ஆசிரியர் தகுதித் தேர்வை உடனே நடத்த வேண்டும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 22, 2015

ஆசிரியர் தகுதித் தேர்வை உடனே நடத்த வேண்டும்


ஆசிரியர் தகுதித் தேர்வை உடனே நடத்த வேண்டும் என தமாகா தலைவர்ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

நாடு முழுவதும் பள்ளிகளில் சுமார் 5.8 லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு தமிழகத்தில் மட்டும் தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த ஆசிரியர்கள் அனைவரும் 5 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு"டெட்' எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என விதிமுறை உள்ளது. ஆனால், தமிழகத்தைப்பொருத்தவரை கடைசியாக 2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. அதன் பிறகு, வழக்குகள் காரணமாக நடைபெறவில்லை.இந்த நிலையில், இந்த ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான கால வரம்பு 2016, நவம்பர் 15 என மாற்றியமைக்கப்பட்டது. இவர்களுக்கு இன்னும் ஓர் ஆண்டே மிஞ்சியிருப்பதால், தமிழக அரசு இந்த ஆண்டு இரண்டு முறையாவது தகுதித் தேர்வை எழுத அனுமதிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரி வருகின்றனர். எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வை உடனே நடத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

26 comments:

  1. Allaluku sollikutudhan irukanka?but eppo than adw list,New tet arivippu varumo?oruvela amma cm anavudan after May 30 Ella arivipum man am kulirura Mari varalam.varum.wait and see

    ReplyDelete
    Replies
    1. 2016 தேர்தலை கருத்தில் கொண்டு ஜந்து(GKV ) உளருகின்றதோ ???

      இத்தனை நாட்கள் இல்லாத அக்கறை திடீரென ஏன் ?????

      Delete
  2. Mr kesav sir what about pg welfare list status. It will come or won't come. Reply sir...

    ReplyDelete
    Replies
    1. Sure , within this month end.confirm news.

      Delete
    2. sir, if you don't mind.what will be the vacancy......

      Delete
    3. I missed the post with 1 mark mr.kesav. And I missed many jobs with few Marks that's why I am asking.

      Delete
    4. Any way thanks for your reply Mr.kesav.

      Delete
    5. Sir am rathi, am also missed the zoo post with 1mark. Next welfare list varuma? Pls ans panunga sir.

      Delete
    6. Yes mam, definitely will come. You will get another chance, don't worry.

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. This comment has been removed by the author.

      Delete
    10. This comment has been removed by the author.

      Delete
  3. pass pannavangaluku first job podunga

    ReplyDelete
  4. HOW MANY VACANCIES IN LAST TET(BT)?

    ReplyDelete
  5. வணக்கம் ஆசிரிய சகாக்களே..! 22.05.15 வெள்ளிக்கிழமை அன்று வாழ்க்கை துணை ஏற்பு விழா காணும் நமது சகா மானமிகு.முனியப்பன் அவர்கள் தனது வாழ்க்கை துணையுடன் இல்லறத்தில் நல்லறம் காண நாம் அனைவரும் மனதார வாழ்த்துவோம்..! தோழமையுடன் ஜித்தன்ஹரி..!

    ReplyDelete
  6. Sir. Tet pass Panna ellarukum velai kudukanaum nu rule illai. Unga weitage ku epo job varutho apo than velai. Illana weitage athigamaakura vaziya paaruga. So court la case potaalum stay lam vaanga mudiyaathu. onnum Pana mudiyaathu. Ore vazi, Unga weitage epo top la varutho apo than velai.... Athuvarai kaathiruga or marubadiyum tet eluthunga. Becoz +2,degree lam marubadi padika mudiyaathu.

    ReplyDelete
    Replies
    1. You are right sir. 90 ku mela eduthavangaluku job nu tet first anouncementla apdi edhume sollala. 90 pas mark and 7 yr sellupadiyagumnu than solirundhanga. Andha yr vacant adhigam but pass panavanga kammindranala nerayaperku job odane kedachadhu.

      Delete
    2. Already pass panavangaluku trb xamla teach xperienc employ seniorty mari oru particular mark vachrundhu munurimai kudutha nalarkum.

      Delete
    3. U both r right sir.....try to get more marks in future exams.... Don't ruin others life by putting cases

      Delete
    4. And tet xam is like net xam. That means elligibility. Job depents on high score.

      Delete
  7. Group 4 Results published now

    http://www.tnpsc.gov.in/ResultGet-g42015rank.html

    ReplyDelete
  8. A great mistake was made by Jayalalitha govt of appointing 20000 trs through TET without known ing system of NCERT norms.
    This is the funny situation of tamilnadu govt. All unwanted people only the officers in edn system. After some years no government school s in tamilnadu

    ReplyDelete
  9. When will be the TET judgement announced by the Supreme Court? Tell me if anyone knows. Is there any opportunity for 90 above candidates?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி