அனுமதி பெற தவறிய 5 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 25, 2015

அனுமதி பெற தவறிய 5 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள்

உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக இந்திய மருத்துவக் கழகத்தின் அனுமதியைப் பெற தமிழகத்தைச் சேர்ந்த 5 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் இந்த ஆண்டும் தவறிவிட்டன.
கடந்த ஆண்டு 13 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற இந்திய மருத்துவக் கழகம் அனுமதி மறுத்தது.

இந்த நிலையில், எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி, திருச்சி, அன்னப்பூர்ணா மருத்துவக் கல்லூரி சேலம், மாதா மருத்துவக் கல்லூரி தண்டலம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மெடிக்கல் சயின்ஸ் அன்ட் ரிசர்ச், ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி, சென்னை ஆகிய 5 கல்லூரிகளும் இந்த ஆண்டும் அனுமதி பெற தவறிவிட்டன.மீதமுள்ள 8 கல்லூரிகளும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி பெற்றுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி