நான்கு ஆண்டுகளில் 72 ஆயிரத்து 597 ஆசிரியர்கள் நியமனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 18, 2015

நான்கு ஆண்டுகளில் 72 ஆயிரத்து 597 ஆசிரியர்கள் நியமனம்

தமிழக அரசின் சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் 72 ஆயிரத்து 597 ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆளுநர் உரையில் கூறியதாவது:

அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய கடந்த 4 ஆண்டுகளில் 182 புதிய தொடக்க பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதேபோல் 1,317 நடுநிலை, உயர் நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 76,338 கூடுதல் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 72 ஆயிரத்து 597 ஆசிரியர்கள் இதுவரை பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இடைநிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்கள், இடையில் நிற்றலைக் குறைப்பதற்காக சிறப்பு ஊக்கத் தொகை, விலையில்லா பாடப் புத்தகங்கள், நான்கு சீருடைத் தொகுப்புகள், மிதிவண்டிகள் போன்றவற்றுக்காக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.8 ஆயிரத்து 749 கோடியை தமிழக அரசு வழங்கியுள்ளது.

நான்கு ஆண்டுகளில் 53 கல்லூரிகள்: கிராமப்புற, பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதிகளில் வாழும் மாணவர்கள் உயர் கல்வி பெறுவதற்காக தமிழக அரசின் சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் 38 கலை அறிவியல் கல்லூரிகள், 11 பலதொழில்நுட்பவியல் கல்லூரிகள், 4 பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 796 புதிய பாடப் பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 10 ஆயிரத்து 204 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். உயர்கல்வி சேர்க்கை விகிதம் தேசிய அளவில் 21 சதவீதமாகவும், தமிழகத்தில் 42 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது என ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.

140 comments:

  1. 2011 introduced TET, 2012 they were appointed (8,500) in 2013 appointed 11,000 thats all totally 20,000 where is 72,000

    ReplyDelete
    Replies
    1. Sir,
      Transfer teachers and college professors(engg,poly&arts).ivarkalaium kanakkila etuthukonga..kanakku saria varum..record illama govt statement vidathu...mudincha tTAVAL ARIUM URIMAI SATTATIL kettu terindu koalvoam...

      Delete
  2. எங்களை ஏமாற்றி எங்கள் வயிற்றில் அடித்த வாசகத்தை மறந்தது ஏனோ?
    கல்வித்துறைக்கு எதிராக பதியப் பட்ட வழக்குகளின் எண்ணிக்கையை சொல்ல மறந்தது ஏனோ?
    இவர்களின் சதியாட்டத்தால் சிதையுண்டவா்களின் எண்ணிக்கையை சொல்ல மறந்தது ஏனோ?
    அதையெல்லாம் விட்டு இங்கே துரோகமே செய்யாதவா்கள் போல் நடிப்பது சுயநலம் தானோ!!!

    ReplyDelete
    Replies
    1. அரசியல் செய்வதற்காக பெற்ற தாயையும் மதியாத மூடர்கள் தானே! நண்பரே

      Delete
  3. நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

    ReplyDelete
  4. Poliyai kandu yemaraathirhal! Kannaal kaanbathum poi,kaathaal ketpathum poi, theera visaaripathe me I.

    ReplyDelete
  5. சொல்வதெல்லாம் பொய் .பொய் மட்டுமே

    ReplyDelete
  6. என் இனிய நண்பர்களே.
    சுப்ரீம் கோர்ட்டில் வழக்கை விரைவில் நடத்தி முடிக்க இருதரப்பும் தயார்நிலையில் உள்ளனர்.
    எனவேதான் மார்ச் 26 ல் வரிசைபடுத்தப்பட்ட வழக்கின் விசாரணை திருமதி.லாவண்யா அவர்களின் வழக்குறைஞர் திரு.G.S. chennai அவர்கள் வழக்கின் அவசரத்தை நீதியரசர் திரு. இப்ராகிம் கலிஃபுல்லா அவர்களிடம் எடுத்துரைத்து தற்போது வழக்கு மார்ச் 9 அன்றே வரிசைபடுத்தப்பட்டுள்ளது. எஎனவே மிக விரைவிலேயே வழக்கு இறுதி நிலையை எட்டும் என எதிர்பார்க்கலாம்.
    யாருக்கும் பாதிப்பில்லாமல் ஏற்கனவே பாதிக்கப்பட்டு மனஉளைச்சலில் இருக்கும் என் இனிய நண்பர்களுக்கும் பணி கிடைக்கும் நல்ல தீர்ப்பாக அமையவேண்டும்.


    புதிதாக PG Trb ஏதும் தற்போது வராது.

    ஒருவேளை பட்ஜெட்டில் அறிவிப்பு வந்தாலும் மிகவும் சொற்ப இடங்களே இருக்கலாம் அதற்கும் வாய்ப்புகள் குறைவே.

    நீதிமன்ற வழிகாட்டுதல் இன்றி இனி TET நடக்காது.

    பணிநியமனமும் புதிதாக நடக்காது.

    ReplyDelete
    Replies
    1. Thanks Mr. Vijaya kumar sir... March 23 munbu anaithu visaranayum mudiya vaippu ullatha sir..

      Delete
    2. Mr vijay kumar sir if supreme court will decide above 90 only mean tamil nadu government will appoint new candidates. .

      Delete
    3. Thanks Mr.Vijaya kumar Chennai.But one day late.

      Delete
    4. Hello albin BT second list conform ah

      Delete
    5. Sir I am selected in pg trb welfare.... Pls say when lI be the appointment...

      Delete
    6. SIR I HAVE COMPLETED M.A TAMIL ( ACADEMIC YEAR)-2010-12,B.ED( IGNOU)(CALENDAR YEAR)-2011-13.idhu PG TRB ku eligible or not ?pls reply

      Delete
  7. thanks Mr.vijaya kumar& Mr.albin jino for your comfortable information.

    ReplyDelete
  8. புரசித் தலைவ அவக வாயைச பாய " இ எதைன காலதா ஏமாவா இத நாேல?" எற பகோைடயாபாட இைறய த நாஅவல ைலைய எ ர த் தலைவர் அவக உேரா இதா க ேவதைன அைடபாக........

    ReplyDelete
    Replies
    1. Asiriyarku koodumai seithal ARIYanail amaramudiyathu

      Delete
  9. mr.Vijayakumar sir pls adw case eppo. mudiyum. sir...engalukku eppo pani kidaikkum sir...

    ReplyDelete
  10. Albin sir enga irukkinga...neenga sonnathu nadakkuma..

    ReplyDelete
  11. Our Governor lost his credentials, because of this fake news... Don't appoint this type aged Governors because of he could not analyze what happend

    ReplyDelete
  12. Thanks Vijaykumar Sir,
    Really your words comfort us. Thanks.
    One doubt, Is it true what Album jino said? Pls clarify our doubt.

    ReplyDelete
    Replies
    1. Please your mobile no jinomgm@gmail.com

      Delete
    2. jino sir second list judgment ah poruthu thana confirm illaya

      Delete
  13. Tet 2012-july--2500 October --9500 7500=19500 appointed ...then tet 2013--11000 2583=13583.so gtl-33000....only appointed from tet.

    ReplyDelete
  14. Very thanks mr.vijayakumar sir & Albin jino sir...

    ReplyDelete
  15. 2012 toally 8322 now 2013 may 11000 totally 19000 only not at all 33000

    ReplyDelete
  16. Albin Sir adw case eppodu hearing ku varum epppthu adw pani niyamanam sollunga sir

    ReplyDelete
  17. 90+kku vidivukalam pirakkuma sir...

    ReplyDelete
  18. Appointed relaxation candidates நிலைமை என்ன

    ReplyDelete
  19. Wont affect already appointed candidates.

    ReplyDelete
  20. dear vijayakumar&albin&teachers,my age 34,+2,1998 mudithen,my community mbc,my tet mark 86,my weightage 59 (paper 2 english major)5% relaxationil pass seithu cv ok,but relaxation cancel seithathu high court,marupadiyum vaippu kidaikkuma,adutha tet varuma,ora kulappam.iam family man nan pvt companyil velai seikiren.gvt velai kidaikuma.entha pakkamum poga mudiyamal thavikkiren.reply pls

    ReplyDelete
    Replies
    1. sorry to say this mr.vijayakumar.c i am also english major same your age&family man but tntet-2013 scored 99/150.weitge-63.58/100. stil not get govt job. what can i do Mr.Vijayakumar c

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. all the best to all cantidates who has above 90 in tntet-2013

      Delete
  21. 2013 passed candidates unlucky..yarukkum nimmadhi illa..karanam yar? ivanga gamela baligada poittom.nalla irukattum.

    ReplyDelete
  22. ennoda kulappathirku thelivana vidai sollungal pls,nan enna mudivu edupathendre theriyavillai pls help me

    ReplyDelete
    Replies
    1. don't feel about somthing.because don't worry be happpppppyyyy

      Delete
  23. albin sir enna suspend athi sollungal

    ReplyDelete
  24. Albino sir pgtrb 2015 additional vara chance irukka

    ReplyDelete
  25. Pls intha mathiri government fake news vidathinga tet pass pannium vacancy illama nanga kasttathula irukkom ungal arasiyal perumaikaga engala kastta paduthathinga itha chinna calculation kuda engala intha government amatrra ninaikkuthu 😒😔

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. Ithula kuda vatti kutti poduthu pola!

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. 1) Final key answer kku ethiraga High court la Tamil matrum Chemistry subjects candidate case pottathaagavum monday 16 th case varuvathaagavum news tamil thamarai yil velivanthathu athan vivaram veliyida vendukirom !
    2) intha murai TRB notification la 2013-14 and 2014-15 kaana vacancies nnu solli iruntharkal.(Tentative vacancies 1809 - vacacies may be included from time to time) Govt school la upto may 2015 varai estimated vacancies vendum enrum athu january 15 th (2015) kku mela thaan anupappattulathu. so intha vacancies kku 2nd list intha exam eluthiyulla candidates la irunthu thaane thernthedukka vendum ? ithu patriya clarification kodukka vendum.
    thank you Kalviseithi!

    ReplyDelete
  30. Education department is totally failure in this Govt. Many students are left the government school and joining the private schools then how can say that education is good.

    Appointments were made without JUDICIOUSLY. Proper method was not followed

    72,000 were only their party members who got the job. GOD is keenly watching the Government of Tamilnadu. No one is escaped from DIVINE RETRIBUTION including the officials who are sustaining in higher post.

    ReplyDelete
  31. போங்கடா வாயில எதாவது வந்த்ற போவது. எப்படா 72000 ஆசிரியரை போட்டீங்க. ஏன்டா தமிழ்நாட்ல எவனுக்கும் அறிவே இல்லனு முடிவு பன்னீட்டீங்களா. நாங்கெல்லாம் கஷ்டபட்டு படிச்சிமார்க் வாங்கி வேலை கிடைக்காம கடுப்புல இருக்கோம். மேலமேல கடுப்பு ஏத்தாதீங்க.

    ReplyDelete
  32. Kalviseithi Asiriyar Avargalae Botany subject Final key kku Eathiraga yaaravathu case pottirukkaangala , Second list vara vaaippu irukka Thayavu seithu detail Eathavathi therincha theriviyunga please sir.

    ReplyDelete
  33. Any updates about 2014 additional vacancies for pg trb... Last year in September government has passed a g.o. to make high to higher secondary schools... There were about 900 vacancies... What happened to them. Are they included in d current vacancy list...

    ReplyDelete
  34. Earkanave 900 somthing vacancy irukkunu solli yirukkaangka ippathaan pg Trb la 75 % eadutha pass nu soltringkalea nadanthu mudintha exam la pass pannavangalayea podalamae intha government eann yosikka maattenkudhu.

    ReplyDelete
  35. P.G TRB second list varum enrum upto may 2015 varai varum vacancy kku 2nd list varum enrum koorapadukirathu. pona TRB exam la 2014-15 yenru kuduthathaala marupadi TRB call for seithal athu 2015-16 kku thaana ? seiya mudiyum ? so a lot chances for 2nd list ? pls kalviseithi ithai clarify seiyunga !

    ReplyDelete
  36. @ kavitha and ramesh... It should be around 100 + additional vacancies for each subject... So if there s a vacancy then there is a scope for d second list... Also, Ramesh ur point s so valid... Trb s so clear with d pass mark details... Let's hope for d best... May be filing an RTI could give us d clear picture...

    ReplyDelete
  37. Last year pg second list la select aanavangalukku final list mattumdha potrukkaanga.... Nobody got call letter so far... Few second list candidates again passed in this exam, and attended cv again.. Respective departments should appoint the second list candidates immediately... Or else the confusion will go on... Am also one among the second list candidate of the last year... Waiting for the call letter...
    This year if you missed pg in very very closely, you may wait and watch the chance like what we doing from 21/07/2013...

    ReplyDelete
  38. thank you Redfire sir &sankar sr Iam in same feeling

    ReplyDelete
  39. Ramesh sir unkalutaiya cell nmr kotunka sir.answer ethiraka sila thakaval kekkanum.pls sir

    ReplyDelete
  40. I get 99 marks in pg 2012 commerce BC and attended CV. But still now I didn't get job. Now I get 90 only in 2015. Any chance in second list of commerce subject.

    ReplyDelete
  41. Enn mail id- Startamilann@gmail.com., Mobile No-9944555906

    ReplyDelete
  42. Pg botany second list 2015 evlo mark vankiruntha ethir pakalam reply pls

    ReplyDelete
  43. Oru vela second list vantha Botany subject kku Evvalavu vacancy irukko Athukku thaguntha maathiri cut off mark amayum.

    ReplyDelete
  44. Botany final key yarum case poturukangala.reply pls

    ReplyDelete
  45. Sabari sir vungka mark evvalavu community enna sollungka , Botany subject yaarum case potturukkaangalanu theriyala poda neraya vaaippu irukku eann amaithiya irukkangkanu theriyala.

    ReplyDelete
  46. Vote bank will be spoilled,

    if 5% is cancelled.

    So

    5% relaxation will be there.

    Be happy friends.

    ReplyDelete
  47. PG vacancies 2013-14 and 2014-15 vacancies list yevvalavu nnu kettu RTI la kettave pathil kidaikkum 1809 post kku thaan list vanthirukku metham ulla post kku 2nd list varumannum ketkanum appa thaan 2nd list varuvathu uruthiseiyya padalam !

    ReplyDelete
  48. Sabari sir, Vungkalukku 1 markla vaaippu poyirukku final key la thavaraana pathilukku mark koduthirukkaangka Adhe maathiri "Rice beer sonti" Questionukku Rhizopus mattrum saccharomyzes rendumay sariyaana Answer aana trb proof anuppiyum mark tharala neengka eann coart case file panna koodathu thayavu seithu vaaippa thavara vidathingka nanbare...

    ReplyDelete
  49. Nenga sonnaanswer than Nan potruken.but wrong potranga. Papom second list podrangalanu papom.

    ReplyDelete
  50. Ramesh sir second list poduragalanu visarichu solunga sir pls.unga mark enna

    ReplyDelete
  51. இனிய இரவு வணக்கம் அன்பர்களே..! இன்று சட்டமன்றத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடி வரும் மானமிகு. டாக்டர். K. கிருஷ்ணசாமி அவர்களை சந்தித்து ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் ஆசிரியர்களை விரைந்து நியமனம் செய்ய வலியுறுத்தி மனு கொடுத்துள்ளோம். அவரும் நமக்காக குரல் கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார்..! தோழமையுடன் ஜித்தன்ஹரி..!

    ReplyDelete
  52. Namaku second list la vara vaipu iruka

    ReplyDelete
  53. Second list patthi TRB site la pathil solla mattentraangka Namakkum conforma Eathuvum theriyala ore confusion thaa sir.

    ReplyDelete
    Replies
    1. ramesh sir and sabari sir, second list, therd list ellam ini varathu, yena supreme court case march 9th varuthu so judgement thaan ini vali sollum... athu namakku sathagama vantha list varumunu nambikkaiyil irukkalaam...

      Delete
  54. Ravi sir Avargale, Naangka Tet Exam patthi pesala Nangka Pg TRB Exam patthi pesittu erukkom Pg TRB kkum Case kkum enna sammantham sollungka sir.

    ReplyDelete
  55. TRB 2015 final key answer la thappu nnu commerce subject kku chennai HC la case wednesday podappattulathaaga thagaval !

    ReplyDelete
  56. What happened to the additional post that is created through G.O. 148. Have they included in the current vacancies list? If not, then there is a chance of including 900 vacancies. If they include in the current year then there is a scope for the second list. Each subject will have additional 100 vacancies. Especially for botany and zoology the cut off may go down between 90 and 95. Anybody have an idea about this? For G.O. click on this link and see the posts: https://drive.google.com/file/d/0B69z3JTclPnxWVhVNnZWd25FcU0/edit

    ReplyDelete
  57. If any one ask TRB by RTI about the PG vacancies for the year 2014-15 they must answer. If there are enough vacancies we can ask to fill up those vacancies as par the notification from the passed candidates those who have written examination on 10-1-2015. For this we can approach HC if TRB fail to do this.

    ReplyDelete
  58. Enna thaan vacancies irunthaalum total vacancies la 50% thaan direct appointment methi 50% promotion. So enna kelvi RTI la kettalum athai vaithu nammala onnume panna mudiyathu. Govt la irukara athikaringa nermaiya seyal pattal 2nd list varalam. Aana oru pothum govt enkira raanuvaththa oru sippaya naam vellave mudiyathu !!!!! Good bye kalviseithi !!!!!!!

    ReplyDelete
  59. Hiramesh sir.gd.mrng.any trb news.first list intha weekula update paniruvanganu theriyuthu.

    ReplyDelete
  60. Pgtrb botany cv list 104 podurukanga post 95 thana apa second list chance iruka

    ReplyDelete
  61. Gud mng sabari sir, first list update panni veli vidattum paakkalaam. Neengka eathukkum case file pantratha iruntha pannugka second list vara vaaippu irukkaanu theriyala vittaalum evvalavu posting irukkunu theriyala. Cv 104 peru koopittaalum sila per poiyaana thagaval kuduthirukkangka wait panni paarkkalaam.

    ReplyDelete
  62. Ena ipdi solitenga ena poiyana thagaval puriala vilakama anupunga second list varatha

    ReplyDelete
  63. Second list vara vaipu ilaya ramesh sir ungaluku ethum news therinjutha

    ReplyDelete
  64. Next trb varuma ipa second list pgtrb ku varuma anybody reply pls

    ReplyDelete
  65. Naanum vungkala Maathiri thaan sir eathir paathuttu irukken wait panni paakkalaam nalla news varumnu ninaikkiren.

    ReplyDelete
  66. Next TRB vara chance romba kammi sir.

    ReplyDelete
  67. Next TRB vara chance romba kammi sir.

    ReplyDelete
  68. OK sir ethum news therintha sollunga

    ReplyDelete
  69. Ok sir, Neengkalum therinja sollungka.

    ReplyDelete
  70. Botany subject kku yaaravathu case pottirugkaangkala therinja sollungka

    ReplyDelete
  71. Theriala sir upgrade school vacancy munadiae add panitangala

    ReplyDelete
  72. This comment has been removed by the author.

    ReplyDelete
  73. 2014-15 academic year yenbathu 31 may 2015 varai ullathu so athu varai TRB la irunthu marupadi advertisement varaathu ! Because 2014-15 kku thaan exam 10-1-15 la nadanthathu. Inimel TRB advertisement notification la vacancies for 2015-16 nnu thaan varum appadi varuvathu June 2015 kku piraguthaan varum. So ippa irukkara vacancies fill up seiyya govt ninaithaal 100% 2nd list kku chance irukku !!!

    ReplyDelete
  74. Up graded school list and 900 new postings patri arivippu 22-09-2014 anru thaan vanthathu athan piragu thaan BT to PG promotion pottanga ! antha postings kaana othikkeedu kudukapattu vittathu athil 50% fresh appointment kaana idam athukku ippo serthu posting pottal 2nd list chance irukku !

    ReplyDelete
  75. Kavitha mam botany ku yarum case podurukangala upgrade school a ipa evlo vacancy iruku reply pls

    ReplyDelete
  76. Kavitha mam vungka major Enna evvalavu mark neengkalum second list eathir paarkkiringkala

    ReplyDelete
  77. Ramesh sir ungaluku ethum news therinja yartaum ketengala

    ReplyDelete
  78. Sirs, Ithuvarai tamil chemistry commerce aakiya subject kku case kku poirukanga ! naanum tamil la 1 mark la vaipilanthu irukken. expecting 2 nd list. perumbalum 2nd list chance iruppa thaagave thagavalkal varukinrana.

    ReplyDelete
  79. Sorry nga vacancy position patri TRB la irukkaravangalukke sariyana figure theriyathu. Antha data collect senju vatchirukaravanga director levella thaan theriyum. so vacancy patri yaar sonnalum athu avanga sontha karpanai. oru velai RTI la kettu unmaiyana vacancies therinchukka mudiyum !

    ReplyDelete
  80. Second list pathi yarukathu news therinjutha reply pls

    ReplyDelete
  81. Sabari sir, second list vara vaaippu illayaam. Final list intru Eravo (or) Naalai kaalaiyo veliyidaraangkalaam Vungka mobile No Comment box la podungka Enn nanbar vungka kooda pesanumaam. Yaaravathu botany subject la oru markla vaaippu poyi case podanumnu iruntha please comment pannugka.

    ReplyDelete
  82. Hai friends Botany yaaravathu 1 (or) 2 mark la vaaippu ilanthuttingkala Naama case file pannalaam intha numberukku call pannungka - 8695291673 second list vara chance illayaam.

    ReplyDelete
  83. Pg trb botanyla adhigamark eduthum velai kidaikama irukavanga case podunga. Trb julyla 900post exam nadathaporanganu solranga.unmaiya poiyanu therila.second list potu vacancies nirapanum. 90la irunthu 108mark eduthavanga c.v.ku alaikanum. Pgtrb candidates ushaar!nengalam othulaichu casepodanum.nenga kastapatu mark eduthath was tea poidum.

    ReplyDelete
  84. Sri Sabari Sir, unga decision is 100% correct ! As per notification 2014-15 vacancies kku posting fillup senjuttu thaan 2015-16 vacancies kku again PG TRB exam call for seiyanumnu case potta jeikalam 2nd list la border la 3 marks varai posting kidaikka vaaippu ullathu !

    ReplyDelete
  85. Sri Sabari Sir, unga decision is 100% correct ! As per notification 2014-15 vacancies kku posting fillup senjuttu thaan 2015-16 vacancies kku again PG TRB exam call for seiyanumnu case potta jeikalam 2nd list la border la 3 marks varai posting kidaikka vaaippu ullathu !

    ReplyDelete
  86. Pgtrb botany mattum ila.Elam subjectcandidates case podamunvaranum. Trb 900 vacancies second list podanum.ila intha juneoda retired vacancies vachathu second list podanum.rendu choice trbta iruku.so all candidates second list podalaana.courtai naaduvom.

    ReplyDelete
  87. Pgtrb botany&zoology vacancies kuraivu retired vacancies vachu second list podanum. Neraiya school la botany vacant iruku. Makkalin mudhalvar kaiyila than namma life iruku. Wait&see.

    ReplyDelete
  88. Ramesh sir yen second list varathu epdi therium ungaluku reply pls

    ReplyDelete
  89. Ramesh sir yen second list varathu epdi therium ungaluku reply pls

    ReplyDelete
  90. Sabari sir, vungka mobile No venum Enn Nanbar vungka kooda pesanumaam.

    ReplyDelete
  91. Nenga muthalil case podunga engalin atharavu undu epdi therium second list varathunu

    ReplyDelete
  92. Trb la work pantravaru sonnaarunnu friend sonnaaru Eanakku conforma Theriyala. Avaruthaan conforma sonnaaru...

    ReplyDelete
  93. Ana entha list m varala second list ithu vara podama irunthathu ilai athanala ipaum poduvanganu solranga nenga case podunga sir proof vachurupenga thana

    ReplyDelete
  94. Second list pathi ethathu theriuma kavitha mam

    ReplyDelete
    Replies
    1. sir, unga decision 100% sariyanathu Ramesh sir ungala case poda solrar avar case podaratha pathi sollala yen? saringa kudumba soolal or panam ponra pirachanai irukkum ! so avarai thappa ninaikka vendam yeppadiyavathu neethi kidaikaathannu yenkittu irukkar ! but 2nd list varumnu thaan thonuthu Physical director post kku innum result vidala reason vacancy position therinchirukkathu ! so aththudan serthu 2nd list oru velai varalam. TRB la ithu kurithu ethuvum sollamatenguranga ! high level committee thaan excess aa posting podarathu paththi mudivedukka mudiyum so wait pannanum namma avasarathukku arivippu varaathu. nadakkum aana month kanakkagum !

      Delete
  95. Ramesh sir case potengala reply pls

    ReplyDelete
  96. This comment has been removed by the author.

    ReplyDelete
  97. Trb first list c.v. mudincha listinnum trb update panala.athkula second list podamatanga. Epadi varathu solringanu therila.poruthar boom I aalvar.ramesh podanum mudivu panita kalathula irangitunga.

    ReplyDelete
  98. This comment has been removed by the author.

    ReplyDelete
  99. Wish u happy b.dayamma. nenga teachers munnrumai kodupinga.but second list podamatanga solranga.trb exam arimugam panna nenga kandipaga Nalla news kodupinganu namburom.

    ReplyDelete
  100. Trb Pg final selection list vittudaangka.......

    ReplyDelete
  101. Trb Pg final selection list vittudaangka.......

    ReplyDelete
  102. onnumae puriyala vulagathilae ennamo nadakkuthu marmama irukkuthu but. All is well.

    ReplyDelete
  103. 95madum than eduthurukaga apa second list EPA varum ramesh sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி