TNPSC : ANNUAL RECRUITMENT PLANNER 2015 - 2016 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2015

TNPSC : ANNUAL RECRUITMENT PLANNER 2015 - 2016

57 comments:

  1. nanbarkaluku kalai vanakam and suruli sir akilan sir gud mornga

    ReplyDelete
  2. nanbarkaluku kalai vanakam and suruli sir akilan sir gud morng

    ReplyDelete
    Replies
    1. குருகுலம் கார்த்திக் சகோதரருக்கு எனது இனிய காலை வணக்கம்

      Delete
  3. நண்பர்கள் அனைவருக்கும் மதிய வணக்கம்...

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. May 2nd week.announced
      August exam sir
      see the annual planner sir

      Delete
  6. அனைத்து சகோதர , சகோதரிகளுக்கும், எனது நண்பர்களுக்கும் எனது இனிய காலை வணக்கம்

    ReplyDelete
  7. “கால் காசுன்னாலும் அது கவர்மென்ட் காசா இருந்தா தனி கௌரவம்தான்’’ என அரசு வேலையைச் சிலாகித்துப் பேசுவார்கள் கிராமத்துப் பெரியவர்கள். அரசு வேலைக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் அப்படி. அதற்காகவே கஷ்டப்பட்டு படித்து, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துவிட்டு காத்திருப்போர் எண்ணிக்கை 94 லட்சத்தை தாண்டிவிட்டது. ஆனால், இவர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது அந்த தீர்ப்பு.“வேலைவாய்ப்பு அலுவலகங்களில் சீனியாரிட்டி அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்ய வழிவகுக்கும் அரசுப் பணிகளின் விதி 10(ஏ) செல்லாது’’ -இப்படியொரு அதிரடி தீர்ப்பை கடந்த மாதம் ஒரு வழக்கில் வழங்கியிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். இதனால் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து காத்திருப்போர் கலக்கம் அடைந்துள்ளனர்.இனி, அரசு வேலை கிடைக்காதோ என்கிற கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஏற்கனவே, ஆசிரியர் பணிக்கு சீனியர்களால் போகமுடியாத நிலை இருந்து வருகிறது. இப்போது, மற்ற துறையினரும் பாதிக்கப்படும் நிலைஏற்பட்டுள்ளது. “சீனியாரிட்டிப்படி பணி நியமனம் இல்லைன்னா தமிழ்நாட்டுல குறைஞ்சது 10 லட்சம் பேராவது பாதிக்கப்படுவாங்க...’’ என வருத்தம் பொங்க பேசுகிறார் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ராபர்ட்.“தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசும் பணி நியமனத்தில் வெவ்வேறு அணுகுமுறையை கையாள்கின்றன. ஒரு அரசு சீனியாரிட்டிப்படி ஆட்களை எடுக்கும். இன்னொரு அரசு, மெரிட்தான் முக்கியம் என்று சொல்லும். இதனால், பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான். ஆசிரியர் தகுதித் தேர்வு வருவதற்கு முன்பு சீனியாரிட்டிப்படி எடுத்தார்கள். இப்போது சீனியாரிட்டி பார்ப்பதில்லை. அதற்கு வெயிட்டேஜ் மார்க்கும் தருவதில்லை.சரி, ‘டெட்’ தேர்வில் பாஸாகி வெயிட்டிங்கில் இருப்பவர்களுக்கு வெயிட்டேஜ் கொடுங்கள் என்று கேட்டோம். ஆனால், அதற்குள் இப்படியொருதீர்ப்பு வந்துள்ளது. இதனால், 3லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள்’’ என வேதனையோடு தெரிவித்தவர், வேறு துறையில் பணிக்காக காத்திருப்பவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்கிறார்.“இப்போது மற்ற துறைகளில் பலரும் சீனியாரிட்டி அடிப்படையில்தான் வேலைக்குப் போய்க்கொண்டு இருக்கிறார்கள். அரசு வேலைகளில் 70 சதவீத வேலைவாய்ப்புகள் சீனியாரிட்டி முறையில்தான் நிரப்பப்படுகின்றன. பஸ் டிரைவர், கண்டக்டர், மருந்தாளுனர், மின்சார வாரியப் பணி,சத்துணவு அமைப்பாளர்என நிறைய பணியிடங்கள் பதிவு மூப்பு அடிப்படையில்தான் நிரப்பப்படுகின்றன. இப்போது அவர்களும் பாதிக்கப்படுவார்கள்.இப்படி பதிவு மூப்பில் காத்திருக்கின்ற பலரும் அடித்தட்டு மக்கள்தான். அதனால், அரசு இந்தப் பிரச்னைக்கு உடனே ஒரு தீர்வு காண வேண்டும். தேர்வு எழுதியவர்களுக்கு 50சதவீதமும் சீனியாரிட்டி அடிப்படையில 50 சதவீதமும் என வேலைவாய்ப்பை கொண்டுவந்தால் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். அரசு வேலை நிச்சயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையோடு இருப்பவர்கள் கனவை கலைத்துவிடக்கூடாது’’ என்கிறார், வேதனையோடு!

    ReplyDelete
    Replies
    1. Thanks senthil kumar sir. Ungal karuthu aruthalaga ullathu.

      Delete
  8. வணக்கம் நண்பர்களே நமது சென்னை உண்ணாவிரதம் வெற்றிகரமாக முடிந்தது எனது நெஞ்சார்ந்த நன்றியை முதலில் இவ்வெற்றிக்கு காரணமான கல்வி செய்திக்கும் , கலந்து கொண்ட அனைத்து சகோதர , சகோதரிகளுக்கும் மற்றும் தோழர் ஜெகநாதன் , சகோதரர் சுருளிவேல் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

    மேலும் நமது போராட்டத்தில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தை தலைவர் தொல் . திருமாவளவன் அவர்களுக்கும் மார்ச்சிஸ்ட் தோழர் ஆறுமுக நாயினர் அவர்களுக்கும் , செல்வ பெருந்தகை அவர்களுக்கும்
    மாநில sc / st அரசு ஊழியர் கூட்டமைப்பு அனைவருக்கும் மற்றும் அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு சங்க தலைவர் பெருஞ்சித்திரனார் அவர்களுக்கும் இதய பூர்வமான நன்றி

    நமது உண்ணாவிரத போராட்டத்தின் இயக்குநர் ஹரிகிஷ்ணன் சகோதரருக்கு அவர்களுக்கும் இதய பூர்வமான நன்றி

    ReplyDelete
  9. வழக்கு நேற்று 31.01.15 வெள்ளிகிழமை விசாரணைக்கு வந்தது AAG ஆஜர் ஆகி வழக்கை 09.02.15 அன்று ADVOCATE GENERAL ஆஜர் ஆவார் என்று நீதிபதியிடம் கூறி அந்த தேதி வாங்கிய தnக நமது வழக்கறிஞர் கூறியுள்ளார்

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. case appo than start aaguma illa mudivukku vanthuruma akilan sir

      Delete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. Karthic sir gurugulam website open aagamatenguthu any problam sir

    ReplyDelete
  12. work akuthu nan than anga ila ana work akuthu viraivil tet class start panna porom

    ReplyDelete
  13. TET passed SCA cateogry candidats in Paper II vacancy in Aided school in Tirunelveli dist. 8056817432

    Reply

    ReplyDelete
    Replies
    1. TET passed SCA cateogry in social science candidats in Paper II vacancy in Aided school in Tirunelveli dist. 8056817432

      Reply

      Delete
  14. What happend supreme court case? Anybody knows ?

    ReplyDelete
  15. general postingla stay vaangiyapo student education paathikkum agaiyal stayvai neekka solli goverment posting pottadhu aanal indro 668*30=20040 student life paalagatha ellai sc enpathaal paagupada enpathu theriyavillai

    ReplyDelete
  16. TN COOP result Announced tomorrow



































    ??????????????????????????????????????????????

    ReplyDelete
  17. Tntet passed can dictates neenga tet examku enalam padichings plz tell here that will help others

    ReplyDelete
  18. Tntet passed canditates tet examkuu enavellam padichinga plz tell here that will help others

    ReplyDelete
  19. பள்ளி பாடப்புத்தகம் மட்டும் படியுங்கள்

    ReplyDelete
    Replies
    1. This is correct. Pls go through line by line. No other material can match this technique.

      Delete
  20. Tet exam il 90 mark score pannavangalum tet marupadium eluthanuma pls tell me sir

    ReplyDelete
  21. good evening to all kalviseithi viewers

    ReplyDelete
  22. yarukkavathu paper1 adw list cut off theriyuma?therinthal pls tell.

    ReplyDelete
  23. Akilan sir plz sent me sc weitage details to my mail id perinbamrao@gmail.com

    ReplyDelete
  24. any govt school female unmarried christian teachers here please mail me immanuvel1123@gmail.com

    ReplyDelete
  25. Replies
    1. Innum marriage akkalaia annal tet paasss pannunaya illaiya u r frd sangamam coth in chenai frd

      Delete
  26. What about the supreme court case? Anybody knows ? Tell me about that!

    ReplyDelete
  27. The lazy govt.not care about the teacher's life,

    ReplyDelete
  28. Ceo office layum enakku tet certificate varavilai. Wat should i do next plz tell me friends

    ReplyDelete
  29. காலை வணக்கம்...நண்பர்களே!

    ReplyDelete
  30. சுகமான வலிகளை தரும் பள்ளி தருணங்கள்....》அம்மாவிடம் இருந்து பிரிந்துபோக முடியாமல் அழுத தருணம்》நாலு பேர் சேர்ந்து நம்மை பள்ளிக்கு இழுத்து சென்றாலும் நம் வீட்டையே திரும்பி திரும்பி பார்த்த தருணம்》வேர்வையை சட்டையிலே துடைத்துவிட்டு விளையாடிய தருணம்》ஆசிரியர் அடித்தால் வலிக்க கூடாது என்பதற்காக இரண்டு கால்சட்டையை போட்டு பள்ளிக்கு சென்ற தருணம்》என்னிடம் ரப்பர் வைத்த பென்சில் இருக்கிறது என பெருமைபட்ட தருணம்》புதிதாக வாங்கிய பேனாவை நண்பனிடம் காட்டி சந்தோஷபட்ட தருணம்》வகுப்பு நடைபெறும் போது நண்பனிடம் புத்தக கிரிக்கெட் விளையாடின தருணம்》நண்பர் மை இல்லாமல் தவிக்கும் போது பெஞ்சின் மேல் மை தெளித்து உதவிய தருணம்》போர்டில் நம்ம பெயர் மி.மி.அ என்ற பட்டத்துடன் இருந்தால் நான் தாம்ல இந்த வகுப்புக்கு ரவுடி என சொல்லிக்கொண்ட தருணம் (மி.மி.அ- மிக மிக அடங்கவில்லை)》சனி,ஞாயிறு விடுமுறை என்றாலும் மழைக்காக விடுமுறை விட்டால் அளவில்லாத சந்தோஷத்தில் துள்ளி குதித்திருப்போம்》எல்லா நாட்களும் தாமதமாக செல்லும் நாம் பிறந்த நாள் என்றால் மட்டும் சீக்கிரமாவே பள்ளிக்கு செல்ல துடித்திருப்போம்... விடுமுறை நாளில் பிறந்த நாள் வந்தால் வருத்தப்படுவோம்》அனைவரது சாப்பாட்டையும் சாதி,மத பேதம் பார்க்காமல் பகிர்ந்து உண்டு மகிழ்ந்தோம்ஒன்பது மணி ஆனால் வருத்தப்பட்டோம், நான்கு மணி ஆனால் சந்தோஷபட்டோம்... இப்போ அந்த நாளுக்காக ஏங்கி நிற்கின்றோம்...!!!இதை நீங்கள் அனுபவித்திருந்தால் பகிருங்கள்.~~~

    ReplyDelete
  31. இனிய காலை வணக்கம் அன்பர்களே..! என்றும் தோழமையுடன் ஜித்தன்ஹரி..!

    ReplyDelete
  32. hai..frns. if u known about supreme court case (g.o25.&.71) news pls share with me by mail...senthilkumar201085@gmail.com...

    ReplyDelete
  33. Pg welfare list.... !!!! Pls share any news abt pg welfare friends.... 😞

    ReplyDelete
  34. Tet exam il 90 mark eduthu pass paniruken case details enbody tell me pls help me

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி