ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: தமிழக அரசுக்கு பதில் அளிக்க அவகாசம் அளித்து ஒத்திவைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 30, 2015

ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: தமிழக அரசுக்கு பதில் அளிக்க அவகாசம் அளித்து ஒத்திவைப்பு.


ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மற்றும் இடஒதுகீட்டை ரத்து செய்யக் கோரித் தொடர்ந்த வழக்கை, உச்ச நீதிமன்றம் 2 வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் ஏற்கனவே பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்த நிலையில், தமிழக அரசு மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம்சார்பில், பதிலளிக்க கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு கோரப்பட்டது.இதனையடுத்து, 2 வாரம் கால அவகாசம் அளித்து வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வில், இடஒதுக்கீடு மற்றும் வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படுவதால், தகுதிவாய்ந்தவர்கள், தகுதியிழப்புச் செய்யப்படுவதாகவும், எனவே, அதனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, லாவண்யா உள்ளிட்ட பட்டதாரிகள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.இந்த வழக்கில் பதிலளிக்குமாறு ஏற்கனவே, தமிழக அரசு மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

65 comments:

  1. APRIL LASTTHAN TEERPPU .CONFIRM THALLUPADI AKUM.

    ReplyDelete
    Replies
    1. It is no use crying over spilt milk-கொட்டிய பாலை நினைத்து குமறி அழாதே!

      Delete
    2. நண்பரே ...
      எந்த வழக்கு தள்ளுபடி / நல்ல தீர்வு ஆனாலும் , அதே ஏப்ரல் கடைசியில்
      " ஒரு தீர்ப்பு " வர மிக மிக மும்முரமாக தயாராகி வருகிறதாம் ....

      யம்மம்மோவ்வ்வ்வ்வ் .....

      Delete
    3. ஒரு சராசரியான மனிதனை இந்த சமூகம் எப்படி " அசாதாரண ரத்த தாகம் கொண்ட மிருகமாக " மாற்றுகிறது என்பதை பாருங்கள் கலைஞர் தொலைகாட்சி . .
      ( தைரியம் உள்ளவர்கள் மட்டும் )

      Delete
    4. நண்பர்களே உச்ச நீதிமன்றத்தில் உள்ள ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் மேலும் கால தாமதம் ஆகும் என எதிர்பார்க்க படுகிறது.

      இரண்டு வாரங்கள் கால அவகாசம் கேட்டுள்ளதை பார்த்தால் இந்த வழக்கு ஏப்ரல் 10 ந் தேதி மேல் விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்க படுகிறது. அந்த தேதியும் அரசு பதில் மனு தாக்கல் செய்யாது என யூகதின் அடிப்படையில் தெரிகிறது.

      அப்போதும் இரண்டு வாரங்கள் கால அவகாசம் கேட்டால் மே மாதம் வந்து விடும் நீதிமன்றங்கள் கோடை விடுமுறை வந்து விடும். மறுபடியும் ஜூலை தான் வழக்குகள் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்க படுகிறது.

      இது முழுக்க என் சொந்த கருத்து.. மாற்று கருத்து உள்ளவர்கள் தவறாக என்ன வேண்டாம் நண்பர்களே

      Delete
    5. SUPREME COURT OF INDIA

      Case Status Status : PENDING

      Status of : Special Leave Petition (Civil) 29245 OF 2014

      V. LAVANYA & ORS. .Vs. THE STATE OF TAMIL NADU & ORS.

      Pet. Adv. : MR. T. HARISH KUMAR Res. Adv. : MR. M. YOGESH KANNA

      Subject Category : SERVICE MATTERS - RECRUITMENT/TRANSFER/COMPASSIONATE APPOINTMENT

      Appealed Against : WA 1031/14 OF HIGH COURT OF MADRAS

      Listed 2 times earlier Likely to be Listed on : 13/04/2015

      Delete
    6. இந்த வழக்கை மே-16 க்குள் முடித்தாக
      வேண்டும். நண்பரே..

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
  2. TRB exam eppa varu

    replay me sir

    ReplyDelete
    Replies
    1. court case complit next month end, after tet exam .

      Delete
  3. விஜய் சார் வழக்கின் நிலவரம் என்ன வென்று பதிவிடுங்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. Case thallubadi ayidum. Ungaluku entha problmum ila. Engaluku than halwa. Ipa ok va? Poi nimmathiya thungunga.

      Delete
    2. ஏன் சார் உங்களுக்கு இவ்வளவு கோபம். நாங்க என்ன தவறு செய்தோம் கொடுத்த வேலையை வேண்டாம் என்று சொல்லணூமா.

      Delete
    3. Kovamlam ila sir. Join paninavangaluku entha problemum varathu. Athu than unmai.

      Delete
    4. பணியில் சேர்ந்தவர்களை பணியை விட்டு நீக்க முடியுமா?

      Delete
    5. பணியில் சேர்ந்தவர்களை பணியை விட்டு நீக்க முடியுமா?

      Delete
    6. adthavan kudiai euppdi kadpadu marimuthu

      Delete
  4. Tetku padikama tnpscku padinga easiya pass pannidalam.

    ReplyDelete
  5. தீா்ப்பு வந்த பிறகுதான் TET அறிவிப்பு வரலாம்் உறுதியாக வரும் என்று கூறஇயலாது நண்பா்களே

    ReplyDelete
  6. pg TRB exam eppa sir varum

    pleasea replay me sir

    ReplyDelete
    Replies
    1. மே அல்லது ஜீன் மாதம் அறிவிப்பு வரலாம் ்கண்டிப்பாக அறிவிப்பு வரும் எனவே இப்போதிருந்தே தயாா் செய்துகொள்ளுங்கள்

      Delete
    2. மே அல்லது ஜீன் மாதம் அறிவிப்பு வரலாம் ்கண்டிப்பாக அறிவிப்பு வரும் எனவே இப்போதிருந்தே தயாா் செய்துகொள்ளுங்கள்

      Delete
  7. Vijaya Kumar sir next hearing eppa sir....

    ReplyDelete
  8. Replies
    1. இருக்கிற குழப்பத்தில இது வேறயா

      Delete
  9. Trb should consider working experience in tet posting

    ReplyDelete
  10. நண்பர்களே உச்ச நீதிமன்றத்தில் உள்ள ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் மேலும் கால தாமதம் ஆகும் என எதிர்பார்க்க படுகிறது.

    இரண்டு வாரங்கள் கால அவகாசம் கேட்டுள்ளதை பார்த்தால் இந்த வழக்கு ஏப்ரல் 10 ந் தேதி மேல் விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்க படுகிறது. அந்த தேதியும் அரசு பதில் மனு தாக்கல் செய்யாது என யூகதின் அடிப்படையில் தெரிகிறது.

    அப்போதும் இரண்டு வாரங்கள் கால அவகாசம் கேட்டால் மே மாதம் வந்து விடும் நீதிமன்றங்கள் கோடை விடுமுறை வந்து விடும். மறுபடியும் ஜூலை தான் வழக்குகள் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்க படுகிறது.

    இது முழுக்க என் சொந்த கருத்து.. மாற்று கருத்து உள்ளவர்கள் தவறாக என்ன வேண்டாம் நண்பர்களே

    ReplyDelete
  11. Ini nampi use illai namakku nalladhu nadakadhu unlucky fellows .... Needhi sethuvittadhu.


    ReplyDelete
  12. It is sure
    weighhtage should change but not cancelled
    onwards next tet is possible
    2013 appointment techers no problem
    2013 appointment 13000 but case put round200 to 500 it not big problem to TN GOVERMENT OR COURT OTHERWISE WHO FAILL THE THEY GET ORDER
    IAM NOT TECHER

    ReplyDelete
  13. SUPREME COURT OF INDIA

    Case Status Status : PENDING

    Status of : Special Leave Petition (Civil) 29245 OF 2014

    V. LAVANYA & ORS. .Vs. THE STATE OF TAMIL NADU & ORS.

    Pet. Adv. : MR. T. HARISH KUMAR Res. Adv. : MR. M. YOGESH KANNA

    Subject Category : SERVICE MATTERS - RECRUITMENT/TRANSFER/COMPASSIONATE APPOINTMENT

    Appealed Against : WA 1031/14 OF HIGH COURT OF MADRAS

    Listed 2 times earlier Likely to be Listed on : 13/04/2015

    ReplyDelete
  14. amma kudtha 82i arum kuduka mudiyadu, But, amma kudthadai arum parika mudadthu. for exam. " makal nala panialar court case"

    ReplyDelete
  15. TET குறித்த வழக்குகளை அரசு கெளரவ பிரச்சனையாக பாராமல், TETதேர்ச்சி பெற்று பணிவாய்ப்பினை இழந்தவர்களை மனிதாபிமான அடிப்படையில் பார்க்கவேண்டும்.TET தேர்ச்சி பெற்றும் தன்னம்பிக்கை இழந்து காணப்படுபவர்களை நீதிமன்றமும் "இன்று போய் நாளை வா" என்று கூறுவது மென்மேலும்
    வேதனை அளிக்கிறது.......

    ReplyDelete
    Replies
    1. tet exam kanavu pol therikirathu

      Delete
    2. case mudivatharkkul election vanthuvidum

      Delete
    3. B.ED., padithavarkaluku kaalam than pathil sollanum.

      Delete
    4. Thank you for your encouragement TamilVanan Sir.

      Delete
    5. Thank You for your encouragement TamilVanan Sir.

      Delete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. 90 மதிப்பெண் பெற்றும் வேலை வாய்ப்பை இழந்து வாடும் பட்டதாரிகளின் மனது புண்படுத்தம் வகையில் யாரும் comments ஐ பதிவு செய்ய வேண்டாம். பதித்தவர்களுக்கு தான் தெரியும் அதன் வலியும் வேதனையும். அவர்களுக்கு ஆறுதல் கூற விட்டாலும் அவர்களின் மனதை புண் படுத்த வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. appa 89 mark eduthavan manathi punpudtha kudathu saraneesh saran

      Delete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. Nan apavea sonnan date talli pogum nu

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. 15days will not a long time . Its only short period . we wait some more time. Dont wory

    ReplyDelete
  22. Endha methoda irundhalum tet confirm.EPdi vena nadathatum.date matum solu.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி