TET தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு பதில்மனு தாக்கல்,பதில் மனு தாக்கலைத் தொடர்ந்து ஏப்.21க்கு இறுதி விசாரணையை ஒத்திவைத்தது நீதிமன்றம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 13, 2015

TET தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு பதில்மனு தாக்கல்,பதில் மனு தாக்கலைத் தொடர்ந்து ஏப்.21க்கு இறுதி விசாரணையை ஒத்திவைத்தது நீதிமன்றம்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறை, இடஒதுக்கீடுக்கு எதிராக பட்டதாரிகள் வழக்கு
உச்ச நீதிமன்றத்தில் இன்று கோர்ட் எண் 7 இல் வழக்கு எண் 9 ஆவதாக இடம் பெற்றது.இன்று இரு தரப்பு விவாதம் நடைபெற்றது .ஏப்ரல்21 இறுதி விசாரணை. அரசு பதில் மனு தாக்கல்.

வரும் 21ம் தேதி
TET அனைத்து வழக்கிற்கும் இறுதி விசாரணையும்,இறுதி விவாதமும் நடைபெற்று நிறைவடையும். அன்றைய தினம் முதல் வழக்காக எடுத்துக்கொள்ளப்படும்.அதற்கு மேல் தேவைபட்டால் எழுத்துப்பூர்வ ஆதாரங்களை வேண்டுமானால் தாக்கல் செய்யலாம்.பிறகு ஒரு தேதி குறிப்பிடப்பட்டு அன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்படும்.


Thanks To,
Mr.Vijaya Kumar Chennai

72 comments:

  1. திரு. விஜயகுமார் சார் ...
    இன்று நடைபெற்ற விவாதம் என்னவென்று தெரிந்தால் பதிவிடுங்கள்?

    ReplyDelete
    Replies




    1. Tet case enna achi govinda govindava


      Delete
    2. Magesh sir kandipa 90 above Ku job kidaikuma. Arruthalkaga sollathinga.

      Delete
    3. Tomorrow bc mbc pg teachers councilling

      Delete
  2. என்ன விவாதம் நடைபெற்றது என்பதை பதிவிடுங்கள் விஜியகுமார் சார்

    ReplyDelete
  3. என்ன விவாதம் நடைபெற்றது என்பதை பதிவிடுங்கள் விஜியகுமார் சார்

    ReplyDelete
  4. கடுப்பேத்துது இந்த அரசு.

    ReplyDelete
  5. பதில் மனு பற்றிய விவரம் வெளியிடுங்கள் அட்மின்

    ReplyDelete
    Replies
    1. Vijaykumar sir,
      Pls explain the argument held at court today. What is the status of case?

      Delete
  6. நன்றி விஜியகுமார் சார்

    ReplyDelete
  7. 21 is final judgement means this case will finish in the month of june ?.. Because remaining 9 days only.. This irrespect govt not do favour for us... I believe god and equallent judge only..

    ReplyDelete
  8. 21 is final judgement means this case will finish in the month of june ?.. Because remaining 9 days only.. This irrespect govt not do favour for us... I believe god and equallent judge only..

    ReplyDelete
  9. Thanks for your valuable information frnd

    ReplyDelete
  10. Dear Sir,

    Mr.Vijayakumar Sir, Mr.Alex Sir, Mr.Mageshkumar Sir, Mr.Surlivel Sir, Mr.Sri Sir, If your know Kindly publish today argument details about this case?

    This for all pain people request.....

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. 82-89 mark candidatsukku judgement appadi amaum.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் மகாதேவன் அவர்களே இந்த வழக்கு 90+ உள்ளவர்களுக்கு மட்டும் தான், நாம் எல்லாம் என்ன நடக்கிறது என்று தான் பார்த்துக் கொண்டிருக் வேண்டும்.

      Delete
    2. நண்பர் மகாதேவன் அவர்களே இந்த வழக்கு 90+ உள்ளவர்களுக்கு மட்டும் தான், நாம் எல்லாம் என்ன நடக்கிறது என்று தான் பார்த்துக் கொண்டிருக் வேண்டும்.

      Delete
  13. Varalatru sirapu mikka theerpa?! Intha kosu tholla thangala pa extra wordslam istathuku potukuranga

    ReplyDelete
  14. தீர்ப்பு நீதீமன்ற விடுமுறைக்கு முன் வருமா

    ReplyDelete
    Replies
    1. வாழ்க்கையில் சோதனை வரலாம். சோதனையே வாழ்க்கையானால்...........

      Delete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Sir supreme court had passed one g.o as tet s not neccsa

      Delete
    2. Suprmcourt had passed one go as tet s not compulsory for
      AIDED schools is that true pls share ur valuable comment

      Delete
    3. இது சிறுபான்மை உதவிபெறும் பள்ளிகளுக்கு மட்டும் வெளியான தீர்ப்பு.. ஆனால் அது தொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று இதுவரை தெரியவில்லை.

      முக்கியம் ; இது அனைத்து உதவி பெரும் பள்ளிகளுக்குமானது அல்ல.. சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு மட்டும் பொருந்தும் .

      Delete
    4. சிறுபான்மையினர் பள்ளியில் 25% ஏழை மாணவர்களை இலவசமாக சேர்க்க வேண்டும் என்ற பகுதியை மட்டுமே நீதிமன்றம் நீக்கியது அனைத்து பள்ளிகளுக்கும் தகுதி தேர்வு உண்டு

      Delete
    5. Yes Mr Baskar, you are absolutely right

      Delete
    6. Yes Mr Baskar, you are absolutely right

      Delete
  16. சகோதரரே ,
    கள்ளர் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை ஆசிரியர் இட ஒதிக்கீடு பற்றிய கோர்ட் நிலவரம்....வெளியிடுங்கள்

    ReplyDelete
    Replies
    1. மதுரை கோர்ட் நலத்துறை பள்ளி சம்பந்மாக விசாரிக்கும் நீதிபதி விடுமுறையில் உள்ளதாக தகவல்....

      விடுமுறை முடிந்து எப்போது அவர் நீதிமன்றத்துக்கு வருகிறாரோ? அன்று வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர் பார்க்க படுகிறது...

      ஆனால் மதிப்பிற்குரிய திரு அட்வகேட் ஜெனரல் ஆஜர் ஆக வேண்டும் அப்போதுதான் வழக்கு ஒரு நிலைக்கு வரும்,..

      Delete
    2. சகோதரரே..! தகவலுக்கு நன்றி... நன்றி... நன்றி...

      Delete
  17. i think case favour will be 90 and above.

    ReplyDelete
  18. Magesh sir pls give me ur email I'd.

    ReplyDelete
  19. Pls send me ur mail I'd to my Acc karthicksarankrr1989@ gmail.com

    ReplyDelete

  20. Case 82+ ku Mukkiyathuvam Erukuma? or 82 +in nilai enna?

    ReplyDelete
  21. 82-89 mark vankiyavarkalakku court sollum pathil enna?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. பழனிவேலன் அவர்களே கண்டீப்பாக நல்லதே நடக்கும் கவலை வேண்டாம்.

      Delete
    3. ulle Eruppavarkalin nilai enna? (appoiment anavarkal)

      Delete
    4. உச்ச நீதிமன்ற வழக்குகள் விரைவில் முடிந்து ஆசிரியர் தகுதி தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் வர இருபதாக தகவல்....

      உச்ச நீதிமன்ற வழக்குகள் யாருக்கு சாதகமாவும்? பாதகமாகவும் ? வரும் என கணிக்க முடியாது.

      எப்படி வந்தாலும் அரசு பின்பற்றினால் தான் உண்டு....

      அரசு அடுத்த தேர்வு நடத்துவதை மட்டுமே கவனம் செலுத்தும் என்பதில் துளி கூட ஐய்யமில்லை...

      எனவே அனைவரும் அடுத்த தேர்வுக்கு தயாராகுங்கள்.....

      Delete
    5. Mr Kumar, Your comment doesn't fit here. I request you to pls remove it. Please do not do the same thing they have done consistently.

      Delete
  22. உச்ச நீதிமன்ற வழக்குகள் விரைவில் முடிந்து ஆசிரியர் தகுதி தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் வர இருபதாக தகவல்....

    உச்ச நீதிமன்ற வழக்குகள் யாருக்கு சாதகமாவும்? பாதகமாகவும் ? வரும் என கணிக்க முடியாது.

    எப்படி வந்தாலும் அரசு பின்பற்றினால் தான் உண்டு....

    அரசு அடுத்த தேர்வு நடத்துவதை மட்டுமே கவனம் செலுத்தும் என்பதில் துளி கூட ஐய்யமில்லை...

    எனவே அனைவரும் அடுத்த தேர்வுக்கு தயாராகுங்கள்.....

    ReplyDelete
    Replies
    1. ungaluku pevarah comment potta happy varverpinga, athey againsta iruntha poiya?

      what is your mentality Mr.prabhakaran?

      Delete
    2. Athirchi thagaval.... Nu oru comment?????

      Delete
    3. Nallatho kettatho case mudincha adutha velaya pakkalam.... Ethu than ellarukum favour....

      Delete
  23. Dear Friends, Weitage marks cancel Akuma?

    ReplyDelete
  24. ETHIRPATHU ETIRPATHU EMATRAM MATUME MINJUM.ETHANA13 VANTHU POIRKUM.ARASUKU ANTHA669 PER NIYAMANATHIL AKARAI ILAI...

    ReplyDelete
  25. SUPREME COURT OF INDIA

    Case Status Status : PENDING

    Status of : Special Leave Petition (Civil) 29245 OF 2014

    V. LAVANYA & ORS. .Vs. THE STATE OF TAMIL NADU & ORS.

    Pet. Adv. : MR. T. HARISH KUMAR Res. Adv. : MR. M. YOGESH KANNA

    Subject Category : SERVICE MATTERS - RECRUITMENT/TRANSFER/COMPASSIONATE APPOINTMENT

    Appealed Against : WA 1031/14 OF HIGH COURT OF MADRAS

    Listed 2 times earlier Likely to be Listed on : 21/04/2015

    ReplyDelete
  26. நாம் செய்யாத தவறுக்கு யாருமே நமக்கு தண்டனை கொடுப்பது இல்லை என்ற ஜெயகாந்தன் அவர்களின் வரி என் கண்முன்னே உலா வருகிறது.....

    ReplyDelete
    Replies
    1. Shrimathi ramesh sir,
      நீங்கள் சொல்லிய வரிகள் மீது நான் அசையா நம்பிக்கை வைத்திருந்தேன்.ஆனால் அதை அசைத்துப்பார்த்தது 2013 ல் நடந்த தகுதித் தேர்வு.!!!!!
      நீதி தேவதையின் சட்ட புத்தகத்திலும் ஓட்டையை தேடும் பூமி இது.
      வாயினுள் நுழையும் சோற்றைத் தடுத்து,
      சேற்றை நிரப்பும்
      பூமி இது.
      வயிற்றிலடித்து இதயத்தை
      பிளந்தார்கள்,
      இப்போது பிளவுப்பட்ட இதயத்துடன்
      கண்ணீா் கடலில் மூழ்கி மூச்சு திணறுகிறேன்.

      Delete
  27. Narayana Kosu tholla thanga mudila.

    ReplyDelete
  28. நணபர்கள் அனைவருக்கும இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி