அரசு பள்ளிக்கூடங்களுக்கு ஆய்வக உதவியாளர் 4360 பேர் எழுத்துத்தேர்வு மூலம் நியமனம் 24–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 22, 2015

அரசு பள்ளிக்கூடங்களுக்கு ஆய்வக உதவியாளர் 4360 பேர் எழுத்துத்தேர்வு மூலம் நியமனம் 24–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்


தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிய 4360 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களை அரசு தேர்வுத்துறை எழுத்துத்தேர்வு வைத்து தேர்ந்து எடுக்கப்பட உள்ளது. இதற்காக விண்ணப்பிக்க 24–ந்தேதி முதல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவிக்கும் நோடல் மையத்தில் இருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்புவோர் எஸ்.எஸ்.எல்.சி.படித்திருக்கவேண்டும். 18 வயதுக்கு குறைவு இல்லாமல் இருக்கவேண்டும். விண்ணப்பிக்க மே 6–ந்தேதி கடைசி நாள்.எழுத்துத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் மே 31–ந்தேதி நடைபெற உள்ளது.இதற்கான முழு அறிவிப்பு இன்று (புதன்கிழமை) வெளியாக உள்ளது.

57 comments:

  1. மீண்டும் ஒரு வசூல் வேட்டை ஆரம்பம் ஆகிறது ப்ரோகேர்கள் காட்டில் மழை

    ReplyDelete
    Replies
    1. Absolutely correct your honour..

      Delete
    2. அம்மா ஆட்சில அப்டிலாம் வாங்க மாட்டாங்கனு சொல்லுதாங்களே

      Delete
    3. அம்மா ஆட்சில அப்டிலாம் வாங்க மாட்டாங்கனு சொல்லுதாங்களே

      Delete
    4. தங்கம் தென்னரசு ஏன் காணாமல் போனார்?
      வேளாண் அதிகாரி முத்து குமாரசாமி ஏன் கொடூரமான முறையில் உயிரை உதறி தள்ளினார் ??
      அக்ரி ஏன் ஜி களி திங்கறார் ???

      தேன் எடுக்குறவன் நக்காம இருப்பானா ஜி ??

      Delete
  2. Hai friends.. Could I know the scale for lab asst..

    ReplyDelete
    Replies
    1. அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழும், பாடத்திட்டமும்.

      காலிப்பணியிடம் : 4360
      தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
      கிரேடுபே: 5,200- 20,200 .. 
      தர ஊதியம் - 2400.


      தேவைப்படும் சான்றிதழ் : 
      *பத்தம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் 
      *சாதிச்சான்றிதழ் 
      *முன்னாள் இராணுவத்தினர் , மாற்றுத்திறனாள் சான்றிதழ் ( இருப்பின்) 
      *பணு அனுபவ சான்றிதழ் இருப்பின் ( மாவட்ட்க்கல்வி அலுவலரால் அங்கீகரிக்கப்பட்டது மட்டும்)
      * மாவட்ட வேலைவாய்ப்பக அடையாள அட்டை
      *தமிழ்வழி முன்னுரிமை சான்றிதழ் 

      வயதுவரம்பு: *எஸ்.ஸி 18 முதல் 35
      *பி.சி,எம்.பி.சி 32, 
      *ஓ.சி 30

      தேர்வுக்கட்டனம் - 100 rs( எஸ்.சி,எஸ். சி.ஏ விலக்கு) 
      சேவைக்கட்டணம் ௫-50rs அனைவருக்கும் 

      பாடத்திட்டம் : 120 அறிவியல் கொள்குறி வகை வினாக்கள் ( பத்தாம் வகுப்பு தரம் ) 30 பொது அறிவு வினாக்கள் - மொத்தம் 150 

      Delete
    2. Apdina total salary evlo?epdi calculate pannanumnu sollunga bro&sis

      Delete
  3. Pls anybody know the syllabus for lab assis exam.

    ReplyDelete
  4. Money vangitu work poda poranga. Summa exam vachu amathuranga

    ReplyDelete
  5. Salary evalo? Upperage limit ? Degree padicha eligible a?please update detail

    ReplyDelete
  6. Panam katta ready na try pannunga....

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  7. 5 lakhs ready a? Vealai unndu

    ReplyDelete
  8. 5 lakhs ready a? Vealai unndu

    ReplyDelete
    Replies
    1. தேர்வுமூலம் தேர்ந்தெடுப்பதே சிறந்தது அதில் பணம் எப்படி விளையாடும் நண்பரே

      Delete
    2. தேர்வு மட்டும் அல்ல நேர்முக தேர்வு உண்டு ,,,,,

      Delete
  9. pls postwho have madurai recruitment advertisement and apply places

    ReplyDelete
  10. Marttuthiranaligalukku age,fees detail sollugga sir

    ReplyDelete
  11. Marttuthiranaligalukku age,fees detail sollugga sir

    ReplyDelete
  12. Marttuthiranaligalukku age,fees detail sollugga sir

    ReplyDelete
  13. Marttuthiranalikku evalaue age,fees sollugga pls sir

    ReplyDelete
  14. Marttuthiranalikku evalaue age,fees sollugga pls sir

    ReplyDelete
  15. frnds anybody knows about adw case details next hearing

    ReplyDelete
    Replies
    1. Election varum nearam Panamam vilalaiyadum

      Delete
  16. Kalvithurai niraya ketta peyarai pettru iruppathal intha murai thervai muraiyaga nadatha uttharavittullathu.

    ReplyDelete
    Replies
    1. முறையாக என்றால் கடந்த டி இ டி ல் தர்மபுரி யில் நடந்த முறையிலா ???

      க்ரூப் 2 ல் நாமக்கல்லில் நடந்த முறையிலா ???

      வேளாண் அலுவலகத்தில் ஓட்டுநர் பணிக்கு நடந்த முறையிலா ???

      எந்த "முறை " என்று சொன்னால் அதற்கு தகுந்தவாறு இருப்பதை விற்று தயாராவோம் ....

      Delete
    2. Ungaluku viruppam irunthal thervu eluthungal ram.etharkku eduthalum arasai kurai koori poluthai pokkinal athu ungal viruppam.ippothu pass panniyathal ivvalavu pesukireergal.tet2012 nyayamaha nadanthathe!appothe pass panni velaikku poga vendiyathane!

      Delete
    3. தேர்வை மட்டும் எழுதிக்கொண்டேயிருந்தால் மட்டும் பணிவாய்ப்பு கிடைத்துவிடுமா என்ன?. அரசு முறையாக செய்தால் யாரும் குறை கூறப்போவதில்லை, எவரும் வழக்கு தொடுக்க போவதில்லை. அரசு எப்ப வேண்டுமானாலும் தனது கொள்கையை மாற்றிக்க்கொள்ளலாம் என்றால், நாம் காலத்திற்க்கும் தேர்வு மட்டும் எழுதிக்கொண்டிருக்க வேண்டியது தான்

      Delete
    4. Neengal entha arasu vanthalum kurai kooruvathai nirutha povathilai

      Delete
  17. Friends this my number jobs pathi edhum details eruntha shere panuga 9994156390

    ReplyDelete
  18. ஆதி திராவிடர்/கள்ளர் தடை விலகிய வழக்கு செய்தி தாளிள்(மிடியா) வரவில்லை ஏன்?

    கல்வி செய்தி விளக்கவும்

    ReplyDelete
  19. மக்கள் ஆகிய நீங்கள் சற்று சிந்தித்து பாருங்கள்.தோ்தனல கணக்கில் கொண்ரடு இனத அறிவித்தாா்கள்்நாடாளுமன்ற தோ்தலில் ஓட்டு வாங்கா வேண்டி ஐந்து% மார்க்னக குனறத்தவா்கள் தானே

    ReplyDelete
  20. Kaila cell iruntha kandapadi comnts tharalam. Nee cm annal ena seivai manbhara?

    ReplyDelete
  21. Muyatrchi yai munnadi vai friends

    ReplyDelete
  22. Replies
    1. தேர்வு வவைப்பதற்க்கு தடை ஒன்றும் இல்லை. கண்டிப்பாக தேர்வை நடத்துவார்கள்

      Delete
  23. ஆய்வக உதவியாளா் பணிக்கு 1 சீட்டுக்கு 5 இலட்சம் மட்டுமே வாங்கப்படும். தொடா்புக்கு ........ அணுகவும்

    ReplyDelete
  24. Alex sir thanx bt tet exam one year vital irundachu next yearum wait pananuma sir

    ReplyDelete
  25. Sir case completed ana piragudana exam. Oct or November Dana exam. Eda namni valks pogudu.

    ReplyDelete
  26. 82 pass marka sir.tet exam nambi pati life poitu epadium case midinchi Dana call far agum

    ReplyDelete
    Replies
    1. At present 90 only is the pass mark. It is the Government discretion to decide whether would conduct TET exam prior to the Judgement or after Judgement.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி