உச்சநீதிமன்றத்தில் டி.இ.டி வழக்குகளின் இறுதி விசாரணைக்கு இருதரப்பும் தயார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 20, 2015

உச்சநீதிமன்றத்தில் டி.இ.டி வழக்குகளின் இறுதி விசாரணைக்கு இருதரப்பும் தயார்


ஆசிரியர் பணிநியமனங்களில் கடைப்பிடிக்கப்படும் வெய்ட்டேஜ் என்னும் தகுதிகாண் முறை கடைப்பிடிப்பதும் , முன்தேதியிட்டு வழங்கிய 5% மதிப்பெண் தளர்வும் தவறு என்று தேர்வர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள நில்லையில் இவ்வழக்கு,

நாளை 21.04.2015 அன்று கோர்ட் எண் 7ல் 5வது வழக்காக இறுதி விசாரணைக்கு வரவுள்ளது என்பதால் மனுதாரர் தரப்பு வழக்கறிஞரும், அரசு தரப்பும் ஆஜாராக டெல்லி விரைந்துள்ளனர்....

மேலும் இவ்வாதமே இறுதி என்பதால் எல்லா கோப்புகளோடு உச்சநீதிமன்றம் விரைந்துள்ளனர் நாளை காரசாரமான விவாதம் நடைபெறும் என்பதோடு மட்டுமில்லாமல்தீர்ப்புக்கான தேதியும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது....டி.இ.டி தேர்வர்கள் 30,000 பேர் மட்டுமல்லது, பி.எட் பட்டதாரிகளும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் என பலரும் இவ்வழக்கை எதிர்பார்த்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Article by
P.Rajalingam Puliangudi...

131 comments:

  1. TET CASES 21 final hearing, But final hearing postphone after s.c. Summer holidays.

    ReplyDelete
    Replies
    1. yarum matravargalukku manavulaichal tharum thagavalai poiyaaga parappa vendaam!

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Magesh sir comments pannuga case favour ah varuma

      Delete
    4. Yar manathaiyum paathikkatha nalla theerpaka varavendum

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. வழக்கு தள்ளுபடி என தெரிகிறது.....

      உடனே நீ என உச்ச நீதிமன்ற நீதிபதியானு கேக்காதிங்க......

      90 மதிப்பெண் மேல் பெற்றவர்களுக்கு சாதகமா வரும் என சொல்ல நீங்க என உச்ச நீதிமன்ற நீதிபதியா?

      குமரகுரு, மகேஷ்குமார், எம்.ஜி.ஆர், இவங்க மூன்று பேரும் அடுத்த டெட் படிகிரவர்களை குழப்பி விட்டு குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க பார்கிறார்கள்......

      உங்கள் தான் எங்களால் எந்த வேலைக்கும் செல்லாமல் விழி பிதுங்கி நிற்கின்றோம்....

      சரி உங்களிடமே கேக்குறேன் 90 மதிப்பெண் மேல் பெற்றவர்களுக்கு வேலை கிடைக்கும் என் உத்திரவாதம் கொடுக்க முடியமா?

      முடியாது என நீங்கள் எல்லாம் வேலியை பையிரை மேய்ந்த கதைதான்....

      நீங்கள் போட்ட commental எத்தனை பேர் வாழ்கை இருக்கிறது என நினைத்து பார்த்தது உண்டா பதில் சொல்ல முடியுமா?

      Delete

    9. Jothi priya madam?epadi therium?

      Delete
    10. ok jothipriya,,,, naangal veliya payir meyara kathai thaan... neenga entha vagai? thallupaadi aagumunu ethaivaithu solreenga? naanga above 90 eduthu engal urimaiyai thalai nimirnthu ketkirom.. above 90 eduthavanga vethanaiya pokka, nitchayam neethi vellum endru naangal aaruthal solrom, athula ungalukku enna kastam.. engalala oruvar vaalkai kooda pathikkathu, relaxationla pass pannunavanga thaan matravanga nimmathiya keduthukittu irukkanga, thevai illatha commends pannikittu irukkanga...
      yena relaxation cancel aana avanganaala kanidippa 90 eduppathu siramam..
      athanala above 90 eduthavanga case dismiss aaganumunu avangathaan adhigama ninaikkaraanga so, naanga vena kulambiya kuttaiyil meen pidikkaratha irukkattum,
      neenga vena kutraalam aruviyala neenthikkonga...

      Delete
    11. jothi priya comment is very correct.

      Delete
    12. 82 எடுத்நவர்களை எதோ தீண்டதகாதவர்கள் போல பேசுகிறீர்கள் உங்கள் வீட்டில் ஒரு சகோதரரோ சகோதரியோ 82 எடுத்திருந்தால் இப்படிதான் பேசுவீர்களா நண்பர்களே

      Delete
    13. athe ungal veetla oruthar above 90 eduthu C.V. mudichuttu, weitage, and relaxationla padhikkapattiruntha neenga enna solveenga?

      Delete
    14. 90 எடுத்தவர்களுக்கு பணி வழங்க நாங்கள் எதிர்கவில்லை நண்பரே

      Delete
    15. 5 சதவீத மதிப்பெண் தளர்வு செல்லும் மீண்டும் சமூக நீதி நிலைநாட்டப்படும். கவலை வேண்டாம் தோழர்களே!!!!!

      Delete
    16. Jothi mam தீர்ப்பு என்னவாகவும் இருக்கட்டும் ஆனால் மீண்டும் எதற்கு தேர்வு? அரசு நம்மிடம் 50 கோடி சம்பாதிக்க திட்டமிட்டுள்ளது.

      Delete
  2. p.k.karthik[ slp no.29245,29634 ,]and dinesh [slp.no.29353] rendu perum advocate sangaran sir kooda delhi sendrullanar

    ReplyDelete
  3. 90 above persons anaivarum case win panna pray pannuvom

    ReplyDelete
    Replies
    1. 82 to 89 marks eduthavan kum sathu pcase win panna pray pannuvom

      Delete
    2. கண்ணன் பாலா கண்டீப்பாக கடவுள் கருணை புரிய வேண்டுவோம்,

      Delete
    3. nalla vendikkonga, nogama nombi kumbitanum, nogama nongu thinganum, padikkama pass pannanum, velaiye seiyama sampalam vaanganum....

      Delete
    4. Then Mr Ravi, 82 markkku Nobnu, nungu, pass ellam venum anaal 90 vangivittu ungalukku urichi tharanuma?

      Delete
    5. engal urimaiyaithaan ketkirom, ungala urichi thara sollule?

      Delete
    6. இரவி நீங்க ஏன் இப்படி பேசுகிறீர்கள் , உண்மையில் மதிப்பெண் தளர்வா உங்களது வேலையை பறித்தது, வெயிட்டேஜ் தான் என்பது தான் என்பது உங்களுக்கு தெரியாதா?
      ஒரு போட்டி தேர்வில் ஒருவர் மிக குறைந்த மதிப்பெண் பெறுவதும் அதிக மதிப்பெண் பெறுவதும் அவரவர் வாழ்க்கை சூழ்நிலை அதை நீங்கள் கொச்சை படுத்த வேண்டாம், மதிப்பெண் தளர்வு மூலம் தனியார் பள்ளி பணி போதும் என இருப்பவர்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் இருப்பவர்கள் என எத்தனையோ நண்பர்கள் பயன் அடைவார்கள் தெரியுமா, 90+ எடுத்தவர்கள் மட்டும் படித்து வாங்கியது போலவும் மற்றவர்கள் மற்றவர்கள் என்னமோ வெறுமனே பெற்றது போல் பேசாதீர்கள்

      நீங்கள் 90+ பற்றி பேசும் போது மற்றவர்கள் அவர்களது கருத்தை கூறுகின்றனர். அதை புரிந்து கொள்ளுங்கள்.

      Delete
    7. வெயிட்டேஜ் ரத்து செய்யப்படும் ஆனால் 5 சதவீத மதிப்பெண் தளர்வு செல்லும்.வெல்லும்.90 above எடுத்தவர்களே! பகல் கணவு காணாதீர்

      Delete
  4. Yes unga estathuku poi solli time pass panna vendam. Lawyers ah today dhan Delhi poranga. Athukulla news apudi soldringa neenga enna lord shiv an ah Ella murugana

    ReplyDelete
    Replies
    1. chennai airport -la val anuppi vachathey naangathan yengakittaye reel vudatha

      Delete
    2. Mathesh sir nan ungala sollala kannanbala va sold ran. Nanum 96 mark nan poi sollathanu kannan bala va soldran enmela cova padathinga

      Delete
    3. Unga comments Ku kila pannuna ungalava thitranga nu purinchupinga. Ena nanba

      Delete
  5. Kandipaga above 90 ku nalla Kalama nalai 11 clc pirakapoguthu judgement late aanalum nalai oru clear matter candipaga theriyum so don"t feel above 90 mark candidate.

    ReplyDelete
  6. Mr.karthick saran, naanga murugano, shivano illa, neenga eppadi today thaan poranganu solreenga? appo neenga enna LAADU LAPAKKA? illa APPA TAKKARAA?...

    ReplyDelete
    Replies
    1. Final hearing postpone after sc summer holidays nu sonnarvar dhan poi solli comments pannathinga nu son an. Purinchukitu pannuga. Naum 96 mark vangi kidaikama ponavan

      Delete
    2. Nallathuku kalam Ella Ravi. Nan namakaga pesunan . Athuku epudi kova padringa

      Delete
  7. அண்மை தகவல்களுக்கு நன்றி

    ReplyDelete
  8. நலத்துறை பள்ளிகளுக்கு பணிநியமனம் தொடர்பாக அரசிடமிருந்து இன்னும் உத்தரவு வரவில்லை என டி.ஆர்.பி ஊழியர் தகவல்..

    ReplyDelete
    Replies
    1. Trb la physical..director Ku final list vidama ean eligiblity list viturukanga. Reason anybody tell me sir. Apdina second list varum athane correct.

      Delete
    2. உத்தரவு வருமா வராதா சர்.

      Delete
    3. Trb la physical..director Ku final list vidama ean eligiblity list viturukanga. Reason anybody tell me sir. Apdina second list varum athane correct.

      Delete
    4. Trb side la irundhu kedacha news ther s no chance for 2nd list. Xam only coming soon

      Delete
    5. Trb la xam eppo varum nu
      sonnangala

      Delete
  9. i am Shelleyshanmugaraj working as b.t asst govt school.i need ur phone no sir rajalingam sir unga cell no thanga pls

    ReplyDelete
  10. tomorrow sc give good solution above 90 candidates...ALL IS WELL
    .

    ReplyDelete
  11. Hardwrk sir nenga sonathu unmaya...2 list varathu.exam varumnu sonenga

    ReplyDelete
  12. நன்பர்களே தயவுசெய்து இங்கே சண்டைபோடாதீர்கள். நம்மிடத்தில் ஒற்றுமை சீர்குலைத்துவிட்டு அரசு நமது வாழ்வில் விளையாடிகொண்டிருக்கிறது. அது உங்களுக்கு தெரியவில்லை. ஒன்று மட்டும் தெரிந்துகொள்ளுங்கள் நாமெல்லாம் ஆசிரியர்கள்.. சில நன்பர்கள புரிந்துகொள்ளவேண்டும் முதலில் 90 மார்க் மேல வாங்கி சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவங்களுக்கு வேலை இல்லேன்னா அவங்க மணகஷ்டத்தை புரிந்துகொள்ளுங்கள். மேலும் மேலும் நீங்களும் மணதை புண்படுத்தாதீர்கள். தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை கிடைக்கட்டும். வாழ்த்துக்கள். இந்த அதிமுக அரசுதான் ஆசிரியர்களை மதிக்கவேயில்லை. Atleast நாம் எல்லோரும் ஆசிரியர்களாக இருக்க முயற்சி எடுப்போமே. ஒற்றுமையாக இருப்போமே please,

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், தாங்கள் கருத்துக்கு தலைவணங்குகிறேன்

      Delete
  13. Dear friends. This web site. Not a war filed. 82. To. 89 mark holders not a enemys , 90+ mark holders not a soldiers do'not hert yours bullet comments please. Good thinking create good teacher. Good teacher creates good students.All is well.

    ReplyDelete
  14. I m BT English tirupur dt. Anybody willing for mutual transfer from karur dt to tiruppur dt kindly contact 9787031698.

    ReplyDelete
  15. dear frds ivalo nal wait pannitom just 20 hrs wait panna matingala...nanum ungalai pol 90 above than frds.

    ReplyDelete
  16. I am maths major, I get105 marks but I didn't get job. Ennal ethukku melum edukka mudiyuma enbathu santhegam.pls tell me naan enna seivathu.iravum pagalum thukkamal padithen but no use friends, en B.Ed padithom endra enakku vanthu vittathu . ennai kashta pattu padikka vaitha en parents kku ennal uthava mudiyavillai enum pothu vethanaiya ullathu. Etho nadatha sari. Thanks friends

    ReplyDelete
    Replies
    1. tomorrow is u r day man.let's cheer up man

      Delete
    2. நம்பிகை ஒரு போதும் வீனா காது

      Delete
    3. நானும் Maths தான்.100 Marks.உங்களுடைய வெயிட்டேஜ் என்ன சரவணன் ராமலிங்கம் சார்

      Delete
    4. Sorry murugan ramalingam sir.

      Delete
    5. என்ன சரவணன் முருகன் இரண்டுமே ஒரே கடவுளின் பெயர் தானே.

      Delete
  17. தயவு செய்து டிஇடி மதிப்பெண் பற்றி பேசாதீர்கள்

    ReplyDelete
  18. நாம் அனைவரும் ஆசிரியர்கள் நமக்குள்ளே ஒற்றுமை இல்லை என்றால் ஆசிரியர் என்பதற்கான தகுதி இல்லாமல் போயிடும்

    ReplyDelete
    Replies
    1. நமது ஒரே குறிக்கோள் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை வேண்டும் அல்லது அதற்கான உத்தரவாதத்தை அரசு அளிக்க வேண்டும்

      Delete
  19. Adw 1paper appointments after only judgment of the case ?anyone know pls update

    ReplyDelete
  20. நல்லதே நடக்கும் நம்பிக்கையோடு இருப்போம்

    ReplyDelete
  21. Nanbargaley naalaiya theerppu oru cricket match pondradhu. Ellorukkum saathagamana theerppu varum enbathu mudiyaatha kaariyam. Vetri allathu tholvi manathai thida padhuthi kondu theerpai erka vendum

    ReplyDelete
    Replies
    1. நாளைய தீர்ப்பு கிரிக்கெட் மேட்ச் போன்றதா?
      எப்படியோ மேட்ச் பிக்சிங் நடக்காமல் இருந்தால் சரி. .என்றாவது ஒரு நாள் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ....

      Delete
  22. Visaarnaye naalaki thaanaa..... Theerpu eppa?????

    ReplyDelete
  23. supreme court case is postponend.because of tamilnadu c.m case.. govt lawywer are pusy with them

    ReplyDelete
    Replies
    1. Nanum pathutu dhan erukan an sir apa path alum 90 above ku against ah comment pandringa. Ungaluku enna dhan venum. Enhaluku job kidaika kudatha. OK sir kidaikathu pothuma happy now

      Delete
    2. கார்த்திக் சரண் 90+ அவர்களுக்கு வேலை கிடைக்க கூடாது என யாரும் கூறவில்லை, 90+ வேலை கிடைக்காமல் போனதற்கு காரணம் மதிப்பெண் தளர்வு அல்ல வெயிட்டேஜ் முறையால் தான்.

      Delete
    3. கார்த்திக் சரண் 90+ அவர்களுக்கு வேலை கிடைக்க கூடாது என யாரும் கூறவில்லை, 90+ வேலை கிடைக்காமல் போனதற்கு காரணம் மதிப்பெண் தளர்வு அல்ல வெயிட்டேஜ் முறையால் தான்.

      Delete
  24. Adw paper 1 list eppo viduvanga sir

    ReplyDelete
  25. May the almighty will give a good one ,to all........

    ReplyDelete
  26. ஆவலோடு தீர்ப்புக்கு காத்திருக்கிறோம்... இனி நல்லதே நடக்கும்..

    ReplyDelete
  27. Replies
    1. Po da. Enaiku enga nilamaiya pathu cirikara. Unakum epudi oru nilamai varum da. Neelam padichavan. Chea

      Delete
    2. computer teachers and sugathara paniyalargalin vela paripona nilamai ungaluku varamal iruka iraivani vendukiren

      Delete
  28. What about adw School appointment & when?

    ReplyDelete
  29. SECRET AND FLASH NEWS WHAT THE SPECIEL NEWS ABOUT SuPREME COURT CASE

    ReplyDelete
    Replies
    1. nalaiku parunga Mr.nachi muthu...if u have guts comment tomorrow with this spirit

      Delete
  30. நாளை எதுவும் நடக்கலாம்.எதற்க்கும் தயாராவோம்.நீதிபதியின்(இறைவன்) தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்வோம்.

    ReplyDelete
  31. Replies
    1. ne oru al pothum.... ne enna mark vangirupa nu un comment soluthu.... ne ellam eligible teacher....pavam tamilnadu kalvihurai

      Delete
    2. Naataamai paatham pattaa ...anga vellaaamai velayuma ddddddddddd.....90 above persons namma naaataamaiku vali vidunga paaa....theerpa thelika poraaaru...enga ejamaaaannn...ithe na**** muthu nu oruthar irukaare avaruku neenga sonthangalaaaaa

      Delete
    3. Naachi muthu sir neenga enga irukinga ungala samuthaayame theduthu...nalaiku neenga sonna comment than apadiye theerpaa vara poguthaame....atha neenga oru kalvettula eluthi vachutu pakathula ukaarnthurunga.....

      Delete
    4. na*** muthu sir a IPO than sc judge a appoint panirukanga madam specially for tet case

      Delete
    5. I used to cross the road safely as if I see shit/spit on my passage. I don't want to waste my time in removing shit/spit. Because I have to maintain my decorum as not like you.

      Trust my message clearly would have indicated that where am I and what you are.

      Delete
    6. Hai Mr.Poochi muthu kaipulla,
      Gud mrng.

      Delete
  32. Arasiyal enum suthattathil naam ellorum pagatai kaigal

    ReplyDelete
    Replies
    1. நானும் Maths தான்.100 Marks.உங்களுடைய வெயிட்டேஜ் என்ன சரவணன் ராமலிங்கம் சார்

      Delete
  33. விடியும் வரை காத்திரு

    ReplyDelete
  34. அடுத்து 5 வருடங்கள் டெட் நடக்க வாய்ப்பில்லை. தற்போதுள்ளவர்களை வைத்து பணி நியமனம் நடக்கும்- ஆசிரியர் தேர்வு வாரியம்

    ReplyDelete
  35. 5% Relaxation will be back, weightage will be modified, government cannot give job to all candidates, we have to accept whatever the judgment, if the court suggest again one method to follow again somebody happy again somebody agitate.this is truth.

    ReplyDelete
    Replies
    1. Ok .rk sir edhu nadandhalum yarukkum padhippu varamal deerppu varattum .adhi nangal ettru kolkirom .at least weitage yavadhu edukka vendum endru andavanai vendi kolkirom.nalayum kadandhu pogammal irundhal sari...

      Delete
    2. All the best friends good thing's will happen for good person, நல்லதை நினை நல்லதே நடக்கும்

      Delete
  36. தற்போது தகுதியானவர்களுக்கு பணிவழங்கிவிட்டு அடுத்து தேர்வு நடத்திக் கொள்ளட்டும்.அதுவரை டெட் நடக்கவிட மாட்டோம்.மிகப் பெரிய போராட்டம் வெடிக்கும்

    ReplyDelete
    Replies
    1. Sir koba padadeergal .nalladhey nadakkum. Kavalai vendam nam cv mudiththadhai dhavira enna dhavaru seidhom.so be cool sir.nallai namadhe.......nimadhiyaga dhungungal.

      Delete
  37. Nalaiya poludhavadhu nall padiyaga vidiyattum .nachi muthu sir plz engal manadhai punpaduttha vendam .engalukku weitage mattum neenginal podhum .nangal engal muyarchiyai indha dhavai selludhiyavargalukku aduttha dhadavai selludha mudiyadha enna.....

    ReplyDelete
  38. அரசு அடுத்த தகுதி நடத்த முயன்றால் முறியடிப்போம்! அறவழி டோராட்டத்திற்கு அனைவரும் தயார் நிலையில் இருங்கள்!!!!

    ReplyDelete
  39. Nalaiku irukudhu govt ku periya aapu.don't worry friends. Pls take peaceful sleep.

    Aadadha aatam pota govt ku nalaiku sc la iruku nala koothu.anga podatum nala aatha ah

    ReplyDelete
  40. Aravali poratam elam nama govt ku set aagadhu sir. Only way of nethaji style.

    Ahimsai pinbatriya natil edaharku ranuvam.yen ara valiyil poradi edhirigalai samalikalamey.

    Imathuku thagundha mari than sir. Oru sila idangalil amaidhi namai thorkadithu vidum sir.

    ReplyDelete
  41. Nammal enna seiya mudiyum sir. Nam poradiyum padhi kitaikka vilaiye.

    ReplyDelete
  42. LORD we trust in you please give us victory & lead the life towards prosperity... Waiting for Your Mercy.

    ReplyDelete
  43. LORD we trust in you please give us victory & lead the life towards prosperity... Waiting for Your Mercy.

    ReplyDelete
  44. LORD we trust in you please give us victory & lead the life towards prosperity... Waiting for Your Mercy.

    ReplyDelete
  45. 2012------------2013---------2014---------2015 (pls god 90above)

    ReplyDelete
  46. நமது இலக்கு வெயிட்டேஜ் ரத்து செய்ய வேண்டும்.மேலும் அரசு அடுத்த தேர்வு நடத்த கூடாது.ஒருவேளை நடத்த முயன்றால் தற்போது தேர்ச்சி பெற்றுள்ள ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும் அல்லது பணி வழங்குவதில் நமக்கு மட்டுமே முன்னுரிமை தர வேண்டும். இதை அரசு செய்ய தவறினால் தக்க பாடம் புகட்ட அனைவரும் ஒற்றுமையுடன் களம் காண வேண்டும். நமக்கான உரிமையை நாம்தான் நிலைநாட்ட வேண்டும்.

    ReplyDelete
  47. களம் காணத் தயாராக இருங்கள் நண்பர்களே!!!!!!!

    ReplyDelete
  48. Gud work Mr.Prabu sir ur cell no

    ReplyDelete
  49. Replies
    1. Be cool prabu sir ungal kobam purikiradhu...

      Delete
    2. Namadhu problem solve aga naam than porada vendum

      Delete
  50. Appadiyelai narmadha madam .nam mudhalil poradinom enna badhil kidatthu vittadhu.indha arasangatthil onrum nadakkadhu.

    ReplyDelete
  51. Priya madam computer teachers job ah cancel pannunangale yeppadi adhu madiri namakum justice kidaikum bt late agudhu avvalavu than

    ReplyDelete
    Replies
    1. Priya madam yellarum sollaranga namakku relaxation mark la job pogala weightage la than poiduchu nu it is wrong 90 + konjam peru than ippo 2800 something job pottangalla 82_89 varama irundhu irundha yevvalavu low. Weightage irundhalum yellarukum job kidachurukum illaya...

      Delete
  52. TET case july monthukku thalli vaithathaga thagaval...........

    ReplyDelete
  53. 5% relaxation vendum... Pls pls pls god.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி