அழகப்பா பல்கலை. தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 18, 2015

அழகப்பா பல்கலை. தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு


காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்குநரகம், டிசம்பர் 2014-ஆம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
பி.பி.ஏ. (சி.எஸ்), பி.பி.ஏ., பி.பி.ஏ (நேரடி 2ஆம் ஆண்டு), பி.பி.ஏ. வங்கியியல், பி.எஸ்சி-யில் சைக்காலஜி, ஐ.டி, ஐ.டி நேரடி இரண்டாமாண்டு, கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் நேரடி இரண்டாமாண்டு, பி.காம்., பி.காம். நேரடி இரண்டாமாண்டு, பி.காம் (சி.ஏ), பி.காம் (சி.ஏ. நேரடி இரண்டாமாண்டு) மற்றும் பி.ஏ. வரலாறு பாடங்கள்.எம்.பி.ஏ. பொது (செமஸ்டர், நான்-செமஸ்ட்ர்), எம்.பி.ஏ-யில் ரீடெய்ல் மேனேஜ்மென்ட், லாஜிஸ்டிக் மேனேஜ்மென்ட், டெக்னாலஜி மேனேஜ்மென்ட், இன்வெஸ்ட்மென்ட்மேனேஜ்மென்ட், ஹியூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட், டூரிஸம், ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட்,எம்.பி.ஏ (5ஆண்டுகள்), கார்ப்பரேட் செகரட்டரிஷிப், எம்.காம் (பைனான்ஸ் அண்ட் கன்ட்ரோல்).எம்.எஸ்சி-யில் தாவரவியல், உயிரியல், ஐ.டி., இயற்பியல், வேதியியல், கல்வியியல், எம்.ஏ (பிஎம் அண்ட் ஐஆர்), எம்.ஏ (பிஎம் அண்ட் ஐஆர் நேரடி இரண்டாமாண்டு),எம்.ஏ (சிசி அண்ட் ஈ) மற்றும் எம்.ஏ. வரலாறு பாடங்களுக்கும், பி.ஜி.டி. யோகாகல்வி, பிஸினஸ் மேனேஜ்மென்ட், ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட், பிஎம் அண்ட் ஐஆர்,ஹெச்.ஆர்.எம்., பி.ஜி.டி. (ஹெச்.எ.) படிப்புகளுக்கும் www.algappauniversity.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.இம்முடிவு வெளியான 10 தினங்களுக்குள் (27.2.2015) மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீட்டுக்கான விண்ணப்பம் பல்கலைக்கழக இணையதளத்தின் மூலம்பதிவிறக்கம் செய்து, கட்டணமாக பாடம் ஒன்றுக்கு ரூ. 500 வீதம் பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி என்ற பெயரில் வரைவோலை மூலம் செலுத்தி, தேர்வுப்பிரிவுக்கு விண்ணப்பிக்குமாறு தேர்வாணையர் கா. உதயசூரியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி