CPS:அரசு பங்களிப்பு தொகையை சேர்த்து வருமானத்தில் காட்டிய பிறகே அரசு பங்களிப்பு தொகையினை section 80CCD(2) ல் கழிக்க வேண்டும் -வருமான வரித்துறை சுற்றறிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2015

CPS:அரசு பங்களிப்பு தொகையை சேர்த்து வருமானத்தில் காட்டிய பிறகே அரசு பங்களிப்பு தொகையினை section 80CCD(2) ல் கழிக்க வேண்டும் -வருமான வரித்துறை சுற்றறிக்கை

இந்திய வருமான வரித்துறை வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை எண் 17/2014 ன் படி அரசு பங்களிப்பு தொகையினையும் சேர்த்து கணக்கிடப்பட்ட மொத்த வருமானத்திலிருந்து அரசு பங்களிப்பு தொகையினை
கடந்த ஆண்டு ஊதியத்தில் 10 சதவீதத்திற்கு மிகாமல் கழித்துக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது .

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி