PGTRB விடைகள் : உரிய ஆதாரங்களுடன் ஜனவரி 29-ஆம் தேதிக்குள் ஆட்சேபங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 24, 2015

PGTRB விடைகள் : உரிய ஆதாரங்களுடன் ஜனவரி 29-ஆம் தேதிக்குள் ஆட்சேபங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பலாம்


முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான சரியான விடைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் w‌w‌w.‌t‌rb.‌t‌n.‌n‌ic.‌i‌n​ என்ற இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.

தேர்வர்கள் இந்த விடைகள் தொடர்பாக ஆட்சேபங்களைத் தெரிவிப்பதற்கான படிவமும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உரிய ஆதாரங்களுடன் ஜனவரி 29-ஆம் தேதிக்குள் இந்த ஆட்சேபங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தவிடைகள் தொடர்பாக தேர்வர்களின் ஆட்சேபங்களைப் பரிசீலித்தப் பிறகு இறுதி விடையுடன், தேர்வு முடிவுகளும் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட உள்ளன.பிழைகளைத் தவிர்ப்பதற்காக நிகழாண்டு ஒவ்வொரு விடைத்தாளும் இரண்டு முறை ஸ்கேன் செய்யப்பட உள்ளன.

75 comments:

  1. Dear PG ENGLISH candidates, share your marks without hesitation and we would decide cut off.

    ReplyDelete
    Replies
    1. Don't worry Thala, be happy ! Excellent Score.....

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. PG TAMIL CANDIDATES Please send your name-community- gender -mark- district to 9578945369

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Economics Candidates pls enter your mark the following link
    https://docs.google.com/forms/d/1z-GItzc1kCrq92l4Rd_o-nqELkBZTuu2LkwbC8hndjw/viewform

    ReplyDelete
    Replies
    1. TET passed SCA cateogry above 90 candidats in Paper II vacancy in Aided school in Tirunelveli dist. 8056817432

      Delete
  4. தமிழ் பாடத்திற்கு குறைந்தபட்சம் Sc Cutoff எவ்வளவு வரும் தெரிந்தவர்கள் பதிவிடவும் என் மார்க் 86

    ReplyDelete
    Replies
    1. PG TAMIL CANDIDATES Please send your name-community- gender -mark- district to 9578945369

      Delete
    2. TET passed SCA cateogry above 90 candidats in Paper II vacancy in Aided school in Tirunelveli dist. 8056817432

      Delete
  5. 82 Marks MBC Female Mathematics. Possibility?

    ReplyDelete
  6. Commerce cut off evlo therinja rep ple. Pg welfare pati solunga akilan and vijayakumar sir

    ReplyDelete
  7. திரு விஜயகுமார் அவர்களுக்கு வணக்கம் Pg welfare list போட்டால் தமிழுக்கு போட வாய்ப்பு இருக்கா Pls sir பதிவிடவும்

    ReplyDelete
  8. Commerce en cut varum plz tell me for bcm....I ve got 95 marks

    ReplyDelete
  9. Pg cut off commerce ku below 100 vara chance eruka

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  10. வாழ்வியல் உண்மைகள்...1. வணங்கத்தகுந்தவர்கள் - தாயும், தந்தையும்2. வந்தால் போகாதது - புகழ், பழி3. போனால் வராதது - மானம்,உயிர்4. தானாக வருவது - இளமை, முதுமை5. நம்முடன் வருவது - புண்ணியம், பாவம்,6. அடக்க முடியாதது - ஆசை, துக்கம்7. தவிர்க்க முடியாதது - பசி, தாகம்8. நம்மால் பிரிக்க முடியாதது - பந்தம், பாசம்9. அழிவை தருவது - பொறாமை, கோபம்10. எல்லோருக்கும் சமமானது - பிறப்பு, இறப்பு11. கடைத்தேற வழி - உண்மையும்,உழைப்பும்12. ஒருவன் கெடுவது - பொய் சாட்சி, செய் நன்றி மறப்பது13. வருவதும் போவதும் - இன்பம், துன்பம்14. மிக மிக ந்ல்ல நாள் - இன்று15. மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு16. மிகவும் வேண்டாதது - வெறுப்பு17. மிகப் பெரிய தேவை - சமயோசித புத்தி18. மிகக் கொடிய நோய் - பேராசை19. மிகவும் சுலபமானது - குற்றம்காணல்20. கீழ்தரமான விஷயம் - பொறாமை21. நம்பக்கூடாதது - வதந்தி22. ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு23. செய்யக்கூடாதது - தவறுகள்24. செய்ய வேண்டியது - உதவி25. விலக்க வேண்டியது - விவாதம்26. உயர்வுக்கு வழி - உழைப்பு27. நழுவ விடக்கூடாதது - வாய்ப்பு.

    ReplyDelete
  11. எனது மதிப்பெண் 105, வரலாறு BC.

    வாய்ப்பு உள்ளதா?

    ReplyDelete
  12. 27.01.2015. Tuesday. ramar case. ....list la. illai.............

    ReplyDelete
  13. tntet--2013....sg teacher.posting. notification date --06.08.2014..........back lock--845. current vac--830....minority language--164...kallar--64..adw---669........school education dep--845 830..appointed ..minority 164...appointed ........but. adw&kallar (669 64).....Not appointed .......en nnu. ketka. .....yaarume illaya??????

    ReplyDelete
  14. tntet--2013....sg teacher.posting. notification date --06.08.2014..........back lock--845. current vac--830....minority language--164...kallar--64..adw---669........school education dep--845 830..appointed ..minority 164...appointed ........but. adw&kallar (669 64).....Not appointed .......en nnu. ketka. .....yaarume illaya??????

    ReplyDelete
  15. Dear Sakthi Viayagam, you are in the race.Most of the candidates (English) scored in between 80 and 90.

    ReplyDelete
  16. DEAR PG ZOOLOGY MEMBERS: ANY ONE ZOOLOGY CANDIDATE GOT ABOVE 100 OR 110 MARKS. IF U OR UR FRIENDS CIRCLE KNOWN WHO THOSE GOT ABOVE THIS MARKS. PLEASE SHARE HERE WE CAN PREDICT OUR ZOOLOGY CUT OFF FRIENDS.

    ReplyDelete
  17. Akilan sir and vijayakumar sir ple tell about pg welfare list

    ReplyDelete
  18. Sca eng 75 is there chance plz do replay

    ReplyDelete
  19. Sca eng 75 is there chance plz do replay

    ReplyDelete
  20. Replies
    1. TET passed SCA cateogry above 90 candidats in Paper II vacancy in Aided school in Tirunelveli dist. 8056817432

      Delete
  21. How to calculate seniority marks fr pgtrb

    ReplyDelete
    Replies
    1. Employment Weightage :
      1 - 3 yrs = 1mark
      3 -5 yrs = 2
      5 - 10 yrs = 3
      Above 10 yrs = 4
      Teaching Experience :
      1 - 2 yrs = 1 mark
      2 - 5 yrs = 2
      Above 5 yrs = 3

      Delete
  22. Commerce key answer ethavthu mistake iruka . venture capital kana answer corrects?

    ReplyDelete
  23. Waiting for welfare counselling list.... 😞

    ReplyDelete
  24. PG TAMIL CANDIDATES Please send your name-community- gender -mark- district to 9578945369

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. My home town is Mettur which is in Salem district only. Mr.Kannan, I came to know that no one has scored more than 90 from Alex coaching centre. Very few. But I didn't know Sai Coaching centre's candidates performance.

      Delete
    2. Mr.Kannan call me 8526875004. I don't know your handset number.

      Delete
  26. அனுப்புநர்: - ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற SC & SCA மற்றும் பிரமலை கள்ளர்
    இடைநிலை ஆசிரியர்கள்
    தமிழ்நாடு

    பெறுநர் :- உயர்திரு கல்வி செய்தி வலைதள நண்பர்கள்
    மற்றும் ஆதிதிராவிட நலத்துறை பள்ளி பணி நியமனத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் சகோதர சகோதரிகள் , நண்பர்கள்
    மற்றும்
    பிரமலை கள்ளர் பள்ளிக்கு தேர்வு பெற்ற சகோதரர்கள் நண்பர்கள்
    மற்றும் சமுக சிந்தனை அதிகம் உள்ள நல்ல உள்ளங்கள்

    பொருள் :- அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்ட திற்கு ஆதரவு தர வேண்டி , கலந்து கொள்ள வேண்டி

    இடம் : சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை
    நாள் : 29.01.2015 ( வியாழக்கிழமை )
    நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 , மணிவரை

    மதிப்பிற்குரிய நண்பர்களே வணக்கம்

    நாம் 17/08/2013 அன்று நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் இடைநிலை . ஆசிரியருக்கான தாள் 1 ல் தேர்ச்சி பெற்றுள்ளோம்
    தமிழகத்தில் சுமார் 1096 ஆதிதிராவிட நல பள்ளிகள் உள்ளன அதில் சுமார் 1 1 / 2 இலட்சம் மாணவ , மாணவிகள் பயின்று வருகின்றனர்

    இந்நிலையில் 21.08.2014 அன்று தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு எண் 06/2014 - ல் ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் காலியாக உள்ள 669 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தாள் 1 ல் தேர்ச்சி பெற்ற SC and SCA ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்படும் என்றும்

    பிரமலை கள்ளர் நலப்பள்ளிகளில் காலியாக உள்ள 64 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும் பிரமிலை கள்ளர் சமூகத்தினருக்கு முன்னுரிமை அளித்து நிரப்பப்படும் என்று அறிவிப்பு வெளியானது ஆனால் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து இது நாள் வரை ADW & PIRAMILAI KALLAR பள்ளிகளில் காலியாக உள்ள 669+ 64 பணியிடம் நிரப்பப்படாமலே் இருக்கிறது

    மேலும் இக்காலதாமதத்திற்கு மதுரை உயர்நீதி மன்ற கிளையில் நிலுவையில் உள்ள சகோதரர் ராமர் வழக்கு ( வழக்கு எண் WP (MD ) 16547 மற்றும் சகோதரர் சுடலை மணி ( வழக்கு எண் WP (MD) 17255 ஆகிய இரு சகோதரர்கள் தொடுத்த வழக்குகளே காரணம் என தெரிகிறது

    இதுகுறித்து கடந்த 13/10/14 மற்றும்14/11/14 மற்றும் 9.01.15 மற்றும் 22/01./14 ஆகிய நாள்களில் சென்னை சென்று துறை சார்ந்த இயக்குநர்கள் , அரசு தலைமை செயலாளர், முதல்வர் தனிப்பிரிவு ஆதிதிராவிட நலத்துறை , மிகவும் பிற்படுத்தப்பட்போர் நலத்துறை, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஆகிய இடங்களில் மனு அளித்துள்ளோம்

    மேலும் அந்த இரு சகோதர்கள் தொடுத்த வழக்கிலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் என்று ஒரு வாதியாக நாமும் இணைந்துள்ளோம் .
    இருந்தும் இன்னும் முடிவு எட்டப் படாமலே் இருக்கிறது இதனால் நமது எதிர்காலம் , நலத்துறை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது
    அரசின் ஆதரவு நமக்கு இருந்தாலும் அரசு தலைமை வழக்கறிஞர் மதுரையில் ஒருநாள் ஆஜர் ஆனால் மட்டுமே நமது வழக்கு முடியும் என்பதாலும் அரசின் கவனத்தை நம் பக்கம் ஈர்க்க ( 29.01.15 ) வியாழக்கிழமை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை (சென்னை ) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அடையாள உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து தமிழக காவல்துறையிடம் அனுமதி வாங்கிவிட்டோம் எனவே நாம் விரைவில் ஆசிரியர் பணிக்கு செல்ல அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

    நன்றி

    ReplyDelete
  27. CHEMISTRY, SC , 96 , Male , friends any Chance....

    ReplyDelete
  28. Replies
    1. TET passed SCA cateogry above 90 candidats in Paper II vacancy in Aided school in Tirunelveli dist. 8056817432

      Delete
  29. What will come botany Cut off MBC. My mark 101 please tell anyone

    ReplyDelete
  30. What will come botany cut off MBC my mark 101 please tell anyone

    ReplyDelete
  31. This comment has been removed by the author.

    ReplyDelete
  32. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  33. Sir Economics BC Ku cut off evlo varum ternthavargal sollunga.

    ReplyDelete
  34. முதுகலை ஆசிரியர் தமிழ் தேர்வு எழுதியுள்ளவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள விடைக்குறிப்பின் அடிப்படையில் தாங்கள் பெற்ற மதிப்பெண்னை கீழ்கண்டவாறு குறுந்தகவல்(sms) கீழ்கண்ட அலைபேசி எண்ணுக்கு அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கட்-ஆப் மதிப்பெண்ணை நாம் ஓரளவுக்கு யூகிக்க வெளியிடப்படும். பெயர் வெளியிட வேண்டாம் என்பவர்கள் பெயருக்கு பதிலாக XXXX அல்லது பெயர் முன் எழுத்துக்களை மட்டும் குறிப்பிட்டு அனுப்பலாம் .நன்றி
    NAME-COMMUNITY-GENDER-MARK-DISTRICT

    EXAMPLE

    MURUGAN BC M 109 MADURAI

    அலைபேசி எண்:9578945369

    ReplyDelete
  35. This comment has been removed by the author.

    ReplyDelete
  36. This comment has been removed by the author.

    ReplyDelete
  37. Replies
    1. முதுகலை ஆசிரியர் தமிழ் தேர்வு எழுதியுள்ளவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள விடைக்குறிப்பின் அடிப்படையில் தாங்கள் பெற்ற மதிப்பெண்னை கீழ்கண்டவாறு குறுந்தகவல்(sms) கீழ்கண்ட அலைபேசி எண்ணுக்கு அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கட்-ஆப் மதிப்பெண்ணை நாம் ஓரளவுக்கு யூகிக்க வெளியிடப்படும். பெயர் வெளியிட வேண்டாம் என்பவர்கள் பெயருக்கு பதிலாக XXXX அல்லது பெயர் முன் எழுத்துக்களை மட்டும் குறிப்பிட்டு அனுப்பலாம் .நன்றி
      NAME-COMMUNITY-GENDER-MARK-DISTRICT EXAMPLE MURUGAN BC M 109 MADURAI அலைபேசி எண்:9578945369

      Delete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
  39. This comment has been removed by the author.

    ReplyDelete
  40. i am secured 101Marks in commerce ( BC Male ) chance iruka

    ReplyDelete
  41. pg trb english mbc male 89 any chance

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி