பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின்னர் ஆசிரியர் பயிர்சி நிறுவனங்களில் சேர்ந்து பயின்று, அப்பயிற்சியினை இரண்டு ஆண்டுகளில் நிறைவு செய்தவர்கள் பட்டயச் சான்றினை மேல்நிலைக்கு கல்விக்கு இணையாக கருதி ஆணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 31, 2015

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின்னர் ஆசிரியர் பயிர்சி நிறுவனங்களில் சேர்ந்து பயின்று, அப்பயிற்சியினை இரண்டு ஆண்டுகளில் நிறைவு செய்தவர்கள் பட்டயச் சான்றினை மேல்நிலைக்கு கல்விக்கு இணையாக கருதி ஆணை வெளியீடு.


அரசாணை எண்.68. (பள்ளிக்கல்வித்துறை) நாள்.25.03.2015 ,1986-87 கல்வியாண்டு வரை பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை அடிப்படையாகக் கொண்டு D.T.Ed பயிற்சியில் சேர்ந்து 1988 அல்லது அதற்குபிறகு பட்டய சான்றிதழ் பெற்றவர்களுக்கு , D.T.Ed பட்டம் மேல்நிலைக் கல்வி (+2)க்கு இணையாகக் கருதி உத்தரவிடப்பட்டுள்ளது.

சில பாடங்களில் தோல்வியுற்று பின்னர் தேர்ச்சி பெற்றிருந்தாலும் பரவாயில்லை. உதாரணமாக 1986-ல் D.T.Edல் சேர்ந்து 1988-ல் நடந்த இரண்டாம் ஆண்டுத் தேர்வில் சில பாடங்களில் தோல்வி அடைந்து , பின்னர் 1989 அல்லது அதற்கு பிறகு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்த அரசாணை பயன்அளிக்கும்.
10+02+03 pattern பற்றி மேலும்ஒரு விளக்கத்திற்கு உதவுகிறது.
அரசாணை எண்.165. நாள்.15.10.2014ல் இருந்த சந்தேகங்கள் இவ்வரசாணையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

GO.68 Dt.25.03.2015-SSLC Passed Teachers are joined 1986-87(Last Batch) Teachers Training & Passed or failed, later who completed the course which is equal to +2 reg order click here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி