Happy Republic Day - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 26, 2015

Happy Republic Day

31 comments:

  1. இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!!! **Happy Republic Day 2015**

    ReplyDelete
  2. கல்விச் செய்தி வாசகர்கள் அனைவருக்கும்
    குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. என் இனிய நண்பர்களுக்கு இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நண்பர்களுக்கு இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. அனைத்து நல் இதயங்களுக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் தகுதித்தேர்வில் 90க்கு மேல் எடுத்தவர்களுக்கு பணிநியமனம் கிடைக்க சிங்கத்தை சிங்கத்தின் குகையிலே சந்திக்க தயார்- உடனடியாக பகிருவோம்; உதவி செய்வோம்
      என் பாசத்திற்குரிய ஆசிரியர் சொந்தங்களே!!

      தெய்வத்திற்கு முன்னோடியாக கருதிய ஆசிரியர்கள் இன்று வெய்ட்டேஜிக்கு எதிராக வீதியில் இறங்கி போராடியும்,இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப்பிரச்சனைக்காக உண்ணாவிரதம், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களின் ஊதிய முரன்பாடு என ஒவ்வொன்றாக அடுக்கிகொண்டே போகலாம்....

      இப்படி ஆசிரியர்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகளை தீர்க்க அமைசர்களை சந்திக்க நினைத்தால் ஒட்டுமொத்த அமைச்சரவையும் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு படையெடுத்து விட்டார்களாம்.....

      அரசின் கவனத்தை ஈர்க்கவும்,ஒட்டுமொத்த மக்களுக்கும்,பல்வேறு தரப்பினருக்கும்,புரிய வைக்கவும்,2014ம் ஆண்டு முதலில் சான்றிதழ் சரிபார்த்தவர்களுக்கு பணிநியமனம் வேண்டியும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் சார்பாக சிங்கத்தின் குகையிலே சிங்கத்தை சந்திக்க தயராக ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்ள தயார்....

      ஆசிரியர்களே நான்கு சுவற்றுக்குள் அழுதுபுலம்பி அல்லல் படுவதால் எந்தப்பயனும் இல்லை...அவசரமாக நடந்த சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் தேர்தலை எதிர்கொள்வதெனவும்,வெய்ட்டேஜ் தொடர்பான கதறல்களை , ஆசிரியர்தகுதி தேர்வு பற்றியும் வெய்ட்டேஜின் பாதிப்பை தேர்தல் பிரச்சாரம் மூலம் மக்களுக்கு புரியவைப்பதென முடிவு எடுக்கப்பட்டது...இதனை உறுப்பினர்கள் எவ்வாறு சிந்திக்கிறீர்கள் மற்றும் உங்கள் மேலான கருத்தை தெரிவிக்கவும்....

      இதைப்படித்து விட்டு வாட்ஸப் மற்றும் பேஸ்புக் மூலமாக அனைவருக்கும் பகிரவும் ஏனெனில் மனுத்தாக்கல் செய்ய குறைந்த நாட்களே உள்ளன..

      இப்படிக்கு
      ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழகம்
      செல்லத்துரை மாநிலத்தலைவர் செல் : 98436 33012

      இராஜலிங்கம் மாநிலப்பொருளாளர் செல்/வாட்ஸப்: 95430 79848

      Delete
    2. Dear Mr Rajalingam

      TET 2013 problems would not much impact and reflect on Srirengam By election

      Delete
  7. நண்பர்கள் அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. Happy 66th Republic day.....jaihind....

    ReplyDelete
  9. அனைத்து சகோதர சகாேதரிளுக்கும் எனது நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம் மற்றும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. நாம் இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்...இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்.....ஜெய்ஹிந்த்...

    ReplyDelete
  11. அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. Happy Republic day to all, i love my india

    ReplyDelete
  13. "சாதி, மதம், பேதம் அழிந்து சமதர்ம இந்திய தேசம் மலரட்டும்..! கல்வி செய்தி சகாக்கள் அனைவருக்கும் இனிய குடியரசுத் தின நல்வாழ்த்துக்கள்..! தோழமையுடன் இந்தியன்..!

    ReplyDelete
  14. அனைவருக்கும் இனிய
    குடியரசு தின
    நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. ***HAPPY REPULIC DAY TO ALL MY FRIENDS***

    ReplyDelete
  16. We proud, we r indians, happy republic day,

    ReplyDelete
  17. ஆசிரியர் தகுதித்தேர்வில் 90க்கு மேல் எடுத்தவர்களுக்கு பணிநியமனம் கிடைக்க சிங்கத்தை சிங்கத்தின் குகையிலே சந்திக்க தயார்- உடனடியாக பகிருவோம்; உதவி செய்வோம்
    என் பாசத்திற்குரிய ஆசிரியர் சொந்தங்களே!!

    தெய்வத்திற்கு முன்னோடியாக கருதிய ஆசிரியர்கள் இன்று வெய்ட்டேஜிக்கு எதிராக வீதியில் இறங்கி போராடியும்,இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப்பிரச்சனைக்காக உண்ணாவிரதம், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களின் ஊதிய முரன்பாடு என ஒவ்வொன்றாக அடுக்கிகொண்டே போகலாம்....

    இப்படி ஆசிரியர்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகளை தீர்க்க அமைசர்களை சந்திக்க நினைத்தால் ஒட்டுமொத்த அமைச்சரவையும் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு படையெடுத்து விட்டார்களாம்.....

    அரசின் கவனத்தை ஈர்க்கவும்,ஒட்டுமொத்த மக்களுக்கும்,பல்வேறு தரப்பினருக்கும்,புரிய வைக்கவும்,2014ம் ஆண்டு முதலில் சான்றிதழ் சரிபார்த்தவர்களுக்கு பணிநியமனம் வேண்டியும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் சார்பாக சிங்கத்தின் குகையிலே சிங்கத்தை சந்திக்க தயராக ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்ள தயார்....

    ஆசிரியர்களே நான்கு சுவற்றுக்குள் அழுதுபுலம்பி அல்லல் படுவதால் எந்தப்பயனும் இல்லை...அவசரமாக நடந்த சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் தேர்தலை எதிர்கொள்வதெனவும்,வெய்ட்டேஜ் தொடர்பான கதறல்களை , ஆசிரியர்தகுதி தேர்வு பற்றியும் வெய்ட்டேஜின் பாதிப்பை தேர்தல் பிரச்சாரம் மூலம் மக்களுக்கு புரியவைப்பதென முடிவு எடுக்கப்பட்டது...இதனை உறுப்பினர்கள் எவ்வாறு சிந்திக்கிறீர்கள் மற்றும் உங்கள் மேலான கருத்தை தெரிவிக்கவும்....

    இதைப்படித்து விட்டு வாட்ஸப் மற்றும் பேஸ்புக் மூலமாக அனைவருக்கும் பகிரவும் ஏனெனில் மனுத்தாக்கல் செய்ய குறைந்த நாட்களே உள்ளன..

    இப்படிக்கு
    ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழகம்
    செல்லத்துரை மாநிலத்தலைவர் செல் : 98436 33012

    இராஜலிங்கம் மாநிலப்பொருளாளர் செல்/வாட்ஸப்: 95430 79848

    ReplyDelete
  18. மாலை வணக்கம் நண்பர்களே...

    ReplyDelete
  19. இந்த வாரம் (26.01.15--30.05.15) நமக்கு விடிவு காலம் பிறக்குமா???????? போராட்டம் தொடருமா????

    ReplyDelete
  20. Sri rangam idai therthal............supreme court case..................namadu adw appointment i thadai podumaa....thallipoduma......

    ReplyDelete
  21. Adw sg tr (669 kallar sg tr 64)=733.....ஆசிரியர்களே எங்கே இருக்குறீர்கள்????????engirunthaalum paravaa illai......29.01.15...andru....unnaavirathatthil. kalanthu kollungal........pls...pls....pls...்

    ReplyDelete
  22. maniyarasan sir. neengha use pandra mobile name sollunga pls..

    ReplyDelete
  23. Its gionee m3.it has very good battery back up

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி