புதிய நியமனங்களை நிறுத்தி வைக்க டி.ஆர்.பி., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., முடிவு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 16, 2015

புதிய நியமனங்களை நிறுத்தி வைக்க டி.ஆர்.பி., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., முடிவு?


போலி சான்றிதழ், முன்னுரிமை வழங்குவதில் சிக்கல் மற்றும் தகுதி நிர்ணயகுழப்பம் போன்றவற்றால், புதிய நியமனங்களை நிறுத்தி வைக்க, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளன.

குழப்பங்களை எப்படி தீர்ப்பது என, கல்வித் துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

அதிகரிப்பு:

டி.ஆர்.பி., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., அமைப்புகளில், சமீப காலமாக, தொடர் புகார்கள் எழுந்துள்ளன. டி.ஆர்.பி.,யை எதிர்க்கும் வழக்குகள் எண்ணிக்கை அதிகரிப்பு; நீதிமன்றம் கண்டிப்பு போன்ற நிகழ்வுகள் தொடர்கின்றன.

* ஆசிரியர் தேர்வில், விதிகளை பின்பற்றவில்லை என, மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர்.

* மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன ஆசிரியர் தேர்வில், பார்வையற்ற பட்டதாரிகளுக்கு, உரிய ஒதுக்கீடு தரவில்லை. இப்பிரச்னையில், பள்ளிக் கல்வி செயலர் சபிதா, உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

* கடந்த, 2012 ஜூனில் நடந்த ஆசிரியர் தேர்வில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வித்யா என்பவருக்கு, போலி ஜாதி சான்றிதழில் ஆசிரியர் பணி தரப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இச்சான்றிதழை, திருவள்ளூர் உதவி கலெக்டர், ராகுல்நாத் ரத்து செய்துள்ளார்.

* அரசு, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 1,093 உதவி பேராசிரியர்பணியிட நிரப்புதலில், தகுதியானோரை தேர்வு செய்வதில் குளறுபடி நடந்து, பின்,சரி செய்யப்பட்டது.

* கணினி ஆசிரியர் நியமனத்தில், விதவைகள், கலப்பு திருமணம் புரிந்தோர் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கான முன்னுரிமை ஒதுக்கீட்டு குளறுபடியால், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, 133 பேரின் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்படி புகார்கள் தொடர்வதால், டி.ஆர்.பி.,யின் பணிகளில்சுணக்கம் ஏற்பட்டுள்ளது. நீதிமன்றம் கண்டிக்கும் முன், போலி சான்றிதழ்களை நாமே கண்டுபிடித்து விடலாம் என, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதேபோல், டி.என்.பி.எஸ்.சி.,யிலும் குழப்பங்கள் அதிகரித்துள்ளன. உத்தரவாதம்

* வேளாண் உதவி அலுவலர் பணியிடத்துக்கு, ’வெயிட்டேஜ்’ மற்றும் தகுதி நிர்ணயித்ததில் புகார் எழுந்துள்ளது.

* கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களில், உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பின்பும், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை, பணி நியமனம் செய்யவில்லை.’இனி, டி.என்.பி.எஸ்.சி., முறையாக செயல்படும்’ என, நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இந்தப் பிரச்னைகளால், புதிய நியமனங்களை நிறுத்தி வைக்கவும், நியமன நடைமுறை, தகுதி அறிவிப்பு, ’வெயிட்டேஜ்’ மதிப்பெண் வழங்கல், சான்றிதழ் உண்மை தன்மைகளை மறு ஆய்வு செய்ய, டி.ஆர்.பி.,மற்றும் டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளன. இதற்கு உரிய ஒத்துழைப்பு தருமாறு, கல்வித் துறைக்கு இந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. அதனால்,பிரச்னையை எப்படி சமாளிப்பது என, கல்வித் துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

70 comments:

  1. adw case 16547/2014 thursday hearing list la court nom 9 after motion list ill idam petru ullathu frnds judge mr.vaithiyanathan

    ReplyDelete
    Replies
    1. Congratulation my dear frnds.

      Delete
    2. Frnds adw case mudinguduchu

      Delete
    3. அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் இனிய மாலை வணக்கம்

      Delete
    4. நீண்ட நாளைய ஆசை நிறைவேறியது

      ஆதிதிராவிட, பிரமிலை கள்ளர் நலத்துறை பள்ளிகளில் நியமனம் தொடர்பான மதுரையில் நிலுவையில் இருந்த வழக்கில் இன்று தடை விலகியது

      Delete
    5. ஆனால் 70 % தற்போது நிரப்பி கொள்ளலாம் மீதம் 30 % வழக்கு முடிந்த பின்பு நிரப்பி கொள்ளலாம் என்று கூறி தடை விலக்கி உள்ளார்கள்

      ADW posting 669 70% =469

      PIRAMILLAI KALLAR posting 64 70% =45


      வழக்கை விரைவில் முடித்து அனைத்து பணிகளும்SC ,SCA and PIRAMILAI KALLAR ஆசிரியர்களுக்கு notification னில் அறிவித்தபடி முன்னுரிமை அடிப்படையில் விரைவில் நிரப்ப முயற்சி எடுத்து வெற்றி பெறுவோம்

      தடை விலகுவதற்கு முயற்சி எடுத்த அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றிகள்

      Delete
  2. 16.04.2014 indru adw case hearing varuma AG varuvara pls yaravathu update panunga agilan sir pls enga irukinga

    ReplyDelete
  3. 16.04.2014 indru adw case hearing varuma AG varuvara pls yaravathu update panunga agilan sir pls enga irukinga

    ReplyDelete
  4. what abt TRB Polytechnic exam..................

    ReplyDelete
    Replies
    1. When will be trb polytechnic lecturer?

      Delete
    2. which dept u belongs to ......?
      ur mail id?

      Delete
    3. anyone preparing forTRB Polytechnic Exam...ECE....reply pls.....

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  5. today case over aagu ma or ???????????????? anybody pls reply

    ReplyDelete
  6. Today over aagum...aanaa case over aagaathu..

    ReplyDelete
  7. Magesh sir sc news adhum eruka sir solla mudiuma sir pls

    ReplyDelete
  8. இன்று வெற்றிகரமாக 25 ஆவது நாள் விசாரனை...மேலும் தொடர வாழ்த்துக்கள் 50 ஆவது நாளை நோக்கி...

    ReplyDelete
  9. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னரே தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களின் வழக்கை முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  10. Correct a sonninga senthil sir.epathan mudiumo.

    ReplyDelete
  11. Any Gud news for 90 & above

    ReplyDelete
  12. இதுல ஒன்னுமே பிரச்சின ில்லைங்க சார். TRB பொருத்தவரை கல்விதுறை செயலர் திருமதி சபிதா அவர்களை TRANSFER செய்தாலே போதும் சார். கல்விதுறை சிறப்பா இருக்கும். எந்த ஊழலும் நடைபெற வாய்ப்பிருக்காது. ஒரு EXAM ல 106/150 மார்க் வாங்கியும் வேலை கிடைக்கல. ிந்த அவலநிலலை உலகத்தில வேற ெங்கேயும் நடக்காது.

    ReplyDelete
    Replies
    1. Correct sir .I think transfer is not good for her. The best is dismiss only one did good solution

      Delete
    2. Mr.sankar intha IAS ilana antha idathuku inoru IAS than varuvanga.selection method maranum.

      Delete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் ( 652) PRIORITY APPOINTMENT ஆகாதவர்கள் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும் - 9791132439

    ReplyDelete
  15. Pg second list or welfar list varuma? Next month or june?

    ReplyDelete
  16. 2010 cv case next epothu varudhu.

    ReplyDelete
  17. Friends Trb exam ku padinga pls

    ReplyDelete
    Replies
    1. Trb exam than first varum

      Delete
    2. Trb exam than first varum

      Delete
    3. etho office la 90 above list ready pandratha nenga thane soninga Mr.

      Delete
  18. Friends Trb exam ku padinga pls

    ReplyDelete
    Replies
    1. Sir Trb tnpsc news pathingala niyamanam at hum panna matangalam aparam sc judgement vantha enna pannuvanga

      Delete
  19. MGR sir do u have any news to ur 90 above peoples . If u have pls share it sir.

    ReplyDelete
  20. Replies
    1. govt. counter file g.o.71,weightage casekku pannittanga! original kaila vandhu vittathu!

      Delete
    2. 21st andru full day arguement nadakkum yena delhi vattaram therivikirathu!....

      Delete
  21. Replies
    1. ஆதிதிராவிட, பிரமிலை கள்ளர் நலத்துறை பள்ளிகளில் நியமனம் தொடர்பான மதுரையில் நிலுவையில் இருந்த வழக்கில் இன்று தடை விலகியது

      Delete
    2. Nanbarkaluku nallathu nadakattum....

      Delete
    3. intha adw list only 90 above thane

      Delete
  22. ஆதிதிராவிட , பிரமிலை கள்ளர் பள்ளிகள் தடை விலகி விட்டது

    ஆனால் 70 % தற்போது நிரப்பி கொள்ளலாம் மீதம் 30 % வழக்கு முடிந்த பின்பு நிரப்பி கொள்ளலாம் என்று கூறி தடை விலக்கி உள்ளார்கள்

    ADW posting 669 70% =469

    PIRAMILLAI KALLAR posting 64 70% =45


    வழக்கை விரைவில் முடித்து அனைத்து பணிகளும்SC ,SCA and PIRAMILAI KALLAR ஆசிரியர்களுக்கு notification னில் அறிவித்தபடி முன்னுரிமை அடிப்படையில்விரைவில் நிரப்ப முயற்சி எடுத்து வெற்றி பெறுவோம்

    தடை விலகுவதற்கு முயற்சி எடுத்த அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றிகள் நன்றிகள்

    ReplyDelete
  23. நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் விரைவில் பணி ஆனை பெற இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
  24. thanks akilan . indru general aajan aanara .

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. Any info abt computer instructor case (133 candidate)

    ReplyDelete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. Any information abt asst prof arts and science coll

    ReplyDelete
  29. Any info abt computer instructor case

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி