அரசு வேலையை நம்பி இருந்த வேலையும் போச்சு! விரக்தியில் 1000 உதவி பேராசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 6, 2015

அரசு வேலையை நம்பி இருந்த வேலையும் போச்சு! விரக்தியில் 1000 உதவி பேராசிரியர்கள்

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 1093 உதவி பேராசிரியர்களுக்கு இதுவரை பணி நியமனம் வழங்கப்படவில்லை.ஆசிரியர் தேர்வு வாரியம் :(
டி.ஆர்.பி.,) சார்பில் 15.3.2012ல், 1093 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பி.எச்டி., அல்லது 'நெட்', 'ஸ்லெட்' தகுதியாக வைத்து ஆசிரியர் பணி அனுபவம், உயர் கல்வி படிப்பு தகுதி மற்றும் கூடுதல் தகுதி, நேர்காணலுக்கு என தனித்தனி மதிப்பெண் வழங்கி, 'வெயிட்டேஜ்' முறையில் 25.11.2013ல் சான்றிதழ் சரிபார்ப்பும் அதை அடுத்து நேர்காணலும் நடத்தப்பட்டது.இதன்பின் அனைத்து பாடப் பிரிவுக்குமான இறுதி தேர்வு பட்டியல் விவரம் இந்தாண்டு பிப்ரவரியில் வெளியானது. ஆனால் பணி நியமன உத்தரவுகள் இன்னும் வழங்கவில்லை. அதற்கான அறிகுறி தெரியவில்லை. உயர்கல்வித் துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாதிக்கப்பட்ட உதவி பேராசிரியர்கள் கூறியதாவது:தேர்வு பட்டியல் வெளியானவுடன் அரசு பணி என்பதால் இதற்கு முன் நல்ல சம்பளத்தில் பணியாற்றி வந்த தனியார் கல்லுாரி உதவி பேராசிரியர் பணியை ராஜினமா செய்து விட்டோம்.

பட்டியல் வெளியானவுடன் உத்தரவு கிடைத்து விடும் எனஎதிர்பார்த்தோம். நடக்கவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கு, ஜாமின், விடுதலை எனஅடுத்தடுத்த நிகழ்ச்சிக்கு பின் உத்தரவுகள் கிடைக்கும் என அதிகாரிகள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர். இன்னும் கிடைத்தபாடில்லை. இதனால் குடும்ப பொருளாதார சூழ்நிலை கேள்விக்குறியாகியுள்ளது.டி.ஆர்.பி., தரப்பில் கேட்டால் 'கவலை வேண்டாம் விரைவில் உத்தரவு வரும்' என கூறுகின்றனர்.இதற்கிடையே மாற்றுப்பணிகளில் காலிப் பணியிடங்களை நிரப்பி வருவது அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. உயர் கல்வித் துறை இதில் கவனம் செலுத்தி விரைவில் பணிநியமனம் வழங்க வேண்டும் என்றனர்.

78 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. All the selected candidates please gather

      Delete
    2. Sir/Madam, Please Assemble TRB-DCE, EVK Sampath Buildings, College Road , Chennai 600 006.Chennai on 08-07-2015 ( 9am ). Kindly Cooperate & inform to our friends also. Everybody is requested to attend the meeting without fail.

      Delete
    3. ஒரு புழு கூட தனது வாழ்வதாரத்துக்காக இறுதி வரை போறாடுகிறது. நாம் ஏன் நமது நியமான பணி உத்தரவை வழங்க கோரி ஒன்றாக சந்திக்க கூடாது? சிந்தியுங்கள் நண்பர்களே.

      எந்த அளவுக்கு சிரமங்களை சந்தித்து இருப்போம். எனவே பணி நியமன உத்தரவை வழங்க கோரி 08-07-2015 புதன்கிழமை அன்று சென்னையில் உள்ள தமிழ் நாடு உயர் கல்வி துறை முன்பு காலை 9 மணியளவில் அனைவரும் ஒன்றாக சந்திக்கலாம்.

      Delete
    4. Sure, we will meet but place is DC office that office don't give any information but CM cell, higher education secretary and DC office think..pf .. That is better my opinion....

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
  2. So many selected candidates are jobless and suffering now. We have to fight for justice and get our appointment soon

    ReplyDelete
  3. So many selected candidates are jobless and suffering now. We have to fight for justice and get our appointment soon

    ReplyDelete
  4. So many selected candidates are jobless and suffering now. We have to fight for justice and get our appointment soon

    ReplyDelete
    Replies
    1. Pf...thank you for your commend but we need more women candidates support please pass this message from your friends...

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. In front of the DCE chennai

      Delete
    2. As the Govt. doesn't think about our future, we are in a situation to engross the attention of the govt. Now people decide to assemble at the venue of DCE, chennai on 8th July. Please join with us.

      Delete
    3. We anticipate that there will be a legion of people to show our presence regarding the appointment. We request you to take up matter to the people those who have been selected.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. ஒரு புழு கூட தனது வாழ்வதாரத்துக்காக இறுதி வரை போறாடுகிறது. நாம் ஏன் நமது நியமான பணி உத்தரவை வழங்க கோரி ஒன்றாக சந்திக்க கூடாது? சிந்தியுங்கள் நண்பர்களே.

      எந்த அளவுக்கு சிரமங்களை சந்தித்து இருப்போம். எனவே பணி நியமன உத்தரவை வழங்க கோரி 08-07-2015 புதன்கிழமை அன்று சென்னையில் உள்ள தமிழ் நாடு உயர் கல்வி துறை முன்பு காலை 9 மணியளவில் அனைவரும் ஒன்றாக சந்திக்கலாம்.

      Delete
  8. Thank you. Please inform the time to gather.

    ReplyDelete
  9. Replies
    1. At the stroke of 9 o'clock.

      Delete
    2. is insufficient fund the reason behind the delay in giving appointment order?

      Delete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Sir/Madam, Please Assemble TRB-DCE, EVK Sampath Buildings, College Road , Chennai 600 006.Chennai on 08-07-2015 ( 9am ). Kindly Cooperate & inform to our friends also. Everybody is requested to attend the meeting without fail.

      Delete
  11. மரணம் தவிர மாற்றுவழி இல்லையா - வெய்ட்டேஜால் ஏமாந்த ஆசிரியர்களின் குமுறல்
    2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் ஏன் தான் தேர்ச்சி பெற்றேனோ???

    கடந்த ஆண்டு 2013ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு அடுத்த மாதம் பணிநியமண ஆணை கிடைக்கும் என்ற கனவில் இருந்தேன்.. அக்கனவை இனி எப்போதுமே நனவாகமல் தடுத்து விட்டனர்.....

    உயர் இடத்தில் இருப்பவர்களுக்கு ஏழ்மைகளின் நிலை எப்படி தெரியும் :
    ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஏழைகளின் கல்வி நிலை எவ்வாறு தெரியும்... கிராமத்தில் அரசுப்பள்ளியில் கல்வி விழிப்புணர்வு இல்லாத காலத்தில் நடையாய் நடந்து உண்ண உணவின்றி கஷ;டப்பட்டு படித்து எடுத்த 800 மதிப்பெண்ணின் அருமை அவர்களுக்கு எவ்வாறு தெரியும்.. இந்த வெய்ட்டேஜ் முறை ஏதோ ஒரு உயர் வகுப்பினரின் கல்வி திறனை மையமாக வைத்து எங்களை போன்ற தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்பட்டோரை புறக்கணிக்கும் விதமாகவே உள்ளது .

    குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது இயலாது:

    கஷடப்பட்டு படித்து தேர்ச்சிப்பெற்ற 2013ம ஆ;ணடு தேர்வுக்கே தெளிவான விடை இல்லை.. 2015 டெட்டு மட்டும் விதிவிலக்கா.... 2013ம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்றதால் இப்போது தேர்வுக்கு புத்தகத்தை எடுத்து படித்தாலே கண்ணீர் வருகிறது.. இந் ஆட்சியின் ஆசிரியர்களால் மரணத்திலும் மறக்க முடியாத கொடுமை என்றால் அது வெய்ட்டேஜ் என்பது... உச்சநீதிமன்ற வழக்கு ஒருபுறம் இருக்க வெய்ட்டேஜ் கொடுமை ஒருபுறம் இருக்க குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது எப்படி என தேர்வுக்கு படிக்க முடியாமல் திணறி வருகின்றனர்

    மரணம் தவிர மாற்று வழி இல்லையா?
    வெய்ட்டேஜ் கொடுமையை எதிர்த்து சாலைமறியல், உயர்நீதிமன்ற வழக்கு, ஆட்சியின் உயர்மட்ட வரை மனுக்கள், பேச்சுவார்த்தைகள், அறப்போராட்டம் என அனைத்தையும் அறங்கேறி பின்பு இவ்வழக்கு உச்சநீதிமன்றம் சென்றுள்ளது.. நீதியின் ஒரு துளி எங்காவது இருக்குமா என்று கண்ணீர் துளிகளோடு காத்திருக்கும் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள்... மரணம் தான் முடிவென்றால் இந்த அரசு என்னை போன்ற ஆசிரியர்களுக்கு கருணைக்கொலையை அங்கீகரிக்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. உச்ச நீதிமன்ற தீர்ப்பு எப்படி வந்தாலும்., தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதியானவர்களை கொண்டே இந்த கல்வியாண்டின் காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து களத்தில் இறங்கி போராட வேண்டும்.கோரிக்கை நிறைவேறும் வரை.இனி வரும் காலகட்டங்களில் நமது கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேறும்.

      ஆசிரிய பெருமக்களே ஒன்றினையுங்கள்., அதுவும் அடுத்த தகுதித்தேர்வு அறிவிப்பு வருவதற்கு முன்...

      Delete
  12. மரணம் தவிர மாற்றுவழி இல்லையா - வெய்ட்டேஜால் ஏமாந்த ஆசிரியர்களின் குமுறல்

    1. Prasanth brother.. unga comment pakarapo sathyama kanneer than varudhu.. ungaloda nilamayil than nanum.. +2 la 835 mark.. adha vangaradhe evlo periya pada irundadhu enga gramathu schoola. en weightage ponadhum adanalathan. ungala madriye cv mudicha udane posting vandurumnu nambi aduvum sondha district la than kidaikum nu nambi irkara velaya vittu, kuzhandhainga tc elam vangitu sondha vurla poi, kekaravangalukelam padhil sollitu, ipo varum ipo varum nu nambi edir pathu emandha muttal than sir nanum.. tet pass pannina muttal.. pass panama irundhirindha arivaliya irundhirukalam.. marupadiyum book edutha pass panuvoma nu bayam than varudhu.. evlo hard work panom elame waste aidchenu thonudhu.. but nambikai izhaka vendam brother.. god is there.. nichayam oru nal vidiyum.. god bless u..

      Delete
    2. hai nandhini.. have u applied for group 2?

      Delete
    3. உச்ச நீதிமன்ற தீர்ப்பு எப்படி வந்தாலும்., தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதியானவர்களை கொண்டே இந்த கல்வியாண்டின் காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து களத்தில் இறங்கி போராட வேண்டும்.கோரிக்கை நிறைவேறும் வரை.இனி வரும் காலகட்டங்களில் நமது கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேறும்.

      ஆசிரிய பெருமக்களே ஒன்றினையுங்கள்., அதுவும் அடுத்த தகுதித்தேர்வு அறிவிப்பு வருவதற்கு முன்...

      Delete
    4. Hi fancy s i hav applied am also in same situation fancy u faced problem in ur village bt me in my family itself so oly my weightage went down

      Delete
    5. My neighbors r questioning me abt job cv complete pani 1 year ku mela aguthu inum job varalaiya nu ketu asingapaduthuranga kashtama iruku

      Delete
    6. My neighbors r questioning me abt job cv complete pani 1 year ku mela aguthu inum job varalaiya nu ketu asingapaduthuranga kashtama iruku

      Delete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. Yes. We have to gather at DC office and also proceed towards Cm cell and higher education secreatary.

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. ayya pg supplementary reserve posting kku or physical director 1 select anvanga villupura date 10/4/2015 please reply 9942299885

    ReplyDelete
    Replies
    1. Counseling pathi detail therinja vanga share pannunga Pls

      Delete
  17. Suggestion and opinion given by Dr. Deepa madam and Dr. Jagadeesan sir are absolutely correct. DCE is not the right place to assemble. We have to meet the Minister and the Secretary of the concerned department.

    ReplyDelete
  18. respected author sir i am selected in p g trb 2014/15 verification at vllupuram supplementary reserve posting sir when will appoinment sir

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு நிச்சயம் அரசு பணி உண்டு. கவலை வேண்டாம். பணி நியமனம் முன் பின் ஆகலாம். சந்தோஷமாக இருக்கவும்

      Delete
    2. Thank you sir, have you selected? Or r u working?

      Delete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. Let us assemble in Dc office and then try to meet the minister and the secreatary of the concerned department

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. மரணம் தவிர மாற்றுவழி இல்லையா - வெய்ட்டேஜால் ஏமாந்த ஆசிரியர்களின் குமுறல்
    2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் ஏன் தான் தேர்ச்சி பெற்றேனோ???

    கடந்த ஆண்டு 2013ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு அடுத்த மாதம் பணிநியமண ஆணை கிடைக்கும் என்ற கனவில் இருந்தேன்.. அக்கனவை இனி எப்போதுமே நனவாகமல் தடுத்து விட்டனர்.....

    உயர் இடத்தில் இருப்பவர்களுக்கு ஏழ்மைகளின் நிலை எப்படி தெரியும் :
    ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஏழைகளின் கல்வி நிலை எவ்வாறு தெரியும்... கிராமத்தில் அரசுப்பள்ளியில் கல்வி விழிப்புணர்வு இல்லாத காலத்தில் நடையாய் நடந்து உண்ண உணவின்றி கஷ;டப்பட்டு படித்து எடுத்த 800 மதிப்பெண்ணின் அருமை அவர்களுக்கு எவ்வாறு தெரியும்.. இந்த வெய்ட்டேஜ் முறை ஏதோ ஒரு உயர் வகுப்பினரின் கல்வி திறனை மையமாக வைத்து எங்களை போன்ற தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்பட்டோரை புறக்கணிக்கும் விதமாகவே உள்ளது .

    குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது இயலாது:

    கஷடப்பட்டு படித்து தேர்ச்சிப்பெற்ற 2013ம ஆ;ணடு தேர்வுக்கே தெளிவான விடை இல்லை.. 2015 டெட்டு மட்டும் விதிவிலக்கா.... 2013ம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்றதால் இப்போது தேர்வுக்கு புத்தகத்தை எடுத்து படித்தாலே கண்ணீர் வருகிறது.. இந் ஆட்சியின் ஆசிரியர்களால் மரணத்திலும் மறக்க முடியாத கொடுமை என்றால் அது வெய்ட்டேஜ் என்பது... உச்சநீதிமன்ற வழக்கு ஒருபுறம் இருக்க வெய்ட்டேஜ் கொடுமை ஒருபுறம் இருக்க குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது எப்படி என தேர்வுக்கு படிக்க முடியாமல் திணறி வருகின்றனர்

    மரணம் தவிர மாற்று வழி இல்லையா?
    வெய்ட்டேஜ் கொடுமையை எதிர்த்து சாலைமறியல், உயர்நீதிமன்ற வழக்கு, ஆட்சியின் உயர்மட்ட வரை மனுக்கள், பேச்சுவார்த்தைகள், அறப்போராட்டம் என அனைத்தையும் அறங்கேறி பின்பு இவ்வழக்கு உச்சநீதிமன்றம் சென்றுள்ளது.. நீதியின் ஒரு துளி எங்காவது இருக்குமா என்று கண்ணீர் துளிகளோடு காத்திருக்கும் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள்... மரணம் தான் முடிவென்றால் இந்த அரசு என்னை போன்ற ஆசிரியர்களுக்கு கருணைக்கொலையை அங்கீகரிக்க வேண்டும்

    இப்படிக்கு
    பி.இராஜலிங்கம் புளியங்குடி, மாநிலப்பொருளாளர்
    ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் உரிமைக்கழகம்

    Pls Share to your frnds and don't any correction

    ReplyDelete
    Replies
    1. உச்ச நீதிமன்ற தீர்ப்பு எப்படி வந்தாலும்., தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதியானவர்களை கொண்டே இந்த கல்வியாண்டின் காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து களத்தில் இறங்கி போராட வேண்டும்.கோரிக்கை நிறைவேறும் வரை.இனி வரும் காலகட்டங்களில் நமது கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேறும்.

      ஆசிரிய பெருமக்களே ஒன்றினையுங்கள்., அதுவும் அடுத்த தகுதித்தேர்வு அறிவிப்பு வருவதற்கு முன்...

      Delete
  23. Unless we take the issue seriously, we cannot get justice. Already it is too late

    ReplyDelete
  24. Unless we take the issue seriously, we cannot get justice. Already it is too late

    ReplyDelete
  25. Unless we take the issue seriously, we cannot get justice. Already it is too late

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. 2013 -ம் ஆண்டு தகுதித் தேர்வீல் தேர்ச்சி பெற்ற ஆசிரிய சகோதர/சகோதரிகளே..

    உச்ச நீதிமன்ற தீர்ப்பு எப்படி வந்தாலும்., தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதியானவர்களை கொண்டே இந்த கல்வியாண்டின் காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து களத்தில் இறங்கி போராட வேண்டும்.கோரிக்கை நிறைவேறும் வரை.இனி வரும் காலகட்டங்களில் நமது கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேறும்.

    ஆசிரிய பெருமக்களே ஒன்றினையுங்கள்., அதுவும் அடுத்த தகுதித்தேர்வு அறிவிப்பு வருவதற்கு முன்...

    ReplyDelete
    Replies
    1. King sir

      You are correct. We will take this issue seriously and attract the notice of media and ppolitical leaders.

      Delete
    2. You are right sir.. How to communicate others

      Delete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete
  31. This comment has been removed by the author.

    ReplyDelete
  32. This comment has been removed by the author.

    ReplyDelete
  33. It is an injustice to all the selected Assistant Professors. How long we can control our patience? This is a right time to take up the matter to the knowledge of the Chief Minister.

    ReplyDelete
  34. when is the posting for selected assistant professors? any positive news?

    ReplyDelete
  35. by Wednesday they vl give order

    ReplyDelete
  36. Nega solrathu unmaiya eruntha, selected candidate ellarum romba santhosapaduvanga, trb office LA sonnagala, sir?

    ReplyDelete
  37. really. It will be the happiest news for the selected professors. congrats to all of them.

    ReplyDelete
  38. Is this news true? have anybody received appointment orders? each time we get disappointment

    ReplyDelete
    Replies
    1. see the hindu english paper today's paper. director told the candidates by one week order vl be issued. amma vl consider our appointment.

      Delete
  39. net case ala delay aagumnnu solranga. ithu unmaya. sakthi vel sir please sollunga

    ReplyDelete
  40. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி