ஜாக்டோ பொறுப்பாளர்கள் 16 பேர் மாண்புமிகு முதல்வர் அவர்களை சந்திக்க முதல்வர் ஓய்வு அறையில் காத்திருக்கின்றனர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 25, 2015

ஜாக்டோ பொறுப்பாளர்கள் 16 பேர் மாண்புமிகு முதல்வர் அவர்களை சந்திக்க முதல்வர் ஓய்வு அறையில் காத்திருக்கின்றனர்.


ஜாக்டோ பொறுப்பாளர்கள்
தொடக்கக் கல்வித்துறை சார்பில் 7
பேரும்,
பள்ளிக்கல்வித்துறையை சார்ந்த
சங்கங்கள் சார்பில் 8 பேரும் ஆக
மொத்தம் 16 பேர்
பேச்சுவார்த்தை நடத்த CM'S Waiting
Hallல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல்
அனைவருடைய
செல்பேசிகளை
அதிகாரிகளிடத்தில்
ஒப்படைக்கப்பட்டுள்ளதால்,
பேச்சு வார்த்தையின்
முழு விவரம் சற்று நேரத்தில்
வெளியாகும் என
எதிர்ப்பார்க்கப்படுகிறது.

24 comments:

  1. அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் எனது நண்பர்களுக்கும் இனிய மாலை வணக்கம்

    ReplyDelete
    Replies
    1. விளக்கமாக சொல்லுங்கள் Mr.Akilan Natarajan , நங்கள் குழப்பத்தில் இருக்கோம். எந்த மாதிரி judgement வரும் என யாருக்கும் தெரியாது. அரசு திருப்ப மேல் முறையீடு செய்ய வாய்ப்பு இருக்குமா? 90 மதிப்பெண் அதற்கு மேல் எடுத்தவர்களுக்கு வேலை கிடைக்குமா ?

      Delete
  2. Hai. Good news any come after C.M meeting?

    ReplyDelete
    Replies
    1. விளக்கமாக சொல்லுங்கள் Albin jeba jino நங்கள் குழப்பத்தில் இருக்கோம். எந்த மாதிரி judgement வரும் என யாருக்கும் தெரியாது. அரசு திருப்ப மேல் முறையீடு செய்ய வாய்ப்பு இருக்குமா? 90 மதிப்பெண் அதற்கு மேல் எடுத்தவர்களுக்கு வேலை கிடைக்குமா ?

      Delete
  3. Government ready to finish the case.

    ReplyDelete
  4. நண்பர்களே வணக்கம்
    கடந்த 11.02.15( புதன்கிழமை) நமது வழக்கு விசாரனைக்கு வந்தது அன்று AAG ஆஜராகி 25.02.15 (புதன்கிழமை) இன்று AG ( அரசு தலைமை வழக்கறிஞர் ) ஆஜர் ஆவார் என்று தேதி வாங்கினார்கள் ஆனால் இன்றும் AG ( அரசு தலைமை வழக்கறிஞர் ) ஆஜர் ஆகவில்லை

    இது பற்றி நேற்று ஆதிதிராவிட நலத்துறையிடம் கேட்டதற்கு மதுரையில் இருக்கும் AAG க்கு CHIKKEN BOX ( அம்மை நோய் ) தாக்கி உள்ளதால் இன்று மதுரைக்கு AG ( அரசு தலைமை வழக்கறிஞர் ) வரும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டதாக காரணம் சொல்கிறார்கள்

    இரு தினங்களுக்கு முன் நமது வழக்கறிஞரிடம் 25.02.15 இன்று வழக்கு நிறைவு பெறுமா என்று கேட்டதற்கு AG அரசு தலைமை வழக்கறிஞருக்கு நமது வழக்கின் அவசர நிலை தெரியும் எனவே இன்று வருவதற்க்கு வாய்ப்பு உள்ளது
    அப்படி வராத நிலையில் AG யை நேரடியாக சந்தித்து வழக்கை விரைந்து முடிக்குமாறு REQUIEST செய்யுங்கள் என்று சொன்னார்

    ReplyDelete
    Replies
    1. Akilan sir am ajantha. Enoda mobile problem. Ungaloda no ah miss paniten. Pls enoda land line no ku call panunga.

      Delete
  5. Yean ivalavu cheap ah nadandhukuranga indha gvt

    ReplyDelete
  6. School ah student yenaku stomach pain adhanala school ku varalanu soldra madhiri iruku ivanga nadandhukuradhu.waste fellows

    ReplyDelete
  7. நாம் தாழ்த்தப்பட்டவர்களாக பிறந்ததற்காக வேண்டுமென்றே நமது வழக்கை இழுத்தடிக்கிறார்கள்

    நமக்கு ஒரு பிரச்சனை என்றால் யாரும் கேட்க மாட்டார்கள் என்ற தைரியம் அரசிற்கு இருப்பது தெளிவாக புரிகிறது

    நம்மிடம் ஒற்றுமை இல்லாத காரணத்தில் தான் இவ்வாறு நம்மை நசுக்க பார்க்கிறார்கள்

    எல்லாம் மாறும், நமக்கு கிடைக்க வேண்டியது கண்டிப்பாக கிடைக்கும்

    இன்று மாலை நமது வழக்கறிஞர் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை யிடம் தொடர்பு கொண்டு விட்டு எப்போதும் போல் CONTACT ல் உள்ள நண்பர்களுக்கு SMS செய்கிறேன்

    தயவு செய்து இந்த வழக்கில் சம்பந்தம் இருந்தாலும் யாரோ போராடுவார்கள் நமக்கு என்ன என்று இருக்கும் சகோதரர்கள் எனக்கு போன் செய்து தொந்தரவு செய்ய வேண்டாம்

    உங்களுக்காகவும் நாங்கள் சேர்த்து போராடுகிறோம்
    நீங்கள் எங்களை தொந்தரவு செய்யாமல் சற்று அமைதியாக இருங்கள் PLEASE

    தவறாக எண்ண வேண்டாம் நண்பர்களே
    எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் நாம் போரட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அவருக்கு தெரிந்த ADW LIST காக WAIT பண்ணும் நண்பரிடம் கூறியதற்கு அவர்கள் சொன்ன பதில்
    போராடுவதற்கு ஒரு குருப் இருக்கும் அவங்க பார்த்து பாங்க என்று மனட்சாட்சியே இல்லாமல் அவ்வாறு கூறி இருக்கிறார்

    அவரது எண்ணம் போல் தான் பலரது எண்ணம் இருக்கிறது

    எனவே ஏற்கனவே நாங்கள் ஒரு 100 பேர் ஒற்றுமையாக இணைந்து போராடி கொண்டு இருக்கிறோம் இலக்கை அடையும் வரை நாங்களே போராடி கொள்கிறோம்

    நன்றி

    ReplyDelete
  8. வரும் மார்ச் மாதம் பட்ஜட் கூட்டத் தொடர் நடக்கும் அப்பொழுது ஆதிதிராவிட நலத்துறை மானியக்கோரிக்கை நடக்க இருக்கும் சில தினங்களுக்கு முன்பிருந்தே நாம் சட்டமன்றம் முன்பு முற்றுகை போராட்டம் வழக்கை முடிக்கும் வரை தொடர்ந்து நடத்துவோம் அவ்வாறு செய்தால் தான் 3 1/5வருடமாக தூங்கும்ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர், மற்றும் 44 SC/ ST MடA க்களுக்கு விழிப்பு வரும் கடந்த 3 1/5 ஆண்டுகளாக நமக்காக எதுவுமே செய்யாத இந்த அரசிற்கு தக்க பாடம் கற்பிப்போம்

    ஏற்கனவே படித்த இளைஞர், இளைஞிகளின் வாக்கு கலால் வெற்றி பெற்று
    இன்று அதே அனைத்துபடித்த இளைஞர், இளைஞிகளின் நன் மதிப்பை இழந்து வரும் இந்த அரசு நம்மாலும் அவப்பெயரை சம்பாதித்து கொள்ளட்டும்

    ReplyDelete
    Replies
    1. Please don't feel sir....
      your feeling depth is very big, i feel your feelings...

      This time also will change in our future....

      One more time i will remember to you don't feel.......

      Delete
    2. sir pls adw paper 1 weightage enna sir?

      Delete
  9. வணக்கம் நண்பர்களே! உலகில், யாரும் அவர்களின் இறப்பையும் , பிறப்பையும், முடிவுசெய்வதில்லை.எல்லாம் அந்த இறைவனே முடிவு செய்கிறான்.பிறப்பை கொண்டு இழிவுப்படுத்தும் உரிமை நமக்கு இல்லை.இந்த அரசியல்வாதிகள் எல்லாம் சுயநலவாதிகள், ஓட்டு கேக்கும்போது மட்டுமே நாம் அவர்கள் கண்ணுக்கு தெரியும், அப்போது அவர்களுக்கு என்ன ஜாதி, மதம் தெரிவதில்லை.தேர்தல் பிறகு நாம் அவர்களுக்கு தெரிவதில்லை.இந்த அரசு அன்று ஆசிரியர் நியமனத்திற்கு மதுரை கோர்ட்டு தடை கொடுத்தபோது திரு .அ.ஜெ அடுத்த நிமிடமே மேல்முறையீடு செய்தார். இந்த ஆ.தி நலத்துறை வழக்கில் இத்தனை நாள்களாக ஆஜராகவில்லை ஏன் என்று தெரியவில்லை. ஒ இதுதான் அரசியலோ! இந்த அரசுக்கு ஆசிரியர் தேர்வு எழுதி கடந்த 1.6 ஆண்டுகளாக ஆசிரியர் நியமனத்திற்கு காத்திருக்கும் ஆசிரியர்களை பற்றி கவலை இல்லை. இதை பற்றி பேச நமது சட்டசபையில் ஒருவர்கூட இல்லை என்பது வருத்தமே!

    ReplyDelete
  10. வணக்கம் நண்பர்களே! உலகில், யாரும் அவர்களின் இறப்பையும் , பிறப்பையும், முடிவுசெய்வதில்லை.எல்லாம் அந்த இறைவனே முடிவு செய்கிறான்.பிறப்பை கொண்டு இழிவுப்படுத்தும் உரிமை நமக்கு இல்லை.இந்த அரசியல்வாதிகள் எல்லாம் சுயநலவாதிகள், ஓட்டு கேக்கும்போது மட்டுமே நாம் அவர்கள் கண்ணுக்கு தெரியும், அப்போது அவர்களுக்கு என்ன ஜாதி, மதம் தெரிவதில்லை.தேர்தல் பிறகு நாம் அவர்களுக்கு தெரிவதில்லை.இந்த அரசு அன்று ஆசிரியர் நியமனத்திற்கு மதுரை கோர்ட்டு தடை கொடுத்தபோது திரு .அ.ஜெ அடுத்த நிமிடமே மேல்முறையீடு செய்தார். இந்த ஆ.தி நலத்துறை வழக்கில் இத்தனை நாள்களாக ஆஜராகவில்லை ஏன் என்று தெரியவில்லை. ஒ இதுதான் அரசியலோ! இந்த அரசுக்கு ஆசிரியர் தேர்வு எழுதி கடந்த 1.6 ஆண்டுகளாக ஆசிரியர் நியமனத்திற்கு காத்திருக்கும் ஆசிரியர்களை பற்றி கவலை இல்லை. இதை பற்றி பேச நமது சட்டசபையில் ஒருவர்கூட இல்லை என்பது வருத்தமே!

    ReplyDelete
    Replies
    1. Please don't feel sir....
      your feeling depth is very big, i feel your feelings...

      This time also will change in our future....

      One more time i will remember to you don't feel.......

      Delete
  11. Yarku kidaikum sir indha case judgementku apram?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி