தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 18, 2015

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்


தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முதல் தவணையாக இன்றும் இரண்டாவது தவணையாக அடுத்த மாதம் 22-ம் தேதியும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்.
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறவுள்ளது. மாநகராட்சி நலவாழ்வு மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், மருந்தகங்கள், சத்துணவு கூடங்கள், தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் என தமிழகம் முழுவதும் மொத்தம் 43 ஆயிரத்து 51 சொட்டு மருந்து மையங்கள் செயல்படவுள்ளன.

சென்னையில் தங்கியுள்ள வெளி மாநிலத்தவர்களின் குழந்தைகளுக்கும் முகாமில் சொட்டு மருந்து கொடுக்கப்படும். தொலைதூரப் பகுதி, மலைவாழ் பகுதி, எளிதில் பயணம் மேற்கொள்ள முடியாத பகுதி மக்களுக்காக ஆயிரம் நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

12 comments:

  1. Wish you many more happy returns of the day ..
    Happy birthday Suruli Vel Sir...
    May god give you health and wealth , peace and all..
    Once again happy birthday to you .
    Enjoy your day sir

    ReplyDelete
  2. என் இனிய நண்பர்களுக்கு வணக்கம்.

    நாளை உச்ச நீதிமன்றத்தில் GO 71& GO 25 & 29 Registar Court ல் வழக்குகள் வருவதால் Hearing நாளை நடைபெறாது. Registar court ல் ஒரு தேதி முடிவுசெய்யப்பட்டு அந்தத்தேதிக்கு இருதரப்பும் ஆஜராக அறிவுறுத்தப்படும்.

    ReplyDelete
    Replies
    1. Hi sir good morning...
      Can you tell me English cut off in pg trb....
      Is there any news regarding official key...

      Delete
  3. விஜியகுமார் சார் வணக்கம் இதற்கு முன்பு கட்டாயம் இருதரப்பும் ஆஜராகவேண்டும் என்று கூறினார்களே அப்டின்னா விசாரணை நடைபெறாதா?

    ReplyDelete
  4. Registar Court ல் ஆஜராவார்கள். எழுத்துப்பூர்வமான நிலைப்பாட்டினை தெரிவிப்பார்கள். Arguments நடைபெறாது.

    ReplyDelete
    Replies
    1. விஜயகுமார் சர் எழுத்துப்பூர்வமான நிலைபாட்டினை நாம் நாளை அறியமுடியுமா

      Delete
  5. மிக்க நன்றி விஜிகுமார் சார்..

    ReplyDelete
  6. hello vijayakumar chennai sir... tomorrow will issue tet certificate above 90 only ah or both relaxation and above 90 ah sir... please clarify sir....

    ReplyDelete
  7. hello vijayakumar chennai sir... tomorrow will issue tet certificate above 90 only ah or both relaxation and above 90 ah sir... please clarify sir....

    ReplyDelete
  8. Replies
    1. Next tet will be
      ater appointing tet2013 passed candiate for 2014_15 vaccancIRS
      OR
      After delivering judgement of supreme court on g.o. No25.

      Delete
  9. hai frds court case varuma plz any body rply me

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி