உங்க FACEBOOK பக்கம் பாதுகாப்பாக உள்ளதா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 17, 2015

உங்க FACEBOOK பக்கம் பாதுகாப்பாக உள்ளதா?

இன்று facebookல் உலாவரும் தகவல்
Pls read this information, எச்சரிக்கை..!! எச்சரிக்கை..!!ச்சரிக்கை..!!
அவசர தகவல் அனைவரும் பகிருங்கள்...!
ஹாக்கிங்ல்
இருந்து தப்பிப்பது எப்படி..?

நேற்று முதல் பலருடைய முகநூல்
கணக்குகள் ஹாக்
செய்யப்பட்டு வருகிறது. ஹாக்
செய்பவர்கள் உங்கள் டைம்லைனில்
ஆபாச
வீடியோக்களை பதிவிட்டு உங்கள்
நட்பு வட்டத்தில் உள்ள அனைவருக்கும்
டாக் செய்கிறார்கள். ஒன்றல்ல
இரண்டல்ல நூற்றுக்கணக்கான
விடியோக்கள் டைம்லைனில்
பதிவாகிறது. இதை எதோ ஹாக்
ப்ரோக்ராம் கொண்டு நடத்துகிறார்கள்
. (இந்த ஹாக் செய்பவர்கள் லிங்க்
கொடுக்கும் வெப்சைட் புரியாத
வெளிநாட்டு மொழியில் உள்ளது.)
இதனை ஓரளவேனும் தவிர்க்க நீங்கள்
செய்யவேண்டியது என்ன..!
# முதலில் உங்கள் முகநூல்
கணக்கை BACKUP செய்துகொள்ளுங்க
ள்.
Settings -> General -> க்கு கீழே உள்ள லிங்க்
Download a copy of your Facebook data. மூலம்
BACKUP செய்துகொள்ளுங்கள்.
# Settings -> Security Settings -> Login Alerts -> Get
an alert when anyone logs into your account from a
new device or browser. ->
அனைத்து Notificationsம் வருவது போல
செட்டிங் செய்து கொள்ளுங்கள்.
# இது மிகவும் முக்கியம்.
ஒருவேளை உங்கள் கணக்கு ஹாக்
செயப்பட்டால் இந்த நண்பர்கள் மூலம்
திரும்ப பெறலாம். Settings -> Security
Settings -> Trusted Contacts -> இதில்
ஐந்து நண்பர்கள் வரைக்கும்
தேர்வு செய்ய முடியும்.
உங்களுக்கு நெருக்கமான,
கம்ப்யூட்டர் சற்று நன்கு தெரிந்த
ஐந்து நண்பர்களை தேர்வு செய்யுங்கள்.
# இந்த செட்டிங் உங்கள்
அனுமதி இல்லாமல் யார் டாக் செய்த
பதிவும் உங்கள் டைம்லைனில்
தெரியாது. Settings -> Timeline and Tagging
Settings -> who can add things to my timeline? ->
Review posts friends tag you in before they appear
on your timeline? -> ENABLED.
# குறிப்பாக அறிமுகம் இல்லாத
மொழியில் வரும்
வெளிநாட்டு நட்பு அழைப்புகளை ஏற்கவேண்டாம்.
NEW UPDATE:
ஹாக் செய்யப்பட முகநூல்
நண்பர்களிடம் அவர்களுடைய
கம்ப்யூட்டரில் இருந்து அவர்களால்
முகநூலில் இருந்து Log-out
செய்யவோ, அந்த
பதிவுகளை நீக்கவோ, அல்லது சில
மாற்றங்களை செய்யவோ அனுமதிக்கவில்லை
. ஆனால், வேறொரு கம்ப்யூட்டரில்
இருந்து அனைத்து செட்டிங்ஸ்ம்
மாற்ற முடிகிறது. எனவே ஹாக்கர்
உங்கள் Browser Cookies மூலமே உங்கள்
கணக்கை ஹாக் செய்வதாக
தெரிகிற்து. முடிந்த அளவு Browser
Settingsல் Remember password
எடுத்து விடவும். மேலும்,
ஒவ்வொரு முறையும்
ப்ரௌசெரை விட்டு வெளியேறும்போது Clear
History கொடுத்து Browser Cookies உட்பட
அழித்துவிடவும். சில
ப்ரௌசெர்களில்
ஒவ்வொரு முறையும் நாம்
வெளியேறும்
போது தானாகவே History Cleaning
செயும்படி இருக்கிறது. முடிந்த
அளவு அதையும் பயன்படுத்தலாம்.
நன்றி.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி