கற்றல் அடைவுத் திறன் தொடர்பாக உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 20, 2015

கற்றல் அடைவுத் திறன் தொடர்பாக உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வு


பத்தாம் வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன் தொடர்பாக, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வு நடத்தப்படுகிறது. மாணவர்கள் எப்படி படிக்கின்றனர்; பாடங்களை எவ்வாறு புரிந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறித்து ஆய்வு நடத்துமாறு, தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில்(என்.சி.இ.ஆர்.டி.,), மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி, தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட பள்ளிகளில், வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஆய்வு நடத்தப்படுகிறது.

மொழிப் பாடங்கள், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில் ஆய்வு நடக்கும்.இதற்கான பொறுப்பு, தேர்வுத்துறையிடம் வழங்கப்பட்டுள்ளது. ஆய்வுக்கான கேள்வித்தாள்களை, தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில் வழங்கி உள்ளது.இந்த ஆய்வுக்குப் பின், 10ம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தரம், கற்பித்தல் முறைகள் போன்றவற்றின் நிலைகளை அறிந்து கொள்ளலாம்.

13 comments:

  1. அனைத்து சகோதர ,சகோதரிகளுக்கும் எனது நண்பர்களுக்கும் இனிய மாலை வணக்கம்

    ReplyDelete
  2. நண்பர்களே வணக்கம்
    கடந்த வாரம் பொங்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி இருப்பீர்கள் என்று நம்புகிறேன்
    நானும் மிக மகிழ்ச்சியாக கொண்டாடினேன்
    அதுபோல் இந்த வாரமும் மகிழ்ச்சியான வாரமாக அனைவருக்கும் அமையட்டும்

    நன்றி

    ReplyDelete
  3. நான் முன்பு கூறியது போல் இந்த வாரம் வழக்கு கண்டிப்பாக விசாரணைக்கு வருகிறது

    சற்று முன் தான் எனக்கு ஒரு தகவல் கிடைத்தது

    நாளை மதுரை ஆதிதிராவிட நலத்துறையில் பணிபுரியும் ஆய்வாளர்
    மதுரையில் இருக்கும் துணை அட்வகேட் ஜெனரல் அழைத்ததின் பேரில் அவரை சந்திக்க செல்கிறார்

    ( இந்த வாரம் வழக்கு விசாரணைக்கு வருகிறது எனவே நாளை வந்து என்னை சந்தியுங்கள் என்று துணை அட்வகேட் ஜெனரல் அழைத்து இருக்கிறார்)

    எனவே நாளை மாலை அட்வகேட் ஜெனரல் எப்போது ஆஜர் ஆவார் என தெரியும்

    அட்வகேட் ஜெனரல் ஆஜர் ஆனால் அன்று வழக்கு முடிவுக்கு வந்துவிடும்

    ReplyDelete
  4. Thanks for your information sir....

    ReplyDelete
  5. இந்த வாரம் நமது வழக்கு முடிவுக்கு வரவில்லை எனில் நாளை மறுநாள் ADW & PIRAMILLAI KALLAR
    & PG WELFARE SCHOOL நியமனம் தொடர்பாக தமிழக முக்கிய. தலைவர் தற்போது அரசு பள்ளியில் மாணவர் நிலை பற்றி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இருக்கும் தலைவர்ஒருவர் நமது பிரச்சனையை பற்றி பத்தரிக்கையாளர் சந்திப்பில் தமிழக அரசை கேள்வி கேட்பார் அவருக்கு அரசு பதில் சொல்லி தான் ஆக வேண்டும்

    ReplyDelete
  6. மேலும் இந்த வாரம் வழக்கு முடியவில்லை எனில் சென்னையில் அடுத்த வாரம் மாபெரும் உண்ணாவிரத பேராட்டம் இருந்து அரசின் கவனத்தையும், எதிர்க்கட்சிகள் , பொதுமக்கள் ஆகியோரது கவனத்தை ஈர்த்து நமது பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவோம்

    ReplyDelete
  7. Akilan sir
    BT second list vara chance irukka
    SAIRAM

    ReplyDelete
  8. Paper -II TET passed above 90 in social science candidates in SCA category vacancy in aided school in tirunelvelidistrice. can contact 8056817432

    ReplyDelete
  9. AKILAN SIR thanks for your information.intha pathilukkaga nangellam rombavum kathukidanthom.viraivil nalla thirppu varanum.ellarum posting poittanga.but adw list yet did not publish

    ReplyDelete
    Replies
    1. Anbu tholar akilan avarkaley unkal thagavaluku nanri. Porumaiyai kattrukondal vaalvil tholvi enpathey illai nam porumaikum vetri viraivil varum. Nanbarey vanakkam.

      Delete
  10. Pl wait.......friends.......will come good news....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி