சென்னை பல்கலை எம்.பில்., முடிவுகள் இன்று வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 18, 2015

சென்னை பல்கலை எம்.பில்., முடிவுகள் இன்று வெளியீடு

சென்னை பல்கலை யின், எம்.பில்., தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. இதுகுறித்து, சென்னை பல்கலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை பல்கலை யில், கடந்த 2014ம் ஆண்டு நடந்த எம்.பில்., தேர்வுக்கான முடிவுகள், இன்று வெளியாகிறது. வரும் ஆகஸ்ட்டில் நடைபெற உள்ள, எம்.பில்., தேர்வுக்காக, இப்போது விண்ணப்பிக்கலாம்; வரும் மே 29ம் தேதி, விண்ணப்பிக்க கடைசி நாள். அதே தேர்வுக்கு, அபராதத் தொகையுடன் விண்ணப்பிக்க கடைசி நாள், வரும் ஜூன் 11ம் தேதி. எம்.பில்., தேர்வுக்கான விண்ணப்பத்தை, பல்கலையின் இணையதள மான, www.unom.ac.in ல் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி