சற்றுமுன்: ஜாக்டோ பொறுப்பாளர்கள் அரசுடனான பேச்சுவார்த்தையில் முரண்பாடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 25, 2015

சற்றுமுன்: ஜாக்டோ பொறுப்பாளர்கள் அரசுடனான பேச்சுவார்த்தையில் முரண்பாடு


இன்று காலை முதல் தலைமை செயலகத்தில் முதல்வருடனான சந்திப்புக்கு காத்திருந்த ஜாக்டோ பொறுப்பாளர்கள் பேச்சுவார்த்தையில் சுனுக்கும் ஏற்பட்டுள்ளது. ஜாக்டோ அமைப்பில் 16 பேர் கொண்ட குழு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டதாகவும்,
இறுதியில் ஜாக்டோ அமைப்பில் உள்ள முதல் 3 பேர் கொண்ட குழு முதல்வரை சந்திக்க அழைக்கப்பட்டதாகவும், ஆனால் அந்த 3பேர் கொண்ட குழுவும் முதல்வரை சந்திப்பதற்கான அனுமதி (Appointment)பெறவில்லையெனவும்,அனுமதி பெற்ற பின் வரவும் என அனைவரையும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதனால் திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இன்று மாலை 4மணிக்கு ஜாக்டோ மீண்டும் கூடவுள்ளது.

தகவல் : திரு.செ.முத்துசாமி, பொதுச் செயலாளர், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

5 comments:

  1. மக்கள் நல அரசின் செயல்பாடு இப்படித்தான் இருக்கும் என பத்திரிகைகளின் செய்தி உண்மைதானோ ? என்ற சிறு ஐயம் கூட எழவில்லை...... நன்றாக தெரிகிறது உங்கள் அரசின் இயலாமை செயல்பாடு என மக்கள் கேக்கிறார்கள் பதில் கூறுங்கள்..... முடியுமா உங்களால்?

    ReplyDelete
  2. தேர்தலில் தெரியும் இதன் விளைவு

    ReplyDelete
  3. Yes defenitly.tet problem,jacto.jio-problem-all teaching recruitment problemis very affect to election in 2016
    Conform.

    ReplyDelete
  4. Varum election il ADMK tholvi adaiyum, kaaranam aasiriyargal matrum tet il above 90 edutha candidates

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி