TET வழக்கு இறுதி விசாரணை ஒத்திவைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 21, 2015

TET வழக்கு இறுதி விசாரணை ஒத்திவைப்பு


ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறையை நீக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் ஜூலை 14ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேறு வழக்குகள் நிலுவயில் உள்ள காரணத்தினால் TET வழக்கை விசாரிக்க போதிய காலஅவகாசம் 'இல்லாத காரணத்தினாலும் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த TET வழக்கு மீண்டும் ஜீலை 14க்கு ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்.

228 comments:

  1. அப்ப ஆகஸ்டு 2015 tet ??????????????????????????????????

    ReplyDelete
    Replies
    1. govindhaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

      Delete
    2. exam ezhuthinavangalum govindha dhana boss?

      Delete
    3. குற்றவாளி ஜெயல்லிதா வழக்கு மட்டும் உடனே முடிக்கிறான் என்ன நீதி என்ன கொடுமை

      Delete
    4. This is reallity................

      Delete
    5. நமக்கு உண்மையிலே மனசாட்சி இருந்தால் இந்த பெண்ணின் மன தைரியத்தை பாராட்டி இதை அனைவரும் ஷேர் செய்து நம் உடன் பிறவா சகோதரிக்கு ஆதரவு தருவோம் !!!

      டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்று தமிழக மக்களை நாசப்படுத்திவரும் தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு சட்டமாணவி எழுதும் பகிரங்கக் கடிதம்.

      நாள்:06.12.2013

      அனுப்புநர்
      ஆ.நந்தினி,
      நான்காம் ஆண்டு பி.ஏ.பி.எல்,
      அரசு சட்டக்கல்லூரி,
      மதுரை-625020

      பெறுநர்
      செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள்,
      தமிழக முதல்வர்&அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர்,
      வேதி நிலையம்,
      81/36 போயஸ் கார்டன்,
      சென்னை-600086

      தமிழக முதல்வர் அவர்களுக்கு,

      வணக்கம். மதுவால் அப்பாவைப் பறிகொடுத்த 100 மாணவர்களோடு உங்களை நேரில் சந்திக்க நேரம் கேட்டு கடந்த 01.11.2013 அன்று கடிதம் எழுதியிருந்தேன்.இதற்கு தங்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

      "ஒரு அரசமைப்பு எவ்வளவு உயர்ந்ததாக இருந்தபோதிலும் அதை செயல்படுத்துபவர்கள் மோசமானவர்களாக இருந்தால் அந்த அரசமைப்பும் மோசமாகிவிடும்"- என அரசியல்சாசன சிற்பி அண்ணல் அம்பேத்கர் சொன்னது யாருக்குப்பொருந்துகிறதோ இல்லையோ நிச்சயமாக உங்களுக்கும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கும் 100% பொருந்தும்

      நீங்கள் இருவரும் தானே தமிழகமக்களைத் திட்டமிட்டு குடிக்கு அடிமைப்படுத்தி, பல லட்சம் குடும்பங்களை நாசப்படுத்திய குற்றவாளிகள். ஆம், நீங்கள் இருவரும் கொடிய குற்றவாளிகள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. இப்படிச் சொல்வதற்காக நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதைச் சந்திக்கத் தயாராகவே இக்கடிதத்தை எழுதுகிறேன்.

      எந்தக் குற்றமும் செய்யாத மூன்று கோவை வேளாண் கல்லூரி மாணவிகளை 2000 ஆவது ஆண்டு உங்களது அடியாட்கள் பேருந்தோடு பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திப் படுகொலை செய்தார்களே? அதை விடவா பெரிய தண்டனையை எனக்குத் தந்துவிட முடியும்? நான் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது நிகழ்ந்த அந்த கோரச் சம்பவம் என் மனதில் ஆறாத வடுவாகப் பதிந்துவிட்டது. இன்றுவரை, அச்சம்பவத்துக்கு ஒரு வருத்தம் கூட நீங்கள் தெரிவிக்கவில்லை.

      இந்தளவுக்கு கொடூரமனம் படைத்தவராக இருப்பதால் தான் மதுவால் அப்பாவைப் பறிகொடுத்து அவதிப்படும் குழந்தைகளின் வேதனை உங்களுக்குப் புரியவில்லை. சாராயத்தையும், ஊழல் பணத்தையும் வைத்து மக்களை அடிமையாக்கி அரசியல் செய்வதில் நீங்களும் கருணாநிதி அவர்களும் ஒன்று தான்.திருமங்கலம், பெண்ணாகரம் இடைத்தேர்தலில் அவர் என்ன செய்தாரோ அதைத்தானே நீங்களும் ஏற்காட்டில் செய்திருக்கிறீர்கள்.

      தமிழக முதல்வரே! டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் அன்றாடம் ஏராளமான குடும்பங்களின் சாபத்தையும் பாவத்தையும் நீங்கள் சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.மதுவிற்பனை அதிகரிக்க,அதிகரிக்க உங்களது பாவக்கணக்கும் அதிகரிப்பதை மறந்துவிடாதீர்கள். நிச்சயமாக, ஒருநாள் இதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். நீதிக்காக மன்னனையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்திய கற்புக்கரசி கண்ணகி வாழ்ந்த மண் இது.நீதியும் நியாயமும் இங்கு இன்னும் உயிரோடுதான் இருக்கிறது.

      பாலில் கலப்படம் செய்து விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை தரவேண்டும் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது.பாலில் கலப்படம் செய்தாலே ஆயுள் தண்டனை என்றால், மது என்னும் கொடிய விஷத்தை விற்று ஏராளமான மக்களைப் படுகொலை செய்யும் உங்களுக்கு என்ன தண்டனை தருவது?தூக்குதண்டனை கூடப் போதாது.அதையும் தாண்டி புதிதாக ஏதாவது தண்டனையை சட்டத்தில் சேர்க்க வேண்டும்.சட்டத்தில் இருந்து தப்புவது உங்களுக்கு கைவந்த கலையாக இருக்கலாம். ஆனால் கடவுளின் தீர்ப்பிலிருந்து உங்களால் என்றுமே தப்பிக்க முடியாது.

      இப்படிக்கு,
      ஆ.நந்தினி.

      பி.கு: TASMAC என்பதை
      AMMA WINES என்று
      வைத்தால் மிகவும் 
      பொருத்தமாக இருக்கும்.

      நகல்:
      1.திரு.மு.கருணாநிதி அவர்கள்,முன்னாள் தமிழக முதல்வர்.
      2.தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள்
      மற்றும் அரசு அதிகாரிகள்.
      3.ஊடகங்கள்.
      4.தமிழக மக்களுக்கு..

      பகிர்வோம்,,! தோள் கொடுப்போம் தோழிக்கு

      Delete
  2. manavargalin kalvi Mel akkarai ilatga arasidam.nam poi nethi ketpathu muttal thanam nanbargale....akkarai ulla arasu endral sc la tet case Ku preference kodunga nu petition koduthiruka vendum....vaitha vanguvathu namathu arasuku soliya koduka vendam.

    ReplyDelete
  3. மானம்கெட்ட அரசும், மதி கெட்ட அரசியல் வாதிகளும் உள்ள தமிழ்நாட்டில் நீதி எப்பவுமே கிடைக்காது என்பது உறுதி,,,,,,

    உங்கள் வழக்குகளில் அக்கறை காட்டும் நீங்கள், மக்கள் மீது துளி கூட காட்டவில்லை என்பதற்கு இந்த ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு ஒன்றே சாட்சி....

    2016 மட்டும் அல்ல இனி எப்போதும் நீங்கள் தமிழகத்தை ஆண்டு விடலாம் என கனவு கோட்டை கட்டாதீர்கள்....

    ReplyDelete
    Replies
    1. Miga sariaga sonnergal thozare.

      Delete
    2. arasiyal labathirkaga ethayum seiyakudiya arasial vathigal irukum varai...tamilnadum...Tamil nattu makkalum nasamaga than povargal

      Delete
  4. தமிழ்நாட்ல ISIS தீவிரவாத இயக்கம் இருக்கா? நான் JOIN பன்னிக்கிறேன். தமிழ்நாட்ல படிச்சிட்டு TET ல PASS பன்னிட்டு வேலை கிடைக்காம தினம் தினம் செத்துபொழைக்கறதவிட ொரு தீவிரவாதியாக மாறிவிடுகிறேன். வேற எந்த இயக்கமாக இருந்தாலும் சரி I AM READY. PLEASE ANYBODY CONTUCT ME.

    ReplyDelete
    Replies
    1. நானும் உங்களுடன் கை கோர்க்க தயார்.......

      Delete
    2. I can understand your frustration and I wish to share your feelings. This is where we have to thing to whom we have voted. Better times will come in your life. Please do not lose hope.

      Delete
    3. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
      அறனல்ல செய்யாமை நன்று.
      குறள் விளக்கம்:
      தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.

      Delete
    4. இந்த அநியாயம் பண்ற அரசியல் வாதிகள தட்டி கேட்கறதுக்கு சந்தன வீரப்பன் மாதிரி இன்னொருத்தர் வரனும்....இவனுங்கள எல்லாம் சுட்டு தள்ளனும்....

      Delete
    5. Shoot pannunga bro.ippathan namaku the grt man veerappan arumai puriyudhu

      Delete
  5. எப்பொழுதும் போல் ஜூலை 14 வரை காத்திருக்க வேண்டியது தான்.

    ReplyDelete
    Replies
    1. காத்திருந்து காத்திருந்தே வயசாயிடும் போலிருக்கே!!!!!!!!

      காத்திருப்பும் ஒரு சுகம் என்று ஒரு கவிஞர் கூறினார்.....(அது காதலில்)

      இவங்க அத தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க போலிருக்கு....காக்க வச்சே கொல்றாங்கய்யா...

      Delete
    2. இவை அனைத்தும் அரசியல் சூழ்ச்சியே அதி்ல் பலா் பழிகடா ஒரு சிலாின் சுயலாபத்திற்கு என்றாவது ஒரு நாள் நீதி வெள்ளூம் அதுவரை காத்திருங்கல்

      Delete
  6. Sankar there is lot of opportunities in the world don't angry, try in tnpsc also

    ReplyDelete
  7. அடப்பாவிகளா....வழக்க ஒத்தி வைக்கறதுக்கும் ஒரு லிமிட் இல்லையா.......கிட்டத்தட்ட 3 மாசமா?????நல்லா வருவிங்கய்யா ...

    ReplyDelete
  8. TET CASE POSTPONED NEWS ALREADY I TOLD YESTERDAY

    ReplyDelete
    Replies
    1. Mr.Poochi muthu,
      What wil happen next? Athayum nengaley solungalen.

      Delete
    2. Indha ranagalathulayum oru kudhookalama....sir...

      Delete
  9. Nanbargale avasaramaga visarithu vittu namaku yedho oru judgement solluvadhai vida porumaiyaga nalla mudivai sollatum Becoz delhi court judgement than final so this is our last hope.

    ReplyDelete
    Replies
    1. அதுக்காக இவ்ளோ கால இடைவெளி தேவையா மேடம்?

      Delete
    2. porumai ilanthu valakuthoduthavargal valakai vapas vanga vaikum seyal ithu.

      Delete
    3. Namma wait pannaradhula thappu illa kandippa win pannuvom sir because delhi court namma tamil nadu court madiri illa cleara visarichu bold aana theerppu solluvanga appo namma wait pannunadhukana result theriyum

      Delete
    4. Friends mattravargal sollum yendha comments a vechum depression agidathinga first la irundhey namma govt tet visayathula conforma result sollala first oru pass list vittanga apparam answer key. Mistakenu marubadiyum 1 r 2 marks add pannunanga apparam cv mudichanga apparam relaxation announce pannunanga apparam adhaiyum cancel panna court order vandhuchu solla mudiyadhu relaxation cancel aana madiri 82-89 job orderum cancel aagalam ippadi irukum podhu avanga mudivai namma easya maththidalam so don't worry...

      Delete
    5. Evunga sollurathe kelunga velangidum un ennaththukku entha jenmam ellai yentha jenmathukkum unkku velai kidaikkathu Nadhar......

      Delete
    6. Un vaila puththu vaikka neeyellam nallave erukkamatte

      Delete
    7. Hey pakki nee 82_89 la ulla vandha jenmama hm eligible iruka illayanu innum conform agamaye unaku indha vaaya illa oru velai nee amount kuduthu ulla vandha case ah?

      Delete
    8. நர்மதா நீ என்ன 150 மார்க் எடுத்த மேதையா நீ? அடக்கி வாசியுங்கள் நாவடக்கம் வேனுமா?

      Delete
    9. A nathar.. 82-89 thandi nan olunga paditthen nan jobil erukken nee theruporikettu eruntha athan eppadi polampura unnudaiya nallaennathukku nasamapouruve

      Delete
    10. Etho luckla 90 ,91neeyelam athukkumela eduthu erkka vaippe ellai Reexam elutha nan ready nee readya appo nee just border mark kuda edukka matte mudikkittu poidu

      Delete
    11. Narmadha..

      Mind ur tongue!!!! Who d hell r u to comment about relaxation and its consequences???? U r commenting as though SC is at ur backyard!!! We people filed case for marks and Madurai HC ordered marks for 3questions!!! Where have u been that time?? Have u been buried in some planet!

      Court knows better and u just shut ur nasty mouth! Better hold ur tongue else it will b shattered in to pieces! Let court decide about relaxation and not u!!

      Delete
    12. Narmatha vijayasankar....

      Vaartai vidrathuku munadi yosichu nithanama vidunga.. Illana kastapaduveenga...
      Ungal nalla ennathirku seekirame unagaluku velai kidaika en valthukal..

      Delete
    13. நர்மதா அவர்களே ஏன் இப்படி கூறுகிறீர்கள் மதிப்பெண் தளர்வை பற்றி கூறும் நீங்கள் வெயிட்டேஜ் பற்றி கூறவில்லை, ஏன் என்றால் வெயிட்டேஜ் மாற்றம் வந்தால் ஒரு சிலர்க்கு 100+ இருந்தாலும் பணி கிடைக்காது அதனால் தான் மதிப்பெண் தளர்வு பற்றி கூறுகின்றனர்.

      Delete
    14. Arul muthusamy sir...
      Ungaluku oru visayam teriuma.. Relaxation against'a pesuravanga ellam 90-95 kulla irukuravanga.. Rlx cncl aana avangaluku oru vaaipu kidaikum'nu oru aarvam than.. But avangaluku terirathu illa cancel aagathu kidaikathu nu.. Ithuku mela ethum pesa venam nalla irukathu..:-);-)

      Delete
    15. Boss ungala searndha kala kala avaru enaku pannirundha reply paatha adhu thappunu thonalaya avaru ungaluku supporta peasararu appadi thana

      Delete
    16. Computer teachers job cancel agalaya illa makkal nala paniyalargal job pogalaya idhu madiri yenna vena nadakumnu sonnadhuku kala kala yeppadi reply pannirundharu. Adhu thappu illaya

      Delete
    17. Narmatha neenga nallatha mattum yosinga appa than nalla iruka mudium.

      Delete
    18. Narmatha neenga nallatha mattum yosinga appa than nalla iruka mudium.

      Delete
  10. இத இதத்தான் எதிர்பார்த்தேன்....

    ReplyDelete
  11. எந்த வழக்கிற்கும் ஒரு கால வரம்பு நிர்ணயிக்க பட. வேண்டும்

    ReplyDelete
  12. Nanbargale nam intha tet vazakai oru puram irukatum endru adutha vaipukalai thedi sendral mattume namaku nalla vazi pirakum.intha vazakin iruthi theerpai ethir parthu mana vethanai adainthathu than micham.inium ithu pondru kayavargalai atchil amara vaika kudathu nanbargale.

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. Uruppadave mattanunga..nalla court...nalla judge..

    ReplyDelete
  15. Ex cm madema jaila irunthpa tet case mathiri vaitha kodukavendithane eanga anga lifea kidukirnga amma

    ReplyDelete
  16. Amma caseku 6 month tet caseku 6 year enna nengulam unga manankitta govtmentum

    ReplyDelete
    Replies
    1. ஜுலை 14க்கு ஒத்திவைப்பா?
      ஜட்ஜ் ஐயா, 2015 ஜுலையா? இல்ல 2016 ஜுலையா?
      தூக்கத்தில் வருஷம் மாறிடப் போகுது....

      Delete
    2. தூள் நண்பா

      Delete
    3. Tamil vanan sir neenga salem ah?

      Delete
    4. ஆமாங்க ஐயா. .... மன்னிக்கவும் நீங்க யாருனு தெரியல. ..

      Delete
    5. Neenga English major dhane?B.Ed ..balakrishna college la dhana padichinga?am i corect?

      Delete
    6. Maths major but optional 2 English. ... l don't like to mention my personal.. biz others may get bore... plus contact me...
      tamil.cute619@gmail.com

      Delete
    7. Oh sorry sir...my friend tamil vanan nu nenachuten.

      Delete
  17. Replies
    1. பாருங்கய்யா இங்க.... கடைசியா

      எம் ஜி ஆர். ரே ஒழிக னு டார் ....

      என்னம்மாமாமாமாமாமாமாமாமாமா இப்பிடீ பன்றீங்களேமாமாமாமாமா...

      Delete
  18. அந்த அம்மா அவங்க கேஸ்ல இருந்து ரிலீஸ் ஆகும் வரை இங்க யாருக்கும் தேர்வோ பணி நியமனமோ நிச்சயம் கிடையாது.....அததான் டி.ஆர்.பி நாசுக்கா சொல்லிருக்காங்க...நிறைய வழக்கு இருப்பதனால் இப்போதைக்கு எந்த பணிநியமனமும் இல்லை என்று...

    ReplyDelete
  19. Judge eligibility test வைங்க. அப்ப தான் அவங்களுக்கு (ஜட்ஜ்க்கு) புரியும். அப்படியே வச்சாலும், அவரால ஜட்ஜ் ஆக முடியாது. ஏன்னா LKGல மார்க் குறைவா வாங்கியிருப்பார், வெயிட்டேஜ் பத்தாது.
    கோர்ட்ல தூங்கறது பத்தாதுனு லீவு விட்டு தூங்கணுமா?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Cm eligibility. Test vaikka vendum. Mla eligibility. Test. Vaikkavendum appathan nambala pathi therium. Oru doubt. Baas MLA MP ku enna weightage. I think 7 class

      Delete
  20. எல்லாம் நன்மைக்கே

    ReplyDelete
  21. Poorattam pporrattam vaarungal nanbergalea

    ReplyDelete
  22. Poorattam pporrattam vaarungal nanbergalea

    ReplyDelete
  23. அம்மா. விரைவில் ஜெயில் செல்வார். அவர் தீர்ப்பு ரெடியாக உள்ளது. தீர்ப்பு வந்தவுடன் சட்டமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் நடத்தி அனுதாப ஓட்டுகளை வாங்கி மீண்டும் ஆட்சி யில் அமர்ந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு ஏமாளிகளா என்ன.

    ReplyDelete
    Replies
    1. 10 years ku amma ku no arasiyal (4 years ku kali)

      Delete
    2. அதாங்க ஆட்சி பொருப்பு ஏற்க " கை கட்டி வாய் பொத்தி " பொம்மை இருக்கே .. ..

      மேலே ஒரு " குடுமி மண்டயன் " இருந்தான் .... கீழே " கை கட்டி வாய் பொத்தி "....

      Delete
  24. இப்ப தான் தகவல் கிடைச்சுது. ஜட்ஜ் சொம்பு கொண்டு வரலயாம். அடுத்த தடவ ஜட்ஜ் வந்தா நாம குத்தம் கட்டிறலாம்.

    ReplyDelete
  25. Replies
    1. matru thiranaligaliye kandu kolatha arasu....namala kandukuma boss...

      amma cm aga vendrum endru 90 above candidates ellam sernthu ethavathu kovil la yagam valathu parunga...namma elarukum job confirmed

      Delete
  26. tet case mudivuku vara vendum endru arasiyal saratha oru person mulamaga sc il tet case ai virainthu mudika vendum endru oru pothunala valaku thakkal seiya vendum. it is the way...

    ReplyDelete
  27. TET TEACHERS UNLUCKEY KODUMA SIR

    ReplyDelete
  28. VELAYILLATHA VATHIYAR SANGAM ONNU ARAMBIKKA POREN YARAVATHU MEMBER AGA VIRUMBURINGALA?KADAISI VARAI TEACHER AGANUMNU KANAVU MATTUM KANA SILDRANGA NAMMA GOVT.SO LET US DREAM

    ReplyDelete
  29. என்னை தற்கொலைக்கு துண்டியதற்காக தமிழக பள்ளி கல்வித்துறை சம்பந்தப்பட்ட அனைவர்மேலும், உச்ச நீதிமன்றத்தின் மீதும் வழக்கு தொடர போகின்றேன்...

    ஆனால் இந்த வழக்கை ஒரு தீவிரவாத அமைப்பு தான் விசாரிக்கணும்....

    அப்பதான் உடனே தீர்ப்பு எழுத முடியும்......

    குற்றம் சாட்டப்பட்ட வர்களுக்கு தண்டனை கொடுக்க முடியும்........

    எதாவது அமைப்பு இருந்தால் கூறுங்கள் நண்பர்களே....

    ReplyDelete
  30. வாத்தியாருக்கு படிச்சிருக்கேனு வெளிய சொன்னா, பிச்சைகாரன பார்க்கற மாதிரியே பார்க்கறாங்க.

    ReplyDelete
    Replies
    1. ITHUKKE FEEL PANDRINGALEY INNUM NIRAYA B.ED COLLEGES NADANTHUNUTHAN IRUKKU.PADIKKIRAVANGA PADICHINUTHAN IRUKKANGA.YEARKANAVE PADICHI MUDICHA NAMAKKEY ONNUM NYAYAM KIDAIKKALA.ITHANAIKUM TET LA PASS VERA.PAVAM PADICHINU IRUKKAVANGA SOLI.

      Delete
    2. Teach Ku padichirukkom Na kevalama pakranga

      Delete
  31. After 3 month leave addl 3 to 6 months case goes election notification come no new appoint! Get ready to face

    ReplyDelete
    Replies
    1. UPSம் OPSம் வேலை செய்வதில்லை

      Delete
    2. ups avathu epavavathu velai seiyuthu...but intha ops.....

      Delete
  32. amma ulla poga oru yagam pannalam vanga nanbargale

    ReplyDelete
  33. தமிழக அரசு குப்பை அரசு

    ReplyDelete
    Replies
    1. I like ur comments.... May I know....whether wat r u doing

      Delete
  34. My humble request to all (90above candidates).. Plz forgot about tet 2013... These barbarians do not favour for us.... They can't understand our feelings.... So forget all and preparing for PG TRB or Tnpsc ... If you are preparing tet, hereafter you must get 140 mark.. Otherwise you won't get job.. In my point of view develop ur knowledge, you will go to better level in soon

    ReplyDelete
  35. Uthunkada sangu nan thandasoru king Tamil is my mother tonge

    ReplyDelete
  36. மீண்டும் தள்ளி வைப்பு வழக்கு அல்ல,நம் வாழக்கை எதிா்பாா்ப்புகளும் ஏமாற்றங்களும் நமக்கு புதிதல்ல, மீண்டும் விடியலை நோக்கி எதிா்பாா்ப்புகளுடன் நானும் பயணிக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  37. Welcome to TN - ELECTION ---2016.Thank You.(For Every AADHAAR and VOTER Citizen).

    ReplyDelete
  38. CV Ku apuram mark ah korachu arivicha AMMA avargalukku nadri... Arivu ilaatha manithargalukku vote pottu mangettu poirukkum ennai pandra velai illa pattatharikkum nandri... Ooru la seruppadi um, veetula thanda sorumaga vaalum ilaya samuthayathukkum nandri.. Ennai ipdi polamba vaitha athi methavi judge Ku nandri... Porambokku Ku vote poitu en valkkai porambalokka pochu.... Aga motham ellarkum nandri... The great judge kunnha(jaya case judge) plz take over this TET case also...

    ReplyDelete
    Replies
    1. மைக்கிள் குன்ஹாவிற்கு தலை வணங்குகிறோம்.

      Delete
  39. CV Ku apuram mark ah korachu arivicha AMMA avargalukku nadri... Arivu ilaatha manithargalukku vote pottu mangettu poirukkum ennai pandra velai illa pattatharikkum nandri... Ooru la seruppadi um, veetula thanda sorumaga vaalum ilaya samuthayathukkum nandri.. Ennai ipdi polamba vaitha athi methavi judge Ku nandri... Porambokku Ku vote poitu en valkkai porambalokka pochu.... Aga motham ellarkum nandri... The great judge kunnha(jaya case judge) plz take over this TET case also...

    ReplyDelete
  40. கடந்த சில நாட்களாக 90 மேல் 90 கீழ் என இரு பிரிவினராக நின்று கத்தி(கருத்து)ச்சண்டை போட்டுக்கொண்டிருந்தோம்.இன்று ஒன்று சேர்ந்து புலம்பும் நிலை.ஒருவேளை நம்மிடையே ஒற்றுமை ஏற்படுத்தவே மாண்புமிகு நீதிபதியும் தமிழகஅரசும் போட்ட பிளான் தான்இந்த வழக்கு ஒத்திவைப்போ??? Operation tet 2013 ??

    ReplyDelete
    Replies
    1. Nanbare nammidaye pirivinayaiv undakiathe intha arasu than.piragu ivargal eppadi otrumayai undaka muyarchipargal.

      Delete
  41. MASTER PLAN OPERATION TNTET -2013 CASE WILL START ON 14-JULY-2015.ENJOY LIFE AND PREPARE WELL FOR FUTURE EXAMS.START MUST HAVE AN END.

    ReplyDelete
  42. Weightage case than july14? 5/ enna mutivu vijayakumar chennai sir!

    ReplyDelete
  43. All be patient till Mr.Vijayakumar Chennai sir comments come in . he knows the exact fact regarding this.

    ReplyDelete
  44. Tet varum exam date 2057 March. 15. Total vacant only one. Ellarum padika aarbinga get redy to 2057

    ReplyDelete
  45. Enna koduma sir ethu. Appu intha year exam avalavuthana. Pls any body tell me

    ReplyDelete
    Replies
    1. Innuma namburinga tet varum nu appaviya irukkingale bass

      Delete
  46. Close all B.Ed College for 5 years. Future teacher will not disappoint.

    ReplyDelete
    Replies
    1. Chelladuraiya koopidunga Naan ready neenga

      Delete
    2. Chelladuraiya koopidunga Naan ready neenga

      Delete
  47. Edhavathu vera work iruntha parunga, or prepare for TNPSC but this is also takeing to announce result 1 or 2 years after exam

    ReplyDelete
  48. APA ellam mudinchi pochi.vanga sapdu thunkuvom.

    ReplyDelete
  49. amma case 18 years ilithanga intha TET case avarukku.......

    ReplyDelete
  50. தமிழக தரம் தாழ்ந்து விட்டது. நாங்க படிச்ச படிப்பு எங்களை கட்டி போட்டிருக்கு. இல்லைனா இன்னும் கேவலமா கமென்ட் பண்ணியிருப்போம்.

    ReplyDelete
  51. டாக்டர். கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆட்சிக்கு வந்தால் தான் படித்தவர்களுக்கு மதிப்பிருக்கும். கலைஞர் வாழ்க

    ReplyDelete
    Replies
    1. இக்கரைக்கு அக்கரை பச்சையாதான் தெரியும்...எந்த ஆட்சி வந்தாலும் தமிழ்நாட்டோட நிலைமை அதுதான்.யாராவது புதுசா ஒரு ஆட்சி அமைக்கனும்...நல்ல படிச்ச இளைஞர்களா அரசியலுக்கு வரனும்...மாடு மேய்க்கறவங்களலாம் அரசியல்வாதியா ஆக்குனது நம்ம தப்பு...அரசியல்வாதிகளுக்கும் தகுதி தேர்வு வைக்கனும்...

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Ivanuga madu meika kuda thagithi illathavanuga sir.picha eduka than(lanjam) sir ivanugaluku therium.

      Delete
  52. My dear friends, some big issues very important going on. Hence due to shortage of time our TET case has been postponed by judge

    ReplyDelete
    Replies
    1. some big issues athu enna nanba..............
      aiyo thalai vedikum pol theriuthe.............

      Delete
  53. Tr. Shankaran. Advocate from Delhi whatsapp msg.
    Bench adj the matter to 14th July as first matter on an understanding that it will be decided on the day. Before vacation it is stated as not possible.

    ReplyDelete
    Replies
    1. tamila sollunga nanba.......................

      Delete
    2. respected vijaya kumar sir....pls clear me... is there any possible to tet call for on may

      Delete
  54. Enna sir solla vareenga say clearly

    ReplyDelete
  55. 70 % POSTING IPPO PODALAM . JUIL 14 KU PIRAKKU 30 % PODALAM FRIENDS

    ReplyDelete
    Replies
    1. Arun sir என்ன சொல்லுரிங்க

      Delete
  56. நல்லதே நினைப்போம்......நல்லதே நடக்கும்....

    ReplyDelete
  57. Vijayakumar sir yen ivlavu natkal thalli vaithulargal. Then how next Tet possible. Why sir please reply

    ReplyDelete
  58. This comment has been removed by the author.

    ReplyDelete
  59. உச்ச நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் பவானிசிங் அவர்களை நீக்கக்கோரிய அன்பழகன் மனு இன்று விசாரணைக்கு வந்தது பற்றி உடகங்களில் செய்தி வெளியிட்டிருந்னர் ஒருவேளை அதுகூட காரணமாக அமைந்திருக்கலாம்.

    ReplyDelete
  60. நீதி மன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டதுனு சொல்லி வேலை வழங்க முடியாதா ???

    ReplyDelete
  61. ivanugaluku amma case than mukiyam...amma thesa thondu senchitu thane ulla poitu vanthanga

    ReplyDelete
  62. Replies
    1. enna poratam sir panna poringa.entha poratam panalum govt thirumbi pakuma.

      Delete
    2. Porrattam porrattam porrattam porrattam porrattam porrattam porrattam porrattam porrattam porrattam porrattam

      Delete
  63. sc thierpu tamilaga arasukku oru nalla padamaga amayum........wait and see.

    ReplyDelete
  64. sc court two months vaccasion leave. before and after one week of vaccation leave i.e. before and after june, july only admission cases are done.this is sc court rule. so, after july first weekour tet case will be coming on july 14th. this is the true news from delhi by p.k. karthik and dinesh. they went to delhi to watch our tet case.

    ReplyDelete
  65. Adutha muthalvar THALAPATHI than

    ReplyDelete
    Replies
    1. அப்படியே நாமளும் வாழனும் ....பாஸ்.....

      Delete
  66. Adutha muthalvar THALAPATHI than

    ReplyDelete
    Replies
    1. அரசியல் இல்லாத கருத்துக்களை பகிரவும்

      Delete
  67. இரட்டை இலை காய்கிறது சுரியன் உதயமாகிறது

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  68. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. நவம்பர் nu சொல்றிங்களே எந்த நவம்பர் 2050 அல்லது 2060....?

      Delete
  69. ஆதாரம் இல்லாத கருத்துக்களை பகிர வேண்டாம் நண்பர்களே

    ReplyDelete
  70. தற்போதது ஜெ.ஜெ O.K சொன்னால் மட்டுமே நமக்கு வெற்றி otherwise no chance Now. நமக்கு (teacher) நல்லது செய்யவில்லை என்றால் ஜெ க்கு ஜெயிலில் வாழ்வு நமக்கு நல்ல வழியை கடவுள் கொடுபார்.

    ReplyDelete
  71. Samacheeer Kalviku ethira SC oru nala theerpa soliyathu... Athupola... SC Judge Ayya.... Late aanalum oru nalla theerpa solunga......athu varai kaathirupom...
    By
    Velay Kidaykavitalum Weightage'i Ethirpaval

    ReplyDelete
  72. வழக்கறிஞர் பவானிசிங் வழக்கு மற்றொரு முக்கிய வழக்குடன் தொடர்புடையது என்பது நம் எல்லோருக்கும் தெரியும் ,அவ்வழக்கு விசாரணை நாளையும தொடர இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.மேலும் இதனிடையே நீதிமன்றத்திற்கான கோடை விடுமுறையும் குறுக்கிடுகிறது.நம் வழக்கின் முக்கியத்துவத்தைக்கருத்தில் கொண்டு நீதிபதி அவர்கள் விசாரணையை ஜூலை மாதத்திறகு தள்ளிவைத்துள்ளார் என நம்புவோம் .சற்று நீண்ட கால இடைவெளிதான் எனினும் தகுந்த காரணங்கள் உள்ளனவே நண்பர்களே.காத்திருப்போம் .ஜூலை கண்டிப்பாக வழக்கு முடிந்துவிடும் .நம்புவோம்.

    ReplyDelete
  73. ada pongada negallum unga tet Examum......na poi MADU meikka poren....

    ReplyDelete
  74. "Vakkallitha Vakkala Nanbarkallu oru Vinabbam"
    .
    .
    .
    .
    .
    Maranthurama Marubadium OTTU Podunga....
    NASAMA PONGA.......

    ReplyDelete
  75. விதி... இருந்த கொஞ்ச நம்பிக்கையும் போனது...

    ReplyDelete
  76. Neengalam nalla varuveenga...
    Pongada neengalum unga tet um ini indha pakkam vara matten .case paththi nikka matten.nan tnpsc padikka poren .tet nambi nam elandha valkkai podhum nanbargale. Trb elai tnpsc padinga .illadina ulladum poividum..idhai parththa neradhthil nam padidhirundhal tnpsc kkavadhu velaikku poiyirukkalam.so idhai yellam kanavu pol niththu marandhu tnpsc kku padikka aarambipom en uyeir nanbargale...bye bye

    ReplyDelete
  77. ஒரு தேர்வு நடத்தினால் அதன் மூலம் என்னென்ன பின் விளைவுகள் ஏற்படும் என்ற முன் யோசனை இல்லாமல் செயல் பட்டதினால் வந்த வினை இதே தேர்வுகளை நடத்தும் பக்கத்துக்கு மாநிலத்தில் ஏதாவது ஒரு சின்ன பிரச்சினை வந்துள்ளதா வராது அவர்கள் நேர்மையாக நடத்துகிறார்கள் இங்கு அவ்வாரா நடக்கிறது எதிலும் பணம் .அதன் விளைவு தான் இவ்வளவும் .மக்களே சிந்திப்பீர் .

    ReplyDelete
  78. Friends

    I am working in a school without passing TET and filed a case in High Court and got order for salary and employment.

    I want to know is there anybody in tamilnadu working in govt or govt aided schools without tet qualification and /or without salary from appointment.

    We, few teachers planning to unite all teachers in tamilnadu to get a favourable reply from the govt. Please share or give reply to join with us.

    Thanks in advance.

    ReplyDelete
  79. This comment has been removed by the author.

    ReplyDelete
  80. Friends inga vimarsanangal pathu panunga. Case potalum acharyam ila. Freedom la ila ipo.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி