ஆசிரியர் தகுதித் தேர்வு: பணியாற்றும் ஆசிரியர்கள் தேர்ச்சி பெறுவதற்கான காலவரம்பு மாற்றியமைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 19, 2015

ஆசிரியர் தகுதித் தேர்வு: பணியாற்றும் ஆசிரியர்கள் தேர்ச்சி பெறுவதற்கான காலவரம்பு மாற்றியமைப்பு


தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்கெனவே பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான காலவரம்பை தமிழக அரசு மாற்றியுள்ளது.அதன்படி,

இப்போது பணியாற்றும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற நவம்பர் 15, 2016 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் ஆகஸ்ட் 23, 2010-இல் அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில்தேர்ச்சி பெறும் ஆசிரியர்களையே 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை நியமிக்க வேண்டும். எனினும், இந்தச் சட்டப்பிரிவுகளை அமல்படுத்த 5 ஆண்டுகள் கால அவகாசமும் வழங்கப்பட்டது.இந்த நிலையில், ஏப்ரல் 1, 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணி நியமனம் பெற்றவர்களுக்கு ஒப்புதல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்தப் பணி நியமனத்துக்கு தாற்காலிக அனுமதி வழங்க வேண்டும் என்றும், அவர்களுக்கு பணியாற்றிய காலத்துக்கான ஊதியம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.அதே உத்தரவில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதஆசிரியர்களை நியமித்ததில் எந்தத் தவறும் இல்லை. எனினும், இந்த ஆசிரியர்கள் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

இது தொடர்பான மற்றொரு வழக்கில் தனி நீதிபதியின் இந்த உத்தரவு செல்லும் என்றுஉயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.இந்தச் சட்டம் 2010-ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 23-இல் நடைமுறைக்கு வந்தாலும், தமிழக அரசு இந்தச் சட்ட விதிகளை நவம்பர் 15, 2011-இல்தான்வெளியிட்டது.இப்போது, அந்த தேதியிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.வழக்குகளால் தாமதம்: கடந்த 2013, ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன.

இதன் காரணமாக, 2014-ஆம் ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. இந்த வழக்குகள் இப்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.இந்த வழக்குகளை விரைவில் முடித்து, இந்த ஆண்டிலேயே ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும் என தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.

28 comments:

  1. yeppa dai mothalla tet vainga pa

    ReplyDelete
  2. your wife smart Enough ? Read below:

    Dear Sweetheart:

    I can't send my salary this month, so I am sending 100 kisses. You are my sweetheart

    Your husband

    .

    .

    .

    .

    .

    His wife replied back after some days to her husband:


    Dearest sweetheart,


    Thanks for your 100 kisses, I am sending the expenses details.

    1. The Milk man agreed on 2 kisses for one month's milk.
    2. The electricity man only agreed after 7 kisses.
    3. Your house owner is coming every day and taking two or three kisses instead of the rent.
    4. Supermarket owner did not accept kisses only, so I have given him some other items...........
    5. Other expenses 40 kisses

    Please don't worry for me, I have a remaining balance of 35 kisses and I hope I can complete the month using this balance.

    Shall I plan same way for next months, Please Advise!!!

    Your Sweet Heart

    ReplyDelete
  3. Inga ena prblm nadanthu2 iruku... nenga ena msg anupirknga balaji

    ReplyDelete
  4. Kannai koduthu pudunguvadharku samam...kalvi thurai yosikattummm...

    ReplyDelete
  5. Intha varudam TET vara vaaippu illai athanal thaan one year exten panni irukkangka govt.may me next year

    ReplyDelete
  6. ஆதி திராவிடர் தேர்வு பட்டியல் விட்டாச்சா?

    ஆதி திராவிடர் தேர்வு பட்டியல் எப்போது?

    ReplyDelete
  7. ஆதி திராவிடர் தேர்வு பட்டியல் விட்டாச்சா?

    ஆதி திராவிடர் தேர்வு பட்டியல் எப்போது?

    ReplyDelete
  8. ஆதி திராவிடர் தேர்வு பட்டியல் விட்டாச்சா?

    ஆதி திராவிடர் தேர்வு பட்டியல் எப்போது?

    ReplyDelete
  9. ஆதி திராவிடர் தேர்வு பட்டியல் விட்டாச்சா?

    ஆதி திராவிடர் தேர்வு பட்டியல் எப்போது?

    ReplyDelete
  10. ஆதி திராவிடர் தேர்வு பட்டியல் விட்டாச்சா?

    ஆதி திராவிடர் தேர்வு பட்டியல் எப்போது?

    ReplyDelete
  11. ஆதி திராவிடர் தேர்வு பட்டியல் விட்டாச்சா?

    ஆதி திராவிடர் தேர்வு பட்டியல் எப்போது?

    ReplyDelete
  12. ஆதி திராவிடர் தேர்வு பட்டியல் விட்டாச்சா?

    ஆதி திராவிடர் தேர்வு பட்டியல் எப்போது?

    ReplyDelete
  13. முடியலடா சாமி

    mudiyalada sami

    ReplyDelete
  14. முடியலடா சாமி

    mudiyalada sami eppo list

    ReplyDelete
  15. முடியலடா சாமி

    mudiyalada sami

    ReplyDelete
  16. முடியலடா சாமி

    mudiyalada sami

    ReplyDelete
  17. முடியலடா சாமி

    mudiyalada sami adw

    ReplyDelete
  18. முடியலடா சாமி

    mudiyalada sami adw

    ReplyDelete
  19. முடியலடா சாமி

    mudiyalada sami adw

    ReplyDelete
  20. முடியலடா சாமி

    mudiyalada sami adw

    ReplyDelete
  21. Pg welfare list will be published soon.

    ReplyDelete
  22. http://www.kalviseithi.net/2015/05/blog-post_860.html?m=1

    ReplyDelete
  23. Govt dogs bark inside the govt compound . It will not go to bark matric school. pvt matic will throw good bone inside their compound
    .these only taste bones

    ReplyDelete
  24. 5 yrs exams vikama 10 chances tharama thideernu 2016 Nov kulla pass pannanumnu solrathu niyama

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி