உங்கள் Android போனின் Pattern,Password,pin ஆகியவற்றை மறந்து விட்டிர்களா ? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 23, 2015

உங்கள் Android போனின் Pattern,Password,pin ஆகியவற்றை மறந்து விட்டிர்களா ?


உங்கள் Androidபோனின் Pattern,Password,pin ஆகியவற்றை மறந்து விட்டிர்களா ?...

Service Center அல்லது வேறு கடைகாரரிடம் எடுத்துச் சென்றால் 300லிருந்து 350 வரை கேட்பார்கள்,,...நாம் இப்போது நாமலே எப்படி Unlock செய்வது என்று பார்க்கலாம்,,...
உங்கள் pattern,password,pinஐ எடுக்க இரண்டு வழிகள் உள்ளன,,

1.)Google Account
2.)Wipe data(format,factory reset)...<<<<<<<>>>>>>(பலர் இதற்கு internet connection தேவை என்று நினைக்கின்றனர் ,,ஆனால் தேவை இல்லை !!)

வழி1

* |STEP 1| *
உங்கள் pattern,password,pinஐ மூன்று முறை தவறாக போடுங்கள்...

* |STEP 2| *
கீழே "Forgot Pattern?" என்று வரும்,,அதை Select செய்யுங்கள் ,,பின் உங்கள் Gmail Address ,Password ஆகியவற்றை type செய்துSign in கொடுங்கள் ...

* |STEP 3| *
இப்போது உங்கள் புது pattern,password,pinஐ Set செய்து கொள்ளுங்கள் ,,அவ்வளவுதான் !! ...<<<<<<<<>>>>>>

வழி2

1.)உங்கள் போனை switch off செய்யுங்கள
2.)off ஆனவுடன் power button +home button + volume up button ஆகியவற்றை சேர்த்து அழுத்துங்கள் ...((இது எல்லா போன்களில் வேலை செய்யாது,Googleலில் "how to go to recovery mode in "உங்கள் போன் மாடல்" என்று search செய்யுங்கள்)

3.)recovery modeல் touch screen வேலை செய்யாது,,volume button move செய்வதற்கு ,home button அல்லது power button select செய்வதற்கு ...

4.)recovery modeல் "wipe data" optionஐ select செய்யுங்கள்,பின் yes select செய்யுங்கள்...

5.)இப்போது "reboot system now" optionஐ select செய்யுங்கள்....

(குறிப்பு : இந்த முறையில(2nd) போனில் சேமித்த தகவல்கள் அனைத்தும் அழிக்கப்படும். ஆகவே கவனத்துடன் செயல்படவும்)******************அவ்வளவுதான் !!!! எளிமையாக இருந்ததா?

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி