பள்ளிகளில் நிலவேம்பு கசாயம் வழங்க சிறப்பு முகாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 20, 2015

பள்ளிகளில் நிலவேம்பு கசாயம் வழங்க சிறப்பு முகாம்

திண்டுக்கல்:‘டெங்கு’காய்ச்சல்பரவுவதைதடுக்கும்முன்எச்சரிக்கைநடவடிக்கையாக,நிலவேம்புகசாயத்தைஅனைத்துபள்ளிமாணவ-மாணவிகளுக்கும்வழங்கவேண்டும்என,மாநிலநகராட்சி
நிர்வாகத்துறைஇயக்குனர்பிரகாஷ்உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்துதிண்டுக்கல்மேட்டுப்பட்டிநகராட்சி
உயர்நிலைப்பள்ளியில்நேற்றுசிறப்புமுகாம்நடந்தது.குடிநீர்பற்றாக்குறையினால்
மக்கள்அவதிப்படும்போது,டெங்குகாய்ச்சல்மிகவிரைவாகபரவும்.இதைதடுக்கும்நோக்கில்,தமிழகத்தில்அனைத்துஉள்ளாட்சிமன்றங்களிலும்நிலவேம்புகசாயத்தைபள்ளிமாணவ-மாணவிகளுக்குவழங்கவேண்டும்.முன்எச்சரிக்கைநடவடிக்கையாகஅதிகபாதிப்புஏற்படவாய்ப்புள்ளஜூலைமாதத்திற்குமுன்பாகவேகசாயம்வழங்கிமுடித்திருக்கவேண்டும்என,மாநிலநகராட்சிநிர்வாகம்உத்தரவிட்டுள்ளது.இதையடுத்துதிண்டுக்கல்மாநகராட்சிஆணையாளர்ராஜன்,சுகாதாரஅதிகாரிகளுக்குஉத்தரவிட்டார்.

நகர்நலஅலுவலர்டாக்டர்அனிதாமேற்பார்வையில்,சுகாதாரஆய்வாளர்கள்16பேர்அடங்கியகுழுசிறப்புமுகாம்களில்பங்கேற்றனர்.பள்ளிதலைமைஆசிரியர்மற்றும்ஆசிரியர்களோடுசேர்ந்துமாணவ-மாணவிகளுக்குநிலவேம்புகசாயம்வழங்கப்பட்டது.மாநகராட்சிபகுதியில்உள்ள75பள்ளிகளில்(அரசுமற்றும்தனியார்பள்ளிகள்)இந்தமுகாம்கள்இந்தமாதம்முழுவதும்நடைபெறஉள்ளது.ஏற்கனவேகடந்தவாரங்களில்5017மாணவர்களுக்குநிலவேம்புகசாயம்வழங்கப்பட்டுள்ளது.வரும்2வாரங்களில்33ஆயிரம்மாணவர்களுக்குவழங்கப்படஉள்ளது.இதில்,தலைமையாசிரியைதெய்வானை,சுகாதாரஆய்வாளர்கள்,பாலமுருகன்,லாவண்யா,கேசவன்பங்கேற்றனர்.

நகர்நலஅலுவலர்அனிதாகூறியதாவது:

‘டெங்கு’வால்பெரும்பாலும்பாதிக்கப்படுவதுபள்ளிமாணவர்கள்தான்.அதனால்,ஜூலைக்குமுன்பேநிலவேம்புகசாயத்தைகுடிக்கும்சிறப்புமுகாம்களைமுடிக்கஉத்தரவிட்டுள்ளோம்.நன்குகொதிக்கவைக்கப்பட்டுசற்றுகுடிக்கக்கூடியவெதுவெதுப்பானசூட்டில்ஒவ்வொருமாணவருக்கும்15மில்லிகசாயத்தைதருகிறோம்.இதனால்,மாணவர்களுக்குநோய்எதிர்ப்புசக்திஅதிகரிக்கும்.நோய்கள்அண்டாது.இதைபெற்றோரும்பின்பற்றஅறிவுறுத்தியுள்ளோம்,என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி