று ஆசிரியர் பணிநியமனத்தில் பின்பற்றப்படும் வெய்ட்டேஜ் முறையையும், முன் தேதியிட்டு கொடுத்த மதிப்பெண் தளர்வையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டு விசாரணைக்கு வருவதாக இருந்தது....

    அனைத்து வழக்குகளும் ஒன்றிணைக்கப்பட்ட நிலையில் அரசும் தனது எழுத்துப்பூர்வமான பதிலை தெரிவித்து விட்டதாக டெல்லி வழக்கறிஞர்கள் வட்டாரம் தெரிவிக்கின்றன...வழக்கின் இருதரப்பும் இன்று ஆஜாராவதிலும்,இருதரப்பு வழக்குரைஞர்கள் ஆஜராவதிலும் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது ஆகவே இவ்வழக்குகள் இன்று வாதத்திற்கு வருவது பெருத்த தாமதம் ஆகவே வாததிற்கான தேதி மாற்றப்படலாம்

    ReplyDelete
    Replies
    1. ithu eppadi ungalukku therium neengalum above 90 padhikkapattavara/

      Delete
    2. neenga entha lawyer kitta case file pannirukkeenga?

      Delete
  21. Tet pass saithavarkallukku employment seniority padi pani valankalamea.

    ReplyDelete
    Replies
    1. appadi valanginal tet il 90 markkum 104 markkum enna vidyasam

      Delete
  22. G o 71 mattrappadavendiya ondru.

    ReplyDelete
    Replies
    1. Hai mahadev maatralam enil eppadi matralam solunga. Entha muraiyaaga iruppinum atharkum oru ethirppu varum. Athilum paathipavargal iruppargal. Kuraivaana paniyidam mattume arasangathil undu. Etharkeduthalum thaniyar thuraiya naadum naam panikku mattum arasai naadukirom. Maatram nammil vendum.

      Delete
    2. திரு.முனியப்பன் அவர்களுக்கு வணக்கம்...g.o 71 இல் மாற்றம் வர வேண்டும் என்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர தயவு செய்து நம்மை நாமே ஏளனம் செய்வதை தவிர்க்க வேண்டுகிறேன்..

      அது ஏன் நண்பரே எந்த முறையாக இருந்ந்தாலும் பதிப்பு எண்டது உண்டு என்று கூறுகிறீர்கள்...எனக்கு புரியவில்லை.

      ஏன்,,இன்று மட்டும் அல்ல..எப்போதும் tnpsc பின்பற்றி வரும் நடைமுறை பற்றி நீங்கள் அறியவில்லையா அய்யா...தகுதி தேர்வில் பெறும் மதிப்பெண்ணை வைத்து பணி நியமனம் செய்வதே சிறந்த வழி..இதில் யாருக்கு என்ன பதிப்பு வர போகிறது என நீங்கள் நினைக்கிரீர்கள்.. மாற்றம் என்பது நமக்குள் வர வேண்டும் என கூறினீர்கள்..அப்படி ஆனால் முதலில் மாற வேண்டியது தற்போது பணியில் இருக்கும் ஆசிரிய பெருமக்கள் தான்... அவர்கள் தன பணியை சிறப்பாக செய்து இருந்தால் பாமர மக்கள் கூட இன்று தனியார் பள்ளியை நோக்கி ஓடும் அவலம் நேர்ந்து இருக்காது..வசதி படைத்தவன் கூட தன மக்களை அரசு பள்ளியில் படிக்கச் வைத்து இருப்பான்..தனியார் பள்ளிகளை புற்றீசல் போல பெருக வைத்து விட்டு இன்று மாற்றம் வர வேண்டு எனகூறுவது சரி இல்லை..அரசாங்க பணிக்கு செல்வதும்,மாதம் தவறாமல் சம்பளம் பெறுவது மட்டும் கடமை அல்ல நண்பனே...அந்த பணிக்கு உரிய கடமையை செய்யும் போது தான் நாம் உண்மையான ஆசிரியர்... அப்படி ஆசிரியருக்கே உண்டான கடமையை செய்தவர் தான் டாக்டர்.ராதாகிருஷ்ணன் ..தன தொழிலுக்கு உண்டான கடமை செய்தவரையே இந்த் உலகம் கடவுளாய் காண்கிறது...ஏன் என்றால் நீங்கள் சொன மாற்றம் நம்மில் பலரிடம் ஏற்பட்டு விட்டது நண்பனே...முதலில் தன் பணிக்கு உரிய தகுதியை பெறுவோம்.பின் பணி பெறுவோம்.. அதன் பின்பு தன கடமையை சிறந்த முறையில் இந்த நாட்டிற்கு அற்பனிப்போம்.. ஆனால்ஒரு போதும் நீ உன் வாழ்வின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சியை கை விடாதே..

      மாற்றம் என்ற ஒன்றே இந்த உலகில் மாறாதது என்று கல்வியில் எதிர்நோக்கும் இடர்பாடுகள் பாடத்தில் படித்ததை என்றும் மறந்து விடாதே...

      நிச்சயம் g.o 71 இல் மாற்றம் வந்தே தீரும் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலோடு ...பொறுமையுடன் இருப்போம் தோழர்களே...என்று மட்டும் அல்ல ...என்றும் வெற்றி நமதே...

      Delete
    3. ஆங்கில மோகம் .தனியார் பள்ளி வளர்சிக்கு காரணம் மேலும் மாணவர்களை தரம் பிரித்து கற்பித்தல் நடைபெறுகிறது அரசு பள்ளியில் சமுதாயத்தில் கீழ்நுலையில் உள்ள மாணவர்களே படிகின்றனர் தனியார் பள்ளிகள் அந்த மாணவர்களுக்கு வாய்பு வழங்குவது இல்லை






      Delete
    4. Mohan ji ithu vivathathirku arpudaiyathu enpathu illai. Thaguthi thervu enpathu just pass system . Athil 90 mathippen eduthavarum 150 mathippen eduthavarum thaguthi udaiyavare oru naal thervu ungal thaguthiyai koorividum. B. Sc la last sem varai ariyar vechu b. Ed regularla padikama just pass pannitu thaguthi thervul 130 edithal kodukkkalama paniyai koorungal

      Delete
    5. நண்பர் முனியப்பனுக்கு தகுதி தேர்வில் 90 மதிப்பெண் எடுத்தால் தகுதி ஆனால் ஒருவன் 130 மதிப்பெண் எடுத்தால் 90 மதிப்பெண்னை காட்டிலும் 130 மதிபபெண் பெற்றவனே சிறப்பாக பாடம் நடத்த முடியும்

      Delete
    6. ஐயா முனி அவர்களே ...தகுதி தேர்வு என்று கூறுகிறீர்கள்....அப்படி என்றால் எதற்கு இந்த வெயிட்டேஜ் முறையை பின்பற்ற வேண்டும்...தகுதி என்பதை பெற்று விட்டாலும் சிறந்த நிலை என்பதும்,தரம் என்பதும் எப்போதும் உண்டு..90 க்கு மேல் பெற்ற அனைவருமே தகுதி உடையவரே..ஆனால் பணி நியமனம் என்பதை பொறுத்த வரை தேர்வு முறை நியாயமானதாக இருக்க வேண்டும்..நீங்கள் கூறும் கருத்துகள் அனைத்தும் ஏற்புடையதே..ஏன் கல்லூரிக்கு செல்லாமல் பட்டம் படித்தவன் குறைச்சலான அறிவு கொண்டவன் என்பதை உங்களால் நிரூபணம் செய முடியுமா..B,Ed படிப்பில் கல்லூரிக்கு செல்லாமல் பட்டம் பெறலாம் என்ற வழியை கல்லூரிகள் மேற்கொண்ட போதே அதை எதிர்த்து முறையிட்டு இருக்க வேண்டும்..எல்லாம் முடிந்த பின்பு குறை கூறி பயன் இல்லை.. அப்படி ஆனால் ஒவ்வொரு பல்கலைகழகமும் ஒவ்வொரு விதமான பட திட்டத்தை கற்று தருகிறது..ஆனால் படித்த பாட திட்டங்கள் பலவானாலும் இந்த தேர்வு ஒன்று மட்டுமே அனைவருக்கும் பொதுவான ஒன்றாக உள்ளது..எனவேதான் இந்த தேர்வு மதிப்பெண்ணை பின்பற்றி பணி நியமனம் வழங்கினால் எந்த பிழையும் வரது என கூறினேன்..இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் கூறுங்கள்,,கண்டிப்பாக என் கருத்துகளை மாற்றம் செய்ய முயற்சிக்கிறேன்..ஆனால் அஹற்கு இணையான சரியான தேர்வு முறை எதுவென்று தாங்கள் கூறியே ஆக வேண்டும் நண்பரே.....

      Delete
    7. Avaravar koorum karuthukku nalla vakkilagavum.... aduthavar koorum karuthukku nalla neethipathiyagavum ulleergal... nadapathai nan vedikkai mattum parkkiren.... ppathil illamal illai... vivatham seyya virumpamal..... nallathu nadakkum... athu anaivarukkum nallathaa nadakkumaa?

      Delete
    8. Dear Baskar, 3.11 pm

      தமிழை மொழிப்பாடமாக கொண்ட மேல் படிப்புக்கு ஆங்கிலம் தேவையில்லை, அதே நேரத்தில் தமிழைத் தவிர மற்ற பாடங்களுக்கு ஆங்கிலம் முக்கியமாக கருதப்படுகிறுது. நமது அரசு பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆரம்பத்திலே ஆங்கிலத்தை சரியாக போதிக்காமல் இருந்த்து / இருப்பது யார் தவறு?, அதனால் பாதிக்கப்படுவது மாணவர்களின் எதிர்காலம். எனவே தான் மக்கள் தனியார் பள்ளிகளை நோக்கி படையெடுக் தெடங்கி விட்டன. ஆரம்பத்திலே கற்றுக்கொடுக்கும் தனியார் பள்ளிகளை காலமுழுவதும் ஏசிக்கொண்டு நாமே ஆங்கில மோகம் என்று ஒதுங்க்கிகொள்கிறோம். இதன் காரணமாக தான் நமது அரசு பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவர்களின் வருகை காலம் காலமாக குறைந்து கொண்டே வருகிறது. இதே நிலை நீடித்தால் இடைநிலை ஆசிரியர்களின் பணிவாயப்பு குறைந்த்து போல BT ஆசிரியர்களின் வாயப்பும் குறைய தொடங்கும்.

      இதற்க்கு பேர் ஆங்கில மோகம் இல்லை, காலத்தின் கட்டாயம் என்று நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

      Delete
  23. அறிவு கூர்மையை என்றும் வயதோடு ஒப்பிடாதீர்கள் நண்பர்களே...சீனியாரிட்டி என்ற வார்த்தைதான் தமிழ்நாட்டின் சாபம்..ஆசிரியர் பணியில் வயது அன்பதோ ,ஆண் பெண் என்ற வேறுபாடோ முக்கியம் அல்ல தோழர்களே...மாணவனின் மனதை புரிந்து கொண்டு புரியாத கடினமான பட பகுதி என்றாலும் அதை மாணவனின் மனதில் புரியும்படி பதிய வைக்கும் திறன் வாய்ந்த ஆசிரியர்களே நம் சமுதாயத்திற்கு தேவை...வயது பார்த்து ஆசிரியர் பணி வழங்க வேண்டுமானால் நாளை இறப்பை எதிர் பார்த்து கொண்டு இருப்பவன் மட்டுமே தகுதி வாய்ந்தவன் என்பதை மறக்காதே நண்பா ....தயவு செய்து வயத வந்தவர்கள் ஆனாலும்,இளமை தோழர்கள் ஆனாலும் உங்களின் அறிவையும்,தகுதியையும் பதிவேற்றம் செய்து கொண்டே இருங்கள்..எபோதும் உழைக்க தயாராக இருங்கள்...பொறுமையுடன் இருங்கள்..வெற்றி நமதே....

    ReplyDelete
  24. என்ன செய்தி நண்பரே

    ReplyDelete
  25. friends anybody know about adw case details?if u know pls update.supreme court case um kuda oru naal mudinchirum.anal adw case endrum ???????????????????????????????????

    ReplyDelete
  26. Tet certificate dn seiyathavargalukku c.e.o off contect pannasunnaga mark:96 certifi varala unka name varala endru soldranga so, next enna seivadhu. Pls help me anybody.

    ReplyDelete
  27. akilan sir,suruli sir........adw case epa hearing varum..........intru sup court case hearing varuma sir............pls update case details............

    ReplyDelete
  28. What about tntet weightage problem case in supreme court friends? Anybody know?

    ReplyDelete
  29. Intha arasuum apdithan court um apdithan nammala vaalavey vidathu .vera velaiyai theda vendiyathan. Ellam namma thala vithi ...

    ReplyDelete
  30. ஒரு முடிவுக்கு வாங்க சீக்கரம்.. எனக்கு தூக்கம் வருது நண்பர்களே...✴✴✴

    ReplyDelete
  31. Today supreme courtla case in matter night 8 pm Ku than full details therium...

    ReplyDelete
  32. So wait panni discuss pannunga. Correctana,conform ana news sa publish panning a.so wait,wait........

    ReplyDelete
  33. Hai,Kamal publish current supreme court case states .

    ReplyDelete
  34. இனிய மாலை வணக்கம் அன்பர்களே..!

    ReplyDelete
  35. sir.......adw case epa hearing varum.........update panunga frnds.........therincha

    ReplyDelete
  36. Any news about computer instructors appointment???

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி