பீகாரில் 1500 ஆசிரியர்கள் ராஜினாமா. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 31, 2015

பீகாரில் 1500 ஆசிரியர்கள் ராஜினாமா.

பீகாரில் பள்ளி ஒன்றில் மாணவர்கள் பிட் அடிப்பதற்கு பெற்றோர்களும்,உறவினர்களும் உதவிய போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சில மாதங்களுக்கு முன்வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில்மட்டும் பீகாரில் அரசு பள்ளி ஆசிரியர்கள் 1500 பேர் தங்களின் வேலையை ராஜினாமா செய்துள்ளனர்.
போலி சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்தததாக அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டதால் மனமுடைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

1 comment:

  1. போலி சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்தததாக அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டதால் மனமுடைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    If they are genuine why don't they go to court. According to court's suggestion only they are resigning since they used fake certificates to obtain this Holistic TEACHER job. In fact, they have to be punished.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி