மொபைல் பயன்பாட்டாளர்களுக்காக தேடு தளத்தை புதுப்பித்துள்ளது யாகூ - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 26, 2015

மொபைல் பயன்பாட்டாளர்களுக்காக தேடு தளத்தை புதுப்பித்துள்ளது யாகூ

யாகூ தன் மொபைல் சர்ச் இன்ஜினை புதுபித்துள்ளது. புதுப்பிக்கப்பட்டுள்ள தேடுதளத்தில் படங்கள், வீடியோக்கள் மட்டுமின்றி விமர்சனங்களையும் வைக்க முடியும்.இதுகுறித்து யாகூ நிறுவனத்தின் தயாரிப்பு மேலாண்மை பிரிவின் துணை அதிகாரி கூறும் போது
மொபைல் மூலம் தேடுதலுக்கு தேவையான முடிவில்லா ஒரு புதிய தளத்தை உருவாக்கியுள்ளோம்.செல்போனின் சின்ன திரையில் தேடும் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது. சஃபாரி மற்றும் க்ரோம் மூலம் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் இதை பயன்படுத்த முடியும்.என தெரிவித்தார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி