புளு பிரின்ட் படி கேள்வி கேட்காததால் மாணவர்கள் குழப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 28, 2015

புளு பிரின்ட் படி கேள்வி கேட்காததால் மாணவர்கள் குழப்பம்


பிளஸ் 2 பொருளியல் வினாத்தாளில் புளு பிரின்ட் படி கேள்வி கேட்காததால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். ஒரு மதிப்பெண் வினாவில் 18, 20 வது கேள்விகள் தவறாக, குழப்பமாக கேட்கப்பட்டிருந்தன.
மூன்று மதிப்பெண்ணில் 53 வது கேள்வி பழமை பொருளாதாரம் பற்றி குறிப்பு வரைக என கேட்கப்பட்டிருந்தது. இந்த கேள்வி, பாடப்புத்தகத்தில் 10 மதிப்பெண் வினாவாக உள்ளது.78 வது கேள்வியில் தேவையும் அளிப்பும் என்ற பாடத்தில் இருந்து இரண்டு 10 மதிப்பெண் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. இது புளுபிரிண்ட் படி இல்லை. புளுபிரிண்ட் படி இது 20 மதிப்பெண் வினாவாககேட்கப்பட்டிருக்க வேண்டும். இதனால் மாணவர்கள் குழப்பமடைந்தனர்.

4 comments:

  1. This s the toughest question ever in Economics ... I couldn't understand the question setter's motive.... This is not a cut off subject... 3*20=60marks unexpected... Very very tough from slow learner's point of view....

    ReplyDelete
  2. Rather than this, they could have asked few interior questions in one word answers....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி