CRC: SPL CL விரைவில் அரசாணை வர வாய்ப்பு உள்ளது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 4, 2015

CRC: SPL CL விரைவில் அரசாணை வர வாய்ப்பு உள்ளது!


CRC SPL CL விரைவில் அரசாணை வர வாய்ப்பு உள்ளது. தலைமை செயலகத்தில் சுற்றறிக்கையில் உள்ளது. CRC SPL CL குறித்து SSTA சார்பாக ஆகஸ்ட் /2014 முதல் முறையாக இயக்குனர் அவர்களிடம்கேட்டு பள்ளி கல்வித்துறையில் உள்ளதை போல் தொடக்கக்கல்வி துறையிலும் வேண்டுமென கோரப்பட்டது.
கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகல்வி துறையில் இதுகுறித்து வெளியிட்ட அரசாணைகளை சேகரித்து இயக்குனரிடம் வழங்கியது முதல் இதுநாள் வரை தொடர்ந்து வலியுத்தப்பட்டு வருகிறது.(02.03.2015) இம்முறை பள்ளி கல்வித்துறை செயலாளர் அவர்களிடம் இதுகுறித்து வலியுத்தப்பட்டது ,செயலகத்தில் சுற்றறிக்கை இல் உள்ளது இன்னும்ஒரு சில தினங்களில் அரசாணை வெளிவரவாய்ப்பு உள்ளது ,என தகவல்கள் தெரிவிக்கின்றன விரைவில்( CRC SPL CL )எடுத்த காரியத்தில் SSTA வெற்றி பெறும்.

3 comments:

  1. Is there g.o available for Crc spl cl to higher secondary school
    Kindly send me the go or go number to soofiabu85@gmail.com

    ReplyDelete
  2. S it s available... g.o no.128..... date.7.5.2010

    ReplyDelete
  3. Thank u
    Pls can u send the g.o to my email

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி