ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டர் ஆக ஆசையா? – விண்ணப்பிக்க இதுவே டைம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 5, 2015

ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டர் ஆக ஆசையா? – விண்ணப்பிக்க இதுவே டைம்!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனத்தின் பெயர்: செளத் வெஸ்டர்ன் ரயில்வே பணியின் பெயர்: அசிஸ்டண்ட் ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்கள்: 118 இடங்கள் கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு விண்ணப்பிக்க கடைசி தேதி: 31/05/2015 கொங்கண் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட்: பணியின் பெயர்: மேனேஜ்மெண்ட் டிரெய்னி (லீகல்) காலியிடங்கள்: 1 கல்வித்தகுதி: இளங்கலை சட்டப்படிப்பு விண்ணப்பிக்க கடைசித் தேதி: 21/05/2015 ரயில்வே துறையில் காலியாக உள்ள மேலும் பல்வேறு வேலைவாய்ப்புகளுக்கு இங்கே கிளிக் செய்யவும். இதுபோன்ற மேலும் பல வேலைவாய்ப்புத் தகவல்களுக்கு எங்களின் http://jobs.oneindia.com/ இணையதளத்தினைப் பார்வையிடவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி