ஸ்மார்ட் வளையம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 22, 2015

ஸ்மார்ட் வளையம்


ஸ்மார்ட்போனை பாக்கெட்டிலோ அல்லது கைப் பையிலோ சைலன்ட் மோடில் வைத்துவிட்டால்எந்த அழைப்பு வந்தாலும் தெரியாது.
முக்கிய போன் அழைப்புகளை எடுக்க முடியாதபட்சத்தில், அதனால் பல சிக்கல்கள் வரலாம்.அல்லது தொழில் வாய்ப்புகளைக்கூட இழக்க நேரிடலாம். அதற்குத் தீர்வு சொல்கிறது இந்த ஸ்மார்ட் வளையம்.இதை கையில் அணிந்து கொண்டால் ஸ்மார்ட்போனில் அழைப்பு வரும் நேரத்தில் கையில் அதிர்வுகள் மற்றும் சமிக்கைகள் கொடுக்கும். கையில் அணியும் பேண்ட் போல இருப்பதால் இதை பேஷன் நகை போல அணிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி