25.07.2015 அன்று நடைபெற உள்ள குறுவள பயிற்சியில் அனைத்து உயர்/மேல்நிலை பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குனர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 22, 2015

25.07.2015 அன்று நடைபெற உள்ள குறுவள பயிற்சியில் அனைத்து உயர்/மேல்நிலை பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குனர்

25.07.2015 அன்று நடைபெற உள்ள குறுவள பயிற்சியில் அனைத்து உயர்/மேல்நிலை பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அதனை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் உறுதி செய்து சரி பார்க்க வேண்டுமெனவும் இனிவரும் அனைத்து குறுவள பயிற்சிகளிலும் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்பதனை உறுதி செய்யவும் பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.மேலும்
இச்செயல்முறையினை செயல்படுத்த அனைத்து முதன்மைக்கல்வி அலுவலகம் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலகம் மூலமாக அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி