சென்னை பல்கலை. எம்.ஃபில். தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 18, 2015

சென்னை பல்கலை. எம்.ஃபில். தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.


சென்னை பல்கலைக்கழக எம்.ஃபில். படிப்புக்கான 2014 ஆகஸ்ட் மாதத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை (பிப்.18) வெளியிடப்பட உள்ளன.தேர்வு முடிவுகளை பல்கலைக்கழகத்தின் www.unom.ac.in இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
இந்தப் படிப்புக்கான 2015 ஆகஸ்ட் மாதத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 29 கடைசித் தேதியாகும். தாமதக் கட்டணத்துடன் ஜூன் 11-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.இதற்கான விண்ணப்பத்தையும், விவரங்களையும் பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி