சான்றிதழ் சரிபார்ப்பில் 'ஆப்சென்ட்'டா: இறுதி வாய்ப்பை வழங்கியது டி.ஆர்.பி., - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 4, 2015

சான்றிதழ் சரிபார்ப்பில் 'ஆப்சென்ட்'டா: இறுதி வாய்ப்பை வழங்கியது டி.ஆர்.பி.,


கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்காக நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில், 20 சதவீதம்பேர், 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர். இவர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மீண்டும் ஒரு முறை வாய்ப்பு வழங்கி உள்ளது.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 600க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், 1:5 என்ற விகிதத்தில், பணிநாடுநர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, கடந்த பிப்., 27ம் தேதி துவங்கியது. சேலம், சாரதா பாலமந்திர் மெட்ரிக் பள்ளியில், சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி, பெரம்பலூர், கரூர், திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த பணிநாடுநர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி, நேற்று மாலையுடன் முடிந்தது.

இதில், 20 சதவீதம் பேர், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளவில்லை. 'ஆப்சென்ட்' ஆனவர்களில் பலரும், ஐ.டி., நிறுவனங்களில் வேலைவாய்ப்பு மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிவதால் கலந்து கொள்ளவில்லை என, தெரியவந்துள்ளது. இருப்பினும், விடுபட்டவர்களுக்காக, மேலும் ஒரு வாய்ப்பு அளிக்க, டி.ஆர்.பி., முன்வந்து உள்ளது. அதன்படி, கடந்த நான்கு நாட்களாக நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாமல் விடுபட்டவர்கள், நாளை, 4ம் தேதி நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும், குறிப்பிட்ட மையங்களில், நாளை, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

125 comments:

  1. என் Life ல பன்னுன மகப்பெரிய தப்பு எது தெரியுமா. நான் TET ல PASS பன்னுனதான்.ஏதாவது ஒரு Aided school ல பணத்த செலவு செய்து வேலைவாங்கிடலாம்னு நினைச்சா, இல்ல இல்ல இன்னும் கொஞ்சம் நாள்ல Tet ல Pass பன்னியவர்களுக்கு வேலை கிடைச்சிடும்னு சொல்லுவாங்க. சரி ஒரு Private company க்குவேலைக்கு போலாம்னு Plan பன்னுவேன். இல்ல இல்ல அடுத்த மாதமே கோர்டல தீர்ப்பு வந்துடும் வேலை கிடைச்சிடும்னி சொல்லுவாங்க. எங்கயும் வேலைக்கி போகாம, எந்த ஒரு முடிவையும் தெளிவாக எடுக்க முடியாம தினம் தினம் செத்து பொழைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருத்தப்பட வேண்டாம் நண்பரே விரைவில் நல்லதுதான் நடக்கப்போகிறது, கவலையை விடுங்கள், உங்களைப்போல் எத்தனை பாதிக்கப்ட்ட நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் நண்பரே.... விரைவில் காலம் கனியும்.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. anakum etha nelamai tha sir

      Delete
    4. What will be happen march 09 ???

      Delete
  2. காலிபணியிடங்களுக்கு போதிய ஆட்கள் இல்லையென்றால், இந்தமாதிரி வாய்புகள் கொடுக்கலாம். அரசின் அறிவிப்பை ஒரு பொருட்டாக மதிக்காதவர்களுக்கு எதற்க்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று புரியவில்லை?????

    ReplyDelete
    Replies
    1. அலெக்ஸ் சார் நலமா?, மிகச்சரியாக சொன்னீர்கள் நண்பரே..... ( எங்கும் பணம் , எதிலும் பணம், பணம், பணம்.....)

      Delete
    2. நண்பரே தங்களின் செல்பேசி எண் அல்லது இமெயில் முகவரியை எனது இமெயில் முகவரிக்கு (rsmurugan16@gmail.com) அனுப்புகிறீர்களா நண்பரே? நான் தங்களுடன் பேசவேண்டும்....

      Delete
  3. பெங்களூரில் 'little flower'என்கிற பள்ளியில் படிக்கும் 8 வயது சிறுமியிடம் முன்பின் தெரியாத ஒரு நபர், உன்னை அழைத்துவரசொல்லி உன்னுடைய அம்மா என்னை அனுப்பிவைத்துள்ளார். வா போகலாம் என்று சொல்லி இருக்கிறார்.
    உடனே அந்த சிறுமி , "password" சொல்லுங்கள் உங்களுடன் வருகிறேன் என்று சொல்லி இருக்கிறாள்....,
    (அதாவது முன்பின் தெரியாத யாராவது உன்னை அழைத்தால் இந்த password கேட்டு தெரிந்துகொண்டு செல் என்று முன்னரே அவளுடைய தாயும் , இந்த சிறுமியும் ஒரு password பகிர்ந்துகொண்டுள்ளார்கள்) ...,
    சிறுமி password கேட்கவும் அந்த கடத்தல் ஆசாமி எஸ்கேப் ஆகிவிட்டான்.
    அருமையான யோசனை அல்லவா இது.... பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த முறையை உடனே அமல்படுத்துங்கள் பெற்றோர்களே....!

    ReplyDelete
  4. Tet 90 &above ku job unda ?

    ReplyDelete
    Replies
    1. Good, you have possibility.

      Delete
    2. Alexander sir I'm English 90 marks bcm any chance

      Delete
    3. All my dear friends.

      First up all we should know that Supreme court only decide how the recruitment would be?.

      Guess calculation should not lead us to proper path. Better let us all wait patience till the Judgement Day.

      Delete
    4. Thanks for your kind words

      Delete
  5. sure ramya, you get job very soon....

    ReplyDelete
  6. TRB KU ROMBA PUDICHATHE CERTIFICATE VERIFICATION THAN .........

    ReplyDelete
    Replies
    1. அதுவும் வராதவங்களை வா வா னு கூப்பிடுவதுதான்

      Delete
  7. My mark is 108 pgtrb 2list varuma

    ReplyDelete
  8. நேற்றைய பதிவிற்கு மன்னிக்கவும் ....அனைத்து மாவட்டCEO அலுவலகங்களிலும் 82-89 பெற்று பணியில் உள்ளவர்களின் விவரங்கள் மற்றும் தற்போதய காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை விவரங்கள் கேட்கப்பட்டுள்ளதாக மட்டுமே தகவல் ...(அலுவலக அதிகாரி களிடம் கேட்டு பெற்ற தகவல்)

    ReplyDelete
    Replies
    1. காலம் கனிந்து விட்டதோ.

      Delete
    2. Dear Mr Anburaja

      Can you please clarify that details of 82-89 including aided school or Government school alone ?

      Delete
    3. Selected relaxation candidates will be terminated by sc judgment, that vacancies for above 90

      Delete
    4. Alex sir aided & govt schools

      Delete
    5. அலெக்ஸ் சார் அவர்கள் நிதியுதவி பெரும் பள்ளிகளில் கேட்ட்க்கவேண்டிய அவசியமே இல்லை... ஏன் என்றால் நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியிட அனுமதி வழங்கிய நேரத்தில் வழக்குகளால் 90 மற்றும் அதற்க்கு மேல் பெற்ற நபர்களைத்தான் அழைத்தார்கள் அதனால் 90 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்ற நபர்கள் நிதியுதவி பள்ளிகளில் அதிகபட்சம் இருக்க மாட்டார்கள் என்று தான் நினைக்கின்றேன்... நான் இதற்க்கு முன்பு இருந்த பள்ளியில் பதினோரு காலியிடங்கள் நிரப்பப்பட அனுமதி கொடுக்கப்படாமல் இருந்தது அரசு பணிநியமனம் செய்த பின்பு அனுமதி கிடைத்து 90 மற்றும் அதற்க்கு மேல் பெற்றவர்களுக்கு மட்டுமே அங்கு தனியே போட்டித்தேர்வு வைத்து 11 நபர்களை தேர்ந்தெடுத்தனர்.. அரசு பள்ளிகளில் தான் அவர்கள் கணக்கெடுக்க வேண்டும்.. அது மட்டுமில்லாமல் ஒரு நபர் தகவலறியும் உரிமை சட்டத்தில் எத்தனை நபர்கள் பள்ளிகளில் 90 விட குறைவாக பெற்று பணியிலுள்ளனர் என்று கேட்டுள்ளார்.. அது பற்றிய மின்னஞ்சல் இரு மாதங்கங்களுக்கு முன்பே அனைத்து பள்ளிகளுக்கு கடித நகலுடன் அனுப்பி வைக்கப்பட்டு உரிய நபருக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டனர்..

      Delete
    6. Sir selection list parthalay below 90 eathani Eanru therium Athai vittu vittu Ceo officiel ketka thevai illai ungal pechi kettu Palar unmai Eanru ninaikerarkal. Pavam,

      Delete
    7. நீங்கள் சொல்வது மிக சரியானது.... இரண்டாம் பட்டியலுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு சென்றவர்களின் பட்டியலை பார்த்தாலே தெரியும்.

      Delete
    8. Thank Sri. After long time, How are you?

      The same doubt was cripped me. That is why I had raised the question.

      Delete
  9. மதிப்பெண் தளர்வு என்பது தேர்தலுக்காக வழங்கபட்டது என்று கூறுகின்றனர், அப்படி ஏன்றால் பல்வேறு பட்ட நலத்துறைகள் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள கட்சிகள் கேட்டது எல்லாம் பொய்யானதா?

    ReplyDelete
    Replies
    1. You got it 100%. Just 48 hours before a state education minister justifies 90 marks in the state assembly, but immediately there comes a G.O with 5% relaxation. For your kind information GO like this should have been discussed within the official circle, only then it should have been published. People in opposite parties will try to corner ruling parties (regardless of whether DMK / ADMK / any other dubly doubly). Now the case is really weak. Advocates are afraid of appearing before the court. That is why the case is pending in the Madurai HC and Supreme Court.

      Delete
    2. நன்றி சங்கர் அவர்களே

      Delete
    3. நன்றி சங்கர் அவர்களே

      Delete
  10. kumaraguruMarch 3, 2015 at 3:18 PM
    எவ்வளவு பேர் அடங்கிய பட்டியல் என்று தெளிவாக தெரியாது நண்பரே... தோராயமாக 4000- க்குள் இருக்கலாம்!


    Arul MuthusamyMarch 3, 2015 at 4:07 PM
    குமரகுரு நண்பரே!! தவறாக என்ன வேண்டாம் எனது சந்தேகத்தை தங்களிடம் கேட்கிறேன்,

    4000 பேருக்கான தேர்வு பட்டியல் தோராயமாக தயார் என்றால் பழைய பணி நியமனம் முறை தொடரும் என்பது தானா?

    இல்லை என்றால் எந்த முறையை அடிப்படையாக கொண்டு தயார் செய்திருக்க மூடியும்?

    ReplyDelete
    Replies
    1. 4000 என்பது ஊகம் தான் அதுவும் இருதரப்பிலும் சமரசம் செய்து கொண்டால் மட்டுமே. தீர்ப்பை பொருத்து தான் புதிய பட்டியலா இல்லையா என்பது தெரியும்

      Delete
    2. Alex sir please tell me sir.my sis got 95 marks in paper1.wei 70.16.is there any chance sir?

      Delete
    3. Sorry Mr Vijay.

      In paper I there was hectic competition for less vacancies announced by the Government. Hence I have no idea.

      Delete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. Replies
    1. sorry sir next exam rady ponuka sir

      Delete
    2. Apo physicsku 2nd list vara chance iruka sir. Already 15members extra kuptrundhanga and ella subjectlayum lasta some canditat irukanga avargal nilamai sir.

      Delete
  13. My wife got englishtetpaper 2 94 any possibility. Alexander sir and other frnds tell me

    ReplyDelete
    Replies
    1. Above 90 in English, there were 5,200+ passed in TET 2013. Hope the best.

      Delete
    2. Alex sir , any chance for me? I am mbc English majmp. I have scored 95 in tet. My weightage is 64.68. I miss my chance in 0.4. Please reply me sir.

      Delete
    3. Thanks alex sir..i read ur posts from 2013..we kept appeal to all gods and finally. To supreme court too ..

      Delete
    4. Dear Chandru Theni,

      If you had missed the chance in 0-4 marks, certainly you would have bright chances.

      All the best. One thing I want clear you that every thing should be based on Supreme court Judgement.

      Delete
    5. Thank you so much for pleasing words. It will be medicine for my wound. Once again thank you sir

      Delete
  14. My wife also got english tet paper 2 any chance. Alex sir tell me sir

    ReplyDelete
  15. My wife also got english tet paper 2. 90 mark any chance .alex sir tell me sir

    ReplyDelete
  16. Tamil-BC-99 Marks.Wt-67.5
    Any chance in 2nd list.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே தங்களின் செல்பேசி எண் அல்லது இமெயில் முகவரியை எனது இமெயில் முகவரிக்கு (rsmurugan16@gmail.com) அனுப்புகிறீர்களா நண்பரே? நான் தங்களுடன் பேசவேண்டும்....

      Delete
  17. Thirupathy sir nenga ena subject 2 list varathunu epdi solrenga next exam EPA varumnu theriuma

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. அனைத்து சி.இ.ஓ அலுவலகங்களிலும் 82- 89 மதிப்பெண்ணில் பணியமர்த்தப்பட்டவர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுவது உண்மைதான் நண்பர்களே....

    ReplyDelete
    Replies
    1. Sir please tell me sir.my sis got 95 marks in paper1. Can she get job sir?

      Delete
    2. வெயிட்டேஜ் எவ்வளவு சார்

      Delete
    3. my major tamil bc weitage 66.18 can I get job? please tellme kumaraguru sir

      Delete
    4. Illai kumaraku sir Dindigul mavatathil 82 to 89 list eatukkavillai I am government teacher 2004 appointment native DGL district

      Delete
    5. No connection between you and CEO office

      Delete
    6. Sir connection undue Bt Associationil erukkan

      Delete
    7. S mr natarajan m I am also dgl dt your information is absolutely right

      Delete
  20. Replies
    1. மறுபடியும் வெய்டேஜ் வைத்துதான் பணி நியமனமா?

      Delete
    2. My tet mark 99. My wei 73.24. Any chance?

      Delete
    3. Paper 1 mark 97 weit 71 chance iruka

      Delete
    4. இன்னும் தீர்ப்பு வரவில்லை Chinna samy

      Delete
    5. Naan government teacher 2004 appointment ceo officiel 82 to 89 list eatukkavillai, Dindigul

      Delete
    6. Sorry Sir you say wrong msg

      Delete
    7. Kumaraguru sir nenka oru mathiri solrinka natrajan sir oru mathiri solranka nan yar solratha nambuvathu. Plz sollunka nenka sonna thagaval 100% unmaya? Athu eppadi surea solla mudiyuthu? Plz tell me sir

      Delete
    8. Kumaraguru sir nenka oru mathiri solrinka natrajan sir oru mathiri solranka nan yar solratha nambuvathu. Plz sollunka nenka sonna thagaval 100% unmaya? Athu eppadi surea solla mudiyuthu? Plz tell me sir

      Delete
  21. 2014_2015 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு மற்றும் பணி நியமனம் எப்போது வழங்கப்படும்?

    ReplyDelete
  22. My mark 94 any chance for secondclist wei 65

    ReplyDelete
  23. Ovoru subjectkum xtra minimum 15 canditates selection listla reject agitanga. Indha trb la 2nd list edhum unda? Ivargaluku welfare school ipdi edhavadhu vaipu iruka? Sir r mem anybody clear it pls...

    ReplyDelete
  24. My mark 94 wei 65 major maths any chance

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. My mark 94 wei 65 major maths any chance

    ReplyDelete
  27. Ovoru subjectkum xtra minimum 15 canditates selection listla reject agitanga. Indha trb la 2nd list edhum unda? Ivargaluku welfare school ipdi edhavadhu vaipu iruka? Sir r mem anybody clear it pls...

    ReplyDelete
  28. Epdi therium thiupathy sir next exam varuthunu reply pls

    ReplyDelete
    Replies
    1. SABARI SIR NAMMA KALVISEITHI LA ENNIKKU NEWS LA ENTHA YEAR NERAIYA VACANCI VARUTHUNNU SOLLIRUKANGA ATHANALA KANNDIPPA TRP VARUM MANASU THALARAVUDAMA READY AAGALAM SIR

      Delete
    2. Thirupadhi sir elavatiyum 2nd list podranga but ean indhavati pg trb la 2nd list impossible???????

      Delete
  29. முதுகலை ஆசிரியர் பணிநியமனம் மார்ச் 12,13 தேதி நடைபெறுவதாக தகவல் வந்து உள்ளது ,

    ReplyDelete
    Replies
    1. இது உண்மையான தகவலா நண்பரே?

      Delete
  30. Where is Mr. Akilan and Co? What is their take on this topic. Very eager to hear.

    ReplyDelete
  31. Ellavatiyum pg trb 2nd list podranga but ean indhavati matum podala soooo sad....

    ReplyDelete
  32. Inimae 2list poduvangala reply pls thirupathy sir intha news yerkanavae vanthathu ipa marupadium podurukanga

    ReplyDelete
  33. ON THE EARTH "GOD PROPOSES BUT MAN DISPOSES "

    ReplyDelete
  34. pg additional list will come very soon we pray god

    ReplyDelete
  35. Plz inka yellorum lifekaga poratikittu irukanga so poiyana thagaval solli avanka kastapaduthi paavathai yarum sampathikanga

    ReplyDelete
  36. 2list vara pogutha epdi therium pgtrb ku

    ReplyDelete
  37. sir last year pg 2nd list podavillai. welfare listil aduvum cv muditha 1or 2 person than wt padi eduthanga.

    ReplyDelete
  38. if we think positive,it will become true so believe in positive thinking

    ReplyDelete
  39. 2 list varuma varatha viva ram therinthal anupunga

    ReplyDelete
  40. sir last year pg second list varavillai. cv mudithu extra iruntha 1&2 person welfare listil select panninanga eppo varai aditionalla cv muditha yaukkum second list podama next exam vandu eppo atharkkum cv mudinthathu. so better luck next time.......

    ReplyDelete
    Replies
    1. Apo indha trb la extra kuptavanga and last cut off ku job kedaika chance iruka?

      Delete
  41. sir last year pg second list varavillai. cv mudithu extra iruntha 1&2 person welfare listil select panninanga eppo varai aditionalla cv muditha yarukkum second list podama next exam vandu eppo atharkkum cv mudinthathu. so better luck next time.......

    ReplyDelete
  42. 1 mark la cutoff ponavangaluku 2list vaipu iruka

    ReplyDelete
  43. Ellathukume luck kandipa venum.

    ReplyDelete
  44. Apa namakulam luck ilanu solrenga

    ReplyDelete
    Replies
    1. Ama sir luck venum. Na hard wrk pannen but my bad luck last cutoff. Enta xperienc, seniority edhume ila. Cv mudinchu but selection listla en name ila. Xamla nalla therincha 7quest ku thappa shad panten. Ilaina generalaye poirupen sir. Hardwrk ipdi agunu nenaikala.

      Delete
    2. I m the only candidate reject from my catagory list sir. Ini 2nd list potalum enaku adutha mark karanga seniority, xperienc vachu munadi poiduvanga. Adhan sir luck kandipa venum.

      Delete
    3. I m the only candidate reject from my catagory list sir. Ini 2nd list potalum enaku adutha mark karanga seniority, xperienc vachu munadi poiduvanga. Adhan sir luck kandipa venum.

      Delete
  45. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Trb la rmba manakastamanadhu 1.last cutoff , 2. Orumarkla chance mispanravanga. Indha renduperkume nimmadhi irukadhu. Onnu neraya mark vangi munadi poidanum ilati neraya mark differentla fail agidanum.

      Delete
    2. 2nd list varunu orusilar solranga sir. Varadhunnum solranga yaradhan namburadhu. Next trb latadhan varum but indha yr la trb again vaika chance irukunu solranga.

      Delete
  46. Exam varutha sir ila 2 list varutha

    ReplyDelete
  47. Next yr election varumae intha yr la trb varuma

    ReplyDelete
  48. Trb LA same mark LA age seniority LA mid panavangaluku chance Erika?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி