5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் உண்ணாவிரதம் கட்சி தலைவர்கள் ஆதரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 13, 2015

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் உண்ணாவிரதம் கட்சி தலைவர்கள் ஆதரவு


5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.உண்ணாவிரதம்மத்திய அரசுக்கு இணையாக மாநில அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கிட வேண்டும். தன்பங்களிப்பு ஓய்வூதியம் ரத்து செய்திட வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஆசிரியர்கள் ஏராளமானோர் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரத போராட்டத்துக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டா) ஒருங்கிணைப்பாளர் பி.கே.இளமாறன் தலைமை தாங்கினார். 18 ஆசிரியர் சங்க உயர் மட்டக்குழு உறுப்பினர் கே.தயாளன், அ.சக்ரபாணி கிப்சன்முன்னிலை வகித்தனர்.இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் பி.கே.இளமாறன் கூறியதாவது:–மத்திய அரசில் பணியாற்றும்...

மத்திய அரசில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்கிட வேண்டும். தன்பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை (ஜி.பி.எப்.) தொடர்ந்திட வேண்டும்.தமிழ்மொழி வழிக்கல்வி, சமச்சீர் கல்வி, அருகமைப்பள்ளிகள்–பொதுப்பள்ளிகள் திட்டம், குழந்தை நேயக்கல்வி ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாட்டுக்கு என தனிக்கல்வி கொள்கையினை அரசு அறிவித்திட வேண்டும்.அரசாணை 132–ஐ ரத்து செய்து விவசாயம், நெசவு, மரவேலை பாடப்பிரிவு ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் பணிநியமனம் செய்ய வேண்டும் என்பது உள்பட 5 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறுகிறது. இதற்கடுத்தாவது தமிழக அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

கட்சி தலைவர்கள் ஆதரவுஇந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மாநில துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கொள்கை பரப்பு துணைச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த நிர்வாகி கோவை தங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர் ஆகியோர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்து பேசினார்கள்.இதேபோல், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச்செயலாளர் மு.துரைபாண்டியன், பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பை சேர்ந்த பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோரும் வந்து உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

62 comments:

  1. TET case today Visanaikku varuma varatha....???

    ReplyDelete
    Replies
    1. Varummmmmm aanal???????????????????????

      Delete
    2. ஆசிரியர் தகுதி தேர்வு -2013 பற்றிய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று கோர்ட் எண் 7 இல் வழக்கு எண் 9 ஆவதாக இடம் பெற்றது.

      இன்று இரு தரப்பு விவாதம் நடைபெற்றது .....

      Delete
    3. தீர்ப்பு என்ன ??

      Delete
    4. SC news
      Next hearing 21.government cannot ask more time.

      Delete
    5. But candidates side can ask time if that want.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Government sent 2013-14 vacant to TRB office.But TRB is waiting for SC court result. No of vacant is more than tet passed (90 above) candidates. After finishing SC case TRB will give selection list to government. SC case is positive or negative no matter is this. All 90 above candidates surely can get job.

    ReplyDelete
    Replies
    1. Ungal varthaigal aaruthalai kodukirathu.ithu unmaiyanal anaivarukkum magilchi.

      Delete
  4. Supreme court case ..indru visarainai nadakkuma..go 29 kku gov enna pathil sonnangannu theriya varuma or oruvaaram othivaikkapaduma..

    ReplyDelete
  5. Magesh sir unmaiyaa solreenga...endha method la selec list viduvaanga nu solrigo

    ReplyDelete
    Replies
    1. No of vacant is more than tet passed candidates. So we need not bother about selection method. Nearly 4000 vacancies will be unfilled. If SC accept relaxation that vacancies also filled by relaxation candidates. But selection method will be given by SC. Weightage methad will be different.

      Delete
    2. 4000 vacancies will be unfilled means, 90 above candidates will be appointed. After appointing these teachers 4000 vacancies will be unfilled.

      Delete
    3. Thanks for your information Mr. Mahesh Kumar sir....

      Delete
    4. Neengal solvathu pol nadanthal 1000000000000 nanri

      Delete
  6. Magesh sir thorayama evvlo vacct irukkum.

    ReplyDelete
  7. Madurai court la indru enna nadakkirathu?cases lam hearing nadakkuma..

    ReplyDelete
  8. ஆசிரியர் தகுதி தேர்வு -2013 பற்றிய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று கோர்ட் எண் 7 இல் வழக்கு எண் 9 ஆவதாக இடம் பெற்றது.

    இன்று இரு தரப்பு விவாதம் நடைபெற்றது .....

    ReplyDelete
  9. Please case status update panunga.
    Next hearing eppo

    ReplyDelete
  10. What happened today????????,????

    ReplyDelete
  11. Mahesh sir neenga solrathu pap 1 or 2?

    ReplyDelete
  12. Mahesh sir paper 2kku 4000 vacanciesaa appadi endral mathskku evlavu vaccant please reply sir

    ReplyDelete
  13. Paper 2 - how many 90 above candidates are There.

    ReplyDelete
    Replies
    1. Paper 2 maths above 90 BC 2000 others MBC sc,st,bcm 1000

      Delete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. Plz.வழக்கு என்னாச்சு?

    ReplyDelete
  16. ஏப்ரல்21 இறுதி விசாரணை . அரசு பதில் மனு தாக்கல்_ புதிய தலைமுறை

    ReplyDelete
  17. Magesh sir 90 above kandipa kidaikuma solunga pls sir

    ReplyDelete
    Replies
    1. Nan 92 in English major sir. Kidaikuma solunga sir.

      Delete
  18. April 21 final hearinga? appa innum etthanai hearing nadakkum magesh sir...

    ReplyDelete
    Replies
    1. Government cannot ask more time. Government must submit answer before 21. If candidates side want some time for any proof can ask.as for me one more hearing will come after 21 .

      Delete
    2. Sir 92 English enaku kidaikuma solunga pls.

      Delete
    3. Sir tet la pass panni kidaikama rompa serama padrom. Etha nampi daily amatram dhan. Kandipa kidaikuma magesh sir.


      Delete
  19. Sir solunga pls. Govt aided polama nu erukan Nathan kekaran. Frnds ungaluku therincha solunga. 90 above Ku kidaikuma conform ah

    ReplyDelete
  20. என் இனிய நண்பர்களே.


    வரும் 21ம் தேதி TET அனைத்து வழக்கிற்கும் இறுதி விசாரணையும். இறுதி விவாதமும் நடைபெற்று நிறைவடையும். அன்றைய தினம் முதல் வழக்காக எடுத்துக்கொள்ளப்படும்.
    அதற்கு மேல் தேவைபட்டால் எழுத்துப்பூர்வ ஆதாரங்களை வேண்டுமானால் தாக்கல் செய்யலாம்.
    பிறகு ஒரு தேதி குறிப்பிடப்பட்டு அன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்படும்.

    ReplyDelete
    Replies
    1. தீர்ப்பு 90 க்கு மேல் எடுத்த அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியை தருவதாக அமையட்டும்

      Delete
    2. திரு. விஜயகுமார் சார் ...
      இன்று நடைபெற்ற விவாதம் என்னவென்று தெரிந்தால் பதிவிடுங்கள்?

      Delete
    3. தகவலுக்கு மிக்க நன்றி விஜயகுமார் நண்பரே

      Delete
    4. நன்றி விஜயகுமார் அவர்களே

      Delete
  21. பாதிக்க பட்டவர்களுக்கு ஒரு நல்ல தீர்ப்பாக அமைய வேண்டும்

    ReplyDelete
  22. அலெக்ஸ் சார் ,

    அரசு பதில் மனுவில் என்ன இருந்தது என்று தெரிந்தால் பதிவிடுங்களேன்

    ReplyDelete
  23. Pothumana answer illai endru advocate tharapu solkirathu. So case yarukum pathipu ilamal varalam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி