TNTET:ஆதிதிராவிடர் நலத்துறைக்கு தேர்வான ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதி வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 1, 2015

TNTET:ஆதிதிராவிடர் நலத்துறைக்கு தேர்வான ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதி வெளியீடு.

52 comments:

  1. என் நண்பர் ஒருவரின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தொலைந்துவிட்டது.மீண்டும் எப்படி வாங்க முடியும் அதற்கான வழிமுறைகள் என்ன?தயவு செய்து தெரிந்தவர்கள் கூறுங்கள்

    ReplyDelete
    Replies
    1. i am paper 1
      my mark 69.06(male)
      comm- sc
      mediam -G

      any chance in adw 30%list?

      Delete
    2. மீதி 30% இ.நி.ஆ ஆதி திராவிடர் வழக்கினை முடித்து ஆதி திராவிடர்களை(sc&sca) கொண்டு தேர்வு பட்டியலை அரசு(டி.ஆர்.பி)வெளியிட்டு 669 ஆசிரியர்களுக்கும் பணி ஆணை கொடுக்க வேண்டும்.

      Delete
    3. viraivil case 30% mutiththu 669 perukkum pani aanai valanka vendum.

      but en late aguthu ? one year mudiya poguthu .

      so AD&T department quikka action edutthu 30% case mudithhu 669 pani anai valanka vendum.

      Delete
    4. மீதி 30% இ.நி.ஆ ஆதி திராவிடர் வழக்கினை முடித்து ஆதி திராவிடர்களை(sc&sca) கொண்டு தேர்வு பட்டியலை அரசு(டி.ஆர்.பி) வெளியிட்டு 669 ஆசிரியர்களுக்கும் பணி ஆணை கொடுக்க வேண்டும்.

      Delete
    5. மணி.... ஏன்... இப்படி... வலைச்சு... வலைச்சு... கமேன்ஸ்... பண்ணிறீங்க..? போதும்... 30% நமக்குத்தான்...

      Delete
    6. முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம் வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சிவழங்கப்படும்.
      சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகுவாரியாக பயிற்சி மற்றும் தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. சென்ற 2014 முதுகலை தமிழாசிரியர் தேர்வில் 85 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாகபடித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாராகுவோரும் இப்பயிற்சி மற்றும்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில்
      எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும். தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு.
      இதுவரை இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவ 60 க்கும் மேற்பட்டோர் இப் பயிற்சியில் சேர்ந்து போட்டித்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். பயிற்சியில் இணைந்தவர்களுக்கு உடனடியாகப் பாடப்பொருள் அனுப்பப்படும் முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவர் நீங்களென்றால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் !
      நீங்களும் இணையுங்கள்
      கடின உழைப்பும்..இலக்கை அடையும் வரை ஓயமாட்டேன் எனும் மன உறுதியுடையவர்கள் மட்டும் தொடர்பு கொள்க.
      வெற்றி- 7598299935

      Delete
    7. Dear Mr Harsh Priyan.

      If the Mark List is urgently required, First you may apply for CCM which can be used it for temporarily. Meanwhile, you may apply for Duplicate Mark List which will take a long process

      Delete
  2. வாழ்த்துக்கள் நண்பர்களே,
    நமது நலன் கருதி மட்டும் போராடாமல் மாணவரின் நலன் கருதி உழைப்போம். என்னைப் பொருத்த வரை வாங்கி கொண்டிருக்கும் சம்பளத்திற்கே இன்னும் முழுவதுமாக உழைக்கவில்லை

    ReplyDelete
  3. Is it true. ? Trb website la yethum podaliye. .counselling place. ?

    ReplyDelete
  4. Paniniyamana kalanthaivil kalanthukollum anaithu tholar tholigalugu en vaathugal!!!
    Naam satharanamaga entha paniyai peravillai poradithan petrullom melum poradinaalthan vaala mutiyum ADW PALLIYIL PAIELUM MANAVARGALIN VAALVIL MENNERA NINGAL ULAIPIRGAL ENA NAMPUGIRAN 454 tholargalugum en vaalthugal.......eni ungal vaalvil santhosam malaratum ......by enrum tholamaiyutan Rajkumar madurai

    ReplyDelete
    Replies
    1. Thank u sir ninga illadi ennagi ethu natanthu erugathu ennota family la ellarum rampa happy ya eruganga kandipa ungalugu job kitagum...nanga 450 perum ungalugu help pannuvom....lifelong thank to u sir....

      Delete
    2. rajkumar sir adw case eppa varuthu tell me sir

      Delete
  5. congrats to all adw candidates.

    tet pass certificate must
    .be ready for counseling.

    ReplyDelete
  6. ADWS il counciling sella irukkum anaithu nanbargalukkum tholigalukkum en manamarntha vaalthukkal..ungal vaalkaiyil magilchi ponga ulamara vaalthugiren...GOD BLESS U ALL..

    ReplyDelete
  7. chennai ,thiruvallur,vellore district la neraiya vaccants irukku.
    Counseling pogum pothu tamilnadu map kondu vanga,usefulla irukkum.
    unga areavukku pakkathula irukra adw scholla vaccant irukkanu therinju vachukonga.

    ReplyDelete
  8. Counseling enna enna kondu varanum pl.any one tell me pl

    ReplyDelete
  9. adw departmentla(chennai) vaccant list kettathukku (today) tharla.
    counseling nadakkum pothuthan namakku vaccant place theriyum.job enga kedachalum santhosama work pannunga.2016 may la transfer vangikkalam.

    ReplyDelete
  10. Counseling enna enna kondu varanum pl.any one tell me pl

    ReplyDelete
  11. adw departmentla(chennai) vaccant list kettathukku (today) tharla.
    counseling nadakkum pothuthan namakku vaccant place theriyum.job enga kedachalum santhosama work pannunga.2016 may la transfer vangikkalam.

    ReplyDelete
  12. chennai ,thiruvallur,vellore district la neraiya vaccants irukku.
    Counseling pogum pothu tamilnadu map kondu vanga,usefulla irukkum.
    unga areavukku pakkathula irukra adw scholla vaccant irukkanu therinju vachukonga.

    ReplyDelete
    Replies
    1. Sir i hav complete cv also in 2014 bt still i didnt get selected am sc candidate 90 marks in tet i wil get job r again i hav to write exam ah pls tel me soon thn oly i can get ready pls sir

      Delete
  13. Asst proffessor appointment when?

    ReplyDelete
  14. Asst proffessor appointment when?

    ReplyDelete
  15. வாழ்த்துகள்!

    ReplyDelete
  16. Valthukkal miga neenda naluku pin santhosamana seithi

    ReplyDelete
  17. Valthukkal miga neenda naluku pin santhosamana seithi

    ReplyDelete
  18. கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரிய பெருமக்களுக்கு அடியனின் வாழ்த்துக்கள்..! தோழமையுடன் ஜித்தன்ஹரி..!

    ReplyDelete
  19. All the best selected teachers

    ReplyDelete
  20. "ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் தேர்வாகியுள்ள ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு குழு" இணைப்பு:(மத்திய, மாநில SC /st அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு) வணக்கம் ஆசிரிய பெருமக்களே..! ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் இடைநிலை ஆசிரியராக தேர்வாகியுள்ள ஆசிரிய சகாக்கள் அனைவருக்கும் நமது ஒருங்கிணைப்பு குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள். நாம் பெற்றுள்ள இந்த ஆசிரியர் பணியானது எளிதாக கிடைக்கவில்லை. அதற்காக நாம் சந்தித்த இன்னல்கள், கஷ்டங்களை சொல்லிமாலாது. அதில் முதற்கட்டமாக நமது பிரச்சினை சம்பந்தப்பட்ட அரசு உயர் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தோம். அதற்கு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஜனவரி 29ந்தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் 100 பேர் கலந்து கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம். அதிலும் பலன் கிடைக்காத பட்சத்தில் மார்ச் 14ந்தேதி 35 பேர் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரகத்தை முற்றுகையிட்டு கைது செய்யப்பட்டோம். அதன்பிறகு நாம் மேற்கொண்ட சட்டப்போராட்டத்தின் பலனாக கிடைத்த 70 சதவீதம் ஆசிரியர்களின் தேர்வு பட்டியலை வெளியிடாததால் ஏப்ரல் 27ந்தேதி 42 ஆசிரியர்களை கொண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினோம். அதிலும் அரசு செவி சாய்க்க மறுத்ததால் கடந்த ஜுன் 4ந்தேதி மிகப்பெரிய போராட்டமாக 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஒன்றிணைந்து தலைமை செயலகத்தை முற்றுகையிட்டோம். இவ்வாறு நாம் நடத்திய பல்வேறு கட்ட தொடர் போராட்டத்தின் பலனாக 70 சதவீதம் ஆசிரியர்களின் தேர்வு பட்டியலை வெளியிட்டு இன்று கலந்தாய்வில் கலந்து கொண்டு நாளைய எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மாணவ சமுதாயத்திற்கு ஆசிரியராக பணிபுரியும் அரிய வாய்ப்பை பெற்றுள்ளோம்.. நம்முடன் இப்போராட்டத்தில் கலந்து கொண்ட நிறைய களப்போராளிகள் இன்னும் ஆசிரியராக தேர்வாகமல் தவித்து கொண்டு இருக்கின்றனர். ஆகவே நம் உடன்பிறப்புகளாகிய அவர்களுக்காக மீதமுள்ள 30 சதவீதத்தை பெற்றுக்கொடுக்க வேண்டியது நமது உரிமை மட்டுமல்ல, கடமையும் கூட. ஆகவே நாம் அனைவரும் கடந்த காலத்தை போன்று இனிமேலும் ஒன்றிணைந்து நம்முடைய இடஒதுக்கீட்டை மீட்டெடுப்பது நமது தலையாய கடமையாகும். அதற்கு நாம் அனைவரும் பணஉதவியுடன் தார்மீக ஆதரவும் கொடுத்து ஒத்துழைக்க வேண்டுமாறு ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பாக உங்களிடம் உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்..! ஒன்றிணைவோம்....! வென்றெடுப்போம்...! இப்படிக்கு, ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் தேர்வாகியுள்ள ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு குழு, தமிழ்நாடு.

    ReplyDelete
    Replies
    1. மீதி 30% இ.நி.ஆ ஆதி திராவிடர் வழக்கினை முடித்து ஆதி திராவிடர்களை(sc&sca) கொண்டு தேர்வு பட்டியலை அரசு(டி.ஆர்.பி) வெளியிட்டு 669 ஆசிரியர்களுக்கும் பணி ஆணை கொடுக்க வேண்டும்.

      Delete
    2. மணி.... ஏன்... இப்படி... வலைச்சு... வலைச்சு... கமேன்ஸ்... பண்ணிறீங்க..? போதும்... 30% நமக்குத்தான்...

      Delete
  21. இனிய காலை வணக்கங்கள் எனதருமை ஆசிரிய பெருமக்களே..! ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் இடைநிலை ஆசிரியராக தேர்வாகியுள்ள ஆசிரியர்கள் கலந்தாய்வு தொடர்பாக தகவல்கள் வேண்டும் எனில் தொடர்பு கொள்ளுங்கள்..! இ.ஹரிகிருஷ்ணன் -9710889388

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழரே 2013 ல் 90 மதிப்பெண் எடுத்த அனைவருக்கும் வேலை வருமா? இல்லை மீண்டும் தேர்வு எழுத வேண்டுமா தயவு செய்து கூறுங்கள்

      Delete
    2. மீதி 30% இ.நி.ஆ ஆதி திராவிடர் வழக்கினை முடித்து ஆதி திராவிடர்களை(sc&sca) கொண்டு தேர்வு பட்டியலை அரசு(டி.ஆர்.பி) வெளியிட்டு 669 ஆசிரியர்களுக்கும் பணி ஆணை கொடுக்க வேண்டும்.

      Delete
    3. மணி.... ஏன்... இப்படி... வலைச்சு... வலைச்சு... கமேன்ஸ்... பண்ணிறீங்க..? போதும்... 30% நமக்குத்தான்...

      Delete
  22. Congrats Fr all selected teachers

    ReplyDelete
  23. மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்.!

    ReplyDelete
  24. ஓம் நமசிவாய ஓம் சக்தி

    ReplyDelete
  25. any news about remaining 30% sgt adw case & selection list?

    ReplyDelete
  26. one year aga poguthu .aannaal innum 669 sgt adw innum podala.

    so govt quikka remaining 30% case mudithu 669 postingai adi dravidargalai kondu nirappa vendum.

    this case and late will spoil the future of primary school students and tet pass(sc & sca)candidates.


    it spoil the future of kallar students & candidates also.

    ReplyDelete
  27. akilan rajkumar yuvaraj sir any improve in 30% sgt adw ?

    ReplyDelete
  28. 30% case eppo varuthu other caste vaippu irukkuma sir ,please comment me sir

    ReplyDelete
  29. 2013 tet la above 90 eduthavargaluku enna panna poranga trb yum goverment yum

    ReplyDelete
  30. July 2015
    உச்சநீதிமன்றத்தில் டி.இ.டி வழக்குகள் வரும் ஜூலை 14 ம் தேதி கோர்ட் எண் 07, வழக்கு எண் 05ஆக வருகிறது


    ReplyDelete
  31. July 2015
    உச்சநீதிமன்றத்தில் டி.இ.டி வழக்குகள் வரும் ஜூலை 14 ம் தேதி கோர்ட் எண் 07, வழக்கு எண் 05ஆக வருகிறது


    ReplyDelete
  32. Congratulations to every selected candidates

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி