ARGTA BRTE ASSOCIATION சார்பில் மாநில திட்ட இயக்குனர். அவர்களை. சந்தித்து பலகோரிக்கை முன்வக்கப்பட்டது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 17, 2015

ARGTA BRTE ASSOCIATION சார்பில் மாநில திட்ட இயக்குனர். அவர்களை. சந்தித்து பலகோரிக்கை முன்வக்கப்பட்டது.

அனைவருக்கும். வணக்கம். ARGTA BRTE ASSOCIATION சார்பில். இன்று. 16.2.15  .மாநில தலைவர் ராஜ்குமார் ,மாநில. செயலாளர் .வாசுதேவன்.(விழுப்புரம் ) ,மாநில பெறுளாலர் ,நவநீதகிருஷ்ணன் ,
மாநில மகளிர் தலைவி அபிராமி. ,மாவட்ட. தலைவர்  (விழுப்புரம் ) மற்றும். பல்வேறு. மாநில & மாவட்ட. பொறுப்பிலுள்ள ஆசிரிய. பயிற்றுனர்கள். சுமார் 33 நபர்கள். நமது மாநில திட்ட இயக்குனர். அவர்களை. சந்தித்து பலகோரிக்கை முன்வக்கப்பட்டது ,இதில் brte conversion. தற்பொது. வாய்ப்புகள் குறைவு . என்றும் புதிய ஆசிரிய பயிற்றுனர்கள். தேர்விற்கு பின்னர் வாய்ப்புகள் உள்ளதா க தெரிவித்தார்கள் ,பின்னர். இயக்குநர்கள் ,இனைஇயக்குநர்கள்,தலைமை செயலகம். ஆகியவர்களிடம்  மனது கோரிக்கைகள் கோரப்பட்டன.

நன்றி ....
By ARGTA.
Brte association m.o. Madurai.

1 comment:

  1. BRTES KU CONVERSION EPPO.IRUKUMA.ANYTHING STEP EDUNGA.WE R SUPPOTING OUR ASSOCIATION ALWAYS

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி