அஞ்சல் துறையில் 932 பணிகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 26, 2015

அஞ்சல் துறையில் 932 பணிகள்


இந்திய அரசின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சக்கத்தின் கீழ் செயல்பட்டும் வரும் அஞ்சல் துறையின் உத்திரப் பிரதேச வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 932 Postman, Mail Guard, Multi Tasking Staff போன்ற பணியிடங்களை நிரப்பதகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: உத்திரப் பிரதேசம்

காலியிடங்கள்: 932

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

பணி: Postman - 602

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000

பணி: Mail Guard - 20

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000

பணி: Multi Tasking Staff - 310

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ அல்லது அதற்கு சமமான தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30.06.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400 + பதிவுக் கட்டணம் ரூ.100.எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு தேர்வுக் கட்டணம் இல்லை, பதிவுக்கட்டணம் மட்டும் ரூ.100.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2015

மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய http://indiapost.gov.in/pdf/fileuploads/English_Notification_Postman_MG_MTS_Exam_U.P.Circle_2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி