கற்பித்தலில் புதிய உத்தி:ஆசிரியர்கள் இணையத்தில் பதிவுசெய்யலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 27, 2015

கற்பித்தலில் புதிய உத்தி:ஆசிரியர்கள் இணையத்தில் பதிவுசெய்யலாம்


அரியலூர் மாவட்டத்தில் கற்றல், கற்பித்தலில் புதிய உத்திகளை செயல்படுத்தும் ஆசிரியர்கள் அது குறித்து இணையதளத்தில் பதிவுசெய்யலாம் என ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பள்ளிக் கல்வித் துறையில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டதொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை மற்றும் முப்பருவ முறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இம்முறையை மேலும் வலுப்படுத்த தமிழகப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறையில் கற்றல்,கற்பித்தலை மேம்படுத்துவதற்காகவோ, மாணவர்களின் முழுமையான திறன்களின் வளர்ச்சிக்காகவோ, பள்ளியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவோ ஏதேனும் புதிய உத்திகளைச் செயல்படுத்தியிருந்தால், அதை மற்ற ஆசிரியர்களோடு பகிர்ந்துகொள்ள பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.எனவே, இந்த உத்திகளை ஆசிரியர்கள் வெளிப்படுத்த இதற்கெனத் தனியாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் (ரரர.ற்ய்ள்ஸ்ரீங்ழ்ற்.ர்ழ்ஞ்ண்ய்ய்ர்ஸ்ஹற்ண்ர்ய்) பதிவுசெய்து கொள்ளுமாறு ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா. இளங்கோவனை (முதுநிலை விரிவுரையாளர்) 99527 54883 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

31 comments:

  1. அனைத்து சகோதர , சகோதரிகளுக்கும் எனது நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்

    ReplyDelete
    Replies
    1. "எல்லா மனிதருக்கும்
      மனிதம், அன்பு என்பது
      சாத்தியமாகும் வரை
      நாம் போராடிக் கொண்டே
      இருக்க வேண்டும்."

      - தோழர் சே குவேரா.

      Delete
  2. நண்பர்களே 29.01.15 (வியாழக்கிழமை ) சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மளிகை யில் நடக்க இருக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் பல சமுக சிந்தனை உள்ள பெரிய தலைவர்கள் எல்லாம் கலந்து கொள்ள உள்ளனர் எனவே தயவு செய்து சுயநல மில்லாமல் , சூழ்நிலை சூழ்நிலை என்று பொய்யாக உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாமல் கட்டாயம் கலந்து கொள்ளுங்கள்

    யாரோ போராடுவார்கள் நாம் நமது வேலையை பார்ப்போம் எப்படியும் நமக்கு வேலை கிடைத்துவிடும் என்று கற்பனை பண்ணி கொண்டு இருக்காதிர்கள் அது ( ஆசிரியர் பணி ) பின்பு கற்பனையாகவே போய்விடும் மறந்து விடாதீர்கள்

    ReplyDelete
  3. ஆதிதிராவிட , அருந்ததியினர் , மற்றும் தேர்ச்சி பெற்ற பிரமலை கள்ளர் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் , விருப்பம் இருந்தால் PG நலத்துறை பள்ளிகளில் தேர்வு பட்டியலை எதிர்நோக்கி காத்திருக்கும் முதுகலை சகோதரர்கள் அனைவரும் 29.01.15 வியாழக்கிழமை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை யில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு நமது போராட்டத்தை வெற்றி பெற வைத்தால் கட்டாயம் மிக விரைவில் நாம் விரும்பிய ஆசிரியர் பணிக்கு விரைந்து சென்று விடலாம்

    பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் நாம் ஆசிரியர் பணிக்கு செல்லும் நாட்களின் எண்ண்க்கை குறையும்

    ReplyDelete
  4. 29.01.15 ( வியாழக்கிழமை ) சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திற்கு பெண்கள் தங்கள் கணவரை அல்லது பெற்றோர் அல்லது சகோதரர்களை கூட்டி கொண்டு வாருங்கள்

    உங்களால் முடிந்த பங்களிப்பை தாருங்கள்

    வலைதளத்தில் யாராவது adw list பத்தி தெரிஞ்சவங்க சொல்லுங்க சார் லிஸ்ட் எப்ப வரும் என்று கேட்பவர்களும் அரசை வெறுமனே குறை சொல்லி கொண்டிருப்பவர்களும் சென்னை ஒரு நாள் வாங்க கட்டாயம் நல்லது நடக்கும்

    ReplyDelete
  5. அகிலன் நண்பரே உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு . பாஸ்கர் சகோதரரே

      Delete
  6. சென்னை வரவிருக்கும் நண்பர்கள் அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் நமது நண்பர்களை தொடர்பு கொள்ளுங்கள்

    நாமக்கல் ரமேஷ் 9942015830
    முனியப்பன் 8508819204


    திருவண்ணாமலை பழனி 9524805873

    கடலூர் ரமேஷ் 9843325826, 8122515387

    மதுரை ராஜ்குமார் 9092052690

    சேலம் செந்தில்குமார் 7845342281, 8973122848

    விருதுநகர் மதன் பாண்டி 9865966398
    காமராஜ் 9659604885

    பெரம்பலூர் மணிக்குமார் 8883657440

    கோயமுத்தூர் சிவபிரகாஷ் 9842348814

    தூத்துக்குடி செந்தில்குமார் 9976354551

    புதுக்கோட்டை அகிலன் 8608224299
    மணி முத்து 9524296018

    தேனி ஜெகநாதன் 9442880680

    மானாமதுரை விஸ்வா 7373010051

    ஈரோடு ராஜேஷ் 7845302910

    ராமநாதபுரம் அன்பு 9788899006

    சென்னை இளங்கோ 9952577363

    ReplyDelete
  7. Thanks for your effort sir.... We will meet in Chennai....

    ReplyDelete
  8. நல்ல கருத்துக்களுக்கு கை தட்டுவதைவிட அதை பின்பற்றுவது நல்லது.
    -
    பெருந்தலைவர் காமராசர்

    ReplyDelete
  9. பாதுகாப்பாக இருப்பதன் தேவையை இழந்த ஒருவர்தான் உண்மையிலேயே மிகுந்த பாதுகாப்புடன் இருக்கிறார்.

    சத்குரு

    ReplyDelete
  10. நீங்கள் வாழ்க்கையை மேம்போக்காகப் பார்த்தால் அது கொடூரமானது. நுட்பமாகப் பார்த்தால் அது அழகானது. அதையே ஆழமாகப் பார்த்தால் அது அற்புதமானது.

    சத்குரு

    ReplyDelete
  11. Hai friends thanhavur kumpagonathula irunthu varavanga konjam commend kodunga pls

    ReplyDelete
  12. இன்று தோழர் மீனாம்பாள் பிறந்த தினம்!
    --------------------------------------------------------------

    'படி தாண்டா பத்தினி' என்று பெண்களை வீட்டு வாசல் படிகளுக்கு உட்புற எல்லைக்கோட்டை நிர்ணயித்த ஆணாதிக்க சமூகத்தில் பெண்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்திய இந்திய பெண்களில் இருவர் தமிழச்சிகள்.

    ஒருவர் முத்துலஷ்மி, டாக்டருக்கு படிக்க வேண்டும் என்று பெரும் போராட்டங்களுக்கிடையே படித்து 'இந்தியாவின் முதல் பெண் டாக்டர்' என்ற புகழைப் பெற்றவர்.

    இவரைவிட பெரும் பாய்ச்சலாய் கிளம்பியவர் மீனாம்பாள். கல்வி தகுதியில் நீதிபதி. அந்த காலங்களிலேயே வெளிநாடுகளில் சென்று படித்தார். பெண்கள் விடுதலைக்கு போராடினார். இந்தி எதிர்ப்பு போரில் முதல் படைத் தலைவியாய் நின்றார். மீனாம்பாளின் போர்க்குணங்களை கண்டு பிரமித்தவர் தோழர் அம்பேத்கர். 'இவரே என் தங்கை' என்று பெருமிதத்தோடு மகிழ்ந்தார். இவ்வளவு ஏன்.....

    ஈ.வெ.ராமசாமி என்று அழைக்கப்பட்ட தோழரை 'பெரியார்' என்று சிறப்பித்தவர் மீனாம்பாள். நாளடைவில் ஈ.வெ.ராமசாமி பெயர் மறைந்து இன்றும் 'பெரியார்' என்று அழைப்பதற்கு காரணமானவர் தோழர் மீனாம்பாள்.

    பெண்களுக்கு கல்வி முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்திய மீனாம்பாள் ஆண்களுக்கு நிகராக சமூகத்தளத்திலும் / அரசியல் தளத்திலும் / பணியிடங்களிலும் தன்னை வளர்த்தெடுத்த சுயமதிப்பு கொண்ட போராளி.

    ReplyDelete
  13. கடவுள் நமக்கு பரிசளிக்க விரும்புகையில் அந்த பரிசை ஒரு
    பிரச்சனையால் தான் பொட்டலம் கட்டி அனுப்புகிறார்

    பிரச்சனையை வெல்ல தன்னம்பிக்கையும் சுய சிந்தனையும் நமக்கு இருந்தால் இறைவன் கொடுக்கும் பரிசு விரைவில்

    ReplyDelete
  14. "வடிவம் எப்படி இருப்பினும் இறுதியாகப் பார்க்கும் போது அரசுகள் எல்லாம் தவிர்க்க இயலாதபடி முதலாளி வர்க்க சர்வாதிகாரமாகவே அமைகின்றன."

    - தோழர் லெனின்

    ReplyDelete
  15. Mநண்பர்களே!................................உன் Posting... உன் உரிமை....(29.01.15) வியாழக்கிழமை. மறக்காம சென்னைக்கு வாங்க......போராட்டத்துல கலந்துகிட்டு Case ஐ நொறுக்கி தள்ளுங்க.........பணிநியமன உத்தரவு வாங்கிட்டே போங்க........

    ReplyDelete
  16. "முட்டாளாக நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும் அறிவாளியாக ஒருநாள் வாழ்வது மேலானது."

    - [புத்தர்]

    ReplyDelete
  17. நண்பர்களே!................................உன் Posting... உன் உரிமை...(adw).(29.01.15) வியாழக்கிழமை. மறக்காம சென்னைக்கு வாங்க......போராட்டத்துல கலந்துகிட்டு Case ஐ நொறுக்கி தள்ளுங்க.........பணிநியமன உத்தரவு வாங்கிட்டே போங்க........

    ReplyDelete
  18. "பெண்ணுக்கு அதிகாரம் வேண்டும்,
    ஆணின் மீது ஆதிக்கம்
    செலுத்துவதற்காக இல்லை.
    தன் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காக.."

    - மேரி வோல்ஸ்டோன்கிராப்ட்

    ReplyDelete
  19. "மனிதகுல உயர்வுக்கும், சமூக மேன்மைக்கும் அர்ப்பணித்துக் கொள்ளும் வாழ்க்கையில் எதிர் கொள்ளும் துன்பங்களின் சுமை நம்மை ஒருபோதும் அழுத்தாது. ஏனென்றால் அது மக்களுக்காக செய்கின்ற தியாகம்."

    - தோழர் கார்ல் மார்க்ஸ்

    ReplyDelete
  20. நாங்கள் வாழ்வதற்காக போராடுகிறோம் வாழ்க்கையோடு...
    போராடுவதற்காக உண்ணுகிறோம் தன்னம்பிக்கையோடு.....

    ReplyDelete
  21. எந்த மனிதனும்
    எனக்குக் கீழானவனல்லன்.
    அதுபோலவே எவனும்
    எனக்கு மேலானவனும் அல்லன்.
    ஒவ்வொரு மனிதனும்
    சுதந்திரமாகவும், சமத்துவமாக
    இருக்க வேண்டும்!

    - பெரியார்

    ReplyDelete
  22. viluppuram maavatta adw list exp nanbargal pls thangal name..cell no...padhivu seyyavum.......enna. angathaan vacant athigam(137)......pls...pls..

    ReplyDelete
  23. Mநண்பர்களே!................................உன் Posting... உன் உரிமை....(29.01.15) வியாழக்கிழமை. மறக்காம சென்னைக்கு வாங்க......போராட்டத்துல கலந்துகிட்டு Case ஐ நொறுக்கி தள்ளுங்க.........பணிநியமன உத்தரவு வாங்கிட்டே போங்க........

    ReplyDelete
  24. Dear girls pls elorum vanga. Eathum problem ila. Nama urimaya namatan eadukanum pls vanga.

    ReplyDelete
    Replies
    1. Kovai ,erode , salem and nilgiris area la irukavanga ena contact panunga pls.

      My mail id
      ajantga.magesh@gmail.com
      Note:ajantha ila ajantga

      Delete
  25. விருப்பத்துடன் நீங்கள் எதைச் செய்தாலும், அதை ரசிப்பீர்கள். விருப்பமில்லாமல் செய்தால், பாதிப்பிற்கு உள்ளாவீர்கள்.
    சத்குரு

    ReplyDelete
  26. Akilan ji covai and nilgiri five members will come.and ask Vellingiri.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி