ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர இணையதள வழியாகக் கலந்தாய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2015

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர இணையதள வழியாகக் கலந்தாய்வு

அரசு மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனத்திலும், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு முதலாமாண்டு மாணவர்சேர்க்கைக்கான இணையதள வழியாக ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு ஜூலை 1 முதல் 4 வரை நடைபெறவுள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.கலந்தாய்வுக்கு வரும்போது தேவையான அனைத்து சான்றிதழ்களையும் எடுத்து வர வேண்டும்.கீழ் குறிப்பிட்டுள்ளபடி கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

ஜூலை 1: சிறப்புப் பிரிவினர் (மாற்றுத் திறனாளிகள், சுதந்திர போராட்டத் தியாகிகளின் பேரன், பேத்திகள், முன்னாள்ராணுவத்தினரின் மகன்,மகள்) ஆங்கில மொழி, தெலுங்கு மொழி, உருது மொழி, தொழிற் பிரிவு, கலைப்பிரிவு, அறிவியல் பிரிவு ஆகிய பிரிவுகளுக்கு நடைபெறும்.

ஜூலை 2: தொழில், கலை பிரிவுகள்.

ஜூலை 3, 4: அறிவியல் பிரிவு.

1 comment:

  1. Yarum poi serthinga valai kedaikkathu thambi. Vara nalla corsea parthu padi.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி